Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ Επεισόδια: 2012

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: www.vikatan.com

Δημιουργός

Hello Vikatan

Κατηγορία

News

Ιστοσελίδα του podcast

www.vikatan.com

Τελευταίο επεισόδιο

9 Οκτ 2026

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

EPS -க்கு OPS விதித்த கெடு - Delhi -ல் Annamalai | Amit Shah ADMK DMK IPL | Imperfect Show 27.3.2025 27.03.2025

•⁠ ⁠வக்ஃபு வாரியத் தீர்மானம்... அதிமுக, பாமக ஆதரவு... பாஜக வெளிநடப்பு! •⁠ ⁠ஜனநாயக முறைப்படியே சட்டத்திருத்த கொண்டுவரப்பட்டிருக்கிறது! - வானதி •⁠ ⁠இசைஞானி இளையராஜாவுக்குப் பாராட்டு விழா! •⁠ ⁠தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி! - முதல்வர் •⁠ ⁠மத்திய அரசால் இபிஎஸ் மிரட்டப்படுகிறார்! - சேகர்பாபு * `ஓ.பி.எஸ்ஸை சேர்த்துக்கொள்ள முடியாது... திமுக மட்டுமே ஒற்றை எதிரி!' - இபிஎஸ் •⁠ ⁠`இ.பி.எஸ் பதவி...

Tesla விற்பனை 49% வீழ்ச்சி... Trump-க்கு அழுத்தம் தருவாரா Elon Musk | IPS Finance - 172 | Sensex | Nifty 27.03.2025

Auto Stocks சரிவுக்கு Trump Tariff-தான் காரணமா, Tesla விற்பனை 49% வீழ்ச்சி... Trump-க்கு அழுத்தம் தருவாரா, PSU Bank Stocks ஏற்றத்துக்கு... இதுதான் காரணமா, PF பணத்தை UPI மூலம் எடுக்கலாமா, இனிமே 4 Nominee's போட்டுக்கலாமா போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

டெல்லி சந்திப்பில் EPS வைத்த ஒரே Demand ; ADMK - BJP கூட்டணி? முழு பின்னணி| Imperfect Show 26.3.2025 26.03.2025

•⁠ ⁠அமித் ஷாவைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி... பின்னணி என்ன? •⁠ ⁠2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி! - அமித் ஷா பதிவு! •⁠ ⁠கூட்டணி குறித்துப் பேசவில்லை... மக்கள் பிரச்னை குறித்தே பேசினோம்! - எடப்பாடி •⁠ ⁠எல்லாம் நன்மைக்கே..! - ஓ.பி.எஸ் •⁠ ⁠ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாடு வரும் மோடி! •⁠ ⁠அதிமுக - பாஜக கூட்டணியால் திமுகவுக்கு மைனஸா? - மக்கள் கருத்து •⁠ ⁠சட்டமன்றத்தில் விவாதமான அதிமுக கூட்டண...

Tariff Confusion இருப்பதுதான் Share Market சரிய காரணமா? | IPS Finance - 171 | Sensex | Nifty 26.03.2025

Downgrade ஆன Zomato & Swiggy காரணம் என்ன, Tariff Confusion இருப்பதுதான் Share Market சரிய காரணமா, IOB-க்கு வந்த Demand Notice காரணம் என்ன, Zomato Share index-குள்ள வரப்போகுதா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

டெல்லியில் EPS ; Velumani Plan - மீண்டும் ADMK - BJP கூட்டணி? | Amit shah | Imperfect Show 25.3.2025 25.03.2025

•⁠ ⁠உயர்த்தப்பட்ட எம்.பிக்களின் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? •⁠ ⁠எம்.பிக்கள் சம்பளம்... மக்கள் கருத்து என்ன? •⁠ ⁠டெல்லியில் எடப்பாடி, வேலுமணி... ஏன்? •⁠ ⁠`டெல்லிக்குச் செல்லும் எடப்பாடி, இதை வலியுறுத்த வேண்டும்' - சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு •⁠ ⁠பனை மரத்திலிருந்து கள் இறக்குவது குறித்து விவாதம்! •⁠ ⁠`மாப்பிள்ளைக்குத் தெரியும்...' - சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்னன் பேச்சு! •⁠...

IPO-வுக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு, உஷார் | IPS Finance - 170 | Sensex | Nifty 25.03.2025

In this daily series, we bring you a comprehensive stock market roundup and the latest finance news. Whether you're a seasoned investor or just starting, economist Nagappan provides clear, insightful answers to all your stock market and share-related questions.

DMK கூட்டணியில் தேமுதிக? | Annamalai Vs Sekar Babu | ADMK | TVK | BJP | Imperfect Show 24.3.2025 24.03.2025

* `அதிமுகவுக்கு நன்றி; எம்.பிக்களுடன் பிரதமரைச் சந்திப்போம்!' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் * சட்டமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்! * புதுச்சேரி சட்டமன்றம்: பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலகக் கோரிய திமுக எம்.எல்.ஏக்கள் போராட்டம்! * அதிமுக முன்னாள் அமைச்சர் கமராஜின் உறவினர் கைது! * சசிகலா, ஓ.பி.எஸ்ஸை சேர்த்துக்கொள்ளும் திட்டமில்லை! - இபிஎஸ் * திமுக கூட்டணியில் இணையும் தேமுதிக? * கஞ்சா விற்ற...

TReDS portal -ல MSME's பதிவு பண் ணணுமா... ஏன்? | Detailed Explanation | IPS Finance - 169 | Sensex | Nifty 24.03.2025

In this daily series, we bring you a comprehensive stock market roundup and the latest finance news. Whether you're a seasoned investor or just starting, economist Nagappan provides clear, insightful answers to all your stock market and share-related questions.

EX Ministers மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரின் ஒப்புதல் ஏன் தேவை? | ED | ADANI Imperfect Show 23.3.2025 23.03.2025

•⁠ ⁠ஆட்சி மாற்றம் நடந்தால் முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அமல்படுத்தப்படுமா? •⁠ ⁠இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 2026-க்குள் செயல்படுத்தப்படுமா? •⁠ ⁠ராமநாதபுரத்தில் விமான நிலையம்... மத்திய அரசின் அனுமதி வேண்டுமா? •⁠ ⁠முன்னாள் அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரின் ஒப்புதல் ஏன் வேண்டும்? •⁠ ⁠அமலாக்கத்துறையால் நேரடியாக வழக்குப் பதிய முடியுமா? •⁠ ⁠ADANI குழுமத்துக்கு பாகி...

FAIR DELIMITATION : DMK முன்னெடுப்பு வெற்றி தருமா? | IPL ADMK Amit Shah | Imperfect Show 22.3.2025 22.03.2025

•⁠ ⁠தொகுதி மறுசீரமைப்பு: கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் யார் யார்... என்ன நடந்தது? •⁠ ⁠கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? •⁠ ⁠சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன? •⁠ ⁠`ஆண்டனவே கூட்டணியை உருவாக்கி வெற்றிபெற்றுத் தருவான்!' - இஃப்தார் நோன்பில் எடப்பாடி பேச்சு •⁠ ⁠பட்ஜெட் கணக்கை ஒழுங்காப் பாருங்க... எங்க கணக்கை நாங்க பார்த்துக்குறோம்! - தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பதில்! •⁠...

கல்யாணத்துக்கு பங்குகளை பரிசாக கொடுக்கலாமா? | IPS Finance Comment Show - 168 | Sensex | Nifty 22.03.2025

திருப்பதி ஏழுமலையானுக்கே DEMAT ACCOUNT இருக்கு தெரியுமா உங்களுக்கு, கல்யாணத்துக்கு பங்குகளை பரிசாக கொடுக்கலாமா, FUND MANAGER ஆகணும்னா என்ன படிக்கணும், RBI Bond - ல முதலீடு பண்றது லாபகரமானதா போன்ற பல கேள்விகளுக்கு இந்த் வீடியோவில் பதில் தந்திருக்கிறார் வ.நாகப்பன்.

அடுத்தடுத்து டெல்லி பறந்த செ.பாலாஜி, சபரீசன் - பின்னணி? | GROK | MK STALIN Imperfect Show 21.03.2025 21.03.2025

* X தளத்தின் GROK தொடர்பாகக் கேள்வி எழுப்பிய மத்திய அரசு! •⁠ ⁠சட்டவிரோத தணிக்கை செய்கிறது மோடி அரசு! - வழக்கு தொடர்ந்த எக்ஸ் நிறுவனம்! •⁠ ⁠மக்கள் கருத்து என்ன? •⁠ ⁠மோடி வெளிநாட்டுப் பயணங்களின் செலவு எவ்வளவு? - நாடாளுமன்றத்தில் தகவல் •⁠ ⁠திமுக எம்.பிக்களின் டிஷர்ட் போராட்டம்... முடங்கிய நாடாளுமன்றம்! •⁠ ⁠தொகுதி மறுசீரமைப்பு: நாளை கூடுகிறது முதல் கூட்டம்! •⁠ ⁠தேசிய கீதத்தை அவமதித்த பீகார் முதல்வர் ந...

Swing & Day Trade பண்றவங்க இத கவனிங்க? | IPS Finance - 167 | Sensex | Nifty 21.03.2025

ஏற்றப் போக்கில் சந்தை Individual Investors என்ன பண்ணனும், Swing & Day Trade பண்றவங்க இத கவனிங்க, Share Market முதலீடு அதிகரிப்பு வங்கிகளுக்கு பாதிப்பா, கடன் வாங்கி Share Market-ல முதலீடு செய்யலாமா போன்ற பல விஷயங்களை வ.நாகப்பன் இந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

TN Assembly : கோபப்பட்ட STALIN - சேகர்பாபுவை கைகாட்டும் வேல்முருகன் | DMK Imperfect Show 20.03.2025 20.03.2025

•⁠ ⁠இன்றும் அதிமுக வெளிநடப்பு ஏன்? •⁠ ⁠வேல்முருகன் பேச்சுக்குப் பேரவையிலேயே கண்டனம் தெரிவித்த முதல்வர்! - என்ன நடந்தது? * `ஒன்றிய அரசு தரவேண்டியது மட்டும் ரூ.2.63 லட்சம் கோடி' - பேரவையில் வானதிக்குத் தங்கம் தென்னரசு பதில் •⁠ ⁠சிவகங்கை: டாஸ்மாக் கடையில் ஸ்டாலினின் படத்தை ஓட்டிய பாஜக-வினர்! * கொடிக்கம்பங்களை அகற்ற திமுகவினருக்கு துரைமுருகன் உத்தரவு •⁠ ⁠திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எங்களை இக்கட்ட...

Adani நிறுவனம் Cable Business -ல இறங்குறாங்களா? | IPS Finance – 166 | Sensex | Nifty 20.03.2025

Cable Business -ல் இறங்கும் Adani கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, Insurance துறையில் அந்நிய நேரடி முதுலீடு தேவையா, DigiLocker உடன் இணையும் SEBI என்னென்ன சாதகம் போன்ற பல விஷயங்களை இந்த் வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Nagpur violence: வன்முறைக்குக் காரணம் என்ன? Modi | DMK | Stalin | Imperfect Show 19.03.2025 19.03.2025

•⁠ ⁠பத்திரமாகப் பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்! •⁠ ⁠மணிப்பூருக்குச் செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்? •⁠ ⁠நாக்பூரில் போடப்பட்ட 144... ஏன்? •⁠ ⁠பிரதமர் மோடி உடன் இசைஞானி இளையராஜா! •⁠ ⁠லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த ‘இசைஞானி’ இளையராஜா எம்.பி.க்கு மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டு. •⁠ ⁠கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? - தரவுகள் எங்களிடம் இல்லை என...

IT Sector பங்குகள் சரிவுக்கு காரணம் என்ன? IPS Finance - 165 | Sensex | Nifty 19.03.2025

3 நாட்களாக ஏற்றம் Bullish Trend தொடருமா, IT Sector பங்குகள் சரிவுக்கு காரணம் என்ன, FII sell ரூ.24,000 கோடி, DII Buy ரூ.34,000 கோடி கவனிக்க வேண்டியவை, Paradeep Parivahan IPO கவனிக்க வேண்டிய விஷயங்கள் போன்றவற்றை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்.

யார் யாருடைய B Team? | Parliament Vs TN Assembly | Modi Stalin DMK BJP Imperfect Show 18.03.2025 18.03.2025

•⁠ ⁠ரூ.1000 கோடி ஊழல் புகார் ஆதாரமில்லை - ரகுபதி. •⁠ ⁠5 மணி நேரம் கூட காவலில் இருக்க முடியாதா? - சேகர்பாபு. •⁠ ⁠தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாமலை - அமைச்சர் சேகர்பாபு. •⁠ ⁠தமிழிசை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு? •⁠ ⁠DMK- BJP: TVK விமர்சனம். •⁠ ⁠"மோடியின் ஊழல் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்" - பாஜகவினர் கோஷம். •⁠ ⁠தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்? •⁠ ⁠நாய் பிடிக்க அதிகாரிகள் கூட பயப்ப...

Gold Price அதிகரிக்க காரணம் இதுதான் | IPS Finance – 164 | Sensex | Nifty 18.03.2025

ஏற்றத்தில் பங்குச்சந்தை இப்போது முதலீடு செய்யலாமா, Gold Price அதிகரிக்க காரணம் என்ன, IPO வெளியிடும் LG India கவனிக்க வேண்டிய விஷயங்கள் போன்ற பல தகவல்களை இந்த வீடியோவில் தந்திருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன்.

செங்கோட்டையனின் அடுத்த மூவ்? - கவனிக்கும் எடப்பாடி! BJP | Stalin | Modi Imperfect Show | 17.03.2025 17.03.2025

Intro: மோடி Podcast Interview. “எங்கள் கட்சியில் Ego என்பதே கிடையாது” - ஜெயக்குமார். எடப்பாடி பழனிசாமி ஆலோசனை - மீண்டும் புறக்கணித்த செங்கோட்டையன். செங்கோட்டையனை சமாதானம் செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தீவிர முயற்சி? “செங்கோட்டையனுக்கு பிடிக்கிற மாதிரியான பதில், மானிய கோரிக்கைல வரும்” - கேள்வி நேரத்தில் பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு. “இந்திய எல்லைக்கோட்டில் பாதுகாப்பாக வாழ்கிறோம் என்றால் அதற்கும்...

All time high தொட்ட தங்கம்... இப்போது வாங்கலாமா? | IPS Finance - 163 | Sensex | Nifty 17.03.2025

IndusInd bank RBI கொடுத்த Clarity என்ன தெரியுமா, All time high தொட்ட தங்கம்... இப்போது வாங்கலாமா, OLA திவால் நிறுவனமா... உண்மை நிலை என்ன, IPO Lock-In Expriry பங்குச்சந்தையை பாதிக்குமா போன்ற பல விஷயங்களை இந்த பாட்காஸ்ட் சீரிஸில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Kamal Vs Vaiko : Rajya Sabha MP சீட் யாருக்கு? | PM SHRI Sunita Williams | Imperfect Show 16.3.2025 16.03.2025

•⁠ ⁠PM SHRI திட்டம் என்றால் என்ன? •⁠ ⁠இந்தியாவில் பெண் முதல்வர்கள் அதிகம் இல்லாதது ஏன்? •⁠ ⁠9 மாதங்களாக விண்வெளியில் சிக்கிய Sunitha Williams -க்கு உணவு எப்படிக் கிடைக்கிறது? •⁠ ⁠கமல், வைகோ, பிரேமலதா... மாநிலங்களவை எம்.பி சீட்டுக்கு முட்டிமோதும் தலைவர்கள்!

புறக்கணித்த செங்கோட்டையன் ; கடுகடுத்த எடப்பாடி? | வேளாண் பட்ஜெட் Highlights Imperfect Show 15.3.2025 15.03.2025

•⁠ ⁠வேளாண் பட்ஜெட் என்ன ஸ்பெஷல்? •⁠ ⁠Budget பற்றிய IPS நேயர்கள் கருத்து! •⁠ ⁠எங்களது கோரிக்கைகள் கேள்விக்குறியானது - ஜாக்டோ-ஜியோ •⁠ ⁠வெற்றுக் காகிதம்தான் இது - பட்ஜெட்டை விமர்சித்த எடப்பாடி! •⁠ ⁠பா.ம.க சொல்வது என்ன? •⁠ ⁠அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா?” - விஜய் காட்டமான அறிக்கை •⁠ ⁠Vijay வீட்டில் ஆலோசனை... எப்போதிலிருந்து Y பிரிவு பாதுகாப்பு? •⁠ ⁠அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணித்...

TN Budget Highlights | TASMAC - செந்தில் பாலாஜிக்கு சுத்துப்போடும் ED DMK Imperfect Show 14.03.2025 14.03.2025

Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-pr...

Gold Price அதிகரிக்குமா | உலகத்தின் தங்கம் அனைத்தும் தீர்ந்துபோகுமா | IPS Finance - 162 14.03.2025

Direct vs Regular Mutual fund என்ன வித்தியாசம், Gold Price அதிகரிக்குமா, உலகத்தின் தங்கம் அனைத்தும் தீர்ந்துபோகுமா, Lump sum முதலீடு எப்போது... எப்படி... எதில் செய்ய வேண்டும் என இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Άκου το podcast The Imperfect show - Hello Vikatan στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS