Karl Marx
Tamil Marx Org
Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil. தமிழ் மார்க்ஸ் அமைப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகளை மார்க்சிய பார்வையில் அணுகி பிரதானமாக தமிழ் மொழியில் முன்னெடுக்கின்றது. Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/tamil-marx/support
Де слухати?
Подкасти в застосунку Replaio Radio Уже незабаромПодкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти
Епізоди
130. RSS சாகா - விதைக்கப்படும் விஷம் 10.01.2022 1:02:02
நமது கல்வி வட்டத்தில் "ஆர்எஸ்எஸ்-சாகா-கலவரம்" என்ற தலைப்பில் ஆர்எஸ்எஸ் சாகாவில் தொடங்கி எவ்வாறு கலவரங்களை நடத்துகின்றன என்பதை பற்றி தோழர் பாக்கியம் (@bakkiam1960) இணைந்து பேசிய உரையாடல்.
129.வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 7 08.01.2022 1:03:54
வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 7- கதை 11- பிரபா
128.பதிமுகம் நாவல் குறித்தான உரையாடல் 07.01.2022 16:43
பதிமுகம் நாவல் குறித்தான உரையாடல்
127. கப்பற்படை புரட்சி 07.01.2022 47:12
கப்பற் படையின் மகத்தான புரட்சி
126.களத்தில் கம்யூனிஸ்ட்டுகள் - தோழர் ஷாஜாதி 07.01.2022 37:42
களத்தில் கம்யூனிஸ்ட்டுகள் - தோழர் ஷாஜாதி
125.வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 6 07.01.2022 39:45
வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 6- கதை 10 - நாகதத்தன்
124. சீனாவின் தீவிர வறுமை ஒழிப்பு 31.12.2021 43:34
சோசலிசத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் சீனாவில் , மக்கள் சீனம் செயலில் இறங்கியிருக்கும் தீவிர வறுமை ஒழிப்பும் அதன் வெற்றியடையும் செயல்முறைகளும்
123. குமரிக்கண்டம் என்பது உண்மையா? யூகமா? 31.12.2021 56:58
குமரிக்கண்டம் என்பது யூகமா ?அல்லது உண்மையா?
122. கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு பயணம் 31.12.2021 40:55
கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு பயணம்
121. முதலாளித்துவ சந்தைகளின் சித்து விளையாட்டு 31.12.2021 53:08
உழலும் வாழ்வாதார சூழலிலும் தன் லாபங்களில் துளியும் இழக்க விரும்பாமல் எரியும் வீட்டில் எடுத்ததெல்லாம் லாபமென செயல்படும் முதலாளித்துவ சந்தையின் சித்து விளையாட்டு
120.Personel Data Protection 31.12.2021 36:02
Personel data protection
119. தோழர் ஜோசப் ஸ்டாலின் 31.12.2021 40:15
பாட்டாளி வர்க்கத்தாலும் ஒரு வல்லரசையும் மாபெரும் வளர்ச்சியையும் சாதிக்க முடியும் என உலகிற்கு எடுத்துக்காடடிய தோழர் ஜோசப் ஸ்டாலின் குறித்தான உரை
118.ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் பிரச்சனை 31.12.2021 35:58
ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் பிரச்சனை
117. பெண்களின் திருமண வயது சட்டமா? சதித்திட்டமா? 31.12.2021 32:25
பெண்களின் திருமண வயது சர்ச்சை குறித்தான ஒரு உரையாடல்
116. உலக சமத்துவமின்மை அறிக்கை - 2022 31.12.2021 39:16
உலக சமத்துவமின்மை அறிக்கை - 2022
115. யூனியனின் தேவை 31.12.2021 36:02
தற்போதைய காலகட்டத்தில் யூனியனின் தேவை குறித்து தோழர் இளங்கோ ஆற்றிய உரை
114. தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழிலாளர் சங்கத்தின் தேவை 31.12.2021 26:31
வளர்ந்துவரும் நவதாராளவாத சமூகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழிலாளர் சங்கத்தின் தேவை குறித்து உரையாடல்
113. வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 5 31.12.2021 45:27
ராகுல சாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை தொடர் 5 கதை 9 - பந்துல மல்லன்
112. பி.டி.ரணதிவே - பாகம் 2 17.12.2021 52:26
பி.டி.ரணதிவே - பாகம் 2 ( உழைக்கும் மக்களின் வழிகாட்டி)
111. பி.டி.ரணதிவே - பாகம் 1 17.12.2021 1:26:38
பி.டி.ரணதிவே - பாகம் 1 ( உழைக்கும் மக்களின் வழிகாட்டி)
110.செங்கொடி ஏந்திய வீரமிக்க தாய்மார்கள் 15.12.2021 41:36
செங்கொடி ஏந்திய வீரமிக்க தாய்மார்கள் ( களத்தில் கம்யூனிஸ்ட்டுகள்)
109.பணமதிப்பு மூலதன திரட்டலுக்கான நெம்புகோல் 15.12.2021 39:43
பணமதிப்பு மூலதன திரட்டலுக்கான நெம்புகோல் (மூலதன வாசிப்பு குழு)
108.உபரி மதிப்பு மற்றும் உழைப்பு சுரண்டல் 15.12.2021 49:12
உபரி மதிப்பு மற்றும் உழைப்பு சுரண்டல் (மூலதன வாசிப்பு)
107. வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 3 15.12.2021 1:07:52
வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 3 (கதை 6,7)
106. வால்காவிலிருந்து கங்கா வரை - தொடர் 2 15.12.2021 41:41
வால்காவிலிருந்து கங்கா வரை - தொடர் 2 (கதை 4,5)
Схожі подкасти
Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали