Erode Kathir

Erode Kathir

• Life coach • Author • Speaker • Publisher"வாழ்தல் அறம்"Author of 5 Tamil books... • கிளையிலிருந்து வேர் வரை • பெயரிடப்படாத புத்தகம்• உறவெனும் திரைக்கதை• வேட்கையோடு விளையாடு • திரையெனும் திணைYoutube / erodekathirTwitter / erode_kathirInsta / erodekathirFacebook / erodekathirBlog : maaruthal.blogspot.com

Autor

Erode Kathir

Kategorie

Education

Podcast-Website

podcasters.spotify.com

Neueste Folge

22. Mär 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android 5 Mio.+ Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

வேட்கையோடு விளையாடு இரண்டாம் ஆண்டு விழா 09.01.2021

மூன்றாம் ஆண்டில் மூன்றாம் பதிப்பில் தடம் பதிக்கும் வேட்கையோடு விளையாடு

தேவைப்படுவோருக்கு வேட்கையோடு விளையாடு 05.01.2021

மூன்றாம் ஆண்டில் மூன்றாம் பதிப்பாக நுழையும் வேட்கையோடு விளையாடு எழுதப்பட்ட காலம் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெற்ற அனுபவங்கள் குறித்த பகிர்வு

மனிதர்கள் செய்த மறு கருணையின் கதை இது 01.01.2021

ஏழ்மையின் விளிம்பில் இருந்த அமெரிக்காவைச் சார்ந்த தாய் ஷிட்டாரா சிம்ஸ் செய்த உதவிக்கு, காவல்துறையின் ஏற்பாட்டில் நிகழ்ந்திடும் மறு கருணையின் கதை இது

வெளியேற வழி தெரியாத நுழைவுகள் 06.12.2020

பெயருக்கு அடுத்த அடையாளமாக நாம் நம்முடைய வேலை, வியாபாரம் அல்லது தொழிலையே முன்னிறுத்துகின்றோம். உண்மையில் அவை சரியானவைதானா? நமக்கு உகந்தவைதானா? என்பது குறித்து.... வெளியேற வழி தெரியாத எல்லா உள் நுழைவும் சூதாட்டமே!

சூரரைப் (சுதாவைப்) போற்று 01.12.2020

சூரரைப் போற்று திரைப்படம் குறித்து...

எனக்கு மட்டும் ஏன் இப்படி!? 24.11.2020

பதில்கள் இல்லாத கேள்விகளை மென்று கொண்டிருக்காதீர்கள். துப்பிவிடுங்கள்.

Reality Vs Image 16.11.2020

இப்போது இருப்பதற்கும்... இப்படி இருக்க வேண்டும் என நினைப்பதற்குமான இடைவெளி

வாழ்த்துகள் ஏன் சாபமாக வேண்டும்!? 15.11.2020

இந்த வருட தீபாவளிக்கு வாட்சப், ஃபேஸ்புக் வழியே குவிந்த வாழ்த்துகளைக் கையாண்ட அனுபவம்

எப்போதும் கனமூட்டும் திரைப் பதிவு 27.10.2020

திரைப்படங்கள் தாங்கிப் பிடிக்கும் காலங்கள் மிக முக்கியமானவை. ‘செல்லுலாயிட்’ மலையாள திரைப்படம், கனக்க வைக்கும் முக்கியமானதொரு 'பயோபிக்’

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியை எப்படி தேர்ந்தெடுப்பது? How to choose engineering colleges in tamilnadu? 14.10.2020

How to choose engineering colleges in tamilnadu? பொறியியல் கல்லூரியை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது? 

செவி இரண்டு வாய் ஒன்று 10.10.2020

இதையெல்லாம் கேட்டு என்ன செய்யப் போகிறேன். கேட்கிறேன்... அவ்வளவுதான்.

அன்புள்ள... 06.10.2020

கடிதங்கள் குறித்த கடந்த கால, நிகழ் கால அனுபவங்கள்

மம்முட்டியும் மோகன்லாலும் பின்னே நடனமும் 23.09.2020

மலையாள திரைக் கலைஞர்கள் அமைப்பு ‘அம்மா’ 2018ம் ஆண்டு நடத்திய ‘அம்மா மழவில்லு’ நிகழ்வில் மம்முட்டி, மோகன்லால் பங்கெடுத்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து....

அமையாமல் போன ஒன்று 20.09.2020

இந்த ஆறு மாத காலத்தில் அமையாம போனவற்றில் முக்கியமான ஒன்று குறித்து....

சிறந்த இரண்டு கல்வியாளர்களின் ‘நேற்று இன்று நாளை’ | Teacher Franklin | Principal Radha Manoharan 20.08.2020

குமார் துரைசாமி அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் நிகழ்ந்த இணைய உரையாடல். திரு ஃப்ராங்ளின் அவர்கள் அரசுப் பள்ளியில் அற்புதமான மாற்றங்களை நிகழ்த்தியவர். திருமதி ராதா மனோகரன் அவர்கள் மிக எளிய நிலையிலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்திருப்பவர். இருவரும் தாம் பயணித்த, பயணிக்கும் பாதை குறித்து உரையாடுகிறார்கள்.

நம்ம ஊரு நம்ம மக்கள் நாமதானே பார்த்துக்கணும் | Dr.Vijayakarthikeyan IAS | Mr.Saravanan IPS 18.08.2020

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஆகியோருடன் நண்பர் குமார் துரைசாமி ஏற்பாட்டில் நிகழ்ந்த உரையாடல்.

எது படிச்சா என் புள்ளைக்கு நல்லாருக்கும்? 30.07.2020

அன்பிற்கினிய பெற்றோர்களே... ‘ எது படிச்சா ஃப்யூச்சர்க்கு நல்லாருக்கும்! ?’ என்றுதான் கேட்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் மீதான உங்கள் அன்பு அக்கறை உள்ளிட்ட அனைத்தையும் நான் மதிக்கின்றேன். அதே சமயம் உங்களிடம் உரிமையாக ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கின்றது. ‘ எது படிச்சா என் புள்ளைக்கு நல்லாருக்கும்! ?’ என எப்போது கேட்கப் போகிறீர்கள்? சூரியன் FM கற்க கசடற உரை

நண்பர் ஷானும் நானும் பின்னே எங்கள் உரையாடலும் 14.06.2020

எழுத்தாளர் நண்பர் ஷான் கருப்பசாமி அவர்களுடன் நிகழ்ந்த இணையவழி நேரலை உரையாடல்

வாழப் பழகுவோம் 02.06.2020

அழகப்பா பல்கலைகழகம், நூலக இலக்கிய விழா இணைய வழி உரை

புயலும் எங்கோ இருக்கும் ஓர் புள்ளியும் 19.05.2020

கோடை கால மாலை அவ்வளவு எளிதில் அழகானதாய் அமைந்து விடுவதில்லை

உறவெனும் திரைக்கதை அனுபவங்கள் 11.05.2020

உறவெனும் திரைக்கதை - இரண்டாம் பதிப்பு வெளியீட்டு ஏற்புரை

எதுவும் உண்மை இல்லை. அதே நேரம் எல்லாமே பொய் அல்ல. 04.05.2020

சார்பு நிலை / எதிர்ப்பு நிலை எடுப்பதென்பது மிகப் பெரிய போதை

அவனுக்கு மிகப் பிடித்தமான நட்சத்திரம் 27.04.2020

எழுத்தாளர் அசோகமித்திரன் 1960ம் ஆண்டு எழுதிய சிறுகதை

இடுக்கண் வருங்கால் 24.04.2020

சென்னை Kongu Business Network அமைப்பினரிடம் ZOOM வழியாக பேசிய உரை

ஈரோடு வாசல் பட்டிமன்றம் 11.04.2020

அனுசரித்துச் செல்லும் தன்மை / தகவமைப்பு அதிகம் உடையவர்கள்... ஆண்களே! பெண்களே!

Höre den Podcast Erode Kathir in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet