Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
Malcha Mahal: இந்திய தலைநகரில் அமைந்திருக்கும் இந்த அமானுஷ்ய மாளிகை பற்றி தெரியுமா? 11.08.2023 3:12
இந்த மால்ச்சா மஹால், பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படாத இடமாக இருந்தது. அதன் பிறகு ஒரு நாள் அவாத் நவாப்பின் வம்சத்தினர் இங்கு குடியேறினர். அவர்கள் எப்படி இங்கு வந்தனர் என்பதற்கான பின் கதையும் ஒன்று உள்ளது -Newssensetn
ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை பெற 200 மைல் விமான பயணம் செய்யும் பெண் - எங்கே? என்ன காரணம்? 10.08.2023 1:57
ஆனால், தனக்கு வரும் எந்த ஒரு ஆர்டரையும் சிறிது தூரம் சென்று தான் வாங்கவேண்டும் என்றால்? விமானத்தில் பயணித்து ஆர்டரை பெற்று வருகிறார் சலினா ஆல்ஸ்வொர்த். -Newssensetn
கிரண் குர்மா: டாக்ஸி ஓட்டும் பழங்குடி பெண் - மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்வது எப்படி? 10.08.2023 1:55
பழங்குடி கிராமத்தில் பிறந்து வறுமைக்கு இடையிலும் வெளிநாட்டு சென்று படிக்க வேண்டும் எனக் கனவு கண்ட பெண் கிரண் குர்மா. தனது கனவை எட்டியுள்ளது பலரையும் வியக்கவைத்துள்ளது. -Newssensetn
340 டன் எடை கொண்ட உலக வரலாற்றிலேயே கனமான உயிரினம்! ஆய்வாளர்கள் கண்டறிந்தது என்ன? 09.08.2023 1:51
இது 39 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம் என்கின்றனர். இதன் எலும்புகளின் அளவை இப்போது இருக்கும் திமிங்கலங்களுடன் ஒப்பிட்டு இந்த உயிரினத்தின் அளவு மற்றும் எடையை ஆய்வாளர்கள் கூறியுள்ளானர். -Newssensetn
ஏலத்திற்கு வரும் இந்தியாவின் எதிரி சொத்து - இந்த Enemy Property என்பது என்ன? | Explained 09.08.2023 4:05
இந்தியா இந்த ‘எதிரிகளின்’ அசையும் சொத்துக்களான தங்கம், பங்குகள் போன்றவற்றை விற்று ரூ.3,400 கோடி ஏற்கனவே பெற்றுவிட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அசையா சொத்துக்களை விற்கவுள்ளது அரசு. -Newssensetn
Monaco: இந்த நாட்டில் வாழ்பவர்களின் ஆயுள் காலம் அதிகமா? மொனாக்கோ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் 08.08.2023 1:57
உலகின் இரண்டாவது சிறிய நாடு பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம் -Newssensetn
30 வருடங்களுக்கு முன் மூடப்பட்ட வழக்கை DNA சோதனை மூலம் தீர்த்த காவல்துறை - எப்படி? 07.08.2023 1:48
இந்த கொலையால் கடலோர சமூகமே அச்சத்தில் இருந்தது. அடுத்த ஒரு தசாப்தத்துக்கு கடலோர பகுதியை பாதுகாப்பற்றதாகவே கருதி வந்தனர். அந்த அளவு மோசமான தாக்கத்தை வெளிப்படுத்தியது இந்த கொலை. -Newssensetn
இறந்துவிட்டதாக நினைத்த அம்மாவை 35 ஆண்டுகள் கழித்து சந்தித்த மகன் - ஒரு நெகிழ்ச்சி கதை! 07.08.2023 2:20
ஜக்ஜித் தனது பாட்டியையே தாய் போல நினைத்து அவரது அரவணைப்பில் வளர்ந்துள்ளார். பாட்டியும் இறந்து விட்டபின் அவரது குடும்ப புகைப்படத்தைப் பார்த்து தாத்தா சில மறைத்து வைக்கப்பட்ட உண்மைகளை ஜக்ஜித்திடம் கூறியுள்ளார். -Newssensetn
இந்தியர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் - எப்படி? 06.08.2023 2:32
பார்படாஸ், பிஜி, பூட்டான், மாலத்தீவு, டோகோ, செனகல், கஜகஸ்தான் போன்ற நாடுகள் இதில் அடக்கம். விசா இல்லாமல் பயணம் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். -Newssensetn
கன்னியாக்குமரி: பாழடைந்து கிடக்கும் இரணியல் அரண்மனையின் வரலாறு தெரியுமா? 06.08.2023 2:42
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இரணியல் தமிழகத்துக்கு சொந்தமானது. பத்மநாபபுரம் அரண்மனையைப் போல கேரள அரசு இதனை உரிமைகோரவில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உரிய பராமரிப்பு இல்லாமல் போனதால் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்தது இரணியல் அரண்மனை. -Newssensetn
கொல்லிமலை: ஆகாயகங்கை முதல் சித்தர் குகைகள் வரை - த்ரில் பயணம் செல்ல தயாரா? 05.08.2023 2:20
அடர்ந்த காடு, பழங்குடி கிராமங்கள், அருவிகள், மலைப்பயணம் என கொல்லிமலையில் அனுபவிக்க பல விஷயங்கள் இருக்கின்றன. நாமக்கல் வழியாக 72 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக த்ரிலான ரைடிங் அனுபவம் கிடைக்கும். -Newssensetn
தினமும் இரண்டு முறை மறையும் சிவன் கோவில் - எங்கே நிகழ்கிறது இந்த அதிசயம்? 05.08.2023 2:16
இன்று ஒரு பழமையான அதிசய கோவில் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். பழமையானது சரி அது என்ன அதிசய கோவில் என்கிறீர்களா? இந்த சிவன் கோவில், ஒரு நாளைக்கு இரண்டு முறை காணாமல் போகுமாம். -Newssensetn
அகோரிகள் இறந்த உடலுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வர்களா? - விரிவான தகவல்கள் 04.08.2023 3:17
பெரும்பாலும் அகோரிகள் இந்திய சமுதாயத்தில் கீழ்சாதி எனக் கூறப்படும் சமூகத்திருந்து வந்திருக்கின்றனர். மற்றவர்களுக்கு மனத்தடையாக இருக்கும் விஷயங்களை உடைப்பதன் மூலம் மேம்பட்ட நிலையை அடைய முடியும் என அவர்கள் நினைக்கின்றனர். -Newssensetn
மாலத்தீவு TO சாலமன் - அடுத்த 50 ஆண்டுகளில் கடலில் மூழ்க இருக்கும் தீவுகள் பற்றி தெரியுமா? 04.08.2023 2:20
சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் சில தீவுகள் கடலில் மூழ்கி மாயமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர். -Newssensetn
Haryana: 6 பேர் பலி, பற்றி எரியும் மாநிலம், பரவும் கலவரம் - என்ன நடக்கிறது? | Explained 03.08.2023 2:46
இந்த கலவரத்தில் இரண்டு பாதுகாப்பு வீரர்கள் உட்பட 6 பேர் இதுவரை மரணித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 200க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடந்துள்ளனர். மசூதிகள் கடைகள் நொருக்கப்பட்டுள்ளன. இந்து அமைப்பினர் துப்பாக்கியுடன் கலவரத்தில் ஈடுபடும் காட்சிகள் இணையத்தில் பரவியுள்ளன. -Newssensetn.
600 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் நீரை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் - எங்கே? 03.08.2023 1:26
அந்த நீர்த் துளியை ஆய்வு செய்து பார்த்ததில், அது 600 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் நீர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது 60 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது. -Newssensetn
பூம்புகார் : காலத்தால் அழியாத வரலாற்று இடம் - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்? 03.08.2023 1:26
வங்காள விரிகுடாவின் எல்லையாக இருக்கும் பூம்புகார் கடற்கரை அந்த பகுதியின் இயற்கை அழகை எடுத்துக்காட்டுகிறது. பூம்புகார் கிமு நான்காம் நூற்றாண்டிலேயே பரபரப்பான துறைமுகமாக இருந்திருக்கிறது. -Newssensetn
பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடும் இந்திய கிராமம் - என்ன காரணம்? 02.08.2023 4:12
இங்குள்ளவர்கள் வீடுகளில் பிறக்கும் ஒரு ஒரு பெண் குழந்தைக்கும் 111 மரக்கன்றுகளை நடுகின்றனர் கிராமத்தினர். அதே கிராமத்தை சேர்ந்த ஷாம் சுந்தர் பலிவால் என்பவர் இந்த முன்னெடுப்பை தொடங்கினார். 2005ல் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. -Newssensetn
இந்த உணவகத்தில் சாப்பிட 4 வருடம் காத்திருக்க வேண்டுமா? என்ன காரணம்? 02.08.2023 1:17
இதற்கிடையில், பப்பின் இன்ஸ்டாகிராம் பக்கம் இரண்டு பெண் வாடிக்கையாளர்கள் புகைப்படத்தை பகிர்ந்திருந்தது. அவர்கள் 3.5 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அந்த இடத்தைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றதாக குறிப்பிட்டிருந்தது. -Newssensetn
இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகள் பற்றி தெரியுமா?மழைக்காலத்தில் செல்ல வேண்டிய இடங்கள்! 01.08.2023 2:21
இந்த அற்புதமான நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. மழைக்காலம் இந்த நீர்வீழ்ச்சிகளை பார்வையிட சிறந்த நேரமாகும். இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகள் பற்றி தான் சொல்ல போகிறோம். -Newssensetn
பிரிட்டனில் பெண்கள் வாக்குரிமைக்காக போராடிய இந்திய இளவரசி - யார் இந்த சோஃபியா துலீப் சிங்? 01.08.2023 4:48
சோஃபியாவின் தந்தை மன்னர் துலீப் அரியணையை திரும்ப அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவந்தார். இதன் காரணமாக அவரை 1886ம் ஆண்டு பிரான்ஸுக்கு நாடுகடத்தினர். அதன் பிறகு கடன் சுமையால் தவித்தவர் குடும்பத்தை கைவிட்டார். -Newssensetn
உலகின் எந்த மூலைக்கும் இரண்டே மணி நேரத்தில் பயணிக்கலாம்! நாசாவின் புதிய முயற்சி என்ன? 31.07.2023 2:35
இந்த வாகனம் நியூயார்க்கில் இருந்து லண்டன் செல்லும் நேரத்தை 3 மணி நேரம் 30 நிமிடமாக குறைக்கும். சாதாரணமாக நியூயார்க்கில் இருந்து லண்டன் செல்ல 7 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுக்கிறது. -Newssensetn
கூட்டத்தை விரும்பாதவரா நீங்கள்? வாட்டிகன் டு ஐஸ்லாந்து - சுற்றிப்பார்க்க சூப்பர் ஸ்பாட்ஸ்! 31.07.2023 2:56
இந்த நாட்டின் மக்கள் தொகை வாட்டிகன் சிட்டியை விட அதிகமாகவே உள்ளது. 2023ல் இந்நாட்டின் மக்கள் தொகை... -Newssensetn
கேரளா: இந்தியாவின் அழகான கிராமத்தில் மக்கள் அவதி - பாலக்காட்டு சொர்க்கம் பரிதவிப்பது ஏன்? 30.07.2023 2:23
எல்லா ஊரிலும் சென்று திரும்பும் போது, 'நன்றி மீண்டும் வருக' என போர்ட் வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். கொல்லங்கோடு மக்கள் "தயவு செய்து மீண்டும் வராதீர்கள்' என போர்டு வைக்கும் மனநிலையில் இருக்கின்றனர். -Newssensetn
இரண்டாவது திருமணமா? அடுத்தவர் மனைவி தான் மணப்பெண்- வினோத வழக்கம் பின்பற்றும் பழங்குடியினர்! 30.07.2023 2:17
இரண்டாவது திருமணம் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பெண், அடுத்தவரின் மனைவியாக இருக்கவேண்டும். மணமகன்கள், தங்களின் திறனை வைத்து அடுத்தவரின் மனைவியை கவர வேண்டும். அவர் கவரப்பட்டால் திருமணம் செய்துகொள்கின்றனர். -Newssensetn
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet