Hello Vikatan

Solratha sollitom| Hello Vikatan

Society EN ↓ 346 Folgen

அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com

Autor

Hello Vikatan

Kategorie

Society

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

21. Sep 2023

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

தி.மு.க - கம்யூனிஸ்ட்கள் : கூட்டணியில் உரசலா? | Solratha Solittom 15.09.2022

* பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் * அதிமுக ஆட்சியை விட தற்போது குறைவாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி * திமுக ஆட்சியின் மேல் மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருவதை திசை திருப்பும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருவதை பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கிறது. - அ...

எடப்பாடி டீமுக்கு ரெய்டு சோதனை, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோர்ட் சோதன! Solratha Solittom 14.09.2022

* மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு புறப்பட்ட பின் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் அந்த இடத்தில் பசுவின் கோமியம் தெளித்தனர். * அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை * துரைமுருகன் மைக்கில் பேசியபோது மின்வெட்டு... 2 ஊழியர்கள் பணியிடமாற்றம்! * அ.தி.மு.கவ...

மீண்டும் ஓங்கும் இ.பி.எஸ்-ஸின் கை! என்ன செய்வார் ஓ.பி.எஸ்? Solratha Solittom 13.09.2022

- சர்ச்சையாகும் அக்‌ஷய் குமார் விளம்பரம் - நடிகர் பிரபாஸுக்கு ராமர் வேடம் - நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவியைப் பாராட்டிய அண்ணாமலை - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் வழக்கு விவகாரம் - தமிழகத்தில் மின்கட்டண உயர்வு - நீயா, நானா விவாத நிகழ்ச்சி - வைரல் வீடியோ - வாழ்த்துகள் - தேதி சொல்லும் சேதி -Solratha sollitom

ராகுல் காந்தியின் யாத்திரை காங்கிரஸுக்குக் கைகொடுக்குமா? 12.09.2022

- ஓ.டி.டி. பரிந்துரை - "வாக்கிங் போவதுபோல் உள்ளது ராகுல் காந்தியின் நடைப்பயணம்!" - சீமான் - ராகுல் காந்தியின் நடைப்பயணம் காங்கிரஸுக்கு எழுச்சியைத் தருமா? - தேதி சொல்லும் சேதி

தி.மு.க-வை விமர்சிக்கும் அண்ணாமலை, இ.பி.எஸ்; ஸ்டாலினின் பதில் என்ன? Solratha Solittom 10.09.2022

- Boycott Bollywood: 'பிரம்மாஸ்திரா'வும் புறக்கணிக்கப்படுகிறதா? - ராணி இரண்டாம் எலிசபெத் மரணம் - பத்திரிகையாளர் சித்திக் காப்பானுக்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம் - நீட் தேர்வு அரசியல் குறித்து அண்ணாமலை, இ.பி.எஸ்-ஸின் விமர்சனமும், ஸ்டாலினின் பதிலும் - தேதி சொல்லும் சேதி

சிக்கலில் செந்தில் பாலாஜி; மீண்டு எழுவாரா ஓ.பி.எஸ்? Solratha Solittom 09.09.2022

- கோவை கழிவறை சர்ச்சை - தமிழக நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் - ஓ.பி.எஸ்ஸை டார்கெட் செய்யும் இ.பி.எஸ் - "உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகளாக எந்தக் கலவரமும் நடக்கவில்லை!" - யோகி ஆதித்யநாத் சொல்வது உண்மையா? - மீண்டும் விசாரணை வலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி - மதுரை அரசுப் பேருந்தின் நிலையும், PeriAir விமான சேவை ஐடியாவும்! - தேதி சொல்லும் சேதி -Solratha Solittom

உன்கிட்ட 10, என்கிட்ட 50' - இ.பி.எஸ் vs ஆர்.எஸ்.பாரதி கணக்கு! Solratha Solittom 08.09.2022

- இன்றைய அ.தி.மு.க வழக்குகள் - எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆர்.எஸ்.பாரதி சொல்லும் எம்.எல்.ஏ கணக்குகள் - ரன்பீர் கபூர் பீஃப் சர்ச்சை - உச்சநீதிமன்ற நீதிபதியின் சர்ச்சை கருத்துகள் - பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு மேடையில் ரஜினி - கமல் - தேதி சொல்லும் சேதி -Solratha sollitom

ஸ்டாலினை வாழ்த்திய மகன்; டெல்லிக்குப் பறக்கும் அப்பா! Solratha Solittom 07.09.2022

- வைரலாகும் உ.பி அரசுப் பேருந்தின் நிலை - பெங்களூர், பாகிஸ்தான் மழை வெள்ள நிலவரம் - புதுமைப் பெண் திட்டம்: முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திய ஓ.பி.ரவீந்திரநாத் - அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: ஓ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - S.G.சூர்யா vs T.R.B.ராஜா சர்ச்சை - டெலிவரி ஊழியர் மற்றும் சிறுவனைக் கடித்த நாய்கள் - வைரல் வீடியோக்கள் - மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரத் தாமதமானது ஏன்? - செல்லூர் ராஜ...

ராகுலின் 'ஆபரேஷன் குஜராத்' - இலவசங்கள் கைகொடுக்குமா?Solratha Solittom 06.09.2022

பிராங்க் வீடியோக்களுக்குக் கோவையில் தடை - இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் - அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானி சர்ச்சை - முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த புதுமைப்பெண் திட்டம் - குஜராத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி அறிவித்துள்ள இலவசங்கள் - ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர் சரத்குமார் விளக்கம் - இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு; ரிஷி சுனக் தோல்வி - சைரஸ் மிஸ்திரி மரணம் -Solra...

மத்திய அரசுக்கு எதிராகத் திரளும் கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ், ஸ்டாலின் ! | Solratha Solittom 05.09.2022

* புத்தகப் பரிந்துரை * நிர்மலா சீதாராமன் - தெலங்கானா அரசு மோதல் * தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் ஸ்டாலின் * தேதி சொல்லும் சேதி -Solratha solittom

எடப்பாடிக்கு வெற்றி - என்ன செய்யப்போகிறார் ஓ.பி.எஸ்? Solratha Solittom 03.09.2022

அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் * இருவரும் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரையும் சேர்ந்து கூட்டத்தை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது. * ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டதா என்பது பிரதான வழக்கில் தான் முடிவு எடுக்க முடியும். * இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு கட்சி செயல்பாட்டை முடக்கிவிடும் * பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை...

பி.டி.ஆரை அநாகரிகமாக விமர்சிக்கலாமா அண்ணாமலை? Solratha Solittom 02.09.2022

* கேரள சட்டப்பேரவையில் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. துணை வேந்தர்கள் நியமன நடைமுறையில் கவர்னரின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மசோதாவில் முன்மொழியப்பட்டு இருந்தது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்கும் இந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. ஆளுங்கட்சியின் பொம்மைகளை துணை வேந்தர்களாக்க இந்த மசோதா வ...

அன்னா ஹசாரே - இந்தப் பிரச்னைகள் பற்றியும் பேசுவாரா? Solratha Solittom 01.09.2022

- விநாயகர் சிலை ஊர்வலம் - உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகள் - கர்நாடகத்தின் பொதுப்பணித்துறை ஊழல் - ஆர்.பி.உதயகுமாரை மிரட்டிய ஓ.பி.எஸ் ஆதரவாளர் - ஜார்கண்ட் பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் - அன்னா ஹசாரே vs அரவிந்த் கெஜ்ரிவால்

தேர்தலில் இணைகிறார்களா தினகரனும் பன்னீர்செல்வமும்? Solratha Solittom 31.08.2022

* ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், டாக்டர் சிவகுமார் ஆகியோர் மீது விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. * தமிழக காங்கிரசில் 18 குழுக்கள் அமைப்பு- கே.எஸ்.அழகிரி * காந்திக்குப் பிறகு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட தலைவராக மோடி இருக்கிறார்; ராஜ்நாத்சிங் * ஆடியோவில் இருப்பது என் குரல்தான் - அண்ணாமலை * காங்கிரஸ் தல...

சிவசேனாவின் நிலைமை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வருமா? Solratha Solittom 30.08.2022

"சாவர்க்கர் பறவையின்‌ இறக்கையில் பறந்தார்" - கர்நாடக பாடநூல் சர்ச்சை - வாழ்த்துகள் - கார்த்திக் ஆர்யன், ஏ.ஆர்.ரஹ்மான் - மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆபரேஷன் டோட்டஸும்! - இந்தியா பாகிஸ்தான் போட்டியில் ஜெய் ஷா செய்தது சரியா? - விநாயகர் சதுர்த்திக்கு கறிக்கடைகள் முடக்கமா? - ராகுல் காந்தி vs குலாம் நபி ஆசாத் - உத்தரப் பிரதேசத்தில் வீட்டில் தொழுகை ந...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சந்திக்கும் சவால்கள்! Solratha Solittom 29.08.2022

* புத்தகப் பரிந்துரை * அ.தி.மு.க - தி.மு.க பிரச்னைகள் * தேதி சொல்லும் சேதி Podcast channel manager- பிரபு வெங்கட்

வன்முறையைத் தூண்டினாரா அண்ணாமலை? - பன்னீருடன் இணைந்த பாக்யராஜ்| Solratha Solittom 27.08.2022

* அண்ணாமலை ஆடியோ அம்பலம் * அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். * காங்கிரஸ் நிர்வாகிகள் நாடு தழுவிய யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதால், கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மேலும் சில வாரங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. * காங்கிரஸில் இருந்து விலகினார் குல...

தமிழ்ப்பணியைக் கொச்சைப்படுத்தி அத்துமீறுகிறாரா ஆளுநர்? Solratha Solittom 26.08.2022

* அரசுகளை கவிழ்ப்பதற்கு ஆகும் முயற்சிகளை விட குறைந்த அளவு முயற்சியிலேயே மக்கள் பணியாற்ற முடியும். - மணீஸ் சிசோடியா * ஆம் ஆத்மியின் 40 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.20 கோடி என ரூ.800 கோடி தந்து டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. - கெஜ்ரிவால் * சாக்லேட், வாசனை திரவியங்கள், ஷாம்பூ உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 300 நுகர்வு பொருட்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. * ஒ.பன்...

1 year of கே.டி.ராகவன் சம்பவம் - பா.ஜ.கவை எதிர்க்கும் குஷ்பு | Solratha Solittom 25.08.2022

Description : * காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. * பாலியல் குற்றவாளிகள் விடுதலைக்கு குஷ்பு கண்டனம் * ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு மிரட்டல் - கெஜ்ரிவால் * எடப்பாடு பழனிசாமியோடு கூட எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது. - தினகரன் * பில்கிஸ் பானு வழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி யுடி சல்வி - பில்கிஸ் பானு குற்றவாளிகளை கவுரவிப்பது அருவருப்பானது...

தி.மு.க.வை விமர்சித்த உச்சநீதிமன்றம்!Solratha Solittom 23.08.2022

Description : * எனது அறிவை இளைஞர்களுக்குக் கொடுக்கவே அரசியலுக்கு வந்தேன் - அர்ஜுன மூர்த்தி * தமிழக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் - மு.க.ஸ்டாலின். * வேலம்மாள் பாட்டிக்கு வீடு ஒதுக்கீடு: உத்தரவை வழங்கிய அதிகாரிகள் * தி.மு.க. தான் அறிவாளியான கட்சி என நினைக்க வேண்டாம்: சுப்ரீம் கோர்ட்டு தலைம...

டெல்லியிலும் கட்சி உடைக்க முயற்சித்ததா பா.ஜ.க? Solratha Solittom 23.08.2022

* இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைந்தார் * அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் * ஆம் ஆத்மி கட்சியை உடைத்தால் எனக்கு முதலமைச்சர் பதவியை தருவதாக பாஜகவினர் விலை பேசினார்கள் - டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா * 21 ஆயிரம் டன் உரம்; இலங்கையிடம் ஒப்படைத்த இந்தியா * நாகப்பட்டினம் 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது....

எடப்பாடி - பன்னீர் மோதல் எந்தத் திசையில் செல்லும்? Solratha Solittom 22.08.2022

Description : * புத்தகப் பரிந்துரை * ஓடிடி பரிந்துரை * அதிமுக பிரச்னைகள் * தேதி சொல்லும் சேதி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - என்ன பதில் சொல்வார்கள் எடப்பாடியும் ரஜினியும்? Solratha Solittom 20.08.2022

* அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் * பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது * டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை . * பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டுப் பெண்களைப் போன்றவர் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியது சர்ச்சையாகி உள்ளது. * பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் விடுதலை செய...

சொல்றதை சொல்லிட்டோம்: தமிழ்ப்பெயர்களைத் தவிர்க்கிறாரா விஜய்? 23.06.2021

விஜய் படங்களுக்குத் தமிழ்ப்பெயர்கள் ஏன் இல்லை, சட்டமன்றக் கூட்டத்தொடர் சரவெடியா? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிடோம்: தமிழகத்தின் தலைசிறந்த பெண் அரசியல் தலைவர்கள்! 19.04.2021

வெவ்வேறு கட்சிகளில் உள்ள பெண் அரசியல் தலைவர்கள் பற்றிய ஒரு அலசல்

Höre den Podcast Solratha sollitom| Hello Vikatan in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet