Hello Vikatan
The Imperfect show - Hello Vikatan
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: www.vikatan.com
Δημιουργός
Hello Vikatan
Κατηγορία
Ιστοσελίδα του podcast
Τελευταίο επεισόδιο
12 Οκτ 2026
Πού να ακούσεις;
Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομαΤα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast
Επεισόδια
என் அப்பா ஆட்சிக் காலத்திலும் சிஸ்டம் சரியில்லை - ராகுல் காட்டம் ஏன்? | MODI | Imperfect Show-24/05/2024 24.05.2024 24:54
* "ராம்... ராம்..." என்று சொல்பவர்களைக் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கைது செய்துவிடுவார்கள்! - மோடி! * என் பெற்றோரை விட்டுவிடுங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கைக்குக் காரணம் என்ன? * முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது... ஏன்? * ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர்! * இன்று உருமாருகிறது ரீமெல் புயல்... தமிழகத்துக்கு என்ன பாதிப்பு? * ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒ...
ADMK ஆட்சியில் Adani நிறுவனம் செய்த மெகா மோசடி? | MODI-ஐ கடவுள் அனுப்பினாரா? Imperfect Show - 23/05/2024 23.05.2024 20:42
* ``கடவுள் என்னைப் பூமிக்கு அனுப்பினார்'' - பிரதமர் மோடி வைரல் பேட்டி! * மோடியைச் சாடி பேசினாரா அமித் ஷா? * ``ஒடிசாவைத் தமிழர் ஆள வேண்டுமா?" - உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சை பேச்சு. * பாஜக வேட்பாளரான முன்னாள் நீதிபதியின் தரம் தாழ்ந்த பேச்சு... தண்டனை கொடுத்த தேர்தல் ஆணையம். * தடையில்லா சான்று பெற்ற பிறகே எண்ணூர் ஆலையைத் திறக்க வேண்டும்! * ராகுல் காந்தியைப் புகழ்ந்து பின்வாங்கிய செல்லூர் ராஜ...
ADMK ஆட்சியில் Adani நிறுவனம் செய்த மெகா மோசடி? | MODI-ஐ கடவுள் அனுப்பினாரா? Imperfect Show - 22/05/2024 22.05.2024 23:26
* ``கடவுள் என்னைப் பூமிக்கு அனுப்பினார்'' - பிரதமர் மோடி வைரல் பேட்டி! * மோடியைச் சாடி பேசினாரா அமித் ஷா? * ``ஒடிசாவைத் தமிழர் ஆள வேண்டுமா?" - உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சை பேச்சு. * பாஜக வேட்பாளரான முன்னாள் நீதிபதியின் தரம் தாழ்ந்த பேச்சு... தண்டனை கொடுத்த தேர்தல் ஆணையம். * தடையில்லா சான்று பெற்ற பிறகே எண்ணூர் ஆலையைத் திறக்க வேண்டும்! * ராகுல் காந்தியைப் புகழ்ந்து பின்வாங்கிய செல்லூர் ராஜ...
Odisha-வில் தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரம் செய்தாரா MODI? | Rahul | ECI Imperfect Show - 21/05/2024 21.05.2024 26:11
* நான் எவ்வளவு உடை வைத்திருக்கிறேன்? - மோடி சொன்ன அடடே விளக்கம்! * IS தொடர்புடைய 4 இலங்கை பயங்கரவாதிகள் கைது. * அயோத்தி: போதிய அளவு பயணிகள் இல்லாததால் விமானச் சேவை குறைப்பு? * கர்நாடகாவில் இவ்வளவு இடங்கள் Congress வெற்றி பெறும் - கணிக்கும் சித்தராமையா! * Gender Reveal -யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை * இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகக் கைது வாரன்ட் கோரி சர்வதேச நீதிமன்றத்தில்...
UP: BJP-க்கு 8 வாக்கு செலுத்திய சிறுவன்... எல்லை தாண்டி பேசும் யோகி Imperfect Show - 20/05/2024 20.05.2024 24:12
* ``சிறுபான்மையினருக்கு எதிராக நான் பேசியதே இல்லை!'' - பிரதமர் மோடி! * இஸ்லாமியர்களுக்கு எதிராக BJP பொய் பிரசராம்: சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திடம் புகார். * பாஜக வேட்பாளரை விரட்டும் பஞ்சாப் விவசாயிகள்! * ஹெலிகாப்டர் விபத்தில் இரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு - என்ன நடந்தது? * Bangalore-வில் CSK ரசிகர்கள் தாக்கப்பட்டார்களா? * கஞ்சா வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின்...
தேர்தல் ஆணையத்திடம் இறுதி வாக்கு சதவிகிதம் பற்றி கேள்வி கேட்கும் உச்ச நீதிமன்றம்! Imperfect Show - 18/05/2024 18.05.2024 19:32
* நான்கு கட்ட வாக்கு சதவிகிதம் முழு தரவுகளையும் திருத்தி வெளியிட்ட தேர்தல் ஆணையம்! * மெட்ரோ Vs மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம்... மாநில அரசை விமர்சிக்கும் மோடி! * மெட்ரோ ரயில் சேவை பாதிப்பைக் காட்டமுடியுமா? - PTR * அரவிந்த் கெஜ்ரிவால் தனி செயலாளர் கைது! * ராஃபா படையெடுப்பு: சர்வதேச விசாரணை? -Imperfect Show
தென்னிந்தியர்களை விமர்சித்து MODI பிரசாரம் செய்தாரா? Imperfect Show | DMK | COVAXIN 17.05.2024 21:53
* டெலி பிராம்ப்டரில் இருப்பதை அப்படியே படிக்கிறார் மோடி! - ப.சிதம்பரம்! * சீதைக்குக் கோயில் கட்டுவோம் - அமித் ஷா! * இஸ்லாமியர் என சொல்ல தூர்தர்ஷனுக்கு தடையா? * COVAXIN 30% பேருக்கு உடல்நலக்குறைவு? * நுரை பொங்கிப் பாயும் தென்பெண்ணை ஆறு... அத்துமீறும் கர்நாடக தொழிற்சாலைகள்! #Video * அங்கன்வாடி மையக் கட்டடத்தில் தி.மு.க பிரமுகரின் மகன் குத்தாட்டம் #Video -The Imperfect Show Podcast.
BJP வேட்பாளர்களில் இத்தனை பேர் கட்சி தாவியவர்களா?| TN-ல் மதுவால் தொடரும் கொடூரங்கள் Imperfect Show 16.05.2024 24:35
* மும்பை: விளம்பர போர்டு விழுந்து 16 பேர் இறந்த இடத்தில் பிரதமர் ரோடுஷோ! * இந்து - முஸ்லிம் விவகாரம்.. மாறி மாறிப் பேசும் மோடி! * கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுத்தது வழக்கமான தீர்ப்பல்ல! - அமித் ஷா * சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்குக் குடியுரிமை சான்றிதழ் வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்! * செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வருவது எப்போது? * Slovakia: அமைச்சரவைக் கூட்டம் முடிந்து திரும்பிய...
தேர்தலுக்குப் பின் கலவரம்; BJP-ஐ ஏன் குற்றம்சாட்டுகிறது Congress?! | MODI | RAHUL | Imperfect Show - 15/05/2024 15.05.2024 26:22
* Modi: சொந்தமாக வீடு, கார் இல்லை... மோடி சொத்து மதிப்பின் முழு விவரம்! * பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற அதிகாரி தமிழரா? * Newsclick நிறுவனரை UAPA சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம்... உச்சநீதிமன்றம் கருத்து! * செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா... உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? * மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார். * தோற்ற பின் கலவரம் செய்ய பாஜக திட்டம் - செல்வப்பெருந்...
கங்கை நதிக்கரையில் கண்ணீர் விட்ட MODI... காரணம் என்ன?; Rahul கணித்தது நடந்ததா? Imperfect Show - 14/05/2024 14.05.2024 23:52
* Gujarat-ல் ஜெலட்டின் ஸ்டிக் எளிதாகக் கிடைக்கிறதா? * ஆம் ஆத்மி எம்.பி-ஐ தாக்கினாரா அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர்? * மேடையில் கோத்துவிட்ட பிரியங்கா; திருமணம் குறித்து ரேபரேலியில் மனம் திறந்த ராகுல்! #ViralVideo * Congress பிரசார வீடியோவில் நடித்தாரா ஸ்மிரிதி ராணி? #ViralVideo * `ரயில், பேருந்துகளில் திருடி போரடித்துவிட்டது!’ - 200 விமானங்களில் பறந்து பறந்து திருடிய `பலே’ திருடன். -The Imp...
கெட்டப் மாற்றி வாக்கு கேட்ட MODI; விவாதிக்க நீங்கள் யார்? - Rahul-ஐ கேட்கும் BJP! Imperfect Show - 13/05/2024 13.05.2024 23:42
* 9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு சுவாரஸ்யம்! * வரிசையில் நிற்கச் சொன்னதால் வாக்காளரைத் தாக்கிய எம்.எல்.ஏ #ViralVideo * நாடாளுமன்ற தேர்தல் கெஜ்ரிவால் கொடுத்த 10 கேரண்டி என்ன? * எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன Vijay! * அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் சென்ற கார் விபத்து! #Video * நாகை எம்.பி., செல்வராஜ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். * Debate: `மோடியுடன் விவாதி...
நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் மாணவர்கள் மாதம் 7500 ரூபாய் பெறலாம்... எப்படித் தெரியுமா? Imperfect Show - 12/05/2024 12.05.2024 21:42
* முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் இன்னொரு பெயர் `CD' குமாரா... ஏன் தெரியுமா? * இஸ்ரேலில் `Al Jazeera' ஒளிபரப்புக்குத் தடை; அலுவலகங்களில் சோதனை... காரணம் என்ன? * Fed Ex பெயரைப் பயன்படுத்தி நடக்கும் தொடர் மோசடிகள்! * `நான் முதல்வன்' விரிவான விளக்கம்! -The Imperfect Show Podcast
இந்த அறிகுறியெல்லாம் ஆட்சி மாற்றத்துக்கானது - கணிக்கும் மூத்த பத்திரிகையாளர் Imperfect Show -11/05/2024 11.05.2024 20:27
* ``நான் திரும்பி வந்துட்டேன்" - அடித்து ஆடப்போகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்! * "நான் ரெடி... ஆனால், அவர் வரமாட்டார்!" - மோடியை கலாய்க்கும் ராகுல்! * ஆட்சி மாற்றம் நடக்குமா... என்ன சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் என்.ராம்! * வள்ளலார் சர்வதேச மையம் சர்ச்சை.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? * அட்சய திருதியை ஒட்டி, ஒரே நாளில் தமிழகத்தில் இவ்வளவு கோடிக்குத் தங்கம் விற்பனையா? * மூட நம்பிக்கைக்கு எதிராகப் ப...
Arvind Kejriwal-க்கு ஜாமீன்.. என்ன செய்யலாம்... செய்யக்கூடாது Superme Court நிபந்தனை! Imperfect Show - 10/05/2024 10.05.2024 24:06
* Gujarat: அந்தச் சாவடிக்கு மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்! * பொது விவாதத்தில் பங்கேற்பார்களா மோடி & ராகுல்? * NEET தேர்வில் இவ்வளவு முறைகேடுகளா... வெளியான பகிர் தகவல்கள்! * 'இவர் CM ஆகணும்' - பக்கத்து மாநிலத்தில் பிரசாரம் செய்த Anbumani Ramadoss! * INDIA தேர்தலில் அமெரிக்கா தலையிடுகிறதா... ரஷ்யா சொல்வது என்ன? * சிவகாசி: பட்டாசு ஆலை விபத்து 10 பேர் பலி! -The Imperfect Show Pod...
DMK-வுக்கு சவால் விட்ட பிரதமர் MODI... திமுக-வின் ரியாக்ஷன் என்ன? Imperfect Show - 09/05/2024 09.05.2024 23:43
* குஜராத்: வாக்குச்சாவடி நிகழ்வுகளை நேரலையில் வெளியிட்டவர் கைது? * உபி: இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் தடுத்த பாஜக-வினர்? * குழந்தையை வைத்து வாக்கு செலுத்திய பாஜக நிர்வாகி... #ViralVideo * BJP தலைவர் Natta நேரில் ஆஜராஜ பெங்களூர் போலீஸார் சம்மன்... ஏன்? * சாம் பிட்ரோடாவால் உருவான இன்னொரு சர்ச்சை! * Ambani, Adani: `மோடி ஜி அச்சப்பட வேண்டாம்; அவர்களிடம் CBI, ED-ஐ அனுப்புங்கள்!' - ராகுல் சவால்....
`எதிரிகளான நண்பர்கள்..?' ADANI, AMBANI-ஐ தாக்கிய MODI |Haryana-வில் கவிழும் BJP அரசு? Imperfect Show - 08/05/2024 08.05.2024 22:49
* 'புதிய தடுப்பூசிகள் வந்துவிட்டதால், covishield தடுப்பூசியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்' - ஆஸ்ட்ராஜெனகா * வாக்கு சதவிகித முரண்பாடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவோம்: இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு கார்கே அழைப்பு! * ம.பி.யில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கரை.. என்ன நடந்தது? * `வெங்காயம் வைத்துக்கொண்டால் வெப்பம் தாக்காதா?' - மத்திய அமைச்சர் சொல்வதென்ன? * ஹரியானாவில் கவிழும் பா.ஜ.க அரசு? * `...
தேர்தல் நாளில் மீண்டும் MODI Road Show | அப்போ ED.. இப்போ NIA.. Target Kejriwal! | The Imperfect Show - 07/05/2024 07.05.2024 19:49
மோடிமீது 25 பைசா அளவுகூட ஊழல் புகார் சொல்ல முடியாது! - அமித் ஷா * 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு சுவாரஸ்யங்கள்! * Prajwal Revenna பற்றி முதன்முறையாக வாய் திறந்த மோடி! * உதகை வருகிறார் கர்நாடக முதல்வர்.. ஏன்? * மூன்றாம் ஆண்டில் திமுக ஆட்சி.. மக்கள் கருத்து என்ன? * நாங்குநேரி சம்பவத்திலிருந்து மீண்ட மாணவர் சின்னதுரையின் நெகிழ்ச்சிப் பேச்சு! * அல்ஜசீரா ஊடகத்தை முடக்கிய இஸ்ரேல்! -The Imperfect Show P...
Karnataka-வில் சறுக்குவதை West Bengal-லில் சரி செய்ய BJP போடும் MASTER PLAN! | Imperfect show - 06/05/2024 06.05.2024 23:24
* 3-வது கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்வு... நாளை தேர்தல்! * மோடியைக் காணவில்லை - போஸ்டர் ஒட்டிய மணிப்பூர் மக்கள்! * மே 8 வரை ரேவண்ணாவை கஸ்டடியில் எடுத்த கர்நாடக போலீஸ்! * ஊட்டி E Pass நடைமுறை என்ன? * Kangana Ranaut: தேஜஸ்வி யாதவா, தேஜஸ்வி சூர்யாவா... தேர்தல் பேரணியில் கன்ஃபூஸான கங்கனா. * நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது - ட்ரூடோ! -The Imperfect show Podcast
Amith sha போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்களா? | Election 2024 | Imperfect Show - 04/05/2024 04.05.2024 21:48
* மத்திய அரசு மீது BAJAJ நிறுவனத்தின் MD ராஜீவ் பஜாஜ் கடும் விமர்சனம்! * Bihar: `லாலு’ மகளுக்கு எதிராக `Laloo Prasad Yadav’ போட்டி? * "மோடி பேசும் அதிக வார்த்தைகள் இவைதான்!" - லாலு * தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்கும் சீதாராம் யெச்சூரி! * நெல்லை: காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாகக் கண்டெடுப்பு... நடந்தது என்ன? * 70,000 கிலோ 'ஹெராயின்' மாயம்? * "Online-ல் வாக்களிக்கலாம்!" - Jothika சொன்ன அடடே பத...
பீர் விற்பனையை அதிகரிக்க TASMAC முடிவு? | Raebareli-யில் Rahul... காரணம் என்ன? Imperfect Show - 03/05/2024 03.05.2024 25:34
* Rahul-லை பிரதமராக்கப் பாகிஸ்தான் ஆர்வம்: MODI விமர்சனம்! * MODI-க்கு ஒரு நியாயம்; கே.சி.ஆருக்கு ஒரு நியாயமா? * பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷணின் மகனுக்கு சீட் கொடுத்த பாஜக! * MANIPUR: கலவரம் FIR எண்ணிக்கை 11,000 இருந்து 3000 ஆக குறைப்பு? * ”COVAXIN தடுப்பூசியால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது!” - பாரத் பயோடெக்! * கோடையில் BEER விற்பனையை அதிகரிக்கும் முடிவில் TASMAC? -The Imperfe...
NDA Vs INDIA: பிரசாரங்களில் அதிகம் பொய் சொல்வது யார்? | Imperfect Show - 02/05/2024 02.05.2024 21:48
* `மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கமாட்டோம் எனச் சொல்ல முடியுமா?' காங்கிரஸுக்கு மோடி சவால்! * `திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களிப்பதைவிட பாஜக-வுக்கு வாக்களிப்பதே மேல்' - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி சர்ச்சை கருத்து. * வாக்கு சதவிகிதம் அதிகரிப்பு சந்தேகத்தைக் கிளப்புகிறது மம்தா! * GST வசூல் 2 லட்சம் கோடியைத் தாண்டியது - நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி. * தாம்பரம் மேம்பாலம் எதற்காக... கொந்தளிக்கும் வாகன ஓட்ட...
Covishield - தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு... உண்மை என்ன? | Election 2024 | Imperfect Show - 01/05/2024 01.05.2024 18:32
* ஆபாச வீடியோ வழக்கில் ரேவண்ணா மற்றும் பிரஜ்வலுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு சம்மன்! * மணிப்பூர்: காவல்துறையே மூலக்காரணம் - சிபிஐ அறிக்கை! * அயோத்தி கோயிலில் குடியரசுத் தலைவர்... காரணம் என்ன? * June-1 விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்? * விருதுநகர்: கல்குவாரியில் வெடி விபத்து... 4 பேர் பலி. * Senthil Balaji-க்கு ஜாமீன் கிடைக்குமா... உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை போடும் திட்டம்! -The I...
2900 பாலியல் வீடியோக்கள்.. வேகமெடுக்கும் Prajwal Revanna CASE | Target Revanth Reddy? Imperfect Show - 30/04/2024 30.04.2024 23:03
* கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா? * பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கிறது! - அமித் ஷா * பாலகோட் சம்பவம்.. பாகிஸ்தானுக்கே முதலில் சொன்னோம்! - பிரதமர் மோடி * ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இனி சுற்றுலா இ-பாஸ்? * மாம்பழ விளைச்சல் பாதிப்பு... அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி! * கனடா: ஜஸ்டின் ட்ருடோ நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்! - வருண் * குர்பட்வந்த் சிங்...
Germany-க்கு தப்பிச் சென்றாரா BJP கூட்டணி வேட்பாளர் Prajwal Revanna? | MODI | Stalin Imperfect Show - 29/04/2024 29.04.2024 24:44
* குஜராத், ராஜஸ்தானில் உலகத் தரத்தில் போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள்... என்.சி.பி நடவடிக்கை! * Hassan Sex Scandal: சர்ச்சையில் சிக்கிய தேவகவுடா மகன், பேரன்! * இடஒதுக்கீட்டுக்கு எப்போதும் ஆதரவு - மோகன் பகவத் சொல்வதென்ன? * உதவி பேராசிரியை நிர்மாலாதேவி வழக்கில் வெளியான தீர்ப்பு! * குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்ற முதல்வர்... விமான நிலையத்துக்குக் கஞ்சாவுடன் வந்த நபர்! * நீலகிரி தொகுதி: திடீரென...
மெட்ரோ, வெள்ளம், மிக்ஜாம் புயல்.. தமிழ்நாட்டுக்குப் பாரபட்சம் காட்டும் பாஜக அரசு? Imperfect Show - 27/04/2024 27.04.2024 21:48
இரண்டாம் கட்டத் தேர்தலிலும் குறைந்த வாக்குப்பதிவு... ஏன்? * அசாம்: பாஜகவுக்கு ஓட்டுப் போடாவிட்டால் புல்டோசர் பாயும் - மிரட்டல் பா.ஜ.கவினர்! * உ.பி: பல்கலைக்கழகத் தேர்வில் `ஜெய் ஸ்ரீ ராம்' என எழுதிய மாணவர்கள்... பாஸ் மார்க் போட்ட ஆசிரியர்கள்! * சொம்பைக் கையில் எடுத்த ராகுல்... ஏன்? * பெங்களூரு: பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு! * சென்னையில் பிடிபட்ட ரூ.4 கோடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! * தமிழ்நா...
Παρόμοια podcast
Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS