uk

Sadhguru Tamil

சத்குரு தமிழ்

Religion TA ↓ Епізодів: 487

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Автор

Sadhguru Tamil

Категорія

Religion

Сайт подкасту

hubhopper.com

Останній епізод

9 лип 2026

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

காசுக்கா கல்வி? | Is Education Just A Business? 12.10.2024

Sadhguru talks with former Principal of Loyola College about the current state of education and the kind of reform it needs. லயோலா கல்லூரி முன்னாள் முதல்வர் அருள் தந்தை திரு.ஜோ அருண் அவர்கள் இன்றைய கல்வி முறை பற்றிய கேள்விகளை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, நம் நாட்டில் தற்போதுள்ள கல்வி முறையைச் சாடுவதோடு, பழங்கால கல்வி முறையின் சிறப்பையும் எடுத்துரைக்கிறார் சத...

அருள் வாக்கு சொல்வது உண்மையா? | Is Predicting Lives Real? | Arul Vaakku 10.10.2024

Sadhguru talks about a very popular tradition of predicting lives by 'Arul Vaakku' and if it can be real. "ஏம் மகளுக்கு கல்யாணம் எப்ப நடக்கும்?" "என் மகனுக்கு கவர்மன்ட் உத்யோகம் எப்ப கெடைக்கும்?" இப்படித் தேடி வருபவர்களுக்கு அருள்வாக்கு சொல்பவர்கள் ஏராளம். பலர் மனதில் கேள்விகளையும், வேறு சில விவாத மேடைகளில் சர்ச்சைகளையும் கிளப்பும் 'அருள்வாக்கு சொல்லுதல்' என்பது சரியா? சொல்கிறார் ஈஷா அறக்கட்டளை நி...

அகோரிகள் யோகிகளா? | Are Aghoris Yogis? 08.10.2024

Sadhguru breaks the myth on Aghoris and explains who they really are and their lifestyle. அகோரிகள் போதைப் பொருள் உட்கொள்கிறார்கள், பிணத்தை சாப்பிடுகிறார்கள் என பலவித கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், "அகோரி" என்னும் வாழ்க்கை முறையில் இருப்பவர்கள் பற்றி இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் கூறும் விளக்கம் உண்மையை நமக்கு உணர்த்துகிறது... Conscious Planet: https://www.consciouspla...

சத்குரு சொல்லும் நர்சரி அனுபவம் | Sadhguru On Growing Plants | Project Green Hands 05.10.2024

Sadhguru insists about the need to plant trees and nursery maintenance. He goes on to explain the necessity to plant trees to save the environment and the world | Project Green Hands "எனக்கு நர்சரி உருவாக்கிய அனுபவமில்லை, நீங்கள் அதை செய்யச் சொல்கிறீர்கள், என்னால் அதைச் செய்ய முடியுமா?" என்ற கேள்விக்கு, "திருமணம் செய்யும் முன், உங்களுக்கு முன்னனுபவமிருந்ததா?" என்ற ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவி...

கடவுளைப் பார்க்க பயணம் செய்யணுமா? | What Is The Significance Of Yatra? | Vivek 03.10.2024

Sadhguru answers a question from Vivek where he asks about the need to go on various yatras like, Kashi, Kailash-Manasarovar when we say that god is within us. சத்குரு தனக்களித்த 'மிலிட்டரி ட்ரெய்னிங்' பற்றி இந்த வீடியோவில் சுவைபட விவரிக்கும் நகைச்சுவை நடிகர் திரு. விவேக், "நமக்குள்தான் கடவுள் இருக்கிறார் எனும்போது, நாம் ஏன் கைலாஷ் மானசரோவர் போன்ற புனிதத் தலங்களுக்குச் செல்ல வேண்டும்?" என்ற கேள்வி...

சித்தர்கள் ஆத்திகர்களா? நாத்திகர்களா? | Are Siddhas Atheists Or Theists? 01.10.2024

Sadhguru talks about Siddhas, whether they believe in god or don't believe in God. சித்தர்கள் சில சமயம் ஆத்திகர்கள் போலவும் சில சமயம் நாத்திகர்கள் போலவும் நடந்துகொள்ளக் காரணம் என்ன என மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்க, சித்தர்கள் பற்றி மட்டுமல்லாமல், நம் கலாச்சாரம் குறித்த பல்வேறு விஷயங்களையும் பதிலாகத் தருகிறார் சத்குரு, இந்த வீடியோவில...

புதுசா ஒரு கடவுள்! | A New God | Hindu, India And Its Culture | SA Chandrasekar 28.09.2024

Sadhguru talks about Hindu, India and about its culture of having many deities. இந்தியர்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் திரைப்பட இயக்குனர் S.A.சந்திரசேகர் அவர்கள் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், "இந்து" என்ற சொல் அடைந்த மாற்றங்களை விளக்குவதோடு, புதிது புதிதாகக் கடவுள்களை உருவாக்கும் இந்தியக் கலாச்சாரம் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறார். வீடியோ பதிவு...

பச்சை குத்துவது எதற்காக? 21.09.2024

Sadhguru talks about the need for tattoos and answers when asked if it is needed. ஒரு விஷயத்தில் மிகவும் பைத்தியமான தீவிரத்தில் இருந்தால், உடலில் டாடூஸ்(Tatoos) பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் உள்ளது. அது கடவுளாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இப்படி டாடூஸ் குத்திக்கொள்வது செய்வது சரிதானா? என்ற கேள்வியை ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குருவிடம் கேட்க, அதற்கு அவர் தரும் பதில் இந்த விடியோவில...

இசையால் நோய்களை தீர்க்க முடியுமா? 19.09.2024

Sadhguru talks about music and if it can cure diseases. பஞ்சபூதங்களை இசையால் வசப்படுத்த முடியுமா? முடியும். அப்படி செய்துவிட்டால், அந்த இசையினால் கேன்சர் நோயையும்கூட குணப்படுத்த முடியும் என்கிறார் சத்குரு. பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம் அவர்ளுடனான உரையாடலில் அந்த ரகசியத்தை கட்டவிழ்ப்பதுடன், அதற்கான ஒரு பாடலையும் தன் சொந்த குரலிலேயே பாடுவதையும் இந்த வீடியோவில் பாருங்கள். Consciou...

நான் துறவியல்ல காதலன் 17.09.2024

Sadhguru talks about love and about how he is not a saint, but a lover. தற்போது இருக்கும் சினிமாக்கள் பெரும்பாலும் காதலையே மையப்படுத்தி வருவதால், மாணவர்கள் படிப்பில் அரியர்ஸ் வைப்பது சாதாரணமாகிவிட்டது. இதை மாற்றியமைக்க என்ன வழி என்று லயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஃபாதர் ஜோ அருண், சத்குருவிடம் கேட்க, தன் கல்லூரி வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியுடன் காதல் பற்றி பேசுகிறார் ஈஷா அறக்கட்ட...

எனது குரு உயர்ந்தவரா? | Is My Guru The Greatest | Sadhguru On Guru 14.09.2024

Sadhguru answers when a devotee asks if it is wrong in taking pride of his guru. எனது குருவான உங்களுக்கு வேறு எந்த ஆன்மீகவாதியும் நிகரில்லை என்று நான் நினைப்பது எனது பெருமையா? அல்லது அகங்காரமா? என்ற கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் கூறும் பதில், பலவற்றுக்கு விடையாய் அமைகிறது. வீடியோவில் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App...

சாகாமல் இருக்க முடியுமா? | Can We Overcome Death? 12.09.2024

Sadhguru talks about overcoming death to live an eternal life as said by Vallalar. வள்ளலார் கூறிய மரணமில்லா பெரு வாழ்வு பற்றி சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineeri...

யோகா - மருத்துவம் தொடர்பு உள்ளதா? | What Is The Relation Between Yoga And Medicine 10.09.2024

Sadhguru talks about the connection between Yoga and other Indian medicinal methods like Siddha, Homeopathy, Ayurveda etc. "இந்திய மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்றவைகளுக்கும், யோகாவிற்கும் உள்ள தொடர்பு என்ன?" இந்தக் கேள்வியை டாக்டர். திரு சீர்காழி சிவசிதம்பரம் சத்குருவிடம் கேட்க, நாம் அறிந்திராத சில விஷயங்களை பதிலாக தருகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள். அ...

காசியின் ரகசியம் - உண்மையை தேடி | Secrets Of Kashi 07.09.2024

Sadhguru talks about the secrets of the ancient city of Kashi - Part 2 பாகம் 1ல், காசிநகரின் அமைப்பு, காசி நகருக்குள் மற்றும் காசியை சுற்றியுள்ள கோவில்களின் சிறப்பு, சிவனே காசி மேல் தீராக்காதல் கொண்டிருந்த விபரம் போன்ற பல விஷயங்களை சத்குரு விளக்கியிருந்தார். இந்த பாகத்தில், சத்குரு, காசியின் இதர சிறப்புகள் பற்றிய மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார். சத்குரு அவர்களின...

எஞ்சினியர்ஸ் அதிகமானால்? | What Will Happen If Engineering Graduates Are Increased? 05.09.2024

Sadhguru answers various questions from Former Loyola College Principal Mr. Jo Arun on engineering, spirituality etc. "எஞ்சினியரிங் மாணவர்கள் அதிகமானால் என்னவாகும்? ஆன்மீகத்திற்கு ஒரு குரு தேவையா?" இப்படி தன் கேள்விகளை லயோலா கல்லூரி முன்னாள் முதல்வர் அருள் தந்தை திரு.ஜோ அருண் அவர்கள் வெளிப்படுத்த, தனக்கே உரித்தான பாணியில் சிந்தனையைத் தூண்டும் பதிலை வழங்குகிறார், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும்...

ஈஷா இசை "HIT"ஆகக் காரணம்? | Success Of Sounds Of Isha 03.09.2024

Sadhguru talks about the success of Sounds of Isha with 'Ghatam' Pandit Viggu Vinayagam. சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவில் உள்ளவர்கள், முறையான சங்கீதப் பயிற்சி பெறாமலேயே எப்படி மக்களின் மனதை தங்கள் இசையால் ஈர்க்கிறார்கள்? என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் கேட்டபோது சத்குரு அளித்த அந்த சுவாரஸ்ய பதிலை வீட...

எல்லோரும் ஓம் உச்சரிக்கலாமா? | Can everybody chant OM / AUM? 31.08.2024

மந்திரம் உச்சரிக்கும்போது, அதனுடன் "ஓம்" என்னும் பிரணவத்தை சேர்த்து நாம் உச்சரிக்கிறோம். இம்மந்திரத்தின் மூலம், காலப்போக்கில் இதில் ஏற்பட்ட மற்றங்கள் போன்றவைகளையும், மதங்களைத் தாண்டிய ஒரு உச்சரிப்பாக இருந்ததைப் பற்றியும், தானே உச்சரித்துக் காண்பித்து, அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அருமையான விஞ்ஞானத்தை நமக்கு இந்த வீடியோவில் விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள். Conscious Planet...

மேல்நாட்டு மோகம் நம் நாட்டு சாபம் | Western influence on Indians 29.08.2024

மேல்நாட்டு மோகம் நம் நாட்டு சாபம் Western influence on Indians இந்தியா - பன்முகக் கலாச்சாரங்கள் நிறைந்துள்ள நாடு, ஆனால் இன்றோ பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளைப் பார்த்து நவீனமயமாகிக் கொண்டிருக்கிறோம். "இந்தப் போக்கு நம் நாட்டிற்கு நல்லதா?" என்ற கேள்வியை லயோலா கல்லூரி மாணவர்கள் கேட்க, அதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தரும் பதில் இந்த விடியோவில் காணலாம். Consc...

விலங்குகள் பாஷை புரியுமா? Can we understand animal languages? 27.08.2024

விலங்குகள் பாஷை நமக்கு புரியுமா? Can we understand animal languages? மனிதர்கள் பேச்சை கேட்பதைத் தாண்டி, பறவைகள், விலங்குகள், செடி என அனைத்தும் பேசுவதை கேட்கும் திறன் பெற்றதால், "கழறற்று அறிவார்" என அழைக்கப்படுபவர் சேரமான் பெருமாள் நாயனார். இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியை மரபின் மைந்தன் திரு.முத்தையா கேட்க, நம்மிடம் உள்ள "ரூனானுபந்தம்" என்பதன் ரகசியத்தை இந்த வீடியோவில் விளக்குகிறார் ஈஷா அறக்...

இயற்கை சீற்றத்திற்கு கடவுள் காரணமா? - Is God the reason for Natural Calamity? 24.08.2024

Sadhguru helps us in exploring the real reason for natural calamity இயற்கை சீற்றத்திற்கு கடவுள் காரணமா? கேதார்நாத் - வருண பகவானின் கோரத் தாண்டவமா? சுனாமி - கடல்தாயின் கடுஞ் சீற்றமா? குஜராத் பூகம்பம் பூமித்தாயின் தாளாக் கோபமா? இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கடவுள் மேல் பழிசுமத்தி தட்டிக் கழிக்கிறோம். இது கடவுளின் சதியா இல்லை இயற்கையின் விதியா? யார் பொறுப்பு? பதில் இந்த வீடியோவில்... Conscious Planet: http...

சத்குருவிற்கு வந்த ஃபோன் கால் | A Phone Call for Sadhguru | Sadhguru Tamil 22.08.2024

Sadhguru shares his encounter with a person who told that all his belongings were stoledn from him. Watch this video to know more about it. எல்லாமே கொள்ளை அடிச்சுட்டு போயிட்டாங்க என்று ஒருவர் பதறி அடித்துக் கொண்டு சத்குருவுக்கு செய்த ஒரு ஃபோன் காலின் பின்விளைவு, நமக்கு சத்குரு உரையிலிருந்து கிடைக்கும் ஒரு தெளிவு... நம் வாழ்க்கையை சிறப்பாய் உணர வழிகாட்டும் வீடியோ இது. Conscious Planet: https://www....

ஒரு திருமணம், 4000 பேர் - அனைவருக்கும் முக்தி! | A Wedding Where 4000 People Attained Mukthi 20.08.2024

Sadhguru talks about a wedding that happened way back where around 4000 people attained Mukti. கல்யாணத்திற்கு வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பதும், தேங்காய்ப் பை கொடுப்பதும் பார்த்திருக்கிறோம். ஆனால் தன் கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு ஒருவர் முக்தி கொடுத்த கதை தெரியுமா? நடந்திருக்கிறது நம் வரலாற்றில்! ஊரே கூடி திருமணத்தைக் கொண்டாடி இறுதியில் ஒன்றாக முக்கியடைந்த கதை, இந்த வீடியோவில்... Conscious Pla...

இயற்கை சீற்றத்திற்கு கடவுள் காரணமா? - Is God the reason for Natural Calamity? 17.08.2024

Sadhguru helps us in exploring the real reason for natural calamity இயற்கை சீற்றத்திற்கு கடவுள் காரணமா? கேதார்நாத் - வருண பகவானின் கோரத் தாண்டவமா? சுனாமி - கடல்தாயின் கடுஞ் சீற்றமா? குஜராத் பூகம்பம் பூமித்தாயின் தாளாக் கோபமா? இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கடவுள் மேல் பழிசுமத்தி தட்டிக் கழிக்கிறோம். இது கடவுளின் சதியா இல்லை இயற்கையின் விதியா? யார் பொறுப்பு? பதில் இந்த வீடியோவில்... Conscious Planet: http...

சத்குருவிற்கு வந்த ஃபோன் கால் | A Phone Call for Sadhguru | Sadhguru Tamil 15.08.2024

Sadhguru shares his encounter with a person who told that all his belongings were stoledn from him. Watch this video to know more about it. எல்லாமே கொள்ளை அடிச்சுட்டு போயிட்டாங்க என்று ஒருவர் பதறி அடித்துக் கொண்டு சத்குருவுக்கு செய்த ஒரு ஃபோன் காலின் பின்விளைவு, நமக்கு சத்குரு உரையிலிருந்து கிடைக்கும் ஒரு தெளிவு... நம் வாழ்க்கையை சிறப்பாய் உணர வழிகாட்டும் வீடியோ இது. Conscious Planet: https://www....

சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகா Sadhguruvudan Isha Yoga in Chennai 13.08.2024

சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகா Sadhguruvudan Isha Yoga in Chennai Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான ச...

Слухайте подкаст சத்குரு தமிழ் у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали