Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ 2020 avsnitt

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: www.vikatan.com

Skapare

Hello Vikatan

Kategori

News

Poddens webbplats

www.vikatan.com

Senaste avsnittet

14 okt 2026

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

`அண்ணாமலையை மாத்துங்க..' - சொதப்பலில் முடிந்த ADMK-வின் டெல்லி PLAN? The Imperfect Show - 23/09/2023 23.09.2023

* உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  * தமிழ்நாட்டில் 1,024 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்! * எம்.பி ரமேஷ் பிதூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பாஜக? * டேனிஷ் அலி எம்.பி-ஐ சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்! * கனடா விவகாரம்: இந்திய அதிகாரிகளின் தொலைபேசி ஓட்டுக் கேட்கப்பட்டதா? -The Imperfect Show

Asian Games 2023: இந்திய வீரர்களுக்கு VISA வழங்க மறுத்த CHINA... ஏன்? The Imperfect Show - 22/09/2023 22.09.2023

* நாடாளுமன்றத்தில் தரக்குறைவாகப் பேசினாரா ரமேஷ் எம்.பி?  * காலில் விழுந்த வானதி சீனிவாசன்... கண்டித்து அறிவுரை கூறிய பிரதமர். * தொகுதி மறுவரையறை: 8 எம்.பி தொகுதியை தமிழ்நாடு இழக்க நேரிடுமா? * இந்தியா கூட்டணி வலுவோடு உள்ளது - கே.பாலகிருஷ்ணன். * இந்தியா Vs கனடா முற்றிய மோதல்! -The Imperfect Show.

மீண்டும் ஒட்டிக்கொண்ட BJP - ADMK... கூட்டணி கதகளி! INDIA Vs CANADA பஞ்சாயத்து! | The Imperfect Show - 21/09/2023 21.09.2023

* கலைஞர் 100 - புத்தக வெளியீட்டு விழா சுவாரஸ்யம்!  * கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை - செல்லூர் ராஜு! * கொடநாடு - இபிஎஸ் குறித்துப் பேச உதயநிதிக்குத் தடை!  * ரயில் நிலைய போர்ட்டராக மாறிய ராகுல்!  * கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி சுட்டுக்கொலை!  * இந்தியா - கனடா சண்டை அடுத்த கட்டத்துக்கு எட்டியதா? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith | Podcast chann...

பாய்ந்து பதுங்கிய எடப்பாடி... ADMK Plan-ல் விழுந்த ஓட்டை?! | The Imperfect Show -20/09/2023 20.09.2023

Vote us : https://bit.ly/3ZgMECQ | HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.   * கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குகிறதா அதிமுக?  * நாடாளுமன்ற பழைய கட்டிடத்தின் பெயர் இனி அரசியலமைப்பு சபை! * மோடியின் நாடாளுமன்ற வருகைப்பதிவு 0.001 சதவிகிதமா?  *...

INDIA கூட்டணியிலிருந்து வெளியேறும் முக்கிய கட்சி?| INDIA Vs CANADA Detail Report |The Imperfect Show - 19/09/2023 19.09.2023

* `அண்ணா' பற்றி அண்ணாமலை சொன்ன தகவல்கள் உண்மையா?  * அதிமுக-வுடன் கூட்டணி உறுதியாக உள்ளது - நாராயணன் திருப்பதி!  * மீண்டும் நாடாளுமன்றத்தில் பேசிய மோடி!?  * காலிஸ்தான் தீவிரவாதி கொலை - இந்தியா கனடா இடையே வலுக்கும் மோதல்!   * டிடிஎஃப் வாசனை கைது செய்தது போலீஸ்!  * நாடாளுமன்றத்தில் ஆவேச உரை நிகழ்த்திய சு.வெ! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Podcast cha...

Jayakumar-க்கு வந்த உத்தரவு.. BJP-யுடன் கூட்டணியை முறித்த ADMK; நிரந்தரமானதா? - The Imperfect Show - 18/09/2023 18.09.2023

* புதிய நாடாளுமன்றத்தில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது!  * நாடாளுமன்றத்தில் மோடி ஆவேச உரை... என்ன பேசினார்? #DetailReport  * ``வாழும் பெரியார் `இபிஎஸ்" - ஆர்.பி.உதயகுமார் சொல்வதென்ன?  * மத்திய அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பி-கள் குழு?  * காவல் நிலையத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்! -The Imperfect Show

Seeman: புகாரை வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி... நள்ளிரவில் நடந்தது என்ன? The Imperfect Show -16/09/2023 16.09.2023

* "சீமான் சூப்பர்!" - கேஸை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி. நடந்தது என்ன? * மகளிர் உரிமை தொகையைக் கபளீகரம் செய்த வங்கிகள்?! * ADMK முன்னாள் அமைச்சர்கள் 183 கோடி சொத்துக்குவிப்பு?  * சனாதன தர்மம்: சிபிஐ விசாரணைக்கு உத்திர விடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!  * விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைக்கும் மோடி! -The Imperfect Show Podcast

எடப்பாடியிடம் அமித் ஷா போட்ட கண்டிஷன்... சந்திப்பின் பின்னணி! | The Imperfect Show-15/09/2023 15.09.2023

* அண்ணா பிறந்தநாள்: மதுக்கடை பற்றி அண்ணா சொன்னது என்ன?  * `பெரும் மலைகளை லெட்சுமி வெடி வைத்துத் தகர்க்க முடியாது!' - சீமான்  * சென்னை: ஒரே விமானத்தில் கடத்தலில் ஈடுபட்ட 113 பேர்! * திருவாரூர், திருச்சி... இரண்டு பெண்கள் காய்ச்சலால் பலி?   * நூ வன்முறை... காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது... ஹரியானாவில் பதற்றம். * லிபியாவில் 20,000 பேர் உயிரிழந்திருக்கலாம்... அதிர்ச்சி தகவல்! சிறந்த PODCAST SHOW-களுக்கு விர...

தமிழ்நாட்டில் மதமோதல் சதித் திட்டமா? | சனாதனம்: INDIA கூட்டணிக்கு ஆபத்தா? | The Imperfect Show -14/09/2023 14.09.2023

* 3 ராணுவ வீரர்கள் மரணம்... ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரம்!  * மம்தா மருமகனிடம் 9 மணி நேர விசாரணை?  * ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்று அர்ச்சகரான பெண்கள்!  * தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம் - முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மையா? * ம.பி-யில் இந்தியா கூட்டணி முதல் பொதுக்கூட்டம். -The Imperfect Show

ADMK முக்கியப் புள்ளிகள் வீட்டில் DVAC RAID! | டெல்லி செல்லும் எடப்பாடி... ஏன்? The Imperfect Show-13/09/2023 13.09.2023

* மணல் குவாரி: அமலாக்கத்துறை ரெய்டு அப்டேட்ஸ்! * விநாயகர் ஊர்வலத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்! - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் * சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கொடுத்த தமிழ்நாடு BJP பிரமுகர் கைது! * தென் கொரியாவுக்கும் அயோத்திக்கு உள்ள தொடர்பு என்ன? * கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்! * காவிரி விவகாரம்: நீர் திறந்துவிட முடியாது! - சித்தராமையா * கை குலுக்கிக் கொண்ட புதின்... கிம் ஜாங் உன்னிடம் சொன்னது...

ED Raid: மணல் குவாரிகளால் சிக்கும் DMK புள்ளிகள்? | G20: ரூ.4,100 கோடி செலவு ஏன்? The Imperfect Show-12/09/2023 12.09.2023

* எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்? - முதல்வர் விளக்கம் * இன்றும் காவல் நிலையத்தில் ஆஜராகாத சீமான்.. ஏன்? * சனாதனம் = அறம்... தமிழ்நாடு பாட நூலில் சொல்லப்பட்டிருப்பது என்ன? * ஐந்து மாநிலத் தேர்தலைத் தள்ளிவைக்கவே ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரசாரம்! - பிரசாந்த் பூஷண்  * ரஷ்யாவில் கிம் ஜாங் உன்... எதற்காகச் சென்றிருக்கிறார்? -The Imperfect Show

G20 Summit: Modi-க்கு Class எடுத்தாரா Joe Biden? | எடப்பாடிக்கு அடுத்த செக்? | The Imperfect Show -11/09/2023 11.09.2023

* ஒரு மழைக்கே தாங்காத பாரத் மண்டபம்... 2700 கோடி வீண்? * உதயநிதி படத்தைச் செருப்பால் மிதிக்கும் பா.ஜ.க-வினர் #ViralVideo  * BJP-வின் எந்த செயலும் இந்து மத உணர்வில்லை - Rahul Gandhi!   * நாய்கள் தொல்லை குறித்து தாமாக முன்வந்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி!  * அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்!  * மொராக்கோ நிலநடுக்கம் 2000 பேர் பலி? -The Imperfect Show 

G20 SUMMIT: BHARAT' ஆன INDIA' | PRESS MEET கேட்ட AMERICA.. மறுத்ததா MODI அரசு? The Imperfect Show - 09/09/2023 09.09.2023

* மோடி - பைடன் கூட்டறிக்கையிலுள்ள முக்கிய அம்சம் என்ன? * குடியரசுத் தலைவர் விருந்தில் பங்கேற்பதைத் தவிர்க்கும் முதல்வர்கள் & கலந்துகொள்ளும் முதல்வர்கள்! * முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது... ஏன்? * சீமானுக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறை சம்மன்! * பாஜக அரசுமீது குற்றம்சாட்டும் முன்னாள் ஆர்.பி.ஐ துணை கவர்னர்! -The Imperfect Show

China-வுக்கு Strong Message சொன்ன மோடி! The Imperfect Show-08/09/2023 08.09.2023

* வளர்மதி & ஐ.பெரியசாமி வழக்கை தாமக கையில் எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். * அதிகாரம் மூலம் மக்களை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - உயர்நீதிமன்றம். * திமுக தலைவர்களின் சனாதன கருத்துடன் உடன்படவில்லை - காங்கிரஸ்!  * ஆசியான் - இந்திய மாநாட்டில் மோடி விடுத்த 12 அம்ச வளர்ச்சி திட்டம் என்னென்ன?  * மாநாட்டில் சீனாவைத் தாக்கிப்பேசினாரா மோடி? -The Imperfect Show.

BHARAT-க்கு OK சொன்ன ADMK | ONE NATION ONE ELECTION - தேர்தல் ஆணையத்தின் பதில்! The Imperfect Show - 07/09/2023 07.09.2023

* இந்தியா என்று பெயர் மாற்றம் செய்வது வதந்தியே: அனுராக் தாக்கூர். * ஒரே நாடு... ஒரே தேர்தல் - தேர்தல் ஆணையம் எடுத்திருக்கும் நிலைப்பாடு என்ன? * நேதாஜி பேரன் பா.ஜ.க-வில் இருந்து விலகல்... ஏன்?  * மணிப்பூர் நிலை கவலை அளிக்கிறது - ஐ.நா அறிக்கை!  * பிரதமரை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்ட உதயநிதி ஸ்டாலின்! -The Imperfect Show

India or Bharat: நாட்டின் பெயரை BJP அரசு மாற்ற முடியுமா? |One Nation One Election | The Imperfect Show-06/09/2023 06.09.2023

* `ஒரே நாடு... ஒரே தேர்தல்' பணிகளை முடித்துவிட்டாரா ராம்நாத் கோவிந்த்?  * அரசியலமைப்பின் முன்னுரை கூட தெரியாத ஒரு கட்சியா காங்கிரஸ்?  * செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியல்ல! - உயர்நீதிமன்றம்  * G 20 மாநாடு அரங்க முகப்பில் 20 அடி உயர நடராஜர் சிலை... தமிழ்நாட்டிலிருந்து செய்யப்பட்டதா?  * ஆட்சியை டிஸ்மிஸ் செய்வேன் எனக் கொந்தளிக்கும் சுப்பிரமணியன் சுவாமி! -The Imperfect show.

INDIA இனி BHARAT ஆக மாறுகிறதா... பின்னணி தகவல்! The Imperfect Show 05.09.2023

* `பாரத’ குடியரசுத் தலைவர் - ஜி20 அழைப்பிதழில் சர்ச்சை!  * இன்று உ.பி, ஜார்கண்ட் இடைத்தேர்தல் பா.ஜ.க Vs இந்தியா கூட்டணி! * BJP சொத்து மதிப்பு... ஒரு ஆண்டில் 21% அதிகரிப்பு. * மணிப்பூர்: குக்கி மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றமா? * அண்ணாமலை Vs சீமான்! -The Imperfect show

சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சும்... BJP-யின் கடும் எதிர்ப்பும்! The Imperfect Show- 04/09/2023 04.09.2023

* டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி.  * சேகர்பாபுவைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் - இந்து முன்னணி  * வீட்டின் அருகே மது அருத்தியதை தட்டிக் கேட்டதால் 4 பேர் படுகொலை? * அமெரிக்கா: திருடியதாகக் குற்றச்சாட்டு; போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட கறுப்பின கர்ப்பிணி! - என்ன நடந்தது? * எங்க அப்பாவ புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.. சிறுவன் கொடுத்த புகார்! -The Imperfect Show

`ONE NATION; ONE ELECTION': தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளும்.. BJP-ன் திட்டமும்! The Imperfect Show-02/09/2023 02.09.2023

* சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா-எல்1 ! * மும்பை கூட்டத்தில் எடுக்க முக்கிய முடிவுகள் தொகுப்பு! * திருவள்ளூர் நீதிமன்றத்தில் மூன்று மணி நேரம்.. சீமான் குறித்து வாக்குமூலம் கொடுத்த விஜயலட்சுமி! * OPS ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்... ஏன்? * Singapore: இலங்கை பூர்வீகம், தமிழ் வம்சாவளி; 70.4% வாக்குகள் - அதிபராகும் தர்மன் சண்முகரத்தினம்! -The Imperfect Show

மணிப்பூரில் நிலைமை சீராக அரசாங்கம் இதைதான் செய்யணும்! | Manipur Dairy with Kadodi Kalai | IPS 01.09.2023

எந்த ஒரு கலவரத்துக்கும் தீர்வு என்பதிருக்கும். இந்த விவகாரத்தில் என்ன தீர்வு... அரசாங்கம் ஏன் இந்தக் கலவரத்தில் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை அங்கு நடக்கும் அரசியல் நிகழ்வுகளோடு சிபியுடன் பேசுகிறார் காடோடி கலை. Credits: Narration: R Kadodi Kalai and The Imperfect Show Cibi | Edit: Esidor | Podcast executive: Prabhu Venkat P | Podcast Head: Niyas Ahmed M.

மெய்தி இனத்தவர்களின் மனித வேட்டைக் கதைகள் | Manipur Dairy with Kadodi Kalai | IPS 01.09.2023

குக்கி இனத்தைச் சேர்ந்த இரு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த தேசத்தையுமே உலுக்கி எடுத்தது. ஆனால், காடோடி கலை விவரிக்கும் இந்த வேட்டைக் கதைகள்... அதை விட கொடூரமானது. Credits: Narration: R Kadodi Kalai and The Imperfect Show Cibi | Edit: Esidor | Podcast executive: Prabhu Venkat P | Podcast Head: Niyas Ahmed M.

ஹோட்டலில் என்னை வெச்சு பூட்டிட்டாங்க... காலையில் மீண்டும் மோதல் வெடிக்கும்னு எச்சரிச்சாங்க! - Manipur Dairy with Kadodi Kalai | IPS 01.09.2023

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம். குக்கி இனத்தவர்கள் இந்த தினத்தை கொடி ஏந்தி கொண்டாட மெய்தி இனத்தவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்... அது ஏன் என்பதை விரிவாக விவரிக்கிறார் காடோடி கலை.  Credits: Narration: R Kadodi Kalai and The Imperfect Show Cibi | Edit: Esidor | Podcast executive: Prabhu Venkat P | Podcast Head: Niyas Ahmed M.

மணிப்பூர் எல்லையை தாண்ட முடியாதுனு சொன்னாங்க... அங்கதான் ஒரு Twist | Manipur Dairy with Kadodi Kalai | IPS 01.09.2023

மணிப்பூர் கலவரத்தை நான்கு மாதங்களாக கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசும், அந்த மாநில அரசும் தினறிவருகிறது. நாளுக்கு நாள் குக்கி இனத்தவருக்கும், மெய்தி இனத்தவருக்கும் நடக்கும் மோதலும் அதிகரித்திருக்கிறது. அதை நேரடியாக சென்று கள ஆய்வு செய்ததை சிபியுடன் பகிர்ந்துகொள்கிறார் காடோடி கலை.  Credits: Narration: R Kadodi Kalai and The Imperfect Show Cibi | Edit: Esidor | Podcast executive: Prabhu Venkat P...

One Nation One Election | மீண்டும் சிக்கிய ADANI | INDIA Alliance Meeting | The Imperfect Show-01/09/2023 01.09.2023

* மணிப்பூர் கலவரம்: மீண்டும் துப்பாக்கிச்சூடு பாடலாசிரியர் உட்பட 8 பேர் பலி!  * கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக இனி மேல் முறையீடு செய்ய முடியாதா?  * ஒரே நாடு ஒரே தேர்தல் - தீவிரம் காட்டும் மத்திய அரசு. * தமிழ்நாடு Vs கர்நாடகா: காவிரி நீர் மேலாண்மை முடிவெடுக்க முடியாமல் திணறல்? * குஜராத் நீதிமன்றத்தை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்... ஏன்?  * அணு ஆயுத போர் ஒத்திகை... வட கொரியா அறிவிப்பு! -The Imperfec...

140 கோடி மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிருந்து SPY WARE வாங்குகிறதா இந்தியா? | The Imperfect Show -31/08/2023 31.08.2023

* 80% சதவிகித இந்தியர்கள் மோடிக்கு ஆதரவு - பன்னாட்டுக் கருத்துக் கணிப்பு. * சோனியாவைச் சந்தித்த ஓய்.எஸ்.ஷர்மிளா... ஏன்?  * இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டத்தில் நடக்கவிருப்பது என்ன?  * OPS வழக்கைக் கையில் எடுக்கும் நீதிபதி... காரணம் என்ன?  * நெல்லை: பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை; காரணம் என்ன? -The Imperfect show

Lyssna på podden The Imperfect show - Hello Vikatan i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden