aahanalvaanoli

ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)

Kids TA ↓ Epizody: 340

2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu

Autor

aahanalvaanoli

Kategorie

Kids

Web podcastu

podcasters.spotify.com

Nejnovější epizoda

30. led 2025

Kde poslouchat?

Podcasty v aplikaci Replaio Radio Už brzy

Podcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty

Stáhnout z Google Play Nainstaluj zdarma Android téměř 10 mil. stažení · hodnocení 4,8 iOS už brzy

Epizody

பொய் சொல்லா திருடன் - சிறுகதை நேரம் - தொடர்-9 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 23.11.2021

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற  செய்யாமை செய்யாமை நன்று  என்கிற வள்ளுவரின் வாக்கின்வழி நின்று  பொய் கூறாமல் இருப்பதன் நன்மைகளை விளக்குகிறது இக்கதை...  

தந்தை பெரியார் விருது - சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல் - தகவல் நேரம் -4 (20.11.2021) 22.11.2021

2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ ஆ ப அவர்கள் தகவல்...    

சிறுகதை நேரம் - தொடர்-8 (2021-22) - பிறர் பொருட்களுக்கு ஆசைப்படாதீர் - பாலமுருகன் கணபதி 20.11.2021

மற்றவர்களின் பொருட்களின்மீது ஆசைகொண்டு அவற்றை தீய வழியில் அடைய நினைப்பவர்களுக்கு ஏற்படும் இழிநிலையையும்,  நேர்மையானவர்களுக்கு கிடைக்கும் மேல்நிலையினையும் இக்கதை விளக்குகிறது 

தகவல் நேரம் தொடர்-3 (19.11.2021) 19.11.2021

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் சிறப்பு முகாம்கள் கூடுதலாக 20.11.2020 மற்றும் 21.11.2021 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறவுள்ளது சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சே.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல். 

சிறுகதை நேரம் - தொடர்-7 (2021-22) - முட்டாள் ஆமை - செந்தில்குமார் துரைசாமி 19.11.2021

தேவையான இடங்களில் தேவையான அளவு மட்டுமே பேச வேண்டும்.. தேவையற்ற இடங்களில் வாயை திறப்பதால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறது.

சிறுகதை நேரம் - தொடர்-6 (2021-22) - யார் திறமைசாலி - செந்தில்குமார் துரைசாமி 18.11.2021

நம்மிடம் இருக்கும் திறமைகளை நல்லவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்குகிறது இக்கதை 

சிறுகதை நேரம் - தொடர்-5 (2021-22) - கற்பனையில் வாழாதே - செந்தில்குமார் துரைசாமி 17.11.2021

வாழ்க்கையில் வெற்றிபெற அந்த வெற்றியை நோக்கி நகரவேண்டும்.. வெற்றி குறித்த கனவுகள் இருக்கலாம், ஆனால் கற்பனையிலேயே வாழ்தல் என்பது வெற்றியின் பாதையை நம்மிடமிருந்து தூரமாக்கிவிடும் என்பதை விளக்குகிறது இக்கதை. 

சிறுகதை நேரம் - தொடர்-4 (2021-22) - அழுதுகொண்டே சிரி - செந்தில்குமார் துரைசாமி 16.11.2021

எப்படிப்பட்ட சவால்கள் வரினும் அறிவை கருவியாக கொண்டவன் அதில் வெற்றிகொள்வான் என்பதை இக்கதை நேயர்களுக்கு விளக்குகிறது 

சிறுகதை நேரம் - தொடர்-3 (2021-22) - அறிவை நல்வழிக்கு பயன்படுத்து - செந்தில்குமார் துரைசாமி 16.11.2021

நம்மிடம் இருக்கும் அறிவை நல்ல செயல்களுக்காகவே பயன்படுத்த வேண்டும். அறிவு அதிகமிருப்பினும் அது தீய செயல்களுக்கு பயன்படுத்துவான் ஒருவன் என்றால் அவன் அறிவில்லாதவனாகவே கருதப்படுவான் என்ற நீதியை விளக்குகிறது இக்கதை 

மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் 12.11.2021

சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அவர்கள் வழங்கிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் 

சிறுகதை நேரம் - தொடர்-2 (2021-22) - பேராசை வேண்டாம் - செந்தில்குமார் துரைசாமி 11.11.2021

பேராசை வேண்டாம் என்பதை மக்களுக்கு உணர்த்தும் பழங்கதை 

சிறுகதை நேரம் - தொடர்-1 (2021-22) - அரசனும் அறிவாளி புலவரும் - செந்தில்குமார் துரைசாமி 11.11.2021

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதுபோல, புலவர்களை ஏமாற்றி விளையாடும் அரசன் ஒருவருக்கு அறிவார்ந்த புலவர் ஒருவர் புத்தி புகட்டும் வகையில் அமைந்து மக்களுக்கு நீதியினை போதிக்கிறது இக்கதை. 

தகவல் நேரம் தொடர்-2 (09.11.2021) 09.11.2021

வடகிழக்கு பருவமழையிலிருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர்  செ.கார்மேகம் இ.ஆ.ப., தகவல்   

தகவல் நேரம் தொடர்-1 (08.11.2021) 08.11.2021

சேலம் மாவட்டத்தில் தென்னை புதிய தோப்பு அமைத்தல் பழைய தோட்டம் புதுப்பித்தல் மற்றும் மறுநடவு  செய்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது  

MASK AWARENESS JINGLE-1 17.08.2021

நேயர்கள்  தங்களை கொரோனாவிலிருந்து  பாதுகாத்துக்கொள்வதில் முகக்கவசத்தின் பங்கு என்ன என்பதைக்குறித்து  இந்நிகழ்ச்சியின் வழியாக அறிந்துகொள்ளலாம். மேலும் முகக்கவசம் எவ்வாறு அணிய வேண்டும் என்பது குறித்தும் தெரிந்துகொள்ளலாம் 

Poslouchej podcast ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) v Replaio

Rádio a podcasty v jedné aplikaci - zdarma a bez registrace. Nainstaluj si ji ještě dnes a nepropásni premiéru

Stáhnout z Google Play

Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály