Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 Folgen

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Autor

Hello Vikatan

Kategorie

News

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

21. Aug 2024

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

'ராகுல் காந்தி Vs பினராயி விஜயன்' - ஹாட்டான கேரளா அரசியல் களம்! | News - 25/04/2024 25.04.2024

மலைகளாலும், ஏரிகளாலும் எப்போதும் 'ஜில்'லென இருக்கும் கேரளாவை, ராகுல் காந்தி, பினராயி விஜயன் இடையே வெடித்திருக்கும் வார்த்தை போர் சூடாக்கி இருக்கிறது! -Vikatan News Podcast

மோடியை விமர்சித்து காங்கிரஸ் வெளியிட்ட `சொம்பு' விளம்பரம் - கர்நாடக அரசியலில் வெடித்த வார்த்தை போர்! | News - 23/04/2024 23.04.2024

"கன்னடர்கள் எங்களின் உரிமையைக் கோருகிறோம். நாங்கள் அரசுக்கு ரூ.100 கொடுக்கிறோம். ஆனால் கன்னடியர்களுக்கு ரூ.13 தான் திரும்பக் கிடைக்கிறது. அவர்கள் சொந்த வரியில் பங்கு கேட்கும் போது, ​​மோடி அவர்களுக்கு சொம்பு கொடுக்கிறார்" - ரந்தீப் சுர்ஜேவாலா -Vikatan News Podcast

`ஆர்.எஸ்.எஸ் வாக்குகளை பெற்று எம்.எல்.ஏ ஆன வரலாறு பினராயி விஜயனுக்கு உண்டு’ - காங்கிரஸ் கடும் தாக்கு | News - 22/04/2024 22.04.2024

"சுதந்திர போராட்டத்தில் இடதுசாரிகள் கலந்து கொள்ளவில்லை. சுதந்திரம் கிடைத்தபோது அதை கறுப்பு நாளாக கடைப்பிடித்தவர்கள் இடதுசாரிகள். சங்க பரிவார், இந்து மகா சபா அமைப்பை விடவும் காந்திஜியையும் நேருவையும் விமர்சித்தவர்கள்" - காங்கிரஸ் கட்சியின் வி.டி.சதீசன். -Vikatan News Podcast

கோவை வாக்குப்பதிவு சதவிகித குளறுபடி... பாஜக கணக்கும், திமுக நம்பிக்கையும்! | News - 20/04/2024 20.04.2024

கோவை வாக்குப்பதிவு சதவிகித குளறுபடி... பாஜக கணக்கும், திமுக நம்பிக்கையும்! -Vikatan News Podcast

`10 ஆண்டுகளில் ரூ.2,200 கோடி மீட்பு'... ED-ஐ பாராட்டிய மோடி... சாடும் காங்கிரஸ்! பின்னணி என்ன? | News - 18/04/2024 18.04.2024

"பிரதமர் மோடியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போலதான் இருக்கிறது" - காங்கிரஸ் பொது செயலாளர் ஜி.கே.முரளிதரன் -Vikatan News Podcast

அரசு விடுமுறை... தி.நகர்... சொதப்பலில் முடிந்ததா மோடியின் ரோடு ஷோ? | News - 15/04/2024 15.04.2024

நட்டா, ராஜ்நாத் சிங்குக்குக் கூட்டம் இல்லையென்றால் பரவாயில்லை. பிரதமருக்கே கூட்டம் இல்லை யென்றால் என்ன செய்வது... அதுவும் முக்கியமான அரசு விடுமுறை நாளன்று நடத்தப்பட்ட ரோடு ஷோ இது. -Vikatan News Podcast

`அதிமுக-வை டேமேஜ் செய்யும் அண்ணாமலை..!' - அடித்து ஆட ஆரம்பித்துள்ளாரா எடப்பாடி?! | News - 13/04/2024 13.04.2024

"எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்?" பாஜக மாநில தலைவர் அண்ணாமலை -Vikatan News Podcast

`குழு அரசு' முதல் `பொம்மை முதல்வர்' வரை! - எடப்பாடியின் பிரசாரத்துக்கு ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன? | News - 13/04/2024 13.04.2024

`ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிற காரணத்தால், 52 குழு போட்டும் எந்தத் திட்டமும் நிறைவேறாமல் வீணாக 3 ஆண்டுகள் கழிந்ததுதான் மிச்சம்!' - எடப்பாடி பழனிசாமி -Vikatan News Podcast

`மார்ட்டினுக்கு கிடைத்த தீர்ப்பு செந்தில் பாலாஜிக்கும் கிடைக்குமா?’ - வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?! | News - 12/04/2024 12.04.2024

லாட்டரி தொழிலதிபா் மாா்ட்டினுக்கு எதிரான பண மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இதே போன்று, செந்தில் பாலாஜி வழக்கிலும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. -Vikatan News Podcast

`தாலிக்கு தங்கம் திட்டம்’ - திமுக அரசு நிறுத்தியதா? அதிமுக குற்றச்சாட்டும் திமுக பதிலும்! | News - 12/04/2024 12.04.2024

`தாலிக்குத் தங்கம், இலவச லேப்டாப் என அ.தி.மு.க கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை!’ - எடப்பாடி பழனிசாமி -Vikatan News Podcast

பா.ஜ.க வலையில், கிருஷ்ணசாமி வாண்டையார்? - கொந்தளிக்கும் காங்கிரஸார்! | News - 11/04/2024 11.04.2024

இந்தச் சந்திப்பை அரசியல் பாக்ஸுக்குள் அடைக்காதீர்கள்’ என அண்ணாமலையும் விளக்கம் கூறினர். ஆனாலும் இந்தச் சந்திப்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை குமுறச் செய்திருக்கிறது. -Vikatan News Podcast

‘எடப்பாடி’யைக் குறிவைக்கும் தி.மு.க... தி.மு.க-வைத் திணறவிடும் அ.தி.மு.க! | News - 11/04/2024 11.04.2024

சேலம் வடக்கிலுள்ள மார்க்கெட் வியாபாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்ததற்குப் போட்டியாக, எடப்பாடி பழனிசாமியும் அதே மார்க்கெட் பகுதியில் ஆயிரம் பேருடன் சென்று வாக்கு சேகரித்தார். -Vikatan News Podcast

எம்.ஜி.ஆர் விசுவாசி; ரஜினியின் அந்தப் பேச்சும்... தனிக்கட்சியும்! - ஆர்.எம்.வீரப்பன் நினைவலைகள்! | News - 11/04/2024 10.04.2024

`நாங்கள் இருவரும் அண்ணன் (எம்.ஜி.ஆர்) - தம்பியா, தோழமையா, நண்பனா, வழிகாட்டியா... இப்படி எந்த வார்த்தையில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை' - ஆர்.எம்.வீரப்பன் -Vikatan News Podcast

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி... வாக்கைப் பிரிக்குமா, வெற்றி காணுமா?! | News - 09/04/2024 09.04.2024

``நாம் தமிழர் கட்சியின் வாக்குகளால் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க என மூன்று கூட்டணிக்களுக்குமே சேதாரம்தான். தேர்தல் முடிவுகள் இதனை பிரதிபலிக்கும்” - நா.த.க கார்த்திகைச் செல்வன். -Vikatan News Podcast

`மீண்டும் பாஜக - மோடி ஆட்சி வந்தால்... பயம் காட்டும் ஸ்டாலின்!' - பின்னணி என்ன?! | News - 09/04/2024 09.04.2024

``மீண்டும் பா.ஜ.க ஆட்சி வந்தால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே உணவு, ஒரே அரசு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என ஒரே...ஒரே என்று சொல்லியே ஒரேயடியாக நாட்டையே நாசமாக்கி விடுவார்கள்” - மு.க.ஸ்டாலின் -Vikatan News Podcast

பாஜக-வுக்கு `ஷாக்’ கொடுத்த 165 தொகுதிகளின் நிலவரம் - தீவிர ஆலோசனையில் டெல்லி! | News - 08/04/2024 08.04.2024

மக்களவை தேர்தலில் 165 தொகுதியில் வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்து பா.ஜ.க கவலையடைந்துள்ளது என்கிற தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. -Vikatan News Podcast

தி.மு.க மீது விமர்சனம்... அ.தி.மு.க மீது கரிசனம்! - பாரபட்சம் காட்டுகிறாரா சீமான்? | News - 06/04/2024 08.04.2024

தனது தேர்தல் பரப்புரையில் எடப்பாடியை சீமான் எங்குமே கடுஞ்சொல் கூறி விமர்சித்ததாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், எடப்பாடியை விமர்சிக்கும் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்துப் பேசுகிறார் -Vikatan News Podcast

தேர்தல் களத்தில் தகிக்கும் கச்சத்தீவு விவகாரம்... பிரச்னையின் வேர் எது?! | News - 05/04/2024 05.04.2024

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் பரப்புரை நடைபெற்றுவரும் சூழலில், கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க கிளப்புவதன் நோக்கம் என்ன? -Vikatan News Podcast

சின்னம் இல்லா தேர்தல் முறை, வாக்கு எந்திரத்துக்குத் தடை, நாம் தமிழர் இலக்கும்... தேர்தல் வியூகமும்! | News - 04/04/2024 04.04.2024

பா.ஜ.க-வின் ‘பி’ டீம் என்ற விமர்சனத்தை உடைத்து, சிறுபான்மை வாக்குகளைப் பெற கடுமையாக முயல்கிறது நா.த.க. இதற்காக அண்மையில் நடந்த என்.ஐ.ஏ ரெய்டு, சின்னம் பிரச்னைகளின் மூலமாகத் தாங்கள் பா.ஜ.க-வின் ‘பி’ டீம் அல்ல -Vikatan News Podcast

``10 ரூபாய் பாலாஜி; கப்பம் கட்டுவதால் செயல்வீரர் என்று அழைக்கிறார் ஸ்டாலின்" - எடப்பாடி பழனிசாமி | News - 04/04/2024 04.04.2024

"தி.மு.க தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளை 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், தி.மு.க-வினரும், முதலமைச்சரும் பச்சை பொய்யை கூறி வருகின்றனர்" - எடப்பாடி பழனிசாமி -Vikatan News Podcast

திமுக Vs அதிமுக Vs பாஜக - மும்முனை போட்டியில் அனல் பறக்கும் கோவை | களநிலவரம் என்ன?! | News - 29/03/2024 29.03.2024

கோவை தேர்தல் களத்தில் தற்போதைய நிலவரம் குறித்து அலசுகிறது இந்த கட்டுரை! -Vikatan News Podcast

தேனி, தி.மு.க-வுக்கு ‘கை’ மாற டி.டி.வி-தான் காரணமா? | News - 29/03/2024 29.03.2024

பா.ஜ.க கூட்டணியில் டி.டி.வி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. ஓ.பி.எஸ்., டி.டி.வி-யால் உருவான தங்க தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு எம்.பி தேர்தலுக்கும் கட்சி மாறிக்கொண்டிருக்கிறார். -Vikatan News Podcast

வைரலான வெறுப்புப் பேச்சு... உஷாரான தி.மு.க... நாமக்கல் வேட்பாளர் மாற்றத்தின் பின்னணி! | News - 28/03/2024 28.03.2024

கொ.ம.தே.க-வில் இணைந்த சூர்யமூர்த்திக்கு தி.மு.க கூட்டணி நாமக்கல் தொகுதியில் சீட் வழங்கியதுமே, ‘சமூக நீதியை வலியுறுத்தும் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் சாதிவெறியருக்கு சீட் வழங்கலாமா..?’ -Vikatan News Podcast

பிரசாரங்களில் பாஜக-வை பக்குவமாக அணுகும் எடப்பாடி! - களத்தில் கைகொடுக்குமா?! | News - 28/03/2024 28.03.2024

பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டாலும், நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும், மத்திய பா.ஜ.க அரசு குறித்து எடப்பாடி எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. -Vikatan News Podcast

`சேலத்துக்கே வர்றாங்களே..!’ - திமுக மாநாடு; பாஜக பொதுக்கூட்டம்; பாமக கூட்டணி - சமாளிப்பாரா எடப்பாடி? | News - 24/03/2024 24.03.2024

கொங்கு மண்டலத்தை குறிவைத்து, குறிப்பாக சேலம் மாவட்டத்தை குறிவைத்து திமுக, பாஜக செய்யும் அரசியல் எடப்பாடிக்கு சவாலை ஏற்படுத்தி வருகிறதாம். -Vikatan News Podcast

Höre den Podcast Vikatan News update | Tamil News in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet