Mei Kristhavam
Mei Kristhavam
மெய் கிறிஸ்தவம் சானலில், வழக்கமான புரிதல்களை சவால் செய்யும் உரையாடல்களின் ஆழ்ந்திடுவோம்! கடினமான கேள்விகளைக் கேட்டு, பைபிளின் ஒரிஜினல் செய்தி இன்றைய உலகத்தை எவ்வாறு மாற்றும் என்பதை மீண்டும் கண்டுபிடிப்போம்.இயேசுவின் இராஜ்ய நற்செய்தியின் -- வரலாற்று, சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார சூழலை (context) - கண்டறிந்து, அதன் காலத்தில் அது சொல்ல வந்த கருத்து என்ன என்பதை ஆராய்வோம். அதன் மூலம் அச்செய்தி இன்றைய நாட்களின் போராட்டங்கள், உறவுகள், அன்பு, நீதி, சமாதானம் கொண்ட சமூக கட்டமைப்புகள், அவற்றை எல்லாம் மீட்டெடுப்பதற்கான வழிகள் குறித்து எவ்வாறு சக்திவாய்ந்த முறையில் பேசுகிறது என்பதை அறிய முனைவோம்!
Autor
Mei Kristhavam
Kategorie
Podcast-Website
Neueste Folge
24. Nov 2025
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
மன மாற்றமா? மத மாற்றமா? 24.11.2025 39:40
🎙️ மக்களை நாம் நம் மதத்திற்கு மாற்ற வேண்டுமா? அல்லது கடவுளை பற்றியும், பிற மக்களை பற்றியும் மக்களின் எண்ணத்தை மாற்ற உதவ வேண்டுமா? 💡 #மனமாற்றம் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்
தாவீதும், பத்சேபாளும் 16.11.2025 51:01
🎙️ இன்னொருவன் மனைவியான பத்சேபாளை தாவீது இராஜா விரும்பினார், தவறு செய்தார். அவள் கருவுற்றபோது, அவளது கணவர் உரியாவின் மரணத்திற்கு ஏற்பாடு செய்தார். கடவுள் தாவீதைத் தண்டித்தார், ஆனால் பின்னர் பத்சேபாள் வருங்கால ராஜாவான சாலொமோனைப் பெற்றெடுத்தாள். ஆக, அவள் இயேசுவின் மூதாதையர் ஆனாள். 💡 #தாவீதும்பத்சேபாளும் #இயேசுவின்மூதாதையர் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்
சரீரத்திற்கு வேண்டியவைகள் 09.11.2025 29:05
🎙️ ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லி, சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? 💡 #சரீரத்திற்குவேண்டியவைகள் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்
ரூத்தும், நகோமியும் – பரஸ்பர ஒத்துழைப்பு | Ruth and Naomi - Mutuality 02.11.2025 1:04:33
🎙️ நகோமி மற்றும் ரூத்தின் கதை, இழப்பு, இடப்பெயர்வு மற்றும் கஷ்டங்கள் மூலம் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் இரண்டு பெண்களுக்கு - மாமியார், மருமகளுக்கு - இடையேயான பரஸ்பர உறவை அழகாக சித்தரிக்கிறது. 💡 #ரூத்நகோமி #மாமியார்மருமகள் #பெண்ணுரிமை #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்
இராகாப்: விபச்சாரியிலிருந்து இயேசுவின் முன்னோர் ஆன கதை 26.10.2025 1:00:21
🎙️ சமூக மூலைகளில் இருந்து துணிச்சலின் சின்னமாக #இராகாப், புறக்கணிக்கப்பட்டோரின் மூலம் கடவுள் எவ்வாறு செயல்படுவார் என்பதை வெளிப்படுத்துகிறார் 💡 #இயேசுவின்முன்னோர் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்
அழுகையும், பற்கடிப்பும் | Weeping and Gnashing of Teeth 12.10.2025 57:42
🎙️ எங்கே, யார் அழுது பல்லைக் கடிப்பார்கள்? அதற்கும் ரோம நூற்றுக்கு அதிபதிக்கும் என்ன தொடர்பு? 💡 #நரகபுராணம் #அழுகையும்பற்கடிப்பும் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்
டார்டரூ: தேவதூதரும், அவர்களின் நீதிபதிகளும் | Tartaroo: Angels & their Judges 05.10.2025 49:30
🎙️ டார்டரூ என்றால் என்ன? 👁️ அங்கிருக்கும் தேவதூதர் யார்? மனிதர் அங்கு செல்வரா? உண்மையை ஆராய்வோம்! 💡 #நரகபுராணம் #டார்டரூ #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்
நரகம் நிஜமா? | Is Hell Real? 28.09.2025 38:58
🎙️ நரகம் உண்டா? ஷியோல், கெஹன்னா என்றால் என்ன? 👁️ மரணத்தின் பின்னர் என்ன நடக்கும்? உண்மையை ஆராய்வோம்! 💡 #நரகபுராணம் #உண்மைஎன்ன #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்
தாமாரும், இயேசுவின் வம்ச வரலாறும் 24.08.2025 36:52
இயேசுவின் வம்சவரலாற்றில் ஐந்து பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் (மத்தேயு 1:1–16). அது ஏன் முக்கியம்? அந்த பெண்கள் யார்? 🎙️ இந்த எபிசோடில், நாம் தாமார் மேல் கவனம் செலுத்துவோம். யூதா வாழ்ந்த சமூகத்தின் கலாச்சார சூழலை ஆராய்ந்து, அவளது கதையை நன்கு புரிந்துகொள்வோம் (ஆதியாகமம் 38).
தகுதியின்றி கர்த்தரின் இராப்போஜனம் புசிப்பது.. | Worthiness and Lord's Supper 17.08.2025 1:24:58
🎙️ இந்த எபிசோடில் - 1 கொரிந்தியர் 11:17–34-ல், செல்வம், அந்தஸ்து, சாதி ஆகியவற்றின் அடிப்படையில் பிரிவினைகளால் கர்த்தரின் இராப்போஜனத்தை கெடுத்ததற்காக கொரிந்தியர்களை பவுல் கடிந்துகொள்கிறார். அனைவருக்கும் காத்திருப்பதற்குப் பதிலாக, பணக்காரர்கள் சீக்கிரம் சாப்பிட்டார்கள், ஏழைகளை அவமானப்படுத்தினார்கள், புனித உணவை ரோமானிய விருந்து போல நடத்தினார்கள், அங்கு உணவும் மதுவும் சமூக அந்தஸ்தின்படி விநியோகிக்கப்ப...
பஸ்காவின் ஆட்டுக்குட்டி | Passover Lamb 21.07.2025 1:30:33
🎙️ இந்த எபிசோடில் - இயேசுவின் மரணம் அவர் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் இருந்தார் என்பதை காட்டுகிறது, அவரது உயிர்த்தெழுதல் அவரை பின்பற்றுபவர்களால் உருவான பல சிறிய சமூகங்களின் எழுச்சியைக் காட்டுகிறது. 💡 உங்கள் கருத்துக்களை கமெண்டில் பகிரவும்! #பஸ்காவின்ஆட்டுக்குட்டி #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்
வாலாகாமல் தலையாவாய் | Head not Tail 16.06.2025 1:01:38
🎙️ இந்த எபிசோடில் - உபாகமம் 28:44, இஸ்ரவேலர்கள் ஒரு தேசமாக, வாலாக இல்லாமல் தலையாக இருக்க கடவுளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஒரு தேசமாக, இனமாக, சமூகமாக, சபையாக நாம் கடவுள் கொடுத்த கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறோமா? 💡 உங்கள் கருத்துக்களை கமெண்டில் பகிரவும்! #வாலாகாமல்தலையாவாய் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்
இன்றைய சபைகள் நற்செய்தி அறிவிக்கின்றனவா? | Do Today's Churches Preach the Good News? 06.04.2025 1:03:33
லூக்கா 4:15-30 இயேசு கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கித்தார் - அங்கே நம்மைப் போலவே பிறரையும் நேசிப்பது கடவுளை நேசிப்பதற்குச் சமம். எல்லா உயிர்களையும் மீட்டெடுக்கவிருக்கும் நற்செய்தியைக் கொண்ட கடவுளுடைய ராஜ்யத்தை நாம் பிரசங்கிக்கிறோமா? Luke 4:15-30 Jesus preached the Kingdom of God - where loving our neighbor as ourselves is equal to loving God. Do we preach this kind of a Kingdom of God where the res...
இம்மையிலே நூறத்தனையாக | A Hundred Times in this Age 06.04.2025 1:02:01
இம்மையிலே நூறத்தனையாக | A Hundred Times in this Age
யார் குற்றவாளி? | Who is Guilty? 31.03.2025 46:08
யார் குற்றவாளி? | Who is Guilty?
இரண்டாம் வாய்ப்புகள் | Second Chances 31.03.2025 48:39
இரண்டாம் வாய்ப்புகள் | Second Chances
அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்! | A good measure 30.03.2025 1:10:55
அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்! | A good measure
பாவம் செய்ய கூடாதா? | Can't we sin? 22.03.2025 1:04:08
பாவம் செய்ய கூடாதா? | Can't we sin?
நற்செய்தி: மெய் vs பொய் | Good News - Truth vs Lie 22.03.2025 54:09
நற்செய்தி: மெய் vs பொய் | Good News - Truth vs Lie
கடவுளாக ஆசையா? | Is it ok to want to become like God? 15.03.2025 1:05:43
🎙️ புதிய எபிசோடு! இந்த எபிசோடில், கடவுள் போல் ஆக ஆசைப்படுவது என்றால் என்ன என்பதை பற்றி பேசுகிறோம். கேளுங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை பகிருங்கள்!
ஏதேன் தோட்டத்து மரங்கள் | The Trees of Eden 15.03.2025 56:54
🎙️ இந்த எபிசோடில், ஆதாம்-ஏவாளின் கதையை ஆராய்கிறோம். அதில் வரும் கனி தரும் மரங்கள் என்ன? கேளுங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை பகிருங்கள்!
பிறனை நேசிப்பது கடவுளை நேசிப்பதா? | Is loving your neighbor loving God? 09.03.2025 59:33
இந்த எபிசோடில், மனிதர்களின் உறவுகளைப் பற்றி ஆழமாகப் பேசுகிறோம். அன்பு, சகோதரத்துவம் மற்றும் கலாசாரத்தின் முக்கியத்துவத்தை ஆராய்கிறோம். நம் சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றின் தீர்வுகளை நாங்கள் விவாதிக்கிறோம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதைப் பற்றி கேள்விகள் எழுப்புகிறோம். கலாசாரமும், மதமும் எப்படி நம்மேல் தாக்கம் செலுத்துகின்றன என்பதையும் ஆராய்கிறோம். 1. உறவுகளி...
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet