Hello Vikatan

Solratha sollitom| Hello Vikatan

Society EN ↓ 346 Folgen

அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com

Autor

Hello Vikatan

Kategorie

Society

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

21. Sep 2023

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

சட்டத்தின் பிடியில் சசிகலா? | Soldrathai Sollitom 17.10.2022

In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions. CREDITS: Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | | Podcast channel manager

சமாதானப்புறா ஓ.பி.எஸ் - சண்டக்கோழி இ.பி.எஸ்! 17.10.2022

* 'இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை... அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன்!' - நிர்மலா சீதாராமன்* பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.* கோவை - மூதாட்டி உடலைச் சுமந்து சென்ற பெண்கள்* இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக...

ஸ்டாலின், எடப்பாடி, பன்னீர்செல்வம் - என்ன செய்யப்போகிறார்கள் சட்டசபையில்? 15.10.2022

* ஓ.டி.டி பரிந்துரை * புத்தகப் பரிந்துரை * சட்டசபைக்கூட்டத்தில் அரசியல் கட்சிகள் * தேதி சொல்லும் சேதி CREDITS Script & Hosts : Suguna diwagar & R.Saran Camera: Sandeep Podcast channel manager : Prabhu venkat Edit: Divith

இந்தி திணிப்பு - காங்கிரஸ் அழகிரியின் காமெடி பேச்சு | solratha sollitom 14.10.2022

* பரங்கிமலை ரயில்நிலையத்தில் மாணவி கொலை. மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு* நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.* சிறுவர்களை பூஜைக்குப் பயன்படுத்திய பெண் சாமியார் கேரளாவில் கைது* ராபட் பயர்ஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 5 பெரும் தாக்கல் செய்துள்ள வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.* பழைய சர்ச்சையைக் கிளப்...

ஹெச்.ராஜா முதல் அண்ணாமலை வரை - சொதப்பும் பா.ஜ.க தலைவர்கள் 13.10.2022

 * பத்திரிகையாளர்களிடம் பாய்ந்த ஹெச்.ராஜா* நெல்லை - திருநங்கைகளைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை* ஹிஜாப் வழக்கு - மாறுபட்ட தீர்ப்புகள்* அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - அண்ணாமலை உளறல்*  நயன் தாரா- விக்கி வாடகைத்தாய் விவகாரத்தை விசாரிக்க மூவர் குழு நியமனம்* மீண்டும் சர்ச்சையில் அமீர்கான்* இமாசல பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்* சா...

Modi அரசுக்கு எதிராக சீறும் சீமான் ! 12.10.2022

* மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு பெயரை மாற்றி மக்கள் மத்தியில் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களாக காட்டிக் கொள்கிறது. - மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை மத்திய இணை மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு* ஜம்மு-காஷ்மீரில் நீண்டகாலமாக வசிக்கும் பாதுகாப்பு படையினர், வெளிமாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல...

சட்டமன்றத்தில் மோதத் தயாராகும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்! | Soldratha Sollitom 11.10.2022

In this Soldrathai Sollitom Show, Our Experts discuss Human sacrifice in Kerala. Tamilnadu woman victim, CBI filed a charge sheet against A.Raja for adding a property to income, O. Panneer Selvam's letter to Speaker Appavu, Chidambaram: Polytechnic student arrested for tying thali to school girl at the bus stand, Twin toilets - rumour and Jayakumar criticism of DMK. Watch the full video and come a...

திராவிடத்தை சீண்டும் கவர்னர்...அமித்ஷாவை எச்சரிக்கும் ஸ்டாலின்! | Soldrathai Sollitom 11.10.2022

தி.மு.க தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்வு. திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆனார் கனிமொழி. * கட்சி நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து ஸ்டாலின் பொதுக்குழுவில் பேச்சு * திராவிடம் குறித்து கவர்னர் * முலாயம்சிங் மரணம் * புத்த மத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்தர் பால் கௌதம் ராஜினாமா * இந்தி திணிப்பு ஸ்டாலின் எதிர்ப்பு * சுயமரியாதை: "தப்பு... கால்ல விழக்கூடாது, சரியா?" சிறுமியிடம் அன்பாக...

தமிழர்களுக்குத் துரோகம் செய்ததா மோடி அரசு? Solratha Solittom 08.10.2022

* ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் - இந்தியா புறக்கணிப்பு! * பட்டமளிப்பு விழாவில் கவர்னரின் சர்ச்சை பேச்சு * மீண்டும் திருக்குறள் பற்றி கவர்னர் சர்ச்சை பேச்சு * திருப்பூர் காப்பக குழந்தைகள் மரணம் * ராகுல் வரவேற்பில் சாவர்க்கர் படம் -Solratha Solittom

OPS supporters accusing Edappadi Palaniswami of corruption! | Solratha Solittom 07.10.2022

* தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் நிலைகுறித்து கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். * காங்கிரஸ் எம்.பி., ராகுல் நடத்தும் 'பாரத் ஜோடோ யாத்ரா'வில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா கலந்து கொண்டார். * ராஜராஜ சோழன் இந்து சர்ச்சை குறித்து ஹெச்.ராஜா, கருணாஸ், கமல் * ஆஸ்கர் விருது - பல பிரிவுகளில் போட்டியிடும் ஆர்.ஆர்.ஆர் * 07.05.2021 முதல் 05.10.22 வரை மகளிர் இலவச பஸ்சில் பயண...

பா.ஜ.க தயவை நாடுகிறாரா பன்னீர்செல்வம்? Solratha Solittom 06.10.2022

* தேசிய அரசியலில் கால் பதிக்க ஏதுவாக 'பாரத் ராஷ்டிரிய சமிதி' என்று கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. * ஆதி புருஷ் படத்துக்கு இந்துத்துவவாதிகள் எதிர்ப்பு * " மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் இது ஆன்மிகத்திற்கு எதிரான அரசு என்கிறார்கள். ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக" - மு.க.ஸ்டாலின் * ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் பறக்கும் படகு அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என சுவிட்சர்லா...

இணைப்பொதுச்செயலாளர் பதவியை மறுத்தாரா ஓ.பன்னீர்செல்வம்? Solratha Solittom 04.10.2022

* தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் * மகாராஷ்டிராவில் காவல்துறையினர் 'ஜெய்ஹிந்த்' என்றே சொல்ல வேண்டும். * கர்நாடகாவில் ராகுல் மும்மத வழிபாட்டிடங்களுக்குச் சென்றார். * அகில இந்திய இந்து மகாசபா கொலுவில் மகாத்மா காந்தியை அரக்கனாகச் சித்திரித்தனர். * ராஜராஜ சோழன் குறித்து வெற்றிமாறன் * திமுக தலைவர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் அக்.7-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் * அதிமுகவில...

பொன்முடி முதல் அண்ணாமலை வரை - தடுமாறும் தமிழகத் தலைவர்கள் Solratha Solittom 03.10.2022

• புத்தகப்பரிந்துரை • தமிழக அரசியல் தடுமாற்றம் • தேதி சொல்லும் சேதி -Solratha Solittom

மீண்டும் மீண்டும் மீண்டும் சிக்கலில் அ.தி.மு.க..? 01.10.2022

• எச்.ராஜா சர்ச்சைப் பேச்சு • அமைச்சர் மூர்த்தி மகன் ஆடம்பர திருமணம் • காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் போட்டியில் இருக்கும் மூன்று பேர் • இ.பி.எஸ்-சை புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜு • ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரம் • பேருந்து பயணம் - ஓசி டிக்கெட் சர்ச்சை

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்! Solratha Solittom 30.09.2022

* தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு * கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களும் தகுதி'உடைவர்கள் - உச்சநீதிமன்றம் * காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவது இல்லை -அசோக் கெலாட் * அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. * மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளும் நடவடிக்கைக்கு எதிராக செ...

அடுத்து நீதிமன்றத்துக்குத் தயாராகும் சசிகலா! Solratha Solittom 29.09.2022

* அக்டோபர் 9ல் தி.மு.க பொதுக்குழு கூடுகிறது. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரைத் தேர்ந்தெடுக்க - துரைமுருகன் அறிவிப்பு! * பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா உள்ளிட்ட அமைப்புகளுக்குத் தடை. * பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் - சசிகலா வழக்கு இறுதி விசாரணை * மேற்குவங்காள பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார்:- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம் * கோவை மாவட்டம், மேட்டுப்...

பிளாக்மெயில் அரசியலில் பி.ஜே.பி Annamalai! Solratha Solittom 28.09.2022

* காவல்துறையையும் தமிழக அரசையும் மிரட்டும் அண்ணாமலை * 11 ஆண்டுகளில் 2 லட்சம் வழக்குகள் - அண்ணாமலையின் அடடே புளுகு * பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம். பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. * தங்களை எதிர்ப்பவர்களை நாகரிகமின்றி ஆபாசமாக விமர்சிப்பதை தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாக புகுத்தியவர்கள் திமுகவினர்...

அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் என்ன விவாதிப்பார்? Solratha Solittom 26.09.2022

அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் என்ன விவாதிப்பார்? * அமைச்சரவைக் கூட்டம்' * தேதி சொல்லும் சேதி -Solratha Solittom

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரெய்டு வருமா? Solratha Solittom 24.09.2022

* மதுரை எய்ம்ஸ் பணிகள் - நட்டாவுக்கு சு.வெங்கடேசன் கண்டனம் * காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமி ஆக மட்டுமே இருப்பார் - பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா * காங்கிரசின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் வரக்கூடாது என ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். - அசோக் கெலாட் * கோவை பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு * அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கு...

அண்ணாமலை போராட்டம் யாருக்காக? Solratha Solittom 23.09.2022

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன. - ஜே.பி.நட்டா * சாதிக்கு ஏற்ற கடமையைச் செய்வதே தர்மம் - அண்ணாமலை * பாஜக சிறை நிரப்பும் போராட்டம் - அண்ணாமலை * தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது * ஈரானில் ஹிஜாப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அங்குள்ள சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. * அகில இந்திய இமாம்கள் அமைப்பின்...

அமித்ஷாவிடம் அரசியல் பேசவில்லையா எடப்பாடி? Solratha Solittom 21.09.2022

* திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவிப்பு * * நானும் எடப்பாடியும் ஒரே சாதி - செங்கோட்டையன் "அமித்ஷாவிடம் அரசியல் பேசவில்லை. மோடியைச் சந்திக்கும் திட்டமில்லை" - எடப்பாடி * குஜராத்திற்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வந்த போது மோடி...மோடி என்று கோஷம் எழுப்பிய பா.ஜ., ஆதரவாளர்கள்

டெல்லி சென்ற எடப்பாடி - என்ன முடிவெடுப்பார் மோடி?Solratha Solittom 20.09.2022

* காமராஜர் ஆட்சிதான் திராவிட மாடல் - ஜி.கே.வாசன் * தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி தலைவராக வரவேண்டும் என தீர்மானம். * எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் * ஆ.ராசாவை ஆதரிக்கும் சீமான் * ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் * உத்தரபிரதேசம் அலிகாரில் சாமியாரின் மதவெறிப்பேச்சு * இல.கணேசனின் அல்ப ஆசை * திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தீண்டாமைப்பேச்சு

நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே! - ஸ்டாலின் வாக்கு பலிக்குமா? | Solratha Solittom 19.09.2022

* நாடாளுமன்றத் தேர்தல் எப்படியிருக்கும்? - அலசல் * தேதி சொல்லும் சேதி

விமர்சிப்பதில் ஸ்டாலினைப் பின்பற்றும் Edappadi! Solratha Solittom 17.09.2022

 * உலகில் வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி * மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் * இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் தான் அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 4 முதல்-அமைச்சர்கள் உள்ளனர் - எடப்பாடி பழனிசாமி * உலக பணக்காரர்கள் பட்டியல் : ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் ப...

பழைய ஆட்களை ஒன்றுதிரட்டும் பன்னீர்செல்வம் 16.09.2022

* 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. * பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் * எடப்பாடி பழனிசாமியை வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது. அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள். தனிப்பட்ட...

Höre den Podcast Solratha sollitom| Hello Vikatan in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet