Aravind Bharathi

AravindBharathi

Sharing some short segments that comes through the finest of my knowledge&experience.

Podcast'in sitesini ziyaret etmeyi ve yapımcısını desteklemeyi unutma: podcasters.spotify.com

Yazar

Aravind Bharathi

Kategori

Education

Podcast web sitesi

podcasters.spotify.com

Son bölüm

20 Şub 2025

Nereden dinlenir?

Uygulamada podcast'ler Replaio Radio Çok yakında

Podcast'ler çok yakında uygulamaya geliyor. Şimdi yükle ve podcast'lere yepyeni bir bakışı ilk gören sen ol

Google Play'den indir Ücretsiz yükle Android 5 Mn+ indirme · 4,8 puan iOS yakında

Bölümler

Feelgood #thirukkural 02.06.2021

--- அடக்கமுடைமை – குறள் எண் : 125 எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து

FeelGood #thirukkural #17 30.05.2021

குறள் எண் – 41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.

FeelGood #thirukkural #32 30.05.2021

பகுதி32 பொருட்பால் அமைச்சியல். 64. அமைச்சு. குறள் 639. பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.

FeelGood Thirukkural#31 29.05.2021

பகுதி31 இன்பத்துப்பால். களவியல். 113. காதற் சிறப்புரைத்தல். குறள் 1122. உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.

FeelGood #Thirukkural #30 28.05.2021

98. பெருமை. குறள் 979. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். ------

FeelGood Thirukkural#29 27.05.2021

குறள் எண்.-611. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.

FeelGoodThirukkural#28 26.05.2021

84.பேதைமை. குறள் 833. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்.

FeelGood Thirukkural#27 25.05.2021

30. வாய்மை. குறள் 291. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

FeelGood Thirukkural#26 24.05.2021

35. துறவு. 347. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. கருத்து -- நாம் ,அளவிற்கதிகமான ஆசைகளை விடாது கொண்டிருப்போமானால் துன்பமும் நம்மை விடாது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். - ---

FeelGood Thirukkural#25 24.05.2021

பொறையுடைமை. குறள் 156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

Childstar and Child labour | neenaankalvi #18| AravindBharathi | Tamil 23.05.2021

குழந்தைகள் நட்சத்திரமா? தொழிலாளர்களா?

FeelGood Thirukukural#24 22.05.2021

*அதிகாரம் : 34 - நிலையாமை* *குறள்:331* நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை

FeelGood Thirukkural#22 21.05.2021

58. கண்ணோட்டம். குறள். 574. உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்.

FeelGood Thirukkural#20 21.05.2021

இடன் அறிதல். குறள் 493. ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். கருத்து - வலிமையற்றோர்களும் இடமறிந்து செயலை மேற்கொண்டால் வலிமை மிகும்.

Feel Good Thirukkural #23 21.05.2021

குறள் # 0072 | அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

FeelGoodThirukkural#16 13.05.2021

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூங்கு இல்லை உயிர்க்கு (அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:122)

FeelGoodThirukkural#15 12.05.2021

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். குறள் # 140-

FeelGoodThirukkural#14 11.05.2021

குறள் 739: நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு.

Feelgood Thirukkural#13 10.05.2021

குறள் 184: கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்.

FeelGoodThirukkural#12 10.05.2021

அறத்துப்பால். இல்லறவியல். 16. பொறையுடைமை. குறள். 160. உண்ணாது நோர்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

FeelGoodThirukkural#11 09.05.2021

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.| குறள்-202

FeelGoodThirukkural#10 07.05.2021

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை.| குறள்-659:

FeelGoodKural#9 06.05.2021

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும். | குறள்-1028

FeelGoodKural#8 05.05.2021

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர். குறள்-626

FeelGoodKural#7 04.05.2021

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். குறள்-831.

AravindBharathi podcast'ini Replaio'da dinle

Radyo ve podcast'ler tek uygulamada - ücretsiz, kayıt gerektirmez. Bugün yükle ve lansmanı kaçırma

Google Play'den indir

Replaio bir podcast yayıncısı değildir; program adları, kapak görselleri ve ses içerikleri yazarlarına aittir ve herkese açık RSS beslemeleri aracılığıyla dağıtılır