Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ Επεισόδια: 2010

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: www.vikatan.com

Δημιουργός

Hello Vikatan

Κατηγορία

News

Ιστοσελίδα του podcast

www.vikatan.com

Τελευταίο επεισόδιο

8 Οκτ 2026

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

TTV-ஐ இயக்குகிறாரா Annamalai.. BJP-க்குள் மோதல்? Imperfect Show | MODI | STALIN | 08.09.2025 08.09.2025

•⁠ ⁠நாளை துணை குடியரசு தலைவர் தேர்தல்? •⁠ ⁠பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி. •⁠ ⁠ஜெர்மனி பயணம் முடித்து சென்னை வந்தார் ஸ்டாலின். •⁠ ⁠``தமிழகத்தில் வாக்கு திருட்டு அரங்கேறாது; திமுக கூட்டணி வலிமையாக உள்ளது'' - ப.சிதம்பரம் •⁠ ⁠எதற்காக டெல்லி பயணம்? - பதிலளித்த செங்கோட்டையன். •⁠ ⁠செங்கோட்டையனைத் தொடர்ந்து சத்தியபாமாவின் பதவி பறிப்பு - எடப்பாடியின் அடுத்த...

தொடர்ந்து உச்சத்தை தொடும் Gold Price, காரணம் என்ன | வெள்ளியில் முதலீடு செய்யலாமா | IPS Finance - 306 08.09.2025

ஏற்றத்தில் Automobile Stocks, இறக்கத்தில் IT Stocks, காரணம் என்ன, தொடர்ந்து உச்சத்தை தொடும் Gold Price, காரணம் என்ன | வெள்ளியில் முதலீடு செய்யலாமா, முதலீடு செய்யவேண்டிய துறைகள், இந்த வாரத்துக்கான Support - Resistance போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்,.

TET EXAM : ஆசிரியர்களைக் காக்குமா DMK அரசு? | VIKRAM - ISRO என்ன தொடர்பு? | Imperfect Show 07.09.2025

•⁠ ⁠எல்லா திட்டங்களுக்கு விக்ரம் என்ற பெயரை இஸ்ரோ பயன்படுத்துவது ஏன்? •⁠ ⁠பீகார்: மோடியின் தாய் குறித்து காங்கிரஸ் ஆதாரவாளர் பேசியது என்ன? •⁠ ⁠TET EXAM : ஆசிரியர்களைக் காக்குமா DMK அரசு? •⁠ ⁠பெட்ரோலில் எத்தனால் கலப்பு... லாபமடைகின்றனரா நிதின் கட்கரியின் மகன்கள்?

செங்கோட்டையனுக்கு ஷாக் - திண்டுக்கல் கூட்டத்தில் கொந்தளித்த Edappadi | Imperfect Show | 06.09.2025 06.09.2025

*அதிமுகவின் பொறுப்புகளிலிருந்து செங்க்கோட்டையன் நீக்கம்.   •⁠ ⁠திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் என்ன நடந்தது •⁠ ⁠ஜனநாயக முறைப்படி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் - செங்கோட்டையன்  •⁠ ⁠கெடுவான் கேடு நினைப்பான் - செங்கோட்டையன் நீக்கம் குறித்து டிடிவி தினகரன். •⁠ ⁠தேனியில் எடப்பாடியின் வாகனத்தை மறித்து ஒன்றிணைய வேண்டும் என கோஷம் *நயினார் நாகேந்திரனின் பேச்சு ஆணவம்...

GST வரி குறைப்பால் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் | IPS Finance - 305 | Nse | Bse 06.09.2025

Nil, Non-GST, Exempted, Zero Rated, இந்த நான்குக்கும் என்ன வித்தியாசம், GST வரி குறைப்பால் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும், Direct and Indirect Tax என்ன வித்தியாசம், floating market cap என்றால் என்ன | பங்குச்சந்தையை 12hrs நடத்த வாய்ப்பு இருக்கா போன்ற நேயர்களின் பல கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறார் வ.நாகப்பன்.

ADMK Sengottaiyan-ஐ பின்னாலிருந்து இயக்குபவர்கள் யார்? Press Meet | Edappadi Palaniswami | Imperfect Show | 05.09.2025 05.09.2025

•⁠ ⁠லாரிகளில் வந்து இறங்கிய பெண்கள் - அதிமுக கட்சி அலுவலகத்தில் குவிந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள்! * பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க 10 நாட்கள் காலக்கெடு வைத்துள்ளேன் - செங்கோட்டையன். •⁠ ⁠“அதிமுக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே கட்சிக்காக பாடுபட்டு வருபவர் செங்கோட்டையன்” - ஓ.பன்னீர்செல்வம். •⁠ ⁠செங்கோட்டையனின் பரபரப்பு பேட்டியை அடுத்து சசிகலா அறிக்கை •⁠ ⁠எடப்பாடிக்கு எதிரான வழக்கு ரத்து? •⁠ ⁠OPS, TTV...

GST வரி குறைப்பு நடவடிக்கைகள், மத்திய அரசின் செயல்பாடு சரியா | IPS Finance - 304 | NSE | BSE 05.09.2025

sideways movement-ல் இருக்கும் சந்தை, முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும், GST வரி குறைப்பு நடவடிக்கைகள், மத்திய அரசின் செயல்பாடு சரியா, GST வரி குறைப்பால்...Tariff பிரச்னைகள் தீருமா, FOMO mindset-ல் இருக்கும் Trump, காரணம் என்ன போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்

NDA -விலிருந்து விலகிய TTV - பின்னணி என்ன? | GST 2.0 MODI STALIN BJP DMK | Imperfect Show 4.9.2025 04.09.2025

•⁠ ⁠GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்டியல்! •⁠ ⁠GST விகிதங்களில் மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது? - பா.சிதம்பரம் •⁠ ⁠ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கும் அமெரிக்க வரி விதிப்புக்கும் தொடர்பு இல்லை! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் •⁠ ⁠GST சீர்திருத்தம்: இழப்பீடு கோரும் எதிர்க்கட்சிகள்? •⁠ ⁠'இந்தியாவின் பக்கம்தான் ஜெர்மனி உள்ளது..' - டெல்லி வந்துள...

GST: Market ஏறும் என்கிற எதிர்பார்ப்பு, பொய்யாக்கிய சந்தை - என்ன காரணம் | IPS Finance - 303 04.09.2025

இன்ஷூரன்ஸ் GST நீக்கம்... பிரீமியம் குறையுமா... யாருக்கு என்ன பலன், GST முடிவுகள், Market ஏறும் என்கிற எதிர்பார்ப்பு, பொய்யாக்கிய சந்தை - என்ன காரணம் ,Mahindra & Mahindra விலை ஏற்றம் என்ன காரணம் தெரியுமா? கவனிக்கவேண்டிய ipo-க்கள் | இந்தியாவை பிடிக்கும் tax-தான் புடிக்காது - trump சொன்னது என்ன  போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்

Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025 03.09.2025

•⁠ ⁠மணிப்பூர் செல்லும் மோடி... எப்போது? •⁠ ⁠பிரதமர் பயணம்: காலம் தாழ்ந்த செயல்? •⁠ ⁠என் தாயை அவமதித்தவர்களை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மோடி? •⁠ ⁠பேரணியின்போது போலீசாரால் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல் காந்தி. •⁠ ⁠Bihar: `நள்ளிரவில் நடுரோட்டில் ஆட்டம்' - தேஜஸ்வி யாதவ் ரீல்ஸ்; கடுமையாக சாடிய பாஜக •⁠ ⁠பீகார்: காதலி பேசாததால் கிராமத்துக்கே மின்சாரத்தை துண்டித்த இளைஞர்? -...

ஆரம்பமான 56-வது gst council meeting, குறையும் வரியால் பொருட்களின் விலை சரியுமா | IPS Finance - 302 03.09.2025

ஏற்றத்தில் Metal Stocks விலை காரணம் என்ன தெரியுமா, ஆரம்பமான 56-வது gst council meeting, குறையும் வரியால் பொருட்களின் விலை சரியுமா, ஏற்றத்தில் Gold, Silver விலை Profit Booking பண்ணலாமா போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show 02.09.2025

* அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்? •⁠ ⁠வெள்ள பாதிப்பு- பஞ்சாப் முதல்வருடன் மோடி பேச்சு! •⁠ ⁠ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமித் ஷா? •⁠ ⁠மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...' - சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ். •⁠ ⁠இது ரொம்பவே தாமதமான முடிவு - இந்தியா குறித்து டொனால்ட் டிரம்ப் •⁠ ⁠வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் -...

இந்த 4 பங்குகள்தான் இன்றைய சந்தை சரிவுக்கு காரணம் | IPS Finance - 301 | Nse | Bse 02.09.2025

UPI, PMI, GST Collection Data, வெளியான முக்கிய தரவுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள், இந்த 4 பங்குகள்தான் இன்றைய சந்தை சரிவுக்கு காரணம், Festival Season ஆரம்பிச்சாச்சு, Textiles & FMCG sector-களின் போக்கு, Strong-ஆக இருக்குமா, GST Collection ரூ.1.86 லட்சம் கோடி பங்குச்சந்தைக்கு சாதகமா போன்ற பல விஷயங்களை ரெஜி தாமஸ் மற்றும் வ.நாகப்பன் ஆகிய இரு பங்குச்சந்தை நிபுணர்களும் பேசியிருக்கிறார்கள்.

DMK அரசு: பொறுப்பு DGP நியமனம் சட்டவிரோதமா? | SCO மாநாடு: India -க்கு வெற்றி? MODI | Imperfect Show 01.09.2025

•⁠ ⁠செப்டம்பரில் இயல்பை விட அதிக மழை பெய்யும்! •⁠ ⁠காபி & டீ விலை அதிகரிப்பு? •⁠ ⁠சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது! •⁠ ⁠"டிராகன் - யானை சேர்ந்து நடந்தால் உலகில் வலிமை உண்டாகும்" - சீனா, இந்தியா உறவு குறித்து சீன அதிபர் •⁠ ⁠வர்த்தகம், முதலீடு வரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு? •⁠ ⁠SCO உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்! •⁠ ⁠பிரிக்ஸ் மாநாட்டிற்கு எதிராக அமெர...

All time High-ஐ தொட்ட Gold, Silver Price - உற்சாகத்தில் முதலீட்டாளர்கள் | IPS Finance - 300 Vikatan 01.09.2025

சூழும் Positive செய்திகள், ஏற ஆரம்பிக்கிறதா சந்தை, வரிசை கட்டி நிற்கும் SME IPO-க்கள் - கவனிக்க வேண்டிய விஷயங்கள், ஏற்றத்தில் Automobile Sector, காரணம் என்ன தெரியுமா, All time High-ஐ தொட்ட Gold, Silver Price - உற்சாகத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

வேஷம் போடும் DMK ADMK - TN -ல் Hydrocarbon திட்டங்களின் நிலை? | CP Radhakrishnan | Imperfect Show 31.08.2025

•⁠ ⁠உண்மையிலேயே நிலவுக்குச் சென்றாரா நீல் ஆம்ஸ்டராங்? •⁠ ⁠ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன... அந்தத் திட்டத்தால் என்னென்ன ஆபத்துகள்? •⁠ ⁠குடியரசுத் துணைத் தலைவரின் சம்பளம் எவ்வளவு? •⁠ ⁠வரதட்சணை கொடுமையால் இந்தியாவில் நடக்கும் உயிரிழப்புகள் எத்தனை?

ஒரே வீட்டில் 947 Voters - Thanos -க்கு Voter ID? - RTI கேள்விக்கு பதிலளிக்காத ECI | Imperfect Show 30.08.2025

•⁠ ⁠இந்தியாவில் ஜப்பான் 6 லட்சம் கோடி முதலீடு? •⁠ ⁠உலக பொருளாதாரம் உறுதி தன்மைக்கு சீனா- இந்தியா இணைந்து பணியாற்றுவது அவசியம்? - மோடி •⁠ ⁠மோடியால் ஜப்பானில் பாதுகாப்பாக இருக்கிறோம் - கருத்து சொன்ன பெண் •⁠ ⁠அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு! •⁠ ⁠GDP Growth Rate 7.8% •⁠ ⁠GST சீர் திருத்தம்: மாநிலங்களுக்கு ஏற்படப்பபோகும் வருவாய் இழப்பு? •⁠ ⁠மத்திய மாநில...

முடிவுக்கு வந்த RSS - MODI மோதல்? | உங்களுடன் ஸ்டாலின் சர்ச்சை | BJP DMK TVK NTK | Imperfect Show 29.08.2025

•⁠ ⁠ஆற்றில் கொட்டப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்! •⁠ ⁠பத்திரிகையாளரிடம் விவாதம் செய்த டி.ஆர்.பாலு? •⁠ ⁠எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்? •⁠ ⁠'அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை' - மாணிக்கம் தாகூர் •⁠ ⁠எல்.முருகனுக்கு செல்லூர் ராஜூ கண்டனம் •⁠ ⁠பரமசிவன் பாத்திமா: சீமான் சர்ச்சை? •⁠ ⁠2வது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடிய ராமதாஸ்? •...

IPO வெளியீட்டு விலை vs முதல்நாள் வர்த்தக விலை, வித்தியாசம் ஏன் | IPS Finance - 299 | Nse | Bse 29.08.2025

IPO வெளியீட்டு விலைக்கும், முதல்நாள் வர்த்தக விலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதே என்ன காரணம், பங்குகளை Buyback வாங்கும் நிறுவனம் நல்ல நிறுவனமா போன்ற நேயர்களின் பல கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறார் வ.நாகப்பன்.

தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் விலை நிலவரங்கள் என்ன | IPS Finance - 298 | Nse | Bse 29.08.2025

Reliance AGM 2025 முக்கிய முடிவுகள் என்ன. தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் விலை நிலவரங்கள் என்ன, பங்குச்சந்தையில் List ஆகுமா Reliance jio, Dollar விலை உயர்வு... கவனிக்க வேண்டியவை என்னென்ன போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Gujarat : 10 கட்சிகள்; 54,000 வாக்குகள்; 4300 கோடி நிதி - விசாரிக்குமா ECI? BJP DMK | Imperfect Show 28.08.2025

•⁠ ⁠"இந்திய சுதேசிப் பொருட்களையே வாங்க வேண்டும்" - எச்.ராஜா •⁠ ⁠'இதைச் செய்தால் வரியைக் குறைப்போம்...' - அமெரிக்க வர்த்தக ஆலோசகர்ப் பீட்டர் நவரோ •⁠ ⁠இந்திய-அமெரிக்க உறவை ட்ரம்ப் நாசம் செய்கிறார்! - அமெரிக்க ஜனநாயகக் கட்சி கண்டனம் * நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும் - ராஜ்நாத் சிங் •⁠ ⁠ஜம்மு & காஷ்மீரில் வரலாறு காணாத மழை? •⁠ ⁠“தேர்தல் ஆணைய மிரட்டலுக்கு ராகுல் பயப்ப...

Down Trend-ல் வெளியாகும் SME IPO-க்கள், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை | IPS Finance - 297 | Nse | Bse 28.08.2025

Down Trend-ல் வரும் SME IPO-க்கள், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை, திடீரென அதிகரிக்கும் paper stocks விலை காரணம் என்ன போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

TARIFF : 4 முறை Call செய்த TRUMP - கண்டுகொள்ளாத MODI? | STALIN BJP DMK TVK | Imperfect Show 27.8.2025 27.08.2025

•⁠ ⁠இந்திய பொருட்கள் இன்று அமலாகிறது கூடுதல் வரி உயர்வு! •⁠ ⁠"அடுத்தநாள் கூப்பிடுங்கள் என்றேன்; 5 மணிநேரத்தில்..." - மோடியுடன் பேசியதைப் பகிர்ந்த ட்ரம்ப் •⁠ ⁠ரஷ்யாவுடன் மறைமுக வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அமெரிக்கா! •⁠ ⁠மோடி சீனா & ஜப்பான் பயணம்? •⁠ ⁠சீனா மீது திடீர் பாசம் - ட்ரம்ப் போட்ட U-Turn •⁠ ⁠"விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது" - பாஜக அமைச்சர...

PM MODI-யின் கல்வி தகுதியை இனி யாரும் கேட்கக்கூடாதா? Imperfect Show | 26.08.2025 Stalin 26.08.2025

மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டி. •⁠ ⁠தமிழகத்தில் 35,000 விநாயர்கள் சிலைகள் நாளை அமைப்பு? •⁠ ⁠பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேச்சுக்கு தமிழிசை செளந்தரராஜன் ஆதரவு. •⁠ ⁠ஐயப்பன் மாநாடு, ஸ்டாலினுக்கு அழைப்பு: "இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகும்..." - தமிழிசை காட்டம்! •⁠ ⁠தமிழிசை: "ஆணவக்கொலைகளைத் தடுக்க துப்பில்லை; ராமன் காரணமாம்..." -...

ரூபாயில் வர்த்தகம் செய்யும் இந்தியா, டாலரின் தேவை குறையுமா | IPS Finance - 296 | NSE | Bse 26.08.2025

சரிய ஆரம்பிக்கிறதா சந்தை Trump Tariff 25%-தான் காரணமா, Share Market-ல் List-ஆன IPO-க்களில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, Inflation Methodology-ல் புதிய மாற்றங்கள்... ஏன், எதற்கு, எப்படி, ரூபாயில் வர்த்தகம் செய்யும் இந்தியா, டாலரின் தேவை குறையுமா போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Άκου το podcast The Imperfect show - Hello Vikatan στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS