fr

ASTRO Radio News

Tamil News

RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA

Auteur

ASTRO Radio News

Catégorie

News

Dernier épisode

10 oct. 2026

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

செய்தி | சமூக ஊடகங்க வயது வரம்பு இவ்வாண்டு அமுலுக்கு வரலாம்! 08.03.2026

எனினும் ஆராய வேண்டிய அம்சங்கம் உள்ளன- MCMC Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | IS அமைப்பு தொடர்பில் அறுவர் கைது ! 07.03.2026

இணையம் வாயிலாக தீவிரவாதத்தில் ஈடுப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | IS அமைப்பு தொடர்பில் அறுவர் கைது ! 07.03.2026

இணையம் வாயிலாக தீவிரவாதத்தில் ஈடுப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | RON95 மானிய விலை: இன்னும் இரண்டு மாதங்கள் ! 06.03.2026

Hormuz கடல்சந்தி நீண்டகாலமாக மூடப்பட்டால் பாதிக்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மேரு காவல் நிலையம் தாக்கப்படவில்லை! 06.03.2026

வதந்தியைப் பரப்ப வேண்டாம் என உள்துறை அமைச்சர் வலியுறுத்து! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மத்திய கிழக்கு மோதல் ; மலேசிய உணவு பாதுகாப்பில் பாதிப்பில்லை ! 05.03.2026

உணவுப் பொருள் விநியோக சங்கிலி, நிலைத்து நிற்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வைரலாகி வரும் உடல் எடையைக் குறைக்கும் ஊசி! 05.03.2026

பாதுகாப்பாக எவ்வாறு அணுகலாம் என விளக்குகிறார் மருத்துவர் ரேனு ராஜன்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மோசடியில் சிக்கியவர்கள் NSRC-ஐ தொடர்பு கொள்ளவும் ! 04.03.2026

தொடர்பு துறை அமைச்சு வலியுறுத்து. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | 6 வயதில் ஒன்றாம் ஆண்டு; நல்ல வரவேற்பு கிடைக்கிறது! 04.03.2026

ஐந்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளும் பதிந்துக் கொண்டுள்ளனர். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பகடிவதை கூறுகள் இல்லை ! 03.03.2026

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த ஐந்தாம் படிவ மாணவனின் விசாரணை முடிவு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பிரதமர் பதவி காலத்தைக் குறைக்கும் முயற்சி தோல்வி கண்டது! 03.03.2026

பிரதமர் பொறுப்புக்கான பதவி காலத்தை பத்தாண்டுகள் அல்லது இரு தவணைகளாக வரம்பிட வகைச்செய்யும் சட்ட மசோதா வெற்றிப் பெறவில்லை!  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மாற்றுத் திறனாளி மாணவர்கள் தமிழ், சீனம் கற்கலாம் ! 02.03.2026

அது, 2027 பள்ளிக் கல்வி பாடத்திட்டம் கீழ் அறிமுகமாகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | அதிகாரிகளுக்கு துப்பாக்கி, குண்டு தடுக்கும் சட்டை ! 28.02.2026

அவர்களின் பாதுகாப்பை KPDN உறுதிச் செய்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | விஜயலட்சுமியின் இறப்பு சான்றிதழ் தேவை ! 27.02.2026

அவரது குடும்பத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | விலங்குகள் நலச்சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் ! 27.02.2026

பழைய சட்டம் நியாயமானதாக இல்லை. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | 80 மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ! 26.02.2026

தீச்சம்பவத்தால் ஏற்பட்ட விளைவுகளாகும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வளர்ச்சி குறைபாட்டைக் கையாளப் பாலுக்கு உதவித் தொகை ! 26.02.2026

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு பரிந்துரை. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | துப்பாக்கிச் சூடு ; சந்தேக பேர்வழிகளுக்கு வலைவீச்சு ! 25.02.2026

அதில் கொமாண்டர் காயமடையவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | கேரளமாகப் பெயர் மாறுகிறது கேரளா! 25.02.2026

பெயரை மாற்றக்கோரி மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வரி மின் தாக்கல் முன்கூட்டியே செய்யுங்கள் ! 24.02.2026

இல்லையெனில், அபராதங்களும், தக்க நடவடிக்கைளும் உண்டு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த 5மில்லியனை அறிவித்தது KESUMA! 24.02.2026

MyCEC மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்த வைத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை ! 24.02.2026

மனிதவள அமைச்சு 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | உடை காரணமாக புகாரை ஏற்காதது, கடும் குற்றம் ! 23.02.2026

அது காவல்துறை பணி நீக்கத்திற்குக் கூட வழிவகுக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மறைந்த கே.இந்திரனின் தங்கைக்கு கல்வி உதவி ! 22.02.2026

கல்வி அமைச்சு உறுதி. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி| விலைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன! 22.02.2026

ரமலான் சந்தைகளில் திருப்தி- KPDN Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Écoute le podcast Tamil News sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics