Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ 2018 avsnitt

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: www.vikatan.com

Skapare

Hello Vikatan

Kategori

News

Poddens webbplats

www.vikatan.com

Senaste avsnittet

13 okt 2026

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

Electoral bond ரத்துக்கு பின்பும் அச்சிடப்பட்ட பத்திரங்கள்... இவ்வளவு கோடியா? The Imperfect Show - 30/03/2024 30.03.2024

* Bill Gates-க்கு பேட்டிக் கொடுத்த மோடி.. சுவாரஸ்யங்கள்  * Bihar-ல் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு!  * டெல்லி மதுபான கொள்கை வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகக் காரணமானவரின் தந்தைக்கு பாஜக கூட்டணியில் சீட்?  * பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி... ஏன்? * பிரசாரத்தில் உதயநிதி வீடியோவை போட்டுக்காட்டிய எடப்பாடி பழனிசாமி!  * காங்கிரஸைத் தொடர்ந்து தற்போது கம்யூனிஸ்ட் கட்சிக்...

CJI: நீதித்துறைக்கு அழுத்தம் கொடுத்தது யார்.. கடிதமும் பின்னணியும்! Congress Vs BJP| IMPERFECT SHOW - 29/03 29.03.2024

* நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி: 600 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்குக் கடிதம்! * கெஜ்ரிவால் கைது... காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்... ஐ.நா கருத்து!29 * `ரூ1700 கோடி அபராதத்தைக் கட்டுங்கள்!' - காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சம்மன்! * தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, 100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு! * "பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பி...

பிழை இருந்தும் ஏற்கப்பட்டதா அண்ணாமலையின் வேட்புமனு? | Court-ல் Kejriwal செய்தது என்ன? Imperfect Show - 28/03/2024 28.03.2024

* தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை! - நிர்மலா சீதாராமன் * ஊழல் பணம் ஏழைகளுக்குத் திரும்பக் கிடைக்கும்! - பிரதமர் மோடி * கெஜ்ரிவால் கைது: அமெரிக்கா-வின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா? * சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்குக் காமராஜர் - அண்ணா பற்றிய நிகழ்வைச் சொல்லிப் பாடமெடுத்த துரைமுருகன்! * கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்த ஜி.கே.வாசன்! * விசிக-வுக்கு பானை சின்னம் கிடைக்குமா? *...

சீமான் சின்னத்தை அறிவிக்கும்போது `ரத்தக்கொதிப்பு’ பாடல் திட்டமிட்டு போடப்பட்டதா? The Imperfect Show - 27/03/2024 27.03.2024

* Photo-களை வைத்து மாறி மாறிப் பிரசாரம் செய்யும் எடப்பாடி & உதயநிதி. * ஏப்ரலா... ஜூனா... ஆகஸ்ட்டா? - Confuse ஆகும் உதயநிதி!  * எடப்பாடி மெளனம் காக்க... பா.ஜ.க-வை வெளுத்து வாங்கும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்! * அரவிந்த் கெஜ்ரிவால் கைது... அமெரிக்காவிலிருந்து வந்த குரல்!  * `பாரத் மாதா கி ஜெய்' - கோஷத்தைக் கைவிட பா.ஜ.க தயாரா? - பினராயி விஜயன் திடீர் கேள்வி... ஏன்? * பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது:...

Anbumani & Seeman... ஷாக் ஆக காரணம் என்ன? | Stalin | Modi | Edappadi | The Imperfect Show - 26/03/2024 27.03.2024

* தென்சென்னை: சொத்து பட்டியலில் முந்துவது யார்?  * மதிமுக-வுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?  * கன்னியாகுமரி: பாஜக முதல் நாம் தமிழர் வரை... கோடீஸ்வர வேட்பாளர்கள்?  * கண்ணீர் விட்டு அழுத திண்டுக்கல் சீனிவாசன்... ஏன்?  * ஏக்நாத் ஷிண்டேவை ஒழிக்க பா.ஜ.க தீவிரமா?  * காஸாவில் போர் நிறுத்தம்... ஐ.நா-வில் நடந்தது என்ன? -The Imperfect Show

DMK சேகர்பாபு Vs ADMK ஜெயக்குமார் மோதல்; துரை வைகோவை கதறவிட்ட திமுக நிர்வாகிகள்! The Imperfect Show - 25/03/2024 25.03.2024

* ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்றாரா... காரணம் என்ன? * ரிமோட் இன்னும் கமல் கையில் உள்ளதா?   * `மோடி மீண்டும் பிரதமராக வரக் கூடாது!' - சொல்லும் பா.ஜ.க மூத்த தலைவர். * நாம் தமிழர் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!  * அதிமுக வேட்பாளரிடம் டென்ஷன் ஆன எடப்பாடி!  * Kejriwal: சிறையிலிருந்தபடி ஆட்சி... முதல் உத்தரவைப் பிறப்பித்த அரவிந்த் கெஜ்ரிவால்.  * JNU Election Result! * பா.ஜ.க வேட்பாளர்கள் தொ...

பதுங்கும் BJP.. வடகிழக்கில் போட்டியில்லையா? | கெஜ்ரிவால் கைது.. அடுத்து என்ன? The Imperfect Show - 23/03/2024 23.03.2024

* கெஜ்ரிவால் கைது: ஜெர்மன் தூதரக ஆதரவும்.. இந்தியா எதிர்ப்பும்!  * மஹுவா மொய்த்ரா தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை! * மணிப்பூர், மேகாலயா,நாகாலாந்தில் பாஜக போட்டியில்லையா? * பூட்டான் நாட்டின் உயரிய விருது வாங்கிய மோடி! * டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் ஆதரவு... இது என்ன பிரச்னை? * பா.ம.க தருமபுரி வேட்பாளர் செளமியா அன்புமணி... திடீர் மாற்றம் ஏன்? * ரஷ்யா: கொடூரத் துப்பாக்கிச்சூடு... 115 பே...

பதறுகிறதா பாஜக.. Kejriwal கைது; Congress Bank Account முடக்கம் பின்னணி என்ன? | The Imperfect Show - 22/03/2024 22.03.2024

* பொன்முடி பதவி ஏற்பும்.. உச்சநீதிமன்றம் ஆளுநர் கேள்வியும்! * பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் சுவாரஸ்யங்கள்  * ராமநாதபுரத்தில் களம் காண்கிறார் ஓ.பி.எஸ்!  * அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.. #Highlights!  * தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு அனுப்பிய நோட்டீஸும்... மத்திய அரசு சொன்ன பலே பதிலும்! * நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு... ஏற்றுக்கொள்ள மறுக்கும் சீமான்?...

BJP கூட்டணி: அப்செட்டில் TTV, OPS?| ஆளுநர் RN RAVI-ஐ ஓங்கி குட்டிய SUPREME COURT! The Imperfect Show - 21/03/2024 21.03.2024

* இரண்டாம் கட்ட வேட்பாளர்களை வெளியிட்ட அதிமுக.. வேட்பாளர்களின் பின்னணி என்ன? * விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!  * காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கம்.. கொந்தளிக்கும் சோனியா, கார்கே ராகுல்! * அமலாக்கத்துறையைக் கடிந்து கொண்ட உச்ச நீதிமன்றம்.. ஏன்? * உபி கோயில்களுக்கு அரசு முறையாக நிதி வழங்கவில்லையா? * உக்ரைன், ரஷ்யா அதிபர்களிடம் பேசிய மோடி! -The Imperfect Show

போட்டியிட ஆள் தேடும் எடப்பாடி; 11 பேருக்கு சீட் மறுத்த ஸ்டாலின்.. பின்னணி? The Imperfect Show - 20/03/2024 20.03.2024

* தி.மு.க., வேட்பாளர் பட்டியல்; வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!  * நாமக்கல் தொகுதி வேட்பாளர் சூரியமூர்த்தி... சர்ச்சைக்குரிய வீடியோ!  * முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி!  * மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு... ஏன்? * பாபாராம் தேவ்வுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! * பெங்களூருவில் குண்டுவைத்தது தமிழர் என்பதா? - கொந்தளிக்கும் தமிழர்கள்! -The Imperfect Show

Anbumani-யிடம் பேசிய அந்த முக்கியப்புள்ளி.. BJP பக்கம் தாவிய PMK | ADMK | DMK | The Imperfect Show - 19/03/2024 19.03.2024

* BJP-PMK: தைலாபுர தோட்டத்தில் என்ன நடந்தது? * `அசால்டா ஜெயிப்போம்' - நம்பிக்கை கொடுக்கும் ஸ்டாலின்.   * ADMK-வுக்கு ஆதரவாகப் பேசிய VCK திருமா? * தமிழிசை ராஜினாமா ஏற்பு... சிபி ராதாகிருஷ்ணனுக்கு வந்த கூடுதல் பொறுப்பு! * ஜாஃபர் சாதிக் விசாரணையில் சொன்ன ம.செ பெயர்... அடுத்து என்ன? * மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பசுபதி குமார் பராஸ்... ஏன்? * மீண்டும்... மீண்டும் ED சம்மனைப் புறக்கணிக்கும் அர...

Electoral Bond: சிக்கிக்கொண்ட DMK; திணறும் BJP | ADMK Alliance | The Imperfect Show - 18/03/2024 18.03.2024

* Electoral Bond: எடப்பாடி Vs டி.ஆர்.பாலு அறிக்கை! * உச்சநீதிமன்றத்திடம் மீண்டும் மீண்டும் குட்டு வாங்கும் SBI * தேர்தல் தேதி அறிவிப்பில் சந்தேகம் கிளப்பும் எதிர்க்கட்சித் தலைவர்கள்! * அதிமுக, பாமக, தேமுதிக கூட்டணி உறுதியானது?  * குஜராத் பல்கலைகழக்கத்தில் ஏற்பட்ட திடீர் கலவரம்... ஏன்? * CAA-வில் விண்ணப்பிக்கும் மத்திய அமைச்சர்!  * 5-வது முறையாக ரஷ்ய அதிபர் ஆகிறார் புதின்! -The Imperfect Show

லஞ்சப் புகாரில் Adani மீது விசாரணை? | தென்காசி Lockup Death? | 2024 Election Date | Imperfect Show - 16/03/2024 16.03.2024

* தேர்தல் பத்திரங்கள் விவகாரம்... மோடி அரசை வெளுத்து வாங்கிய ராகுல்!  * சண்டிகர் மேயர் தேர்தல்: வாக்குமூலத்தை மாற்றிக் கூறினாரா தேர்தல் அதிகாரி அனில்? * தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்குத் தடை விதிக்க முடியாது! - உச்ச நிதீன்றம் * கே.சி.ஆர் மகள் கவிதாவைக் கைதுசெய்த அமலாக்கத்துறை! * தள்ளிவிடப்பட்டாரா மம்தா பானர்ஜி?  * புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் திமுக அரசு? * கோவையில் பிரதமர் ரோட் ஷோவுக்கு அனு...

ELECTORAL BOND: மீண்டும் சாட்டையைச் சுழற்றிய உச்ச நீதிமன்றம் - சிக்கும் கட்சிகள்? Imperfect Show - 15/03/2024 15.03.2024

* தேர்தல் தேதி நாளை அறிவிப்பு! * பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்த மத்திய அரசு! * எடியூரப்பா மீது போக்சோ வழக்கு! * மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்குக் காயம்! * விவசாயிகளுக்கு ஐந்து வாக்குறுதிகளை வழங்கிய காங்கிரஸ்! * கன்னியாகுமரி: அகத்தீஸ்வரத்தில் பிரதமர் மோடி! * கூட்டணி விவகாரத்தால் பா.ம.க-வுக்குள் சலசலப்பு? -Imperfect Show

ஆளுநர் Twist: பொன்முடி அமைச்சராவதில் சிக்கல்? | ஒரே நாடு; ஒரே தேர்தல்: விதிகள் என்ன? Imperfect Show - 14/03/2024 14.03.2024

* பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்தாரா அமைச்சர் தா.மோ.அன்பரசன்? * ராமநாதபுரம் தொகுதியைக் குறிவைக்கும் பாஜக... அமலாக்கத்துறை வளையத்தில் எம்.பி நவாஸ் கனி! * இபிஎஸ், அண்ணாமலைமீது அவதூறு வழக்குப் போட்ட முதலமைச்சர்... ஏன்? * . 40 தொகுதிகளிலும் போட்டியிடும் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியிடம் டீல் பேசினாரா சீமான்? * இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்? * பா.ஜ.க இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் வாரிசு அ...

Electoral Bond தீர்ப்பை நிறுத்திவைக்கப் பார்க்கிறதா BJP? | பொன்முடிக்கு MLA பதவி? The Imperfect Show- 13/03/2024 13.03.2024

* தேர்தல் பத்திர விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்பிஐ? * Electoral Bond: ``உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும்!" - முர்முவுக்கு SCBA தலைவர் கடிதம்! * மாநில அரசு சிஏஏ சட்டத்தை அமல்படுத்தாமலிருக்க முடியுமா... சட்டம் சொல்வது என்ன?  * பெண்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ்! * அதிமுக-வுடன் கைகோக்கும் மன்சூர் அலிகான்? * திருப்பூர்: வெள்ளக்கோவிலில் சிறுமிக்கு நேர்ந்த...

CAA: யாருக்கு பாதிப்பு? | முடங்குமா இரட்டை இலை சின்னம்.. சிக்கலில் எடப்பாடி?|SBI The Imperfect Show -12/04/2024 12.03.2024

* இரட்டை இலைச் சின்னம் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் * பா.ஜ.க-விடம் 15 தொகுதிகள் கேட்கும் ஓ.பி.எஸ் அணி... ஷாக்கில் மக்கள்! * வேகமெடுக்கும் திமுக கூட்டணி... எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி? * சரத்குமாருடன் கைகோக்கும் சமஸ்தானம் பட நடிகர் சுரேஷ் கோபி? * மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்! * பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாடு நாடகமா? * தமிழ்நாட்டில் நாடகமாடிய உ.பி பெண் சாமியார்... சிக்கியது எப்படி?...

CAA: BJP எடுத்த கடைசி அஸ்திரம்? | தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா... ஏன்? | The Imperfect Show - 11/03/2024 11.03.2024

* SBI கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்! * 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவித்த மம்தா... INDIA கூட்டணிக்குச் சரிவு?  * BJP-லிருந்து அடுத்தடுத்து விலகிய எம்.பிக்கள்!  * மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட அகிலேஷ்?  * ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு. * முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி லோக்பால் தலைவராக ஏ.எம்.கான்வில்கர் பதவியேற்பு! * முன்னாள் சிறப்பு DGP ராஜேஸ் தாஸ் தலைமறைவு? -The Imperfect...

BJP பக்கம் தாவும் பாமக? | ஜாபர் சாதிக் கைது.. சிக்கும் புள்ளிகள்?| Kamal | Vijay The Imperfect Show - 09/03/2024 09.03.2024

* ஜாபர் சாதிக் கைது.. எப்படி, எங்கு கைது செய்யப்பட்டார்? * X தளத்தில் Say no to Drug என்று சேர்த்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி! * விருப்ப மனு பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஓ.பி.எஸ்! * சென்னை: விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் ED சோதனை! * தொழுகையின் போது எட்டி உதைத்த டெல்லி காவலர்..! #ViralVideo * ரஷ்யாவுக்கு ஆள் கடத்தல்... தீவிரமாக விசாரிக்கும் மத்திய அரசு?  * உ.பி - பாலியல் வன...

`MODI-ஐ நம்பி மோசம் போய்ட்டோம்' - புலம்பும் முதல்வர்.. என்ன நடந்தது? | DMK ADMK |The Imperfect Show - 08/03/2024 08.03.2024

* சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு... BJP-க்கு பயன் அளிக்குமா?   * காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் என்னென்ன? * சாதி மறுப்புத் திருமணம்: இளைஞருக்குக் குறிவைத்த பெண்ணின் பெற்றோர்! * திமுக- அதிமுக மார்ச் 10-ல் வேட்பாளர் நேர்காணல்! * கேரள அரசு OTT இயங்கு தளம் தொடக்கம்! -The Imperfect Show

NDA To INDIA: கூட்டணி மாறும் முக்கியக் கட்சி?| ஜம்முவில் MODI: வெளியான ஷாக் தகவல் The Imperfect Show - 07/03/2024 07.03.2024

* மீண்டும் அமைக்கிறதா பிஜு ஜனதா தளம் - பாஜக கூட்டணி? * எஸ்.பி.ஐ-க்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ஏ.டி.ஆர் அமைப்பு! * ரெய்டுக்கு பிறகு திரிணாமுலிலிருந்து பாஜகவுக்குத் தாவிய எம்.எல்.ஏ! * ஜார்க்கண்ட்: மறுமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு 2 லட்சம் நிதியுதவி! * ம.பி: தேர்வு நடத்த மறந்த பல்கலைக்கழகம்!  * ஈஷா மையத்திலிருந்து கழிவுகள் வயல்களில் வெளியேற்றப்படுகிறதா? * பா.ஜ.க கூட்டணிக்குத் தாவும் பா.ம.க?...

Pondicherry: சிறுமியைக் கொன்ற அரக்கர்கள்.. போதையால் நடந்த கொடூரம்! | The Imperfect Show - 06/03/2024 06.03.2024

* திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம்! * சனாதனம்: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா வழக்கில் தீர்ப்பு? * ஒரே தொகுதியைக் கேட்கும் பா.ம.க & தே.மு.தி.க? * தென்னிந்தியா முழுவதும் விசிக போட்டியிடத் திட்டம்?  * தமிழ் வழக்காடு மொழி வேண்டும் என்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம்! * அயோத்தி கோயில் பணியை முடித்துக்கொடுத்த தலைவர்: மகனுக்கு சீட் தந்த பாஜக! * கொல்கத...

`வேண்டாம்.. வேண்டாம்' - தந்த MP சீட்டை திருப்பி கொடுக்கும் BJP-யினர்?| SBI |MODI The Imperfect Show - 05/03/2024 05.03.2024

* Time கேட்கும் SBI... தப்ப நினைக்கும் BJP - சூடுபிடிக்கும் தேர்தல் பத்திரங்கள் விவகாரம்! * மோடியைப் பிரபலப்படுத்தக் கூகுளுக்கு 30 நாட்களில் 30 கோடி கொடுத்ததா பா.ஜ.க? * உதயநிதி சனாதன சர்ச்சையை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்? * ஜாபர் சாதிக் சகோதரர் நீக்கம் விசிக-விலிருந்து நீக்கம்! * "எடப்பாடி பழனிசாமி அடித்த 10 பேரும் டான்தாண்டா..!" - அதிமுக நிர்வாகி கருணாகரன் * மீண்டும் சனாதன சர்ச்சையில் ஆளுநர் ஆர்....

MODI: கல்பாக்கம் ஈனுலையால் பேராபத்து? |Brazil பெண்ணுக்கு INDIA-வில் நடந்த கொடூரம் The Imperfect show - 04/03/2024 04.03.2024

* சென்னை: பா.ஜ.க தாமரை மாநாட்டில் மோடி! * கட்சிக்கு மோடி கொடுத்த தேர்தல் நிதி எவ்வளவு? * நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேச லஞ்சம் வாங்கினால் குற்றம்தான்! - உச்ச நீதிமன்றம் அதிரடி * தேஜஸ்வியின் ஜன் விஷ்வாஸ் பொதுக்கூட்ட நிறைவு விழாவில் நடந்தது என்ன?  * டெல்லியிலும் மகளிர் உதவித் தொகை திட்டம்? * மீண்டும் மார்ச் 6-ம் தேதி டெல்லி சலோ போராட்டம்! - விவசாயிகள் அறிவிப்பு * அதிமுக போராட்டமும்... ஆர்.எஸ்.பார...

ADMK, DMK கூட்டணி பஞ்சாயத்து | மோடி அரசை விமர்சித்தாரா நிதின் கட்கரி? | SEEMAN The Imperfect Show - 02/03/2024 02.03.2024

* Rameshwaram Cafe: வெடிகுண்டு வைத்தது யார்... தீவிர விசாரணை! * MyV3Ads: நாடகமாடிய V3 Youtube Channel உரிமையாளர் கைது! * Congress - DMK... தொடர்ந்து இழுபறி ஏன்? * நாம் தமிழருக்குப் பறிபோனது கரும்பு விவசாயி சின்னம்?  * ரயில்வே யூனியன் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டம்!  * அம்பானி வீட்டுத் திருமணம்: 10 நாள்களுக்குச் சர்வதேச விமான நிலையமான ஜாம்நகர் ஏர்போர்ட்! -The Imperfect Show

Lyssna på podden The Imperfect show - Hello Vikatan i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden