uk

Deep Talks Deepan

Deep Talks - Tamil Audiobooks

History TA ↓ Епізодів: 168

🌟 Discover the Richness of Tamil Culture, Motivation, and Audiobooks! 📚🎧🌊 Unlock a treasure trove of knowledge about Tamil history, culture, and literature with just a click. 🚀 Dive into powerful daily Tamil motivation that will inspire and transform your life. ✨ Plus, enjoy unlimited access to high-quality Tamil audiobooks, enriched with immersive sound effects and crystal-clear audio. 🎶 Your gateway to endless learning and inspiration is right here! 🎙️📖

Обов'язково відвідайте сайт подкасту та підтримайте його автора: www.deeptalks.in

Автор

Deep Talks Deepan

Категорія

History

Сайт подкасту

www.deeptalks.in

Останній епізод

28 вер 2026

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

Mahabharatham Full Story in Tamil with Visuals | கேட்க கேட்க மெய்சிலிர்க்கும் மகாபாரதம் Audiobook | Deep Talks Deepan 05.01.2026

நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/உலகின் மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தின் முழு கதையை (Mahabharatham Full Story) இந்த வீடியோவில் ஆடியோபுக்காக (Audiobook) தொகுத்து வழங்கியுள்ளேன்.பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்த இந்த தர்ம யுத்தம் வெறும் கதை மட்டுமல்ல, இது வாழ்க்கையின் பாடம். பொறாமை, நட்பு, துரோகம், தர்மம், அதர்மம் என மனித உணர்வுகள் அனைத்தையும் பிரதிபலிக்...

ஹரிவராசனம் பாடல் தமிழ் விளக்கம் | Harivarasanam Song Tamil Explain 04.01.2026

உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த ஹரிவராசனம் பாடலின் முழுமையான தமிழ் விளக்கத்தை இந்த வீடியோவில் காணலாம்.சபரிமலை ஐயப்பன் சன்னதியில் தினமும் இரவு நடை சாத்தும் போது ஒலிக்கும் இந்தப் பக்திப் பாடலின் ஆழமான பொருளையும் தத்துவத்தையும் எளிமையான தமிழில் விளக்கியுள்ளோம். புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் தெய்வீகக் குரலில் இந்தப் பாடல் கேட்பதற்கும், அதன் அர்...

அதிசயங்கள் நிறைந்த ஆஞ்சநேயர் கதை! 🙏 The Unstoppable Power of Hanuman | Tamil Audiobook 19.12.2025

நம் இதிகாச நாயகன், வீரத்திற்கும், பக்திக்கும் இலக்கணமான ஸ்ரீ ஹனுமானின் முழு வாழ்க்கை வரலாற்றை இந்த ஆடியோபுக்கில் விரிவாகக் கேட்கலாம். குழந்தைப் பருவத்தில் சூரியனை விழுங்க முயன்றது முதல், ராமதூதனாக இலங்கையைச் சாம்பலாக்கியது வரை - ஆஞ்சநேயரின் ஒவ்வொரு வீரச்செயலும் உங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். நீங்கள் பயணத்திலோ அல்லது ஓய்வு நேரத்திலோ இருக்கும்போது கேட்க வசதியாக இந்த ஆடியோபுக் தொகுக்கப்பட...

Night Sleep Story with Affirmation | இரவு தூங்குவதற்கு முன் இதை கேளுங்கள் | Deep Talks Deepan 08.12.2025

பல்வேறு சிந்தனைகளை சிக்கித் தவிக்கும் மனதை நேர்முகப் படுத்தி, உங்கள் அனைத்து கவலைகளையும் கரைய வைத்து, உங்களை ஒரு ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும் ஒரு அற்புதமான வீடியோ தான் இது! கடைசி வரை இந்த வீடியோவை பாருங்கள்! உங்கள் கருத்துக்களை பிறகு சொல்லுங்கள்!Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deep...

Thiruvannamalai Story in Tamil | Tamil Devotional Story | Deep Talks Deepan 03.12.2025

குடும்பத் தொழிலில் தம்பி செய்த துரோகம், அம்மாவின் மரணம்... வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று திருவண்ணாமலை மலை உச்சியில் நின்ற சுந்தரத்திற்கு காத்திருந்தது ஒரு பேரதிசயம். "கடவுள் ஒரு கதவை மூடினால், மறு கதவை திறப்பார்" என்பதற்கு இந்த கதை ஒரு சாட்சி.வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய கதை இது.உங்களுக்கும் இது போன்ற ஆன்மீக அனுபவங்கள் இருக்கிறதா? கமெண்டில் "ஓம் நமச...

கலியுக வரதன் | வில்லாளி வீரன் | மணிகண்டன் அய்யப்பன் கதை | Sabarimala Ayyappan Full History in Tamil 20.11.2025

🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! 🙏 சபரிமலை யாத்திரைக்குத் தயாராகும் அனைத்து பக்தர்களுக்கும் சமர்ப்பணம்!நீங்கள் தேடிக் கொண்டிருந்த, ஹரிஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் முழுமையான கதை (Ayyappan Full Story in Tamil) இதோ! முன்பு சில காரணங்களால் நீக்கப்பட்டிருந்த இந்தக் கதை, தற்போது உங்கள் அன்பு வேண்டுகோளுக்காக உயர்தரமான காட்சிக் கோர்வைகளுடன் (HD Visuals) மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது....

தூக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 கதைகளை கேளுங்கள் | Tamil Bedtime Stories 15.11.2025

தூக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 கதைகள் உங்கள் இரவுகளை இனிமையான தூக்கத்தால் நிரப்பும். மன அழுத்தம் (Stress), கவலைகள், மற்றும் ஓயாத சிந்தனைகள் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறதா? கவலை வேண்டாம். இந்த 5 கதைகள் உங்களை ஆழமான, நிம்மதியான உறக்க உலகிற்கு அழைத்துச் செல்லும்.இந்த வீடியோவில், உங்களுக்காக பிரத்யேகமாக 5 இனிமையான கதைகளைக் கூறியுள்ளோம். ஒவ்வொரு கதையும் உங்கள் மனதை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த உறக்கத்...

Thooku Mara Pookkal | Audio Only | Rajesh Kumar Novel | Vivek Vishnu Story | Tamil Crime Story | Tamil Audiobooks 12.11.2025

🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 கொலை குற்றத்திற்காக தூக்கு மேடையில் ஏறப்போகும் இரண்டு இளம் பெண்களை பார்க்க செல்கிறான் விஷ்ணு. அதற்குப் பிறகு அவன் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு விஷ்ணு இறந்து விடுகிறான். பிறகு விவேக் இந்த வழக்கை விசாரிக்கிறார். என்ன ஆனது? இறுதியில் உங்களை அதிர்ச்சி அடைய வை...

Sivappu Udai Devathai | Rajesh Kumar Crime Story | Vivek - Rupala Investigation Story | Tamil Crime Story 05.11.2025

சிகப்பு உடை அணிந்த ஒரு அழகான பெண்ணை காணவில்லை. அந்த பெண்ணை தேடும் முயற்சியில் விவேக்கும், விஷ்ணுவும், ரூபலாவும் இணைந்து பயணிக்கும் பொழுது அடுத்தடுத்து பல தடைகள் வருகிறது. தலை இல்லாத ஒரு பெண்ணின் உடல் கிடைக்கிறது. அந்தப் பெண்தான் காணாமல் போன பெண்ணா? இப்படியாக பல்வேறு அவிழ்க்க முடியாத முடிச்சுகளை, எப்படி நம் கதாநாயகன் விவேக் அவிழ்க்கிறான்? ராஜேஷ்குமார் எழுத்தில் இந்த கதையை தீபன் குரலில் கேளுங்கள்! F...

Mahabharatham Full Story in Tamil by Deep Talks Deepan | மகாபாரதம் முழு கதை 31.10.2025

Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated. https://razorpay.me/@deeptalkstamil

Kandha Puranam Audiobook by Deep Talks Deepan | Skanda Purana in Tamil 26.10.2025

🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 அண்டமே ஒரு அசுரனின் மாயைக்குள் சிக்கி, தேவர்களே ஒளிந்து வாழும் நிலை. இந்த மகா மாயையை வெல்ல, ஒரு புதிய சக்தி கருவில் அல்ல, சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து உதிக்க வேண்டியிருந்தது. இது ஒரு தெய்வீக ரகசியத்தின் கதை; அகங்காரத்திற்கும் ஞானத்திற்குமான ஒரு மகா யுத்த...

உலராத ரத்தம் | Ularatha Ratham | Rajesh Kumar Novel | Tamil Crime Horror Story | Tamil Audiobooks 14.10.2025

🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 "நம்பூதிரி சொல்வது போல இது ‘பச்சோரா’ வகை ஆவியின் வேலையா? அல்லது ஏதேனும் ஒரு ஆசாமியின் வேலையா?" விவேக்கின் மனதை ஆட்கொண்ட இந்த மர்ம முடிச்சுகள், வாசகர்களாகிய நம்மையும் குழப்புகின்றன. பழைய பங்களாவைச் சுற்றியுள்ள அமானுஷ்ய நிகழ்வுகள், ஒரு அற்பமான பேயின் (பச்சோரா)...

இரண்டாவது உயிர் | Irandavathu Uyir | யாருமே எதிர்பார்க்காத ஒரு கிளைமாக்ஸ் | Story by Rajesh Kumar 30.09.2025

யாருமே எதிர்பார்க்காத ஒரு கிளைமாக்ஸ்! கடைசிவரை கேளுங்கள். மிரண்டு போவீர்கள்! 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் தெய்வீக கதை | Tirupati Balaji Story in Tamil | Deep Talks Deepan 17.09.2025

திருப்பதி என்பது உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் புனிதமான தலங்களில் ஒன்றாகும். இங்கு காட்சியளிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் பெருமாளின் தெய்வீக கதை மற்றும் கோவிலின் அற்புத வரலாறு நம் உள்ளங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆடியோ புத்தகம் மூலம், திருப்பதி பெருமாள் அருளின் மகத்துவம், கோவிலின் வரலாற்று பின்னணி, அதன் தெய்வீகதன்மை, ஏழுமலையானின் பக்தி நிறைந்த வரலாறு, திருப்பணிகள், மற்றும் கோவிலின் ச...

Agmark Murder | Rajesh Kumar Crime Novel Story | Tamil Audiobook | Deep Talks Deepan 16.09.2025

"அக்மார்க் மர்டர்" - ராஜேஷ் குமாரின் அதிரடி நாவல்! இந்திய நாடாளுமன்றத்தில் திடீர் திருப்பம்! ஒரு தனி மனிதன் அனைத்து மந்திரிகளையும் துப்பாக்கி முனையில் நிறுத்துகிறான். அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். இறுதி அத்தியாயத்தில் காத்திருக்கும் எதிர்பாராத திருப்புமுனை உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்! ராஜேஷ் குமாரின் இந்த சுவாரஸ்யமான நாவலை, Audiobook-ஆக முழுவதுமாக கே...

நிமிஷத்துக்கு நிமிஷம் | Rajesh Kumar Crime Thrilling Tamil Audiobook | Nimishathukku Nimisham Tamil Mystery Story | Deep Talks Deepan 15.09.2025

ஊட்டியின் மலைப்பகுதியில் நடக்கும் இந்த கதையில், வெங்கடேஷ் மற்றும் பத்மா என்ற சகோதர சகோதரிகள் எதிர்பாராத ஒரு சம்பவத்தை சந்திக்கின்றனர். அவர்கள் அந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும். அவர்களின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்ம நபர் யார் என்று தெரியும் போது ஆச்சரியமடைவீர்கள்! குற்றப்புனைவு, சஸ்பென்ஸ் த்ரில்லர் மற்றும் தமிழ்நாட்டின் அழ...

Uchi Nila | Rajesh Kumar Crime Story | உச்சி நிலா | Tamil Audio Books | Deep Talks Deepan 13.09.2025

விழுப்புரம் அருகே கெடிலம் கிராமத்தில் "வவ்வால் கோட்டை" என்ற ஒரு சங்க கால கோட்டை இருக்கிறது. அந்த கோட்டைக்குள்ளே ஒரு வினோதமான நிகழ்வு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதை கண்டுபிடிப்பதற்காக ஒரு தொல்லியல் துறை ஆய்வாளர் செல்கிறார். அங்கே அவர் பார்க்கின்ற நிகழ்வு அவரை ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும் சென்னையில் போலீஸ் வேடத்தில் வந்து, ஒரு பெண்ணை கடத்துகிறார்கள். அந்த பெண்ணுக்கு என்ன ஆன...

Tajmahal Nizhal | விவேக் மற்றும் விஷ்ணு துப்பறியும் விறுவிறுப்பான கதை | Rajesh Kumar Crime Story Audiobook | Deep Talks Deepan 12.09.2025

தாஜ் மஹால் ஓவியத்தை பார்த்தாலே பயப்படும் ஒரு இளம்பெண், அதற்கு பின்னால் இருக்கும் அதிரவைக்கும் உண்மை என்ன? விவேக் மற்றும் விஷ்ணு துப்பறியும் விறுவிறுப்பான கதை, இப்பொது தீபனின் குரலில்... 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫

சத்யாவின் சபதம் | Sathyavin Sapatham Rajesh Kumar Crime Story | Tamil Audiobooks | Tamil Crime Story | Deep Talks Deepan 10.09.2025

தொழிலதிபர் ராஜநாயகம் திடீரென கோமா நிலைக்கு செல்வதற்குமுன், யாரோ ஒருவர் அவரது இறப்புக்கான இரங்கல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார். இந்நிலையில், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போது, அவரது கையில் "சத்யாவின் சபதம்" என்று எழுதப்படுகிறது. இந்தச் செய்தி போலீசாரை திணறவைக்கிறது. இதுபோன்ற ஒரு வாக்கியம் கொண்ட இன்னொரு சம்பவம் கேரளாவில் நிகழ்ந்ததை போலீசார் அறிந்து, இரண்டு சம்பவங்களையும் ஒர...

Oru Kodi Rathirikal | Rajesh Kumar Crime Story | ஒரு கோடி ராத்திரிகள் | Detective Suspense Tamil Thriller Story | Deep Talks Deepan 08.09.2025

இந்தியாவின் மிகப் பிரபலமானவர்களை மட்டும் தேடித்தேடி வேட்டையாடும் வேற்று கிரகவாசிகள். காவல்துறையே ஸ்தம்பித்து நிற்கும் ஒரு வழக்கு. இறுதியில் என்ன ஆனது? கடைசி வரை கேட்க வைக்கும் ஒரு விறுவிறுப்பான நாவல் இது. மறக்காமல் இதைக் கேட்டு, உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்... நாவல் பெயர் : ஒரு கோடி ராத்திரிகள் | எழுத்து : ராஜேஷ்குமார் | வருடம் : 2005 | குரல் : Deep Talks Deepan 🎧 Love Tamil audiobooks? Suppor...

காற்று உறங்கும் நேரம் | விவேக் துப்பறியும் கதை | Kaatru Urangum Neram | Rajesh Kumar Story in Tamil | Deep Talks Deepan 02.09.2025

🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫சென்னையில் கடற்கரைக்கு அருகே இருக்கும் ஒரு மர்ம பங்களாவில், அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. அதற்கு காரணம் அந்த பங்களாவின் இறந்து போன உரிமையாளரின் ஆவி என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த பங்களாவுக்கு பின்னால் நடக்கும் அந்த மர்மங்கள் என்ன? அதை எப்படி நம் கதையின்...

3000 வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு மர்மமான சித்தர் திருமூலர் வரலாறு | Thirumoolar History 25.08.2025

திருமூலர்... 3000 வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு மர்மமான சித்தர். அவர் வெறும் யோகி மட்டும் இல்ல, காலத்தை வென்ற ஒரு விஞ்ஞானி! மரணமில்லா பெருவாழ்வு, யோக ரகசியங்கள், பிரபஞ்சத்தோட உண்மைகள்னு அவர் சொன்ன விஷயங்கள் இன்னைக்கும் நம்மள ஆச்சரியப்படுத்துது.இந்த வீடியோல, காலத்தைத் தாண்டி பயணம் செஞ்ச திருமூலரோட வாழ்க்கையையும், யாருக்குமே தெரியாத திருமந்திர ரகசியங்களையும் அலசி ஆராயப் போறோம்! In this video, w...

Detective DK Case - 03 | அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம் | Crime Investigation Story 12.07.2025

பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫

Detective DK Case No-02 | The Shadow Army | Crime Investigation Story | Tamil Mystery Audiobook 28.06.2025

அடுத்தடுத்து ஒரே நாளில் கொல்லப்பட்ட 4 அதிகாரிகள். காரணம் தெரியாமல் முழிக்கும் ஒட்டுமொத்த காவல்துறை, ஆனால் அந்த கொலையாளிகளை எப்படி கண்டுபிடித்தான் DK? முழு கதையையும் கேளுங்கள், மிக சுவாரசியமாக இருக்கும். #DetectiveDK 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫

Detective DK Case No-01 | மரணத்தின் மறுபக்கம் | Crime Investigation Story | Tamil Mystery Audiobook 10.06.2025

மிகச் சிறந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட கொலை... அனைத்து சாட்சியங்களையும் அழித்து, புதிய அடையாளத்துடன் வாழ்ந்த கொலையாளி... ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்தது. அந்த தவறு என்ன? எப்படி எந்த தவறு அவரை காட்டிக்கொடுத்தது? டி.கே.வின் அறிவியல் பூர்வமான விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தரும் உண்மைகள்! எழுத்து: நர்ஷன் காவியன்🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deep...

Слухайте подкаст Deep Talks - Tamil Audiobooks у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали