Hello Vikatan
The Imperfect show - Hello Vikatan
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: www.vikatan.com
Δημιουργός
Hello Vikatan
Κατηγορία
Ιστοσελίδα του podcast
Τελευταίο επεισόδιο
9 Οκτ 2026
Πού να ακούσεις;
Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομαΤα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast
Επεισόδια
ADANI கேள்வி திணறிய MODI - இந்தியாவுக்கு SHOCK கொடுத்த Trump! | Vijay Y security ஏன்? Imperfect Show 14.02.2025 28:03
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-pr...
SIP போடுவது குறைகிறதாமே, என்ன காரணம்? | IPS Finance - 139 | Sensex | Nifty 14.02.2025 21:45
Trump’s Maga VS Modi’s Miga என்ன சொல்கிறார்கள் இருவரும், SIP போடுவது குறைகிறதாமே... என்ன காரணம், Natco Pharma பங்கு விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்.
Annamalai & Tamilisai-யின் புது சபதமும்... சீமானை கலாய்த்த TVK அறிக்கையும் Imperfect Show 13.02.2025 23:09
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-pr...
இனி finfluencing பண்ண முடியாது கிடுக்குப்புடி போடும் SEBI | IPS Finace - 138 | Sensex | Nifty 13.02.2025 18:46
In this daily series, we bring you a comprehensive stock market roundup and the latest finance news. Whether you're a seasoned investor or just starting, economist Nagappan provides clear, insightful answers to all your stock market and share-related questions.
`ECI குமஸ்தா தான்' - கொதிக்கும் ADMK | சிக்கலில் இரட்டை இலை - பின்னணியில் BJP? | DMK Imperfect Show 12.02.2025 26:17
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-pr...
சரியும் பங்குச்சந்தை Bank & Metal Sector-ஐ முதலீட்டாளர்கள் கவனிங்க | IPS Finance - 137 12.02.2025 18:00
inflation குறைந்திருக்கிறது விலைவாசி கட்டுக்குள் வருமா, சரியும் பங்குச்சந்தை Bank & Metal Sector-ஐ முதலீட்டாளர்கள் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், சரியும் Equity Mutual Fund முதலீட்டாளர்கள் என்ன பண்ணனும், EID Parry India நிறுவனம் லாபத்தில் இயங்குகிறதா நஷ்டத்தில் இயங்குகிறதா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்.
Vijay Prashant Kishor சந்திப்பின் பின்னணி? | ADANI -ஐ காப்பாற்ற Trump எடுத்த முடிவு? Imperfect Show 11.02.2025 28:42
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-pr...
சரியும் Stock Market-ல் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா? | IPS finance - 136 | Sensex | Nifty 11.02.2025 22:12
In this daily series, we bring you a comprehensive stock market roundup and the latest finance news. Whether you're a seasoned investor or just starting, economist Nagappan provides clear, insightful answers to all your stock market and share-related questions.
செங்கோட்டையன் கலகம்: ADMK -வை உடைக்கப் பார்க்கும் BJP? | Punjab CM ஆகும் kejriwal? | Imperfect Show 10.02.2025 26:40
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-pr...
சரியும் பங்குச்சந்தை Profit booking பண்ணுவது சரியா? | IPS finance -135 | Sensex | nifty 10.02.2025 10:29
Small & Midcap Stocks-ல் முதலீடு செய்வது ஆபத்தா, சரியும் பங்குச்சந்தை Profit booking பண்ணுவது சரியா, Lock in release ஆகும் ரூ.80,000 கோடி பங்குகள் என்ன காரணம் தெரியுமா, தொடர்ந்து சரியும் Trent பங்கு விலை, என்ன காரணம், சரியும் Steel & Aluminum பங்கு விலை காரணம் என்ன போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்.
144 Vs ஊரடங்கு - வேறுபாடுகள் என்னென்ன? | List of Muslim CMs in India | BJP | DMK | Imperfect Show 09.02.2025 20:42
"IPS “Comment show is a unique program on Vikatan TV, where hosts Cibi and Varun answer a wide range of questions posed by the viewers of the show. These questions cover various global events and issues, making the show highly informative and engaging. Cibi and Varun address these queries in a distinctive and entertaining manner, offering thoughtful insights while keeping the discussions both insi...
தேர்தலுக்கு தேர்தல் மாநிலம் மாறும் 39 Lakh Voters? | Delhi Erode Election Results | Imperfect Show 08.02.2025 23:18
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-pr...
நிறைய Demat account இருக்கு, அதனால் என்ன பயன்? | IPS FInance - 134 | Sensex | Nifty 08.02.2025 20:06
Short selling என்றால் என்ன, AI மூலம் Share Market -ல Trade பண்ணலாமா, மியூச்சுவல் ஃபண்டில் எப்படி NAV -ஐ கணக்கிடுகிறார்கள், நிறைய Demat account இருக்கு... அதனால் என்ன பயன் போன்ற பல கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்.
ஆளுநருக்கு உச்ச நீதிமன்றத்தின் அடுக்கடுக்கான கேள்விகள்! | RN Ravi | Parliament | DMK Imperfect Show 07.02.2025 23:32
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-pr...
0.25% RBI Repo Rate Cut - சாதகமா, பாதகமா? | IPS Finance - 133 | Sensex | Nifty 07.02.2025 17:05
In this daily series, we bring you a comprehensive stock market roundup and the latest finance news. Whether you're a seasoned investor or just starting, economist Nagappan provides clear, insightful answers to all your stock market and share-related questions.
ஈரோடு கிழக்கு - இதுக்கெல்லாம் பணம் கொடுத்தாங்களா?! DMK | Parliament | US | UGC Adani Imperfect Show 06.02.2025 23:04
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-pr...
Trent பங்குவிலை 8% சரிந்திருக்கிறதே என்ன காரணம்? | IPS Finance - 132 | Sensex | Nift 06.02.2025 14:19
PVR INOX நிறுவனத்தின் மூன்றான் காலாண்டில் லாபம் அதிகரித்திருக்கிறதே இபோது அந்த பங்கில் முதலீடு செய்யலாமா, Trent பங்குவிலை 8% சரிந்திருக்கிறதே என்ன காரணம், Media & Entertainment sector-ன் எதிர்காலம் எப்படி இருக்கும் போன்ற பல்வேறு விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை ஆலோசகர் வ.நாகப்பன்.
மோடி சொல்வதை இனி ஆளுநர் கேட்பாரா? Parliament Highlights | Delhi Election | Imperfect Show 05.02.2025 24:16
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-pr...
நஷ்டத்தில் Swiggy நிறுவனம் முதலீட்டாளர்கள் கவனிக்க..? | IPS Finanace - 131 | Sensex | Nifty 05.02.2025 13:11
கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, நஷ்டத்தில் Swiggy நிறுவனம் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, Trump tariff-ஆல் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் பங்குகள் உயருமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை ஆலோசகர் வ.நாகப்பன்.
TITAN Q3 RESULTS கவனிக்க வேண்டிய விஷயங்கள்? | IPS Finance - 130 | Sensex | Nifty 04.02.2025 21:09
கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, NSE Q3 RESULT முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, செபி அனுமதித்த Algo Trading-ஐ சிறு முதலீட்டாளர்கள் பண்ணலாமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை ஆலோசகர் வ.நாகப்பன்.
திருப்பரங்குன்றம் - சர்ச்சைக்கு யார் காரணம்? | ஈரோடு கிழக்கு | Parliament | BJP | DMK Imperfect Show 04.02.2025 24:32
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-pr...
Trump’s tariffs இந்திய நிறுவனங்களுக்கு சாதகமா? | IPS Finance - 129 | Sensex | Nifty 03.02.2025 15:43
பங்குச்சந்தையின் போக்கு எதிர்வரும் நாட்களில் எப்படி, Trump’s tariffs இந்திய நிறுவனங்களுக்கு சாதகமா, வாய்புகளை வாரி வழங்கும் 2025 முதலீட்டாளர்கள் என்ன பண்ணனும், தொடர்ந்து சரியும் பங்குச்சந்தை மத்திய பட்ஜெட்டின் தாக்கமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்.
ADGP மீது கொலை முயற்சியா? | வேங்கைவயல்: முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் DMK அரசு? Imperfect Show 03.02.2025 24:43
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-pr...
Delhi Election - 2 சம்பவங்களால் சரிந்த Kejriwal Image | DALIT CMs In INDIA | Budget | Imperfect Show 02.02.2025 20:14
"IPS “Comment show is a unique program on Vikatan TV, where hosts Cibi and Varun answer a wide range of questions posed by the viewers of the show. These questions cover various global events and issues, making the show highly informative and engaging. Cibi and Varun address these queries in a distinctive and entertaining manner, offering thoughtful insights while keeping the discussions both insi...
Budget 25 : Insurance துறையில் 100% அந்நிய முதலீடு, இந்திய நிறுவனங்களை பாதிக்குமா? | IPS Finance | EPI - 128 02.02.2025 30:24
In this daily series, we bring you a comprehensive stock market roundup and the latest finance news. Whether you're a seasoned investor or just starting, economist Nagappan provides clear, insightful answers to all your stock market and share-related questions.
Παρόμοια podcast
Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS