Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ Επεισόδια: 2008

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: www.vikatan.com

Δημιουργός

Hello Vikatan

Κατηγορία

News

Ιστοσελίδα του podcast

www.vikatan.com

Τελευταίο επεισόδιο

7 Οκτ 2026

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

GST -க்குள் கொண்டு வரப்படாத Petrol - ஏன்? | H1B Visa MODI TRUMP | Imperfect Show 05.10.2025 05.10.2025

•⁠ ⁠அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி இருக்கிறதா? •⁠ ⁠வரியில்லா இந்தியாவுக்கு வாய்ப்புகள் இருக்கிறதா? •⁠ ⁠ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை குணப்படுத்தும் வகையில் மருந்துகள் கண்டுபிடிக்காததன் பின்னணியில் வியாபாரம் நோக்கம் இருக்கிறதா? •⁠ ⁠H1B Visa வரலாறும் பயன்களும்! •⁠ ⁠தனது ஆட்சிகாலத்தில் அதிக நாடுகளுக்கு பயணப்பட்ட உலகத் தலைவர் யார்?

நீதிபதியையும் விமர்சனம் செய்யும் TVK-யினர், கட்டுப்படுத்த வேண்டிய தலைவர் எங்கே? | Vijay | Stalin 04.10.2025

•⁠ ⁠ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு! •⁠ ⁠உண்மை வெளிவரும் - ஆதவ் அர்ஜுனா •⁠ ⁠முன் ஜாமின் மறுப்பு - தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் தலைமறைவு! •⁠ ⁠கரூர் துயர சம்பவம் - சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதல் உறுப்பினர்கள்! •⁠ ⁠விஜய் என்ன தப்பு பண்ணாரு?அவருக்கு நான் துணையாக நிற்பேன்'- கரூர் சம்பவம் குறித்து எச்.ராஜா •⁠ ⁠கரூர் மரணங்கள்: "நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்ட...

ரூபாய் Vs தங்கம்: தங்கத்தின் விலை உயரும்போது ரூபாயின் மதிப்பு என்னவாகும்? | IPS Finance - 328 04.10.2025

#sharemarket #ipo #sensex #stocks #nifty #ipsfinance #vikatan #brandingujjivanbankஇந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் முதலீட்டாளர்களுக்கு தேவையான பல முக்கிய அம்சங்களைப் பற்றி பகிர்கிறார். பங்குச் சந்தை முதலீட்டில் அவர் பயன்படுத்தும் Theory குறித்து Nagappan Sharings மூலம் அறிந்து கொள்கிறோம். தங்கத்தின் விலை உயரும்போது ரூபாயின் மதிப்பு எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும் விளக்குகிறார்....

என்ன மாதிரியான கட்சி இது? - TVK நோக்கி நீதிபதி கேட்ட கேள்விகள் | Vijay | Stalin | Modi 03.10.2025

•⁠ ⁠TVK: வழக்கு விசாரணையில் நடந்தது என்ன? •⁠ ⁠கரூர் மரணங்கள்: "அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்; அரசுதான் பொறுப்பு" - திமுக-வை சாடும் இபிஎஸ் •⁠ ⁠விஜய் வெளியிட்ட வீடியோவில் உடன்பாடில்லை: சீமான். •⁠ ⁠“தன்னை உத்தமராக்கிக் கொள்ள பாஜகவின் வாஷிங் மெஷினில் குதித்துள்ளார் இபிஎஸ்” - மு.க.ஸ்டாலின் •⁠ ⁠முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் •⁠ ⁠ஈரோடு புறநகர் மேற்கு அதிமுக நிர்வாகிகள் நியமனம்? •⁠ ⁠பெண...

வங்கித்துறை பங்குகள் ஏற்றம்: முக்கிய காரணங்கள் என்ன? | IPS Finance - 327 | NSE | BSE | Vikatan
 03.10.2025

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சந்தையின் சமீபத்திய நிலைமைகள் மற்றும் முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை பகிர்கிறார். சரிவுக்குப் பிறகு Bounce Back ஆன பங்குச்சந்தை அடுத்த வாரம் எப்படி இருக்கும் என்பதையும் ஆராய்கிறோம். வங்கித்துறை பங்குகள் ஏற்றம் கண்டதற்கான முக்கிய காரணங்கள் என்ன என்பதையும் விளக்குகிறோம். மேலும், வரவிருக்கும் LG IPO எவ்வளவு விலையில் வெளியிடப்படுகிறது என...

VIJAY - DMK Underground Dealing ஆ? - திருமா ஆவேசத்தின் பின்னணி | MODI BJP TVK TRUMP | Imperfect Show 02.10.2025

•⁠ ⁠காந்தியின் வழிகளை தொடர்ந்து பின்பற்றுவோம் - பிரதமர் மோடி •⁠ ⁠ஒற்றுமையே நமது வலிமை - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் •⁠ ⁠ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக்கு அஞ்சல் தலை வெளியிடுவதா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் •⁠ ⁠தேசியவாத சிந்தனையை அரசு விரும்பவில்லை - தமிழிசை சௌந்தரராஜன் •⁠ ⁠வரிப் பகிர்வாக தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவித்தது ஒன்றிய அரசு •⁠ ⁠கரூர் சம்பவம் குறித்து தமிழக முதல்வருக்கு 12 கேள்விகள்...

Karur Tragedy: அரசின் விளக்கமும் - ADMK -வின் கேள்விகளும்! | Tiuvannamalai கொடூரம் | Imperfect Show 01.10.2025

•⁠ ⁠“பரப்புரை நடக்கும் இடத்திற்கு கூட்டத்தை வர வைக்க இது செய்யப்பட்டதா?” - செந்தில் பாலாஜி கேள்வி •⁠ ⁠``கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு" - எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள் •⁠ ⁠த.வெ.க கேட்ட இடங்களை போலீஸ் மறுக்க இதுதான் காரணம்! - அரசு தரப்பு விளக்கம் •⁠ ⁠கரூர் மரணங்கள்: "விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" - CPI(M) கண்டனம் •⁠...

RBI Meeting: என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன? | IPS Finance - 326 | Vikatan | NSE | BSE 01.10.2025

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் பல முக்கிய அம்சங்களைப் பற்றி பகிர்கிறார். Nifty Media 4% ஏற்றம் கண்டதற்கான காரணங்கள் என்ன என்பதையும், மத்திய அரசின் வரவு செலவு கணக்கில் வெளியாகியுள்ள தரவுகள் என்ன சொல்கின்றன என்பதையும் ஆராய்கிறோம். மேலும், Split செய்யப்படும் Tata Motors குறித்து முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை விளக்குகிறோம். அதோடு, RBI கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்...

'சவால் விட்ட VIJAY...ஷாக் தரும் STALIN' Video War...டெல்லி கேம்! 30.09.2025

•⁠ ⁠கரூர் சம்பவம்: சீனா இரங்கல்! •⁠ ⁠வீடியோ வெளியிட்ட விஜய்! •⁠ ⁠தவெக-வினருக்கு மனிதாபிமானமில்லை! - கனிமொழி •⁠ ⁠முன் ஜாமீன் கோரிய என்.ஆனந்த், நிர்மல் குமார்! •⁠ ⁠eye wash ஆணையம்! - விமர்சிக்கும் எடப்பாடி •⁠ ⁠விசாரணையைத் தொடரும் அருணா ஜெகதீசன் ஆணையம்! •⁠ ⁠ஸ்டெர்லைட் ஆணைய அறிக்கை என்ன ஆச்சு? - சீமான் கேள்வி •⁠ ⁠தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஆணையம் அமைத்ததை எடப்பாடி மறந்துவிட்டாரா? - அன்பில் மகேஷ...

E-Commerce நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு | IPS Finance - 325 30.09.2025

GST குறைப்பின் பலன் உண்மையில் மக்களுக்கு சேரவில்லையா என்ற கேள்வியை ஆராய்கிறோம். அதேசமயம், E-Commerce நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து விவரிக்கிறோம். மேலும், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய F&O-வில் வர இருக்கும் புதிய விதிகள் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK DMK | Imperfect Show 29.09.2025

* கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; தொடர் உயிரிழப்பால் சோகம் * கரூர் மரணங்கள் : அங்குலம் அங்குலமாக ஆய்வு, விசாரணையை தொடங்கிய அருணா ஜெகதீசன். * கரூர் துயர சம்பவம் - புதிய விசாரணை அதிகாரி நியமனம் * "நிபந்தனைகளை மீறி விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது" -FIR * தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம் - தவெக வழக்கறிஞர் * கரூர் விவகா...

Tata Capital IPO, unlisted Market விட குறைவான விலையில் வெளியிடப்படுகிறதா? | IPS Finance - 324 29.09.2025

மும்பையில் 500 கோடி மதிப்பில் இருக்கும் Apartment-ஐ யார் யார் வாங்க முடியும் என்ற கேள்விக்கு பதில் தேடுகிறோம். Tata Capital IPO, unlisted market-ல் உள்ள விலையை விட குறைவாக பட்டியலிடப்படுகிறதா என்பதையும் ஆராய்கிறோம். Reliance நிறுவனம் அறிமுகப்படுத்தும் Low Cost Water Project சந்தையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறோம். அதே சமயம், மிகப்பெரிய ஏற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில்...

TVK -ன் முதல் வாக்குறுதி; ஜெ. பெயரைச் சொல்லி ADMK ATTACK - VIJAY SPEECH DECODE | DMK | Imperfect Show 27.09.2025

•⁠ ⁠களேபரமான ஐ.நா. சபை… நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதிநிதிகள்? •⁠ ⁠இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்- பாகி பிரதமர். •⁠ ⁠உக்ரைன் போர்: NATO குற்றச்சாடுக்கு இந்தியா மறுப்பு? •⁠ ⁠60 வருடம் இந்திய வானில் பறந்த Mig 21 ஓய்வு? •⁠ ⁠லடாக் வன்முறை வாங்சுக் கைது! •⁠ ⁠டெல்லியில் என்று ஆலோசனை? •⁠ ⁠பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு 10,000 நிதியுதவி கொடுத்த பிரதமர். •⁠ ⁠பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட...

ஒரு முதலீட்டாளராக நான் என்னை எப்படி 'Update' செய்துகொள்கிறேன்? நாகப்பன் Sharings | IPS Finance - 323
 27.09.2025

இந்த வீடியோவில் நாகப்பன் Sharings வழியாக ஒரு முதலீட்டாளராக எவ்வாறு எப்போதும் 'Update' ஆகிக் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்கிறோம். பணத்தின் மீதான ஆசை நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கும் விளக்கம் அளிக்கிறோம். பங்குச்சந்தையில் தொடக்க நிலை முதலீட்டாளர்கள் செய்யக்கூடிய 3 முக்கிய தவறுகள் என்ன, அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதையும் தெளிவாக கூறுகிறோம். மேலும், எப்போதும் ஏற்றம் மட்டு...

INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJP | Imperfect Show 26.09.2025

•⁠ ⁠"ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது" - முதல்வர் ஸ்டாலின் •⁠ ⁠தெலங்கானாவில் தமிழ்நாட்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” -ரேவந்த் ரெட்டி அறிவிப்பு. •⁠ ⁠வறுமையில் வளர்ந்த சாதனை - அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி. •⁠ ⁠மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில் பாராட்டு விழாவா? - எடப்பாடி விமர்சனம். •⁠ ⁠சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்! •⁠ ⁠"பொய் சொல்வ...

அமெரிக்க படை தளபதிகளுக்கு திடீர் அழைப்பு, பங்குச்சந்தையை பாதிக்குமா? | IPS Finance - 322 | Vikatan 26.09.2025

கடும் சரிவில் உள்ள Pharma Sector மீண்டும் எழுந்து வர எவ்வளவு காலம் ஆகும் என்பதை பகிர்ந்து கொள்கிறோம். அடுத்த வாரம் பங்குச்சந்தை எப்படி நகரும் என்பதற்கான முன்னோட்டத்தையும் வழங்குகிறோம். மேலும், அமெரிக்க படை தளபதிகளுக்கு வந்துள்ள திடீர் அழைப்பு உலக சந்தைகளையும், அதனால் இந்திய பங்குச்சந்தையையும் பாதிக்குமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

Ladakh GEN Z Protest - ஏன்? | NDA கூட்டணி உடையலாம்! - ADMK தலைவர் அதிரடி | Imperfect Show 25.09.2025

•⁠ ⁠லடாக்கிலும் ஜென் Z போராட்டம்? •⁠ ⁠sonam wangchuk தான் லடாக் வன்முறைக்கு காரணம்! - மத்திய அரசு •⁠ ⁠ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்! •⁠ ⁠நாடு முழுவதும் கோடி கணக்கான வாக்காளர்களை நீக்க போகிறார்கள் - கார்கே •⁠ ⁠'சீமான் - விஜயலட்சுமி பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும்' - உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன? •⁠ ⁠"கூட்டணி பெயரால் காங்கிரஸுக்கு அவமரி...

Tata Motors மீது Cyber Attack… பங்கு விலை சரிய இதுதான் காரணமா? | IPS Finance - 321 | Vikatan 25.09.2025

IT துறை மீண்டும் செம்மைப்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையும் அதிகரிக்கிறது. Tata Motors மீது நடந்த சைபர் தாக்குதல், அதன் பங்கு நடத்தை மீது தாக்கம் செலுத்தியுள்ளது. இதே வேளையில், பாதுகாப்புத்துறை பங்குகள் உயர்ந்த வேகத்தில் வர்த்தகம் ஆகின்றன, காரணமாக அரசின் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் உலகளாவிய நிலவரம் கருதப்படுகிறது. வெள்ளி விலையிலும் நிலையான உ...

பீகாரில் போட்டியிடும் Anbumani தரப்பு? | UN கூட்டத்திலும் INDIA -வை சீண்டிய TRUMP | Imperfect Show 24.09.2025

•⁠ ⁠ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல்! - எடப்பாடி * எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை என்.டி.ஏக்கு வர முடியாது! - டிடிவி •⁠ ⁠விஜய்க்கு எதிராக நான் போட்டியிடப்போறேனா? - சீமான் பதில் * பீகாரில் போட்டியிடுவதாகச் சொல்லி மாம்பழ சின்னம் பெற்ற அன்புமணி? •⁠ ⁠துணை முதல்வர் வருகை.. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அவசர அவசரமாக வெள்ளையடிக்கும் பணி! •⁠ ⁠கரு.பழனியப்பனுக்கு சினேகன் பதில...

Nifty Realty: எப்போதும் ஏன் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது? | IPS Finance - 320 | Vikatan 24.09.2025

இந்த வீடியோவில் பங்குச்சந்தையில் நடந்த முக்கிய அம்சங்களைப் பற்றி விரிவாக பார்க்கிறோம். Nifty Realty எப்போதும் ஏன் அதிக ஏற்ற இறக்கத்துடன் இயங்குகிறது என்பதையும், விரைவில் வர இருக்கும் 21 IPO-களை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய காரணங்களையும் விளக்குகிறோம். IPO-களில் எதற்காக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். அதோடு, PhonePe IPO வெளியாகுமா என்ற கேள்விக்கும் பதில் த...

VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி? | Imperfect Show 23.09.2025

•⁠ ⁠Amit Shah: "மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்'' - அமித் ஷா பேட்டி •⁠ ⁠GST: AC & TV விற்பனை அமோகம்? •⁠ ⁠பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - கே.டி.ராமராவ் •⁠ ⁠GST : ஆவின் நெய் ரூ.40 விலை குறைந்ததா? •⁠ ⁠"பெண்களை துர்கை அம்மனாக பார்க்கிறார் பிரதமர் மோடி" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி •⁠ ⁠AI தொழில்நுட்பத்தால் பெண்களின் வேலையில் அதி...

இன்று மட்டும் வெளியான 17 IPO, கவனிக்க வேண்டியது என்ன? | IPS Finance - 319 23.09.2025

இன்றைய வீடியோவில் பங்குச்சந்தையில் நடந்த முக்கிய அம்சங்களைப் பற்றி விரிவாக பேசுகிறோம். இன்று மட்டும் 17 IPO-கள் வெளியான நிலையில், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை விளக்குகிறோம். IPO-க்கு எப்படி Apply செய்வது, கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக கூறுகிறோம். ஒரே நாளில் 3000 ரூபாய் ஏற்றம் கண்ட MRF பங்கின் காரணங்களை ஆராய்கிறோம். கச்சா எண்ணை விலை அதிகரிப்பால் சந்தை மற்று...

`MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay | Imperfect Show 22.09.2025

•⁠ ⁠இனி மக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும் - பிரதமர் மோடி •⁠ ⁠ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் •⁠ ⁠பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் கேள்வி! •⁠ ⁠திமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ்... நாகர்கோயில் மேயர் பேச்சால் சர்ச்சை! •⁠ ⁠திருச்சி சிவா பேசிக்கொண்டிருந்த போது மேடைக்கு வந்த செந்தில் பாலாஜியால் சலசலப்பு •⁠ ⁠"எம்ஜிஆர்-க்கு அடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு...

சரிவில் IT Sector, முதலீடு செய்யலாமா? | புதிய உச்சத்தில் மீண்டும் தங்கம்! | IPS Finance - 318 22.09.2025

பஇந்த வீடியோவில் பங்குச்சந்தையைச் சுற்றியுள்ள முக்கியமான தலைப்புகளை விரிவாக பார்க்கலாம். தற்போது சரிவில் இருக்கும் IT Sector-ல் முதலீடு செய்வது நல்லதா என்பதை ஆராய்கிறோம். அதோடு, H1B Visa பிரச்சனை IT நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையும் விளக்கமாக பகிர்கிறோம். மேலும், தங்கம் மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்களையும் பார்க்கலாம். 667 ம...

Asia Cup : India Vs Pakistan போட்டியில் வீரர்கள் கைகொடுத்துக் கொள்ளாததன் பின்னணி? | Imperfet Show 21.09.2025

•⁠ ⁠மோடி, ஸ்டாலின், விஜய் மூவரும் தங்களை விமர்சிக்கும் சில அரசியல் தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? •⁠ ⁠ராமதாஸ் - அன்புமணி மோதல் நாடகமா? •⁠ ⁠உலகின் முதல் ஏஐ அமைச்சர் - ஊழலை தடுக்க அல்பேனியா அரசின் முடிவு கைகொடுக்குமா? •⁠ ⁠தமிழ்நாட்டின் பிரச்னைகள் குறித்து தொலைபேசி மூலம் பேசாமல் மத்திய அரசுக்கு எப்போது ஏன் முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார்? •⁠ ⁠ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ...

Άκου το podcast The Imperfect show - Hello Vikatan στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS