Karl Marx
Tamil Marx Org
Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil. தமிழ் மார்க்ஸ் அமைப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகளை மார்க்சிய பார்வையில் அணுகி பிரதானமாக தமிழ் மொழியில் முன்னெடுக்கின்றது. Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/tamil-marx/support
N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : www.tamilmarx.org
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
105.கோவை கலவரத்தில் எனது சாட்சியம் 09.12.2021 38:20
கோவை கலவரத்தில் எனது சாட்சியம் எனும் புத்தகத்தின் அறிமுக வாசிப்பு
104. AIDS நோய் விழிப்புணர்வு 02.12.2021 24:02
ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ் நோய்க்குறித்தும், அதன் விழிப்புணர்வு குறித்தும் மருத்துவருடனான சிறிய கலந்துரையாடல்
103. தமிழகத்தின் தத்துவ போக்கு 02.12.2021 56:02
தமிழகத்தின் தத்துவ போக்கு
102. சமூக பிரச்சனைகளை பேசும் சிறார் இலக்கியங்கள் 02.12.2021 1:05:47
சமூக பிரச்சனைகளை பேசும் சிறார் இலக்கியங்கள் குறித்து நிகழ்ந்த உரையாடல்
101. DYFI-யின் களப்பணிகள் 02.12.2021 36:19
DYFI-யின் களப்பணிகள்
100. Engels 201 02.12.2021 58:30
மார்க்சியத்தை மார்க்சுடன் இணைந்து உலகிற்கு அறிமுகப்படுத்திய ஏங்கெல்ஸ் குறித்து அவரது பிறந்தநாளில் நிகழ்த்திய உரை
99.Great resignation- முதலாளித்துவத்தின் திவால் நிலை 25.11.2021 55:46
முதலாளித்துவத்தின் திவால் நிலை குறித்து மூலதன குழு தோழர்களுடன் உரையாடல்
98.பணமதிப்பு நீக்கம் - இந்திய பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் 25.11.2021 37:36
பணமதிப்பு நீக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் பெருத்த அடியை கொடுத்துள்ளது. பணமதிப்பு நீக்கத்தின் தாக்குதல் ஏழை எளிய மக்களையே பெரிதும் பாதித்தது என்பதை நாம் அறிவோம். மேலும் பல தகவல்களை அதில் உள்ள அரசியலை தோழர் @cpkrishnan1959 BEFI பேசிய உரை
97.மணலூர் மணியம்மை 23.11.2021 33:50
மணலூர் மணியம்மை
96. Surveillance In India 23.11.2021 52:20
Surveillance In India
95.வால்காவிலிருந்து கங்கை வரை (1-3) 23.11.2021 1:20:57
வால்காவிலிருந்து கங்கை வரை (1-3)
94.போராட்டத்திவ் பின்வாங்காத விவசாயிகளும் , சரணடைந்த அதிகாரமும் 22.11.2021 58:40
.போராட்டத்திவ் பின்வாங்காத விவசாயிகளும் , சரணடைந்த அதிகாரமும்
93.நகரமயமாதல் 19.11.2021 50:25
நகரமாயதல் மற்றும் கவனத்தில் கொள்ளவேண்டிய கட்டமைப்புகள் குறித்து தோழர் பாக்கியத்தின் உரை
92.பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக களத்தில் மாதர் சங்கம் 17.11.2021 32:10
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக களத்தில் மாதர் சங்கம்
91.குஜராத் படுகொலைகள் 17.11.2021 49:22
குஜராத் படுகொலைகள்
90. அடையாள அரசியல் 15.11.2021 40:32
அடையாள அரசியல்
89. தமிழகத்தின் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு 15.11.2021 34:26
தமிழகத்தின் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு
88.சென்னையில் வெள்ளமும் மீட்புப்பணியில் DYFI இளைஞர்களும் 15.11.2021 34:31
சென்னையில் வெள்ளமும் மீட்புப்பணியில் இளைஞர்களும
87.RSS-ன் நரக மாளிகை 11.11.2021 42:26
நரக மாளிகை குறித்து சிறு விவாதம்
86.பழங்குடி மக்களின் வாழ்வில் செங்கொடி 11.11.2021 44:29
பழங்குடி மக்களின் வாழ்வைஉயரத்தும் செங்கொடி
85.நவம்பர் புரட்சி 08.11.2021 45:57
மானுட குலத்தின் மாபெரும் புரட்சி , பேராசான் லெனின் தலைமையில் நடந்த யுகப்புரட்சி ஒட்டுமொத்த உலகிலும் உள்ள ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கும் தன்னொளி பாய்ச்சி அவர்களின் உரிமைக்குரலை தட்டியெழுப்பியது. அது குறித்தான வரலாற்று பார்வை
84.ஜெய்பீம் உண்மை வரலாறு 08.11.2021 29:59
கம்யுனிச கட்சி தோழர் கோவிந்தன் அவர்களால் 13 ஆண்டுகள் இடைவிடாது நடந்த நீதிப்போராட்டம் ராசாக்கண்ணு கொலை வழக்கின் உண்மை பின்னனியும் வரலாறும்
83.பட்டாசு தொழிலாளர்களும், தீபாவ(லி)ளியும் 06.11.2021 22:15
பட்டாசு தொழிலாளர்கள் குறித்தும் , ஒளி மிகும் தீபாவளி நன்னாளிலும் வலி மிகும் அவர்கள் வாழ்வு குறித்த உரையாடல்
82.உருவாகும் உள்ளம் புத்தக சுருக்கம் 06.11.2021 45:35
மனித மானுடவியல் குறித்தான உருவாகும் உள்ளம் எனும் புத்தகம் குறித்த உரையாடல்
81.தோழர் நன்மாறன் 04.11.2021 32:15
மேடை கலைவாணர் , அரசியல் தலைவர்களின் இலக்கணம், நயம்பட பேசி எதிர்க்கட்சி தலைவர்களையும் தன்பால் ஈர்க்கும் தன்னலம் கருதா தகைமை தோழர் நன்மாறன் குறித்த சிறிய நினைவு.
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics