aahanalvaanoli

ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)

Kids TA ↓ Epizody: 343

2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu

Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: podcasters.spotify.com

Autor

aahanalvaanoli

Kategorie

Kids

Web podcastu

podcasters.spotify.com

Nejnovější epizoda

12. zář 2026

Kde poslouchat?

Podcasty v aplikaci Replaio Radio Už brzy

Podcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty

Stáhnout z Google Play Nainstaluj zdarma Android téměř 10 mil. stažení · hodnocení 4,8 iOS už brzy

Epizody

பொங்கலோ பொங்கல் - தைத்திருநாள் சிறப்பு நிகழ்ச்சி - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி-இளவேனில் - ஆனந்தி மெய்பாலன் 17.01.2024

பொங்கல் திருநாளின் சிறப்புகளையும் அன்றைய கொண்டாட்டங்களையும் விவரிக்கிறது இந்நிகழ்ச்சி

அரும்புகள் நேரம் - இளவேனில் - பள்ளி மாணவர்கள் - தொடர் - 14 05.01.2024

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

ஆகநல் வானொலி நாடகம் - ஆகநல் பள்ளி வானொலிக்குழு மாணவர்கள் - ஆகநல் பள்ளி ஆண்டுவிழா சிறப்பு நிகழ்ச்சி 26.12.2023

இந்நிகழ்ச்சியில் சமுதாய வானொலி என்றால் என்ன என்பது குறித்தும் ஆகநல் வானொலியின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கிறார்கள் ஆகநல் பள்ளி மாணவர்கள்.

அரும்புகள் நேரம் - இளவேனில் -ஆகநல் பள்ளி மாணவர்கள் - தொடர் - 13 03.11.2023

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

அரும்புகள் நேரம் - இளவேனில் -ஆகநல் பள்ளி மாணவர்கள் - தொடர் - 12 30.10.2023

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

அரும்புகள் நேரம் - இளவேனில் -ஆகநல் பள்ளி மாணவர்கள் - தொடர் - 11 16.10.2023

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

அரும்புகள் நேரம் - இளவேனில் -அப்பு அறிவாலயம் மாணவர்கள் - தொடர் - 10 13.10.2023

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

நூல் மதிப்புரை - மரியாதை ராமன் கதைகள் - எழுத்தாளர் அ.சோதி - மாணவி நந்தினி -ஆகநல் பள்ளி 23.09.2023

எழுத்தாளர் சோதி ஐயா அவர்கள் எழுதிய மரியாதை ராமன் கதைகள் நூலிற்கு மதிப்புரை வழங்குகிறார் மாணவி நந்தினி.

எறும்பு சொன்ன பாடம் - செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம் - தொடர் - 78 22.09.2023

எறும்பு சொன்ன பாடம் - சிறுகதை

அரும்புகள் நேரம் - இளவேனில் -ஆகநல் பள்ளி மாணவர்கள் - தொடர் - 9 22.09.2023

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

அரும்புகள் நேரம் - இளவேனில் -ஆகநல் பள்ளி மாணவர்கள் - தொடர் - 8 21.09.2023

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

அரும்புகள் நேரம் - இளவேனில் -ஆகநல் பள்ளி மாணவர்கள் - தொடர் - 7 04.09.2023

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

ஈரநிலங்களை பாதுகாப்போம் - காலநிலைமாற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி - தொடர்-14 28.08.2023

ஈரநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை இந்நிகழ்ச்சி எடுத்துரைக்கிறது.

அரும்புகள் நேரம் - இளவேனில் -அப்பு பள்ளி மாணவர்கள் - தொடர் - 6 05.08.2023

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

அரும்புகள் நேரம் - இளவேனில் - ஆகநல் பள்ளி மாணவர்கள் - தொடர் - 5 02.08.2023

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுநாள் (ஜூலை 21) சிறப்பு நிகழ்ச்சி -உரை- திரு ஆ.மு.ஜெகந்நாதன் ஐயாஅவர்கள் - கொங்கணாபுரம் தமிழ்ச்சங்கம் 21.07.2023

"நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுநாளில் அவரை போற்றும் விதமாக வானொலியில் உரையாடுகிறார் திரு ஆ.மு.ஜெகந்நாதன் ஐயா அவர்கள்

அரும்புகள் நேரம் - இளவேனில் - ஆகநல் பள்ளி மாணவர்கள் - தொடர் - 4 19.07.2023

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

அரும்புகள் நேரம் - இளவேனில் - அப்பு மாணவர்கள் - தொடர் - 3 17.07.2023

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை - செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம் - தொடர் - 77 15.07.2023

உறவுகளுக்கிடையே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை நிம்மதியாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாறும் என்பதை இக்கதை விளக்குகிறது

அரும்புகள் நேரம் - இளவேனில் - ஆகநல் மாணவர்கள் - தொடர் - 2 13.07.2023

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

யார் உயர்ந்தவர்? - செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம் - தொடர் - 76 13.07.2023

பொறுமையே வாழ்க்கையின் மிகப்பெரிய உடைமை என்பதை விளக்குகிறது இக்கதை.

அரும்புகள் நேரம் - இளவேனில் - அப்பு மாணவர்கள் - தொடர் - 1 12.07.2023

இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

நேர்காணல் நேரம் - அமுதகானம் அய்யாசாமி அவர்கள் - ஆனந்தி மெய்பாலன் 11.07.2023

அமுதகானம் அய்யாசாமி ஐயா அவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சி

சங்ககிரி இன்னர்வீல் சங்க புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா 07.07.2023

சங்ககிரி இன்னர்வீல் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா நிகழ்ச்சி

ஆகநல் தமிழ்மன்றம் - பத்தாம் ஆண்டு துவக்க விழா - தமிழ்க்குழவி ஆ.விசுவநாதன் அவர்கள் சொற்பொழிவு 30.06.2023

ஆகநல் தமிழ்மன்ற பத்தாம் ஆண்டு துவக்க விழா

Poslouchej podcast ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) v Replaio

Rádio a podcasty v jedné aplikaci - zdarma a bez registrace. Nainstaluj si ji ještě dnes a nepropásni premiéru

Stáhnout z Google Play

Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály