Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 Folgen

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Autor

Hello Vikatan

Kategorie

News

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

21. Aug 2024

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

Annamalai: 2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை செயல்பாடு எப்படி?! | News - 07/06/2024 07.06.2024

2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை குறித்து செயல்பாடு ஓர் அலசல் -Vikatan News Podcast

பாஜக: பொய்த்துப்போன `பெரும்பான்மை' கனவு... மோடியைப் புறக்கணித்ததா இந்தியா? | News - 06/06/2024 06.06.2024

‘யாராலும் வீழ்த்த முடியாதவர்’, ‘விஷ்வ குரு’ என்றும் பா.ஜ.க-வினரால் புகழப்படும் பிரதமர் மோடி படு தீவிரமாக பிரசாரம் செய்தாலும், தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பா.ஜ.க-வுக்கு பலம் கிடைக்கவில்லை. -Vikatan News Podcast

நாடாளுமன்ற தேர்தலில் 8.2% வாக்குகள்... மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர்! | Tamil News 05.06.2024

12க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகளை கடந்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க-வை விட அதிக வாக்குகள் பெற்றிருக்கிறது. -Vikatan News Podcast

'சட்டப்பேரவையும் போச்சு... நாடாளுமன்றமும் போச்சு?!' - கலங்கும் சந்திரசேகர ராவ் | Election Result 2024| News - 04/06/2024 04.06.2024

சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் ஏற்பட்டிருக்கும் பின்னடைவால் அதிர்ச்சியை சந்தித்து இருக்கிறார் சந்திரசேகர ராவ்! -Vikatan News Podcast

Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்! | News - 03/06/2024 03.06.2024

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், எந்த கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும் என `வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு' முடிவுகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுவருகின்றன. -Vikatan News Podcast

Cringe Talk - 04 Aeroplane Ragasiyangal 01.06.2024

'Aeroplane la poga poringala?', 'Aeroplane la poganum nu romba aasaiya?' - ethuva irunthalum Aeroplane pogumpothu kandippa itha saptu paarunga Nanba Nanbiz. Vera level la irukkumam. Ithuku ennoda Advance Happy Journey and Happy FOOD:)

ஆப்பிள் தேசத்தில் வெல்வாரா கங்கனா ரனாவத்? - ஆட்சியை முடிவுசெய்யும் ஆறு தொகுதிகள் என்னவாகும்? | News - 30/05/2024 30.05.2024

ஆட்சியைத் தக்கவைக்க 35 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போது காங்கிரஸுக்கு 34 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கிறார்கள். -Vikatan News Podcast

'அதிமுக, ஜெயலலிதா, இந்துத்துவா..!' - அண்ணாமலை அரசியலின் பின்னணி என்ன?! | News - 29/05/2024 29.05.2024

"ஏழை, எளியவர்களுக்கு அம்மாவாக, அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமைதான் ஜெயலலிதா. அவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது" - சசிகலா -Vikatan News Podcast

`வன்மத்தைக் கக்குகிறார்கள்; ஜூன் 4-ல் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!’ - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் | News - 27/05/2024 27.05.2024

``சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள்.” - ஸ்டாலின் -Vikatan News Podcast

`விஜய்யுடன் கூட்டணி’ - விரும்பும் சீமான்(?) விரும்பாத நா.த.க நிர்வாகிகள்! | News - 26/05/2024 26.05.2024

``அண்ணன் சீமானின் தலைமையை ஏற்கும் கட்சியோடுதான் நாம் கூட்டணி வைக்க வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு” - நா.த.க நிர்வாகிகள் -Vikatan News Podcast

Cringe Talk - 03 25.05.2024

Intha season ai Veyyil season...Mazhai season nu solrathavida SPORTS SEASON nu solrathu than seriya irukum...athoda chinna summary than intha podcast. Credits Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.

‘மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழல்..!’ - குற்றச்சாட்டும், பாஜக பதிலும்(?) | News - 24/05/2024 24.05.2024

இன்னும் இரண்டு கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மோடி - அதானி கூட்டணியின் நிலக்கரி ஊழல் அம்பலமாகியிருக்கிறது’ என்று அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார் ராகுல் காந்தி. -Vikatan News Podcast

Cringe Talk - 02 Crazy Rules 18.05.2024

'Ippadi kudava sattam irukkum?' nu nammaku thonavekkara mathiri ulagam muzhukka irukka sila sattangala paththi keppoom...Vaanga! Credits Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.

அண்ணாமலை வழக்கு விவகாரமும் பதறிய ஆளுநர் மாளிகையும் - என்ன நடந்தது?! | News - 15/05/2024 15.05.2024

அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று ஆளுநர் மளிகை கொடுத்த விளக்கத்துக்குப் பின்னணி தான் என்ன?! -Vikatan News Podcast

`பாஜக வென்றால் அமித் ஷாதான் பிரதமர்..!' - கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்; சலசலப்பில் பாஜக முகாம் | News - 14/05/2024 14.05.2024

‘நீங்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால், அமித் ஷா பிரதமராக ஆவதற்கு வாக்களிக்கிறீர்கள்... மோடிக்கு அல்ல’ என்று பேசி பா.ஜ.க-வை அலறவிட்டிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். -Vikatan News Podcast.

`அதிமுக-வை உடைக்கும் வேலையை நாங்கள் செய்யமாட்டோம்... பாஜக செய்யும்!' - சொல்கிறார் அமைச்சர் ரகுபதி | News - 13/05/2024 13.05.2024

``பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளில் தேர்தல் ஆணையமும் ஒன்று. தேர்தல் முடிந்த பிறகு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தவறுமீது நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி நிச்சயம் எடுக்கும்" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். -Vikatan News Podcast

வழக்கின் பிடியில் செந்தில் பாலாஜி... குழப்பத்தில் கரூர், கோவை தி.மு.க! | News -11/05/2024 11.05.2024

செந்தில் பாலாஜி கோவை, கரூர் மாவட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றினார். அதேநேரத்தில் தி.மு.க-வைப் பொறுத்தவரை எப்போதும் தனிமனிதருக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். -Vikatan News Podcast.

அதானி, அம்பானி... மோடியின் குற்றச்சாட்டுகள்... மோடி மீதே திருப்பும் காங்கிரஸ்! | News - 10/05/2024 10.05.2024

காங்கிரஸ் கட்சிக்கு அதானியும், அம்பானியும் பணம் கொடுத்து இருந்தால் அவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிடட்டும் என்கிறது காங்கிரஸ் கட்சி. -Vikatan News Podcast

'சர்ச்சைப் பேச்சு... கொதித்த மோடி... அப்செட்டில் காங்கிரஸ்' - சாம் பிட்ரோடா விலகல் பின்னணி! | News - 09/05/2024 09.05.2024

"இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா கூறியிருக்கும் ஒப்புமை துரதிருஷ்டவசமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருக்கிறார்" - ஜெயராம் ரமேஷ் -Vikatan News Podcast

அன்று குஜராத் மாடல்... இன்று சூரத் மாடல்... அமித் ஷா தொகுதியில் வேட்டையாடப்படும் வேட்பாளர்கள்! | News - 08/05/2024 08.05.2024

‘பிரஜாதந்திரா ஆதார் கட்சி’யின் பெண் வேட்பாளரான சுமித்ரா மௌரியா, “நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகச் சென்றிருந்தேன். வீட்டில், என்னுடைய 6 வயது, 13 வயது பெண் குழந்தைகள் இருந்தனர். -Vikatan News Podcast

Cringe Talk -01 08.05.2024

VANAKKAM NANBA...NANBIZZZZ, bike la SPEEEED ah poitu irukinga... signal varuthu enna pannuvinga??? NIKKANUM. Avlo thaanga 'VAAZHKAI!'. Intha vaazhkaiya jolly ah ennoda CRINGE TALKZZZZ ketute pannalam... Credits Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.

மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு... எப்படி சமாளிக்கப் போகிறது தமிழ்நாடு? | News - 07/05/2024 07.05.2024

ஒருபக்கம் தண்ணீர் தட்டுப்பாட்டால் விலங்குகள் தொடங்கி மனிதர்கள்வரை தவித்துக்கொண்டிருக்க, மற்றொருபக்கம் மக்களின் மின்சாரப் பயன்பாடும் வெகுவாக அதிகரித்து, மின்வெட்டு, மின்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. -Vikatan News Podcast

``வெள்ளை சட்டை மட்டும் அணிவது ஏன்..?" - ராகுல் காந்தி விளக்கம் | News - 06/05/2024 06.05.2024

``சித்தாந்தம் எப்போதும் முக்கியம். கட்சியின் சித்தாந்தத்தையும் கட்சியின் திட்டங்களையும் மக்கள் முன் வைக்க வேண்டும். நீங்கள் ஆட்சியிலிருந்தால், சித்தாந்தத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.” - சித்தராமையா -Vikatan News Podcast

``நான் உயிருடன் இருக்கும் வரை இதை அனுமதிக்க மாட்டேன்..." - கர்நாடகாவில் காங்கிரஸை எச்சரித்த மோடி! | News - 29/04/2024 29.04.2024

``காங்கிரஸ் நமது வரலாறு மற்றும் நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றைத் திருப்திப்படுத்தும் அரசியலுக்காகவும், வாக்கு வங்கியையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது." - மோடி -Vikatan News Podcast

தேர்தல் களத்தில் அனலை கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்... இந்தியாவில் சாத்தியமா? | News - 26/04/2024 26.04.2024

‘பரம்பரை சொத்துவரி முறை பற்றி விவாதிக்க வேண்டும் என்று சாம் பிட்ரோடா கூறியது காங்கிரஸின் கருத்து அல்ல’ என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். -Vikatan News Podcast

Höre den Podcast Vikatan News update | Tamil News in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet