கால்நடை நண்பன்

கால்நடை நண்பன் JTK

Kids TA ↓ 26 Folgen

கால்நடை சம்பந்தமான அனைத்து தகவல்களையும் ஒலி வடிவில் பெற எங்களோடு இணைந்து இருங்கள்

Autor

கால்நடை நண்பன்

Kategorie

Kids

Neueste Folge

7. Dez 2023

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

RABIES awareness 07.12.2023

My awareness speech in BIG FM

கோழி வளர்ப்பு 02.12.2023

கோழிகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்

தெரு நாய்கள் பற்றிய விழிப்புணர்வு /Awareness on Stray Dogs 30.12.2020

Top 100 kalakal hits 29.12.2020

தெரு நாய்கள் பற்றிய விழிப்புணர்வு /Awareness on Stray Dogs 30.12.2020

Top 100 Kalakal Hits 29.12.2020

தெரு நாய்கள் பற்றிய விழிப்புணர்வு /Awareness on Stray Dogs 30.12.2020

Top 100 kalakal hits

புகைப்படத்தை வைத்து மட்டும் இது எந்த இன(BREED) மாடு என்று சொல்ல முடியுமா????? 17.12.2020

புகைப்படத்தை வைத்து ஒரு மாட்டின் உடைய இனத்தை சொல்வது மிக மிக கடினம். புரிதலுக்கு இதைக் கேளுங்கள்

மாட்டின் கொம்பு உடைந்தால் என்ன செய்ய வேண்டும்??? 17.12.2020

Tincture Benzoin பஞ்சில் நனைத்து அடிபட்ட இடத்தில் கட்டு போட வேண்டும்

பிராய்லர் கோழிகள் பற்றிய விழிப்புணர்வு/ Awareness on Broiler Chicken 03.11.2020

BIG FM 92.7 Special Guest in TEA KADAI BENCH

பிராய்லர் கோழிகள் பற்றிய விழிப்புணர்வு/ Awareness on Broiler Chicken 03.11.2020

BIG FM 92.7

தெரு நாய்கள் பற்றிய விழிப்புணர்வு /Awareness on Stray Dogs 03.11.2020

TEA KADAI BENCH PROGRAMME - Special guest BIG FM 92.7

BIG FM 92.7 TEA KADAI BENCH PROGRAMME - Special guest 03.11.2020

TEA KADAI BENCH PROGRAMME - Special guest

பால் கறவை நின்றாலும் சினை பிடிக்குமா????? 03.11.2020

பால் கறவையில் இருக்கும் போதே சினை ஊசி போட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் என்ன????

Dr.JTK Intro 31.10.2020

Small introduction about myself

மாடு சினை பிடிக்கல என்ன காரணம்????? 05.09.2020

பலமுறை என் மாடுகளுக்கு நான் சினை ஊசி போட்டு விட்டேன் அதனால் எந்த ஒரு பயனும் இல்லை மாடு சினை பிடிக்க வில்லை இதற்கு என்ன காரணம் தெரிந்துகொள்ள இதைக் கேளுங்கள்

பிராய்லர் கோழி முட்டை போடுமா????? 29.08.2020

கறிக்காக வளர்க்கப்படும் கோழிக்கும் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிக்கும் என்ன வித்தியாசம் தெரிந்துகொள்ள இதைக் கேளுங்கள்

மழைக்காலங்களில் பசுந்தீவன மேலாண்மை 29.08.2020

மழைக்காலங்களில் பசுந்தீவனம் எப்படி கொடுக்க வேண்டும் பசுந்தீவனம் என்னென்ன பாதிப்புக்கு உள்ளாகும் மாடுகளுக்கு என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்

ஈ தொல்லையை போக்குவது எப்படி??? 20.08.2020

கால்நடை வளர்ப்பில் பெரும் பிரச்சனையாக இருப்பது தொல்லை மற்றும் கொசு தொல்லை இதை போக்குவது எப்படி

கோழி முட்டை போட சேவல் தேவையா???? 21.07.2020

கோழி முட்டை போட்டு கொண்டே இருக்கும்.

கால்நடை வளர்ப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல் 20.07.2020

கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கம் மிக மிக அவசியம்

புதுசா பண்ண ஆரம்பிக்க போறீங்களா எந்த பண்ண சிறந்தது 20.07.2020

கால்நடைப் பண்ணைகளில் பலவகையான பண்ணைகள் உண்டு அதில் எந்த பண்ணை லாபகரமாக இருக்கும் தெரிந்துகொள்ள இதைக் கேளுங்கள்

புதுசா பண்ணை ஆரம்பிக்க போறீங்களா??? இதை கேளுங்க முதல்ல!!!! 17.07.2020

புதுசா பண்ணை ஆரம்பிக்க முற்படும் பல தொழில்முனைவோர்கள் எந்த பண்ணை ஆரம்பிக்கணும் என்ற ஒரு தேடல் நோக்கி பல தளங்களில் பயணிக்கிறார்கள். எங்களால் முடிந்த சிறு உதவியாக உங்களுக்கு தேவையான கால்நடை சம்பந்தமான தகவல்களை ஒலி வடிவில் தருகிறோம் இணைந்திருங்கள்!!!!! கேளுங்கள்!!!!! பயன்பெறுங்கள்!!!!!

Höre den Podcast கால்நடை நண்பன் JTK in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet