Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 Folgen

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com

Autor

Hello Vikatan

Kategorie

News

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

21. Aug 2024

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

வறட்சியின் பிடியில் டிராகன் தேசம்... எப்படிச் சமாளிக்கப்போகிறது சீன அரசு?! 25.08.2022

சீனா வறட்சி: அண்டை நாடான சீனாவில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டிருக்கிறது... எப்படிச் சமாளிக்கப்போகிறது அரசு? Author- வருண்.நா Podcast Channel Manager- பிரபு வெங்கட்

கொலை, கொள்ளை, கஞ்சா... சட்டம்-ஒழுங்கைப் பேணுவதில் கோட்டைவிடுகிறதா தமிழ்நாடு காவல்துறை?! 25.08.2022

சமீபகாலமாக தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்திருக்கிறன. சட்டம்-ஒழுங்கைப் பேணுவதில் கோட்டைவிடுகிறதா தமிழ்நாடு காவல்துறை?! Author-துரைராஜ் குணசேகரன் Podcast channel manager- பிரபு வெங்கட்

2,500 கோடி போதைப்பொருளுடன் மும்பை ‘சந்தனம்’ சிக்கிய கதை! 25.08.2022

ஒரு லேப்... ஒரு விளம்பரம்... ஓஹோன்னு வாழ்க் Author- மு.ஐயம்பெருமாள் Podcast channel manager- பிரபு வெங்கட்

`குறை சொல்ல முடியாது’ ; `முதலுக்கே மோசம்’... இலவசத் திட்டங்கள் கிளப்பிய விவாதம்! 25.08.2022

"இலவசங்கள் என்றால் என்ன என்பதை யார் சொல்கிறார்கள், எதற்குச் சொல்கிறார்கள், எந்த நேரத்தில் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் பொருள் மாறும்."- பேராசிரியர் ஜோதி சிவஞானம் Author- அன்னம் அரசு Podcast channel manager- பிரபு வெங்கட்

அராஜகம்... வன்முறை... வெறுப்பு அரசியல் செய்கிறதா பா.ஜ.க? 24.08.2022

கட்சியை வளர்க்க வேண்டும், தங்களுக்கான பிரதிநிதிகளை மத்தியிலும் மாநிலத்திலும் அமர்த்த வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு கட்சியின் நோக்கமாக இருக்கும். Author- ச.அழகு சுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட்

டபுள் கேம் ஆடும் ரணில்... நாடற்று அலையும் கோத்தபய... இலங்கையில் நடப்பது என்ன? 24.08.2022

நாளுக்கு நாள் அரசின் அடக்குமுறைகள் அதிகமாவதை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களை விடுதலை செய்யக் கோரியும், மாணவர்கள் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர் Author-வருண் | Podcast channel manager- Prabhu Venkat

கொடூரக் குற்றவாளிகளுக்கு மலர்மாலை வரவேற்பு... எங்கே செல்கிறது குஜராத் அரசியல்? 24.08.2022

காவல் நிலையத்துக்குச் சென்று பில்கிஸ் பானோ அளித்த புகார், முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை. அவருக்கு உதவ சில தன்னார்வ அமைப்புகள் முன்வந்தன Author- ஆ.பழனியப்பன்

அமைச்சர் ஃபெயில்! - சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை 24.08.2022

துறை சார்ந்த அரசாணைகளுக்கு பதில் சொல்வதிலேயே நேரம் கடந்துவிடுகிறது. மாணவர்களின் கல்வி விஷயங்களில் கவனம் செலுத்தவே முடியவில்லை. Author- ச .அழகுசுப்பையா

எம்.எல்.ஏ-க்களுக்குக் கடிதம்; அதிமுக-வுக்கு செக்... ஸ்டாலின் கோரிக்கையின் பின்னணி! 24.08.2022

அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தங்கள் தொகுதியில் தீர்க்கப்படாமல் இருக்கும் 10 முக்கியக் கோரிக்கைகளைப் பட்டியலிட்டு அனுப்ப கோரியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தக் கடிதமே, "அரசியல்ரீதியாக அ.தி.மு.க-வுக்கு முதல்வர் வைக்கும் செக்-தான்" என்கிறார்கள் தி.மு.க சீனியர்கள். Author- ந.பொன்குமரகுருபரன்

குறிவைக்கப்படும் ஆம் ஆத்மியின் மணீஷ் சிசோடியா... அரசியல் பின்னணி என்ன?! 24.08.2022

‘உலகின் சிறந்த கல்வியமைச்சர்’ என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு மணீஷ் சிசோடியாவைப் புகழ்ந்து செய்தி வெளியிட்ட அதேநாளில், அவரின் வீட்டில் அதிரடி சோதனையை சி.பி.ஐ நடத்தியது. Author- ஆ.பழனியப்பன் Vikatan

தலைவர் ரேஸ்: அசோக் கெலாட், மீரா குமார், ப.சிதம்பரம்... காங்கிரஸில் நடப்பது என்ன?! 24.08.2022

``ஒருவேளை ராகுல் காந்தி தலைவராக வரவில்லையென்றால், அவர் யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.” Author-அன்னம் அரசு

அனல் பறக்கும் இலவச விவகார வழக்கு... திமுக, பாஜக சொல்வது என்ன?! 24.08.2022

``இலவசங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. கேளிக்கைக்காகக் கொடுக்கப்படும் இலவசங்களைத்தான் எதிர்க்கிறோம். இது போன்ற இலவசங்கள் மக்களுக்குப் பெரிய சுமையாகத்தான் இருக்கும்.” - பாஜக Author- அய்யனார்.வி Vikatan

பாஜக-வில் இணைகிறாரா ஜூனியர் NTR... அமித் ஷாவுடனான சந்திப்பின் பின்னணியில் `RRR' படமா, அரசியலா? 24.08.2022

2009 நாடாளுமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியை ஆதரித்து முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டார் ஜூனியர் என்.டி.ஆர். அதன் பிறகு, அரசியலைவிட்டு முழுமையாக விலகியே இருந்தவர்மீது, தற்போது மீண்டும் அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியிருக்கிறது. Author - வருண்.நா Vikatan

எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் ரிப்போர்ட்... முடிவுக்கு வருகிறதா ஜெயலலிதா மரண வழக்கு?! 24.08.2022

எய்ம்ஸ் மருத்துவக்குழுவில் இடம்பெற்றிருந்த மருத்துவர்கள் சிலர் வெளிநாடு சென்றிருந்ததால், மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய தாமதமானது. இந்நிலையில், மருத்துவக்குழு தனது அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறது.a Author-மனோஜ் முத்தரசு Vikatan

அவளின் குரல் - சுப்பையா சண்முகம் 'எய்ம்ஸ்' நியமனம் 29.10.2020

'பெண்களிடம் இழிவாக நடந்துகொள்பவர்களுக்கு இங்கு பாதுகாப்பும் பதவியும் தரப்படும்!' - சுப்பையாவின் 'எய்ம்ஸ்' நியமனத்துக்கு ஒரு கேள்வி 'தோப்பூரில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக ABVP அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் செய்த இழிவு செயலுக்காகக் கொடுக்கப்படும் பரிசா?''- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் கேள்வி இது. தமிழ்நாட்டுப் பெண்கள் பலரின் கொதி...

அவளின் குரல் | பெண்கள் பிரச்னையில் பெண்களையே எதிர்வரிசையில் நிற்கவைக்கும் அரசியலில்... இப்போது குஷ்பு! 29.10.2020

பெண்களை மையப்படுத்தி நடக்கும் இந்த சமீபத்திய அரசியல் நகர்வுகளில், காலம் காலமாகப் பெண்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த அதிர்ச்சி ஒரு பக்கம் என்றால், இந்த அரசியலில் பெண்கள் பயன்படுத்தப்படும் விதம் குறித்த அதிர்ச்சி மறுபக்கம். குறிப்பாக, கண்டனங்கள் தெரிவிப்பது, போராட்டம் நடத்துவது, மன்னிப்புக் கேட்கச் சொல்வது என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைன்மென்ட்டுடன் வரும் குஷ்புவின் செயல்பாடுகள். 'மனுவில் பெண்கள் ப...

அவளின் குரல் | அமீர் தெரிந்தே அப்படி சொல்லியிருக்கமாட்டார்... ஆனாலும்? 26.10.2020

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு எழுந்து, அப்படத்திலிருந்து அவர் விலகினார். இதற்கிடையே, இப்பிரச்னையில் ட்விட்டரில் விஜய் சேதுபதியின் பெண் குழந்தைக்கு ஒருவன் சிறார் வதை மிரட்டல் விடுக்க, காவல்துறை அவனை தேடிக்கொண்டிருக்கிறது.   முன்னதாக, ஐபிஎல் மேட்ச் ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தபோது, குஜராத்தை சேர்ந்த 16 வயது...

"முகமூடி இல்லாமல் வாழ்வது சிரமம்" 27.04.2020

எழுத்தாளர் பிரபஞ்சனின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் தமயந்தி. " என்னுடைய பதின்பருவத்தில் `சந்தியா' என்ற அவர் படைத்த கதாபாத்திரம் என்னைப் பித்துப்பிடிக்க செய்து அப்படித்தான் வாழ வேண்டும் என்று என்னை எண்ண வைத்தது. இதை கேட்ட அவர் `இதுபோல வாழ்ந்தால் இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது. இங்கு முகமூடி இல்லாமல் வாழ்வது சிரமம்' என்று என்னை எச்சரிக்கை செய்வதைப்போன்று அறிவுறுத்தினார். - எழுத்தாளர் தம...

"எழுத்தாளனாக வாழ்ந்தவர் பிரபஞ்சன்" 27.04.2020

எழுத்தாளர் பிரபஞ்சன் குறித்த நினைவுகளைப் பகிர்கிறார். எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பாஸ்கர் சக்தி. ``பிரபஞ்சனோடு மிக நெருங்கிப் பழகியவர்களுக்குதான் தெரியும், அவர் எவ்வளவு உன்னதமான மனிதர் என்று. அவருடைய எழுத்துக்கும் குணத்துக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. அவரின் கதைகளை ஆழ்ந்து படிப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும், அவர் கதைகளில் கெட்டவர்களே கிடையாது என்று. ``இந்த உலகத்தில் இது அ...

ராக்கெட்டுகளைக் கட்டுப்படுத்தும் `சித்தாரா’.. இஸ்ரோ மெச்சிய சிவனின் முதல் கண்டுபிடிப்பு 03.02.2020

"ஒரு சாதனை செய்துவிட்டு அதை நினைத்தே மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தால்  இன்னொரு சாதனையைச் செய்யவே முடியாது. பூஜ்ஜியத்திலிருந்து நூறை அடைந்து  பின்னர், மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து நூறைத் தொட்டுப்பாருங்கள். அதன்  ருசி தனி. அதுதான் உண்மையான வளர்ச்சி" இஸ்ரோ சிவன் பகிரும் ரகசியம்.

விமானத்தைக் கனவு கண்டேன்... ராக்கெட் கிடைத்தது... - 'இஸ்ரோ ஹீரோ' சிவன்! 31.12.2019

எளிமையும் இனிமையும் நிரம்பிய இஸ்ரோ தலைவர் சிவனுடனான அனுபவங்கள்!

"என் சித்தாரா ராக்கெட்டின் கதை!" 24.12.2019

இஸ்ரோ ஹீரோ சிவனின் கதை #AudioStory-யாக

Höre den Podcast Vikatan News update | Tamil News in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet