SBS
SBS Examines தமிழ்
SBS Examines என்பது ஆஸ்திரேலியாவின் சமூக ஒற்றுமையை, குறிப்பாக பன்முக கலாச்சார மற்றும் பன்மொழி சமூகங்களைப் பாதிக்கும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அகற்றுவதை நோக்கமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பாட்காஸ்ட் ஆகும். இதன் ஒவ்வொரு அத்தியாயமும் முக்கியமான விடயங்களை தெளிவாக விளக்கி கேட்பவர்களுக்கு ஆற்றலூட்டுகிறது, மற்றும் ஒற்றுமையுடன் கூடிய சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் தயாரிக்கப்படுகிறது. புதிய தகவல்களைத் தவறவிடாமல் பெற இப்போதே Subscribe செய்யுங்கள் – உரையாடலில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்
Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: www.sbs.com.au
Kde poslouchat?
Podcasty v aplikaci Replaio Radio Už brzyPodcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty
Epizody
Why are we debating Welcome to Country? - SBS Examines : 'Welcome to Country' குறித்து நாம் இப்போது விவாதிப்பது ஏன்? 31.03.2025 7:16
The government's Welcome to Country spending has been heavily criticised but some believe the cultural protocol is being used as a "political football". - Welcome to Country பூர்வீகக்குடியின சடங்கு விழாவிற்கு அரசு செலவளித்துள்ள பணத்தொகை தற்போது பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட்ட பிறகு Welcome to Country விழா சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
The AI Election: Will artificial intelligence influence how Australia votes? - SBS Examines : AI தேர்தல் : ஆஸ்திரேலிய வாக்குகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்குமா? 19.03.2025 7:44
Experts say AI could have significant impacts on democracy and trust. - ஜனநாயகம் மற்றும் அதன் மீதான நம்பிக்கையில் செயற்கை நுண்ணறிவு AI குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
The AI Election: How artificial intelligence impacted the world's biggest ballots - SBS Examines: செயற்கை நுண்ணறிவு AI உலகின் மிகப்பெரிய வாக்குப் பதிவுகளை எவ்வாறு பாதித்தன? 03.03.2025 7:37
From "Communist Kamala" to Bollywood endorsements, artificial intelligence and disinformation played a big role in some of the biggest democratic elections last year. - "கம்யூனிஸ்ட் கமலா" முதல் பாலிவுட் வரை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தவறான தகவல் ஆகியவை கடந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்களில் பெரும் பங்கு வகித்தன.
Celebrating, reflecting, mourning: Indigenous and migrant perspectives on January 26 - SBS Examines : ஜனவரி 26 ஆஸ்திரேலிய தினம் - கொண்டாட்டமா? துக்கமா? 26.01.2025 6:13
Some celebrate Australia Day with patriotic pride, others mourn and protest. What’s the right way to mark January 26, and can you have pride in your country while also standing against injustice? - ஆஸ்திரேலிய வரலாற்றில், ஜனவரி 26 1788 -இல் first fleet கப்பல் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கி முதல் பிரிட்டிஷ் காலனியை நிறுவியது. இது ஆஸ்திரேலியாவின் காலனித்துவத்தின் தொடக்கமாகும், இதுவே பூர்வீகக்குடி மற்றும்...
What is Zionism, and is it antisemitic to be anti-Israel? - சையோனிசம் (Zionism) என்றால் என்ன, இஸ்ரேலுக்கு எதிராக இருப்பது யூத எதிர்ப்பா? 18.01.2025 10:29
Reports of anti-Jewish incidents in Australia are on the rise. But there's disagreement on where to draw the line between antisemitism and anti-Zionism. - ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் யூத எதிர்ப்பிற்கும் சையோனிச எதிர்ப்பிற்கும் இடையில் எங்கு கோடு வரைய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
Are Australian workplaces safe for migrant women? - இந்நாட்டிற்குக் குடிவந்த பெண்களுக்கு, ஆஸ்திரேலியப் பணியிடங்கள் பாதுகாப்பானவையா? 06.12.2024 8:49
New research has highlighted the high rates of workplace sexual harassment and assault experienced by migrant women. Experts say there are many reasons why this type of abuse often goes unreported. - புலம்பெயர்ந்த பெண்கள் பணியிடங்களில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்கள் மற்றவர்களுக்கு நடப்பவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக விகிதத்தில் இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி எடுத்துக்காட...
Migrants aren't being hired in the jobs they're qualified for. It's costing Australia billions - SBS Examines : புலம்பெயர்ந்தோர் தகுதியான வேலைகளில் பணியமர்த்தப்படாததால் பல கோடி இழப்பு 13.11.2024 5:52
Australia is facing a skills shortage. So why are migrants struggling to find work in line with their education and experience? - ஆஸ்திரேலியா திறன் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. புலம்பெயர்ந்தோர் தங்களுக்குத் தகுதியான வேலையைக் கண்டுபிடிக்க ஏன் போராடுகிறார்கள்?
SBS Examines: In Conversation with the Governor-General - SBS Examines: கவர்னர் ஜெனரலுடன் ஒரு உரையாடல் 08.11.2024 7:33
Australia's Governor-General is hopeful about Australia's future, despite conflict and difficulty dominating headlines. - மோதல்கள் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துவதாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல்.
Rumours, Racism and the Referendum - SBS Examines : வதந்திகள், இனவாதம் மற்றும் வாக்கெடுப்பு 23.10.2024 7:52
Misinformation and disinformation were rife during the referendum. The effects are still being felt a year on. - Voice to Parliament என்ற கட்டமைப்பு குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு தோல்வியடைந்து இப்போது, ஒரு வருடத்திற்குப் பிறகு பொய்யான மற்றும் தவறான தகவல் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற கேள்வியெழுப்பப்படுகிறது.
Is democracy on the decline in Australia? - SBS Examines : ஆஸ்திரேலியாவில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருகிறதா? 07.10.2024 6:46
Home Affairs Minister Clare O’Neil has labelled democracy our most precious national asset. But some people say it’s at risk. - ஜனநாயகம் நமது மிக மதிப்புமிக்க தேசிய சொத்து என்று உள்துறை அமைச்சர் Clare O’Neil கூறுகிறார். ஆஸ்திரேலியாவில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது? அது சரிவில் உள்ளதா? இது குறித்து ஆங்கிலத்தில் Olivia Di Iorio எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்கியவர் செல்வி.
Can we fight misinformation without threatening our freedom of speech? - SBS Examines : நமது பேச்சு சுதந்திரத்தை பாதிக்காமல் தவறான தகவல்களை எதிர்த்து போராட முடியுமா? 24.09.2024 6:41
There are calls to crack down on the sharing of misinformation online. But would this be an attack on free speech? - பேச்சு சுதந்திரம் - ஆஸ்திரேலியாவில் வெளிப்படையாகப் பாதுகாக்கப்படாவிட்டாலும், இது ஒரு அடிப்படை மனித உரிமை.
Why is sex and sexuality education taught in Australian schools? - SBS Examines : ஆஸ்திரேலிய பாடசாலைகளில் ஏன் பாலியல் கல்வி கற்பிக்கப்படுகிறது? 26.08.2024 6:33
Sex ed in schools is controversial, but experts say it's vital for young people to learn about their bodies, identities, and healthy relationships. Why are some parents concerned? - ஆஸ்திரேலியாவில் பாலியல் கல்வி என்பது முக்கியமானது, ஆனால் அது சீரற்றதாகவும் மற்றும் சர்ச்சைக்குரியதுமாக உள்ளதாக கூறப்படுகிறது.
What is genocide? - SBS Examines : இனப்படுகொலை என்றால் என்ன? 19.08.2024 6:38
'Genocide' is a powerful term — it's been called the "crime of crimes". When does large-scale violence become genocide, and why is it so difficult to prove and punish? - இனப்படுகொலை ஒரு சக்திவாய்ந்த சொல் - உண்மையில் அதன் அர்த்தம் என்ன? ஒரு மோதலை இனப்படுகொலை என்று எப்போது அழைக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது?
Is immigration worsening the housing crisis? - SBS Examines: குடிவரவு வீட்டு நெருக்கடியை மோசமாக்குகிறதா? 26.07.2024 5:25
Australia's facing a worsening housing crisis. At the same time, the number of overseas migrant arrivals is at its highest ever since records began. Is increased migration driving up housing and rental prices? - முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவிற்கான குடிவரவு எழுபத்து மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. நாங்கள் மோசமான வீட்டு நெருக்கடியையும் எதிர்கொள்கிறோம். எனவே குடிவரவு வீட்டு விலைகளை உயர்...
Podobné podcasty
Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály