Karl Marx
Tamil Marx Org
Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil. தமிழ் மார்க்ஸ் அமைப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகளை மார்க்சிய பார்வையில் அணுகி பிரதானமாக தமிழ் மொழியில் முன்னெடுக்கின்றது. Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/tamil-marx/support
Δημιουργός
Karl Marx
Κατηγορία
Ιστοσελίδα του podcast
Τελευταίο επεισόδιο
4 Μαρ 2026
Πού να ακούσεις;
Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομαΤα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast
Επεισόδια
281 . மதத்தை_பற்றி_மார்க்ஸ்_ஆளுநர்_RN_ரவியின்_புலம்பல் 22.04.2023 49:15
மதத்தை_பற்றி_மார்க்ஸ்_ஆளுநர்_RN_ரவியின்_புலம்பல்
280 . கல்வி நிலையங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் சவால்கள் 21.04.2023 32:08
கல்வி நிலையங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
279 . தேசிய இன பிரச்சனை குறித்து ஜோசப் ஸ்டாலின் 21.04.2023 12:57
தேசிய இன பிரச்சனை குறித்து ஜோசப் ஸ்டாலின் பற்றிய ஒரு உரையாடல்
278. கல்வி வளாக ஜனநாயகம் 16.04.2023 41:40
கல்வி வளாக ஜனநாயகம்
277 . TNPC_குருப்_2_முதன்மை_தேர்வு_முறைகேடுகள் 16.04.2023 16:29
TNPC_குருப்_2_முதன்மை_தேர்வு_முறைகேடுகள் பற்றிய கலந்துரையாடல்
276 . வாசிப்பை நேசிப்போம் 16.04.2023 21:59
ஒரு புத்தகம் தான் பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. நாம் அனைவரும் வாசிக்க தொடங்குவோம் புத்தகம் என்னும் வாழ்க்கை பயணத்தை .....
275 . விடுதலை படம் விமர்சனம் 11.04.2023 53:05
விடுதலை படம் பற்றிய ஓர் கலந்துரையாடல்
274. Role of imperialism in climate crisis 19.02.2023 1:05:26
In this podcast, comrade Dr. Vijay Prashad joins us to discuss the role of imperialist countries in climate crisis. Please listen and share this podcast with your friends and family and reach out to us on twitter, instagram, telegram for any questions or feedback.
273. தத்துவம் தோற்றமும் வளர்ச்சியும் 10.01.2023 17:54
தத்துவம் தோற்றமும் வளர்ச்சியும் - பேச்சாளர் - தோழர் S. ரிஜோ பிரைட்
272. டூரிங்குக்கு மறுப்பு 28.11.2022 1:19:03
தோழர் ஏங்கெல்ஸின் "டூரிங்குக்கு மறுப்பு" என்ற நூலின் அறிமுக உரை - பேச்சாளர் - தோழர் மு. சிவலிங்கம்
271. கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் 26.11.2022 54:10
கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் - பேச்சாளர் - தோழர் N. குணசேகரன் - CPIM மாநில செயற்குழு உறுப்பினர்
270. Swiggy Zomato தொழிலாளர்கள் 24.11.2022 36:28
Swiggy Zomato தொழிலாளர்கள்
269. மாவோவின் புதிய ஜனநாயகம் 24.11.2022 34:03
மாவோவின் புதிய ஜனநாயகம்
268. சமூகநீதியும் வாழ்விட உத்தரவாதமும் 24.11.2022 34:53
சமூகநீதியும் வாழ்விட உத்தரவாதமும்
267. நிறத்தை தாண்டிய தேசம் 24.11.2022 24:32
நிறத்தை தாண்டிய தேசம்
266. Moonlight jobs செய்யலாமா செய்யக்கூடாதா 24.11.2022 27:28
Moonlight jobs செய்யலாமா செய்யக்கூடாதா
265. சமுக வலைதளங்களில் meme creators 24.11.2022 20:56
சமுக வலைதளங்களில் meme creators
264. இலட்சிய பாதையில் இளைஞர்கள் 03.11.2022 28:04
இலட்சிய பாதையில் இளைஞர்கள்
263. பகத் சிங்க் 03.11.2022 32:28
பகத் சிங்க் - தோழர் சேதுசிவன்
262. மார்க்ஸ் பார்வையில் இந்தியா 30.10.2022 36:49
19ஆம் நூற்றாண்டில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் எழுதிய இந்தியா குறித்தான கட்டுரைகளில் உள்ள முக்கியமான விஷயங்களை தொகுத்து ஈ.எம்.எஸ் எழுதிய "மார்க்ஸ் பார்வையில் இந்தியா" என்கின்ற சிறு நூலின் சுருக்கம் - பேச்சாளர் - வண்டு முருகன்
261. ஹோ சி மின் 12.10.2022 27:00
ஹோ சி மின் - பேச்சாளர் - இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் தோழர் சம்சீர் அகமது
260. 21ஆம் நூற்றாண்டில் மூலதனம் நூல் சீராய்வு 03.09.2022 40:07
21ஆம் நூற்றாண்டில் மூலதனம் நூல் சீராய்வு - பேச்சாளர் - தோழர் வண்டு முருகன்
259. இந்திய மக்களின் விடுதலை கம்யூனிஸ்டுகளின் தெளிவான மாற்றுப்பார்வை 28.08.2022 35:45
இந்திய மக்களின் விடுதலை கம்யூனிஸ்டுகளின் தெளிவான மாற்றுப்பார்வை - பேச்சாளர் - தோழர் ஷேதுசிவன்
258. இந்திய முதலாளித்துவத்தில் சாதி 28.08.2022 34:10
இந்திய முதலாளித்துவத்தில் சாதி - பேச்சாளர்- தோழர் சிவக்குமார்
257. மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம் புத்தக வாசிப்பு 22.08.2022 52:33
மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம் புத்தக வாசிப்பு - தமிழ் மார்க்ஸ் குழு
Παρόμοια podcast
Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS