Thiyagarajan Natarajan

சிந்தனை/Sinthanai

Arts TA ↓ Επεισόδια: 126

Welcome to my podcast channel.

Δημιουργός

Thiyagarajan Natarajan

Κατηγορία

Arts

Ιστοσελίδα του podcast

podcasters.spotify.com

Τελευταίο επεισόδιο

2 Ιουλ 2026

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

சிறப்பு பட்டிமனறம்: வரமா? சாபமா?” 😄 02.07.2026

திருமண நாளை மறந்த கணவர்களுக்கு ஞாபக மறதி வரமா? சாபமா?” 😄

தமிழ் உலகின் முதல் டிஜிட்டல் மொழியாக மாற முடியுமா? 14.06.2026

இந்த சிறப்பு நேர்காணலில் தமிழ்ப்பேழை (MyDictionary.in) திட்டத்தின் முதன்மை ஆசிரியர் முனைவர் தமிழ்ப்பரிதி மாரி அவர்கள், 1.6 கோடிக்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள், உலகின் மிகப்பெரிய தமிழ் இணைய அகராதி, AI-க்கு ஏற்ற தமிழ் தரவுகள், சிங்கப்பூரில் தமிழ்ப்பேழையின் அறிமுகம் மற்றும் தமிழின் எதிர்காலம் குறித்து விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார். இந்த நேர்காணலை தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர...

GREED COST HIM EVERYTHING 01.06.2026

GREED COST HIM EVERYTHING

Toastmasters Tamil Winning Speech 24.05.2026

Toastmasters Tamil Winning Speech

Karuppu- quick review 20.05.2026

கருப்பு

கருப்பு Movie Review 🔥 17.05.2026

Karuppu starring Suriya is finally here! 🔥 Watch this full Tamil movie review to know whether Karuppu delivers a true mass theatrical experience or not. In this video: * Karuppu movie review in Tamil * Suriya mass scenes analysis * Action, BGM, screenplay & climax review

Kara- Tamil movie Review 30.04.2026

Kara- Tamil movie Review

மாணவர்கள் கலக்கிய தமிழ் கலை விழா 18.04.2026

மாணவர்கள் கலக்கிய தமிழ் கலை விழா

மக்கள் மனதில் என்ன நடக்கிறது? 09.04.2026

Quick discussion about the Tamil Nadu election

TN Election 2026 | The Big Question Everyone Is Asking! 08.04.2026

🔥 Tamil Nadu Election 2026 | Full Political Analysis | TN Politics Latest Update இந்த வீடியோவில் தமிழ்நாடு தேர்தல் 2026 குறித்து முழுமையான பகுப்பாய்வு! யார் வெற்றி பெறுவார்கள்? மக்கள் மனநிலை என்ன? அரசியல் சூழ்நிலை எப்படி மாறுகிறது? 📊 Topics Covered: - Tamil Nadu Election 2026 prediction - DMK vs AIADMK analysis - Latest TN political news - Ground reality & voter opinion - Political debate in Tam...

The Day I Got Fired Changed My Life Forever 01.04.2026

I lost my job… and thought everything was over. But that moment became the turning point of my life. This is my real-life transformation story — from job loss, stress, frustration, and self-doubt… to confidence, growth, and continuous learning.

Rapid fire questions 26.03.2026

Questions with firy answers

ஒரு கனவு… ஒரு பயணம்… ஒரு கலைஞரின் உண்மை கதை. 16.03.2026

ஆனந்தக் கண்ணன் அவர்களின் நினைவுகளும்… ராணி கண்ணா அவர்களின் கலைப் பயணமும்… ❤️ சிரிப்பு, நினைவுகள், கலை – இதை இணைக்கும் இந்த மனதை தொடும் நேர்காணலை கண்டிப்பாக பாருங்கள்

பட்டிமன்றம் - பெண்கள் வேலைக்கு செல்லும் போது குடும்பத்தில் குதூகலும், முன்னேற்றமும் அதிகரிக்கிறதா? 08.03.2026

பெண்கள் வேலைக்கு செல்லும் போது குடும்பத்தில் குதூகலும், முன்னேற்றமும் அதிகரிக்கிறதா

காஞ்சனை | கதை 09.02.2026

கதையாடல் சிறுகதைத் தொடரில், இந்த பகுதி – “காஞ்சனை”. இது ஒரு பேய்கதை அல்ல… மனித மனத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் பயம், தனிமை, மனப்போராட்டம் ஆகியவற்றைப் பேசும் ஒரு சிறுகதை. காஞ்சனை என்ற கதாபாத்திரம் மூலம், நாம் பயப்படுவது வெளியில் இருப்பதையா? அல்லது நம்முள் இருப்பதையா? என்ற கேள்வியை இந்த கதை எழுப்புகிறது. இலக்கியம் விரும்புவோர், மனவியல் கதைகள் விரும்புவோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு சிறுகதை.

விடியுமா?" கதை 07.02.2026

தமிழ் சிறுகதை வரலாற்றில் முத்திரை பதித்த எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் "விடியுமா?" கதையைப் பற்றிய தொகுப்பு இது. ஒரு ஏழை குடும்பத்தின் ஒரு இரவு நேர உரையாடல்கள், அவர்களின் வறுமை, மற்றும் நாளை விடியும் போது வாழ்வு மாறுமா என்கிற தவிப்பை இக்கதை அழகாகச் சித்தரிக்கிறது. மாணவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஏற்ற ஒரு ஆழமான வாழ்வியல் பாடம்.

கதவு - சிறுகதை 02.02.2026

கதவு - கி ராஜநாராயணன் அவர்கள் எழுதிய சிறுகதை

குழந்தை தனியாக வளராது | சமூகம் முக்கியம் 27.01.2026

கதையாடல் சிறுகதைத் தொடரின் அடுத்த கதை. ஒரு குழந்தையை வளர்ப்பது பெற்றோர்கள் மட்டும் அல்ல… முழு சமூகமும் சேர்ந்து செய்யும் பயணம். இந்த சிறுகதை, “ஒரு கிராமமே தேவை ஒரு குழந்தையை வளர்க்க” என்ற உண்மையை அழகாக எடுத்துச் சொல்கிறது. நாம் வளர்ந்த பிறகு சமூகத்திற்கு திருப்பி கொடுப்பது ஏன் முக்கியம்? குழந்தைகளுக்கு நாம் தரும் சூழல் எதிர்கால சமூகத்தை எப்படி உருவாக்குகிறது? பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனை...

பணம் மனிதனை மாற்றுமா? | மனித மனத்தின் உண்மை 23.01.2026

பணம் மனிதனை மாற்றுமா? | மனித மனத்தின் உண்மை”

தேடல் -சிறுகதை 21.01.2026

கதையாடல் சிறுகதைத் தொடரின் முதல் கதை – “தேடல்”. இந்த சிறுகதை, ஒரு தலைவனை மக்கள் எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்? ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்ன? என்ற கேள்விகளுக்கு விடை தேடுகிறது. நான்கு விதமான சமூக பண்புகளை அடிப்படையாகக் கொண்டு, தலைமைத்துவம், பொறுப்பு, நேர்மை, மனிதநேயம் என்ற மதிப்புகளை அழகாக சொல்லும் சிறுகதை இது. மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் சிந்திக்க வைக்கும் ஒரு இலக்...

பெண்கள் முன்னேற்றம் ஒரு கனவு இல்லை – இது ஒரு போராட்டம் 17.01.2026

பெண்கள் முன்னேற்றம் ஒரு கனவு இல்லை – இது ஒரு போராட்டம்

தீ பரவட்டும்🔥 11.01.2026

Quick review of Parasakthi Tamil movie

அன்றாட வாழ்க்கையில் அறிவியலின் பயன்பாடு 06.01.2026

அன்றாட வாழ்க்கையில் அறிவியலின் பயன்பாடு

மேடையின் மனிதன் – நாரதர் கவிராஜ் 01.01.2026

இந்த நேர்காணலில் மேடைக் கலைஞர் நாரதர் கவிராஜ் அவர்கள் தனது வாழ்க்கைப் பயணம், மேடைக் கலையின் அனுபவங்கள், சமூக சிந்தனைகள் மற்றும் கலைக்கான அர்ப்பணிப்பை பகிர்கிறார். நாடகம், பாரம்பரிய கலை மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் பற்றிய ஒரு அரிய உரையாடல்.

Brain rot 12.12.2025

Doom scrolling, brain rot, phone addiction எல்லாம் நம்ம மனநலத்தையும் உடல்நலத்தையும் பாதிக்கிறது. இந்த வீடியோவில் எப்படி screen time-ஐ கட்டுப்படுத்துவது, எப்படி உங்களை கவனிக்க ஆரம்பிப்பது, உடல்நலம்–மனநலம் பாதுகாப்பதற்கு simple practical tips என்ன என்பதையும் பகிர்கிறோம். உங்கள் வாழ்க்கையை slow, healthy மற்றும் mindful ஆக மாற்ற இந்த Audio உங்களுக்கு உதவும்.

Άκου το podcast சிந்தனை/Sinthanai στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS