Dravidian Stock
Dravidian Stock
I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian. Aringar AnnaRajya Sabha in April 1962
N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : zeno.fm
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
" Vijay TVK உன் கட்சிக்கு நாங்கதான் எதிர்க்கட்சி " - Milton Peralai 19.07.2025 1:47:17
" உன் கட்சிக்கு நாங்கதான் எதிர்க்கட்சி " இங்கே சிறந்த முறையில் காற்று இறக்கப் படுகிறது Chief Technician - @Milton_Off Host : @DMK_for_Life_ CoHost - @haki21k @Ranjith_Rayappa
கலைஞரின் கருத்தியல் வேர்கள் | புலவர் செந்தலை ந. கவுதமன் | Senthalai Gowthaman 01.07.2025 28:34
கலைஞரின் கருத்தியல் வேர்கள் | புலவர் செந்தலை ந. கவுதமன் | Senthalai Gowthaman#DMK
கலைஞர் பெரியார் அவர்களை பற்றி சொல்ல மறந்த கதைகள் ஏராளம் | Senthalai Gowthaman | செந்தலை கவுதமன் 28.06.2025 32:17
கலைஞர் பெரியார் அண்ணா ஏன் தற்போதைய முதல்வர் பற்றிய பல செய்திகள் எவ்வளவோமறைக்கப்பட்டு விட்டனவே உங்களை போன்ற பொக்கிஷங்களை திமுக அரசு பயன்படுத்தி மக்கள் உண்மை உணர வைக்க வேண்டும் என்று மனதார தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். #DMK
“கீழடி” தமிழர் தாய்மடி! | தமிழர்களின் வரலாறு Documentary | கீழடி அருங்காட்சியகம் 18.06.2025 15:06
“கீழடி” தமிழர் தாய்மடி! தமிழர்களின் வரலாறு Documentary | கீழடி அருங்காட்சியகம்
கல்வியை ஊக்குவிக்கும் காலை உணவுத் திட்டம் || திரு. குமணன் || #திராவிடப் படிப்பகம் - #ஜப்பான் 15.06.2025 1:00:31
திராவிடப் படிப்பகம்: உரை #8 தலைப்பு: கல்வியை ஊக்குவிக்கும் காலை உணவுத் திட்டம் உரையாளர்: திரு. கோ. வெ. குமணன், தலைமை செயற்குழு உறுப்பினர், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக.
Beyond Policy: How #kalaignar Schemes Sparked Changes in Tamil Nadu! (Experts Documentary) #dmk 07.06.2025 30:13
Beyond Policy: How #kalaignar Schemes Sparked Changes in Tamil Nadu!
Small Grains, Big Lies: Debunking Millet Myths || Dr.Naveen Prabakaran | Dr. 𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 || MedTalks 05.06.2025 1:27:31
Dr. Naveen Prabakaran Assoc. Prof - Biochemistry | Pseudoscience Antagonist | Scientific Content Writer Dr. 𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 Neurosurgeon, Health Economist, Brain Spine Cancer, Stereotaxy, Endoscopy, NeuroSurgery, Neurosciences, Traumacare, Public Health, Epidemiology, BioStatistics
பிறக்கும்போது அனைத்து குழந்தைகளுமே நாத்திகர் தான் பகுத்தறிவாளர் தான்! 24.05.2025 21:16
பிறக்கும்போது அனைத்து குழந்தைகளுமே நாத்திகர் தான் பகுத்தறிவாளர் தான்! @MMathivadhani
TASMAC நிறுவனத்தை தொடங்கியவர் யார்? 22.05.2025 20:06
TASMAC நிறுவனத்தை தொடங்கியவர் யார்? A. அண்ணா B. கலைஞர் C. எம்.ஜி.ஆர் D. ஜெயலலிதா
வடக்கு வாழ.. தெற்கு தேயணுமா? தொகுதி மறுசீரமைப்பு முயற்சி பற்றி விளக்குகிறார் வரவணை செந்தில். 12.03.2025 5:47
வடக்கு வாழ.. தெற்கு தேயணுமா? தொகுதி மறுசீரமைப்பு முயற்சி பற்றி விளக்குகிறார் வரவணை செந்தில். @Varavanaisen
Transition and Transformation | திரு.M.M அப்துல்லா M.P | #முதல்வரின்_மாதம்-03 04.03.2025 19:50
திராவிட மாடல் முதல்வர் மாதத்தின் 3 ஆம் நாள்! @MedicalwingDMK கழகத் தலைவர் பிறந்த மார்ச் மாதத்தை 'முதல்வரின் மாதமாக' கொண்டாடுகிறது! இன்று இரவு 8 மணிக்கு "Transition and Transformation" எனும் தலைப்பில், கழக அயலக அணிச் செயலாளர் திரு @pudugaiabdulla MP அவர்கள் சிறப்புரை! #முதல்வரின்_மாதம் #DMK
மாநில சுயாட்சியின் ஓயாத குரல் | திரு.சூர்யா கிருஷ்ணமூர்த்தி | #முதல்வரின்_மாதம்-02 04.03.2025 35:06
திராவிட மாடல் முதல்வர் மாதத்தின் 2ஆம் நாள்! @MedicalwingDMK கழகத் தலைவர் பிறந்த மார்ச் மாதத்தை 'முதல்வரின் மாதமாக' கொண்டாடுகிறது!இன்று இரவு 8 மணிக்கு "மாநில சுயாட்சியின் ஓயாத குரல்" எனும் தலைப்பில், கழக செய்தி தொடர்பு துணை செயலாளர் திரு @SuriyaKML அவர்கள் சிறப்புரை!#dmk
"இளைஞர் அணியின் தந்தை" | திரு.உதயநிதி ஸ்டாலின் | #முதல்வரின்_மாதம்-01 04.03.2025 10:27
திராவிட மாடல் முதல்வர் மாதத்தின் 1ஆம் நாள்! @MedicalwingDMK கழகத் தலைவர் பிறந்த மார்ச் மாதத்தை 'முதல்வரின் மாதமாக' கொண்டாடுகிறது!இன்று இரவு 8 மணிக்கு "இளைஞர் அணியின் தந்தை" எனும் தலைப்பில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் சிறப்புரை. இளைஞர் அணியின் தந்தை | திரு.உதயநிதி ஸ்டாலின் | #முதல்வரின்_மாதம் -01
Celebrating #MKStalin’s Legacy #HBDMKStalin72 🌄 03.03.2025 2:39:35
உயிரினும் மேலான அன்புத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா மற்றும் நவீன தமிழ்நாட்டின் தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செய்த நிகழ்வில் பங்கேற்று, அண்ணா - கலைஞர் வழியில் அயராது உழைத்து ஆதிக்கத்தை வீழ்த்தி வரும் கழகத் தலைவர் அவர்களோடு இணைந்து, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என உரி...
பெரியாரின் எதிரிகள் - பிரின்சு என்னாரெசு பெரியார் | தி க துணைப்பொதுச்செயலாளர் | Prince Ennares Periyar 15.02.2025 2:19:44
பெரியாரின்_எதிரிகள்- பிரின்சு என்னாரெசு பெரியார் | தி_க துணைப்பொதுச்செயலாளர் | Prince Ennares Periyar #periyar
திமுகவிற்கு எதிரான இன்றைய ஊடக அரசியல் with @Onion_Roast unlimited discussion 09.02.2025 2:05:59
திமுகவிற்கு எதிரான இன்றைய ஊடக அரசியல் with @Onion_Roast unlimited discussion
World Cancer Day || Dr Naveen | Dr Saaral || உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் || MedTalks 08.02.2025 55:58
World Cancer Day || உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் || MedTalks
UGCயின் புதிய வரைவு விதிமுறைகளும் அதன் தாக்கங்களும் - திரு. சூர்யா தி.மு.கழக செய்தித் தொடர்பாளர். 04.02.2025 1:35:55
UGCயின் புதிய வரைவு விதிமுறைகளும் அதன் தாக்கங்களும் - திரு. சூர்யா தி.மு.கழக செய்தித் தொடர்பாளர்.
மருத்துவ மேற்படிப்பில் மாநில அரசுகளின் உரிமைகளில் கை வைக்கும் ஒன்றிய அரசின் சட்டங்கள் (ம) நீதிமன்ற தீர்ப்புகள் 02.02.2025 1:44:09
மருத்துவ மேற்படிப்பில் மாநில அரசுகளின் உரிமைகளில் கை வைக்கும் ஒன்றிய அரசின் சட்டங்கள் (ம) நீதிமன்ற தீர்ப்புகள் Dr. Naveen Prabakaran Dr. 𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 Dr.@Maddoc_ Dr. Thillli PhD
மோடி ஆட்சியில் ஒழி(ளி)க்கப்பட்ட நலத்திட்டங்கள் - இந்திரகுமார் தேரடி 28.01.2025 2:40:10
மோடி ஆட்சியில் ஒழி(ளி)க்கப்பட்ட நலத்திட்டங்கள் - இந்திரகுமார் தேரடி
Landing your first job - தமிழில் 28.01.2025 2:16:30
Landing your first job - தமிழில்
Political Roast with @RoastbrotherS 24.01.2025 1:09:16
Political Roast with @RoastbrotherS
இந்துத்துவ சக்திகளின் _Theme Partners_ - ஊடகவியலாளர் கரிகாலன் 22.01.2025 2:58:01
இந்துத்துவ சக்திகளின் _Theme Partners_ - ஊடகவியலாளர் கரிகாலன்
இதழியலில் பத்திரிக்கையாளரின் பொறுப்பு - சுஜாதா சிவஞானம் 21.01.2025 2:35:39
இதழியலில் பத்திரிக்கையாளரின் பொறுப்பு - சுஜாதா சிவஞானம்
HMPV தொற்று குறித்து மருத்துவர்களுடன் கலந்துரையாடல் | Dr Naveen | Dr Bruno | Dr Sai | Dr Senbalan | Pudukkottai M.M.Abdulla 08.01.2025 1:34:51
HMPV தொற்று குறித்து மருத்துவர்களுடன் கலந்துரையாடல் Host : @drcnpkaran1 @thil_sek @spinesurgeon @senbalan
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics