uk

Saro Jey

Saro's Tamil Positivity

Society TA ↓ Епізодів: 221

Saro's Tamil positivity

Автор

Saro Jey

Категорія

Society

Сайт подкасту

podcasters.spotify.com

Останній епізод

20 січ 2026

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

"நித்திரையை இழந்து அமைதியற்ற நிலை" 20.05.2021

இப்போது phone ஆல் நித்திரை இன்றிய நிலை அதிகரிப்பு ,இதுவே பல நோய்களை உருவாக்க காரணம்.

அன்பை எனக்கு முதல் கொடுக்க வேண்டும் .எதிர்பார்பு இல்லாத அன்பு நான் என்னை நேசிப்பது 20.05.2021

மற்றவர்களுக்கு அன்பை கொடுப்பது பின் அவர்களிடம் இருந்து பெறுவதற்கே.

என் உடம்பை என்னை விட வேறு எவரும் நேசிப்பது உண்மை இல்லை 18.05.2021

வாழ வேண்டும் மகிழ்ச்சியாக

சந்தோஷமாக வாழ பல வழிகளை தேடிப் போனவர்கள் முடிவில் சொல்வது 12.05.2021

சமநிலை வாழ்க்கை அவசியம்

அதிகமான ஆசை போட்டிகளுக்குள் சிக்கி சிதைப்பது உழைப்பவரையே 10.05.2021

நிம்மதியை தேடினால் நிம்மதி வரும்

இழப்புகள்,தோல்விகள் இதில் இருந்து வெளியே வர முடியாது என்ற வார்த்தையை மனதில் விதைத்து விட வேண்டாம் 07.05.2021

முடியும் முடியும் ........முடியும் Low of attraction ஈர்ப்பு விதி என் Facebook, Instagram, YouTube, Spotify Saro's tamil positivity

சேமிப்பு/saving குழந்தையாக இருக்கும் போது கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் 05.05.2021

பெண்கள் ஆண்கள் இரவு பகலாக உழைத்து தேவையற்ற செலவுகளை செய்யும் போது கட்டாயம் நினைக்க வேண்டும் உம்பு ஓய்வு கேட்கும் போது ஓய்வு எடுக்காது உழைப்பதை நினைக்க வேண்டும்.

எங்களுக்கு பிடித்தது எங்கள் goal ஆக இருந்தால் விடாமுயற்சி தானாக வந்துவிடும் 01.05.2021

எல்லோரும் அமைதின மரத்திடம் இருந்து பலதையும் கற்றுக் கொள்ள வேண்டும்

திருமணத்தில் அழகை மட்டுமே பார்க்கும் மனநிலையில் இருக்கிறார் 25.04.2021

மனமுறிவு அதிகரிக்க காரணம்

திறமையை நோக்கி போகும் போது ஏற்படும் தடைகளை தாண்டுவதே முதல் வெற்றி 22.04.2021

எங்களுக்குள்ளே பல புதையல்கள் (திறமைகள்) இருக்கிறது அதை கண்டுபிடித்து வளர்க்க வேண்டும்

இளைஞர்களிடம் கேட்கக் கூடாத கேள்வி ஏன் திருமணம் செய்யவில்லை? 08.04.2021

நாங்கள் அவர்களிடம் கேட்க வேண்டியது இளைஞர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என பல அவர்களுக்கு பிடித்ததை

வெளிநாட்டு வாழ்கை இருக்கும் கடினமான கஷ்டங்கள் 07.04.2021

ஊரில் இருப்பவர்கள் இவர்கள் வேலை, உடல் நிலையைக் கவனித்து காப்பாற்ற வேண்டும்

ஆண்கள் வீட்டில் தன்னுடைய வேலைகளை தானே செய்ய கூடியதாக மாற வேண்டும் .கல்வித் திட்டத்தில் பாடமாக்க 06.04.2021

பெண்ணுக்கும் அளவுக்கு அதிகமாக வேலைச் சுமை அதிகரிப்பதால் பழய காலத்தில் இருந்து போல இப்போது இருப்பதை தவிர்க்க வேண்டும்.

என் மன அமைதியை சிதைத்தது நானே. 06.04.2021

இன்று வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்றால் எப்படி வீட்டுக்கு வீடு பல நோய்கள்,பல மருந்துகள்,பல இழப்புகள் வருகிறது.

நேசிப்பதில் கொட்டிக் கிடக்கின்றன சந்தோஷம் 03.03.2021

நான் பார்த்த அனுபவம்.

ஆண்களின் உடம்பை கவனமாக பாதுகாக்க வேண்டும் 03.03.2021

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போல கணவரின் உடல்நலத்திலும் கவனம் செலுத்துவது மிக மிக முக்கியமானது.

நல்லது செய்தால் நல்லது நடக்கும் 01.03.2021

இப்போது அறிவுலகம் சொல்கிறது ஈர்ப்பு விதி/low of attraction.நல்லது செய்தால் நல்லதும் கெட்டது செய்தால் கெட்டதும் நடக்கிறது .

எப்படி மன வேதனைகளில் இருந்து விடுபட்டு அடுத்த கட்டத்துக்கு போவது? 26.02.2021

மன வேதனைகளை அனுபவித்து விடுபட்டால் மன அழுத்தம் வராது..

UK இல் ஈரான் பெண் கூறிய தோட்ட அனுபவம் 26.02.2021

எங்கள் உணவுக்கு ஆரோக்கியமான உணவுகளை நாங்கள் செய்ய வேண்டும்.

உண்மை உள்ள மனிதரை தேடுகிறேன் 02.02.2021

உண்மை அற்ற மனிதர்கள் அதிகரிப்பு, பொய் குவிந்து கிடக்கின்றது ,நல்லவர் கவனம்,நம்பிக்கை இழப்பு,பாதுகாப்புக்கு

Quinoa(கீன்வா) london இல் இளைஞர்கள் சமீபகாலமாக healthy சாப்பாட்டாக இதை சாப்பிடுகிறார்கள் .அனுபவம் 02.02.2021

Quinoa கீன்வா healthy food. Protein food south American food,seed,plant, ஆரோக்கியமான, weigh lose

பிரச்சனைகளை பேசி தீர்க்கலாம் அல்லது அதோடு விட்டுக் கொடுத்து வாழ்வது. 25.01.2021

நாம் சந்தோஷத்தை அனுபவித்து வாழ வேண்டும் என்றால் நாங்கள் அதை ஏற்படுத்த 100% முயற்சி செய்ய வேண்டும்

Chicken wrap/soya wrap உணவு செய்யலாம் வாங்கோ 21.01.2021

ஆரோக்கியமான Mediterranean food இலகவாக செய்யலாம். புரதம் நிரைந்த உணவு

பாவக்கதைகள் படங்கள் 19.01.2021

சமுதாயத்தில் பல மனிதர்களால் சுமக்கும் அசிங்கமான செயல்கள்.கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்

மாம்பழங்களை வாங்கும் போது அவதானம் அவசியம் .பல கலப்பட உணவுகள் அதிகரித்து வருகிறது 27.12.2020

என்னுடைய அனுபவம் .

Слухайте подкаст Saro's Tamil Positivity у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали