Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ 2008 avsnitt

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: www.vikatan.com

Skapare

Hello Vikatan

Kategori

News

Poddens webbplats

www.vikatan.com

Senaste avsnittet

7 okt 2026

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

TVK - ஈழத்தமிழர்; RSS தலைவர்; CM STALIN -க்கு சவால் - VIJAY வியூகம்? NTK BJP DMK | Imperfect Show 20.09.2025

* H-1B விசா கட்டணம் 4900% அதிகரித்ததால் இந்தியர்கள் அதிர்ச்சி! •⁠ ⁠Trump Gold Card பெற தனிநபருக்கு 1 மில்லியன், பணியாளருக்கு 2 மில்லியன் டாலர்கள்! - ட்ரம்ப் அறிவிப்பு •⁠ ⁠வெளிநாட்டு ஊழியர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு Microsoft நிறுவனம் உத்தரவு! •⁠ ⁠இந்தியாவில் பலவீனமான பிரதமர் - ராகுல் காந்தி •⁠ ⁠'இந்தியாவின் மிகப் பெரிய எதிரி இதுதான்!' - பிரதமர் மோடி விளக்கம் •⁠ ⁠மணிப்பூர் துப்பாக்...

Age Rule தெரியுமா, இதை வைத்து உங்க RISK-ஐ தீர்மானிக்கலாம்! | IPS Finance - 317 20.09.2025

பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட பணம்தான் முக்கியமா, இல்லை படிப்பும் அறிவும் equally முக்கியமா? என்பதை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம். அதோடு, “Age Rule” என்னும் எளிய விதியைப் பயன்படுத்தி உங்களின் முதலீட்டு RISK-ஐ எப்படித் தீர்மானிக்கலாம் என்பதையும் விளக்குகிறோம். மேலும், புரட்டாசி மாதத்தில் தங்கம் விலை குறையும் என்ற நம்பிக்கைக்கு உண்மையில் எவ்வளவு அடிப்படை உள்ளது என்பதையும் ஆய்வு செய்கிறோம். இறுதி...

DMK: சரணாலயத்துக்கு நடுவில் TASMAC கடையா? | Robo shankar | Vijay | Adani | Imperfect Show 19.09.2025

•⁠ ⁠ரோபோ சங்கர் மறைவு: "நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்தவர்'' - ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை இரங்கல் •⁠ ⁠மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு அமைச்சர் உதயநிதி & மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி •⁠ ⁠Robo Shankar: 'காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்' - தவெக தலைவர் விஜய் இரங்கல் •⁠ ⁠ரோபோ சங்கர் மறைவு: 'இளம் வயதில் உடல் பாதிக்க இதுதான் காரணம்' - நடிகர...

Silver: மீண்டும் அதிகரிக்கும் வெள்ளி விலை, வாங்க வேண்டிய நேரமா? | IPS Finance - 316 19.09.2025

இன்று பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் அதிரடி காட்டியுள்ளன. ஒரே நாளில் 60,000 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். அதே நேரத்தில், வெள்ளி விலையும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதானி பங்குகள் ஏன் இத்தகைய அபார ஏற்றத்தை கண்டன? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? அதேபோல், வெள்ளி விலை அதிகரிப்பது முதலீடு செய்ய உகந்த நேரமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவ...

6000 Votes - Rahul பகீர் குற்றச்சாட்டு - IP Address OTP விவரங்களை தர மறுக்கும் ECI | Imperfect Show 18.09.2025

* "கர்சீஃப் வைத்து முகத்தைத்தான் துடைத்தேன்; ஆனால்" - முகத்தை மறைத்த விமர்சனத்துக்கு இபிஎஸ் பதில் * ``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை" - உடைத்துப் பேசும் ராஜேந்திர பாலாஜி * முப்பெரும் விழா ஹைலைட்ஸ்! * விஜய் சுற்றுப்பயணம்: "நானும், விஜயகாந்த்தும் இத எப்பவோ பாத்துட்டோம்" - சரத்குமார் * தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்? * சிறப்பு தீவிர திருத்தம்:...

இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315 18.09.2025

பங்குச்சந்தை மீண்டும் ஏற்றத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் எப்படிச் செயல்பட வேண்டும்? இணையவழி மிரட்டலால் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து, அதில் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. IPO மார்க்கெட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இதில் முதலீடு செய்வது சரியானதா என்ற கேள்வி எழுகிறது. அதேசமயம் Infosys நிறுவனத்தின் BuyBack தொடர்...

Amit Shah - EPS சந்திப்பு: 2 கார்கள் ; 3 கோரிக்கைகள்! | PERIYAR STALIN DMK TVK MODI | Imperfect Show 17.09.2025

•⁠ ⁠பெரியார் பிறந்தநாளும் தலைவர்கள் மரியாதையும்! •⁠ ⁠கோலகலமாக நடைபெறவிருக்கும் திமுக முப்பெரும் விழா! •⁠ ⁠பச்சை, மஞ்சள் பஸ்களை முந்தி பிங்க் பஸ் வெல்லும்! - உதயநிதி கணிப்பு •⁠ ⁠எடப்பாடி - அமித் ஷா சந்திப்பில் நடந்த என்ன... முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்தாரா எடப்பாடி? •⁠ ⁠தேவருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமென வலியுறுத்தவே அமித் ஷாவைச் சந்தித்தேன்! - எடப்பாடி •⁠ ⁠`இதுதான் இபிஎஸ்ஸின் உண்மை முகம்!&#3...

வெள்ளி 3% சரிவு, காரணம் என்ன? | IPS Finance - 314 | Sensex | Nifty | Vikatan 17.09.2025

Birthday Politics: India Vs US Tariff War முடிவுக்கு வருகிறதா? வெள்ளி 3% சரிவு… காரணம் என்ன?, YES BANK 13% பங்குகளை விற்ற SBI… கவனிக்க வேண்டியது என்ன?, US Fed Rate: இந்தியாவுக்கு என்ன நன்மை?, PSU BANK 2.6% காரணம் இதுதானா? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

கூவத்தூர் Twist - Amit Shah சந்திப்பு - `BJP -க்கு நன்றி' - EPS Delhi பயண பின்னணி? | Imperfect Show 16.09.2025

* "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான்" - எடப்பாடி பழனிசாமி * டெல்லிக்கு விரைந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி! * கூவத்தூரில் நடந்தது என்ன? - டிடிவி விளக்கம் * ``நல்லதே நடக்கும்” - தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் * பாஜக மாநில சிந்தனைக் கூட்டம்! * முப்பெரும் விழா திமுக ஏற்பாடுகள்? * திருச்சி மதிமுக மாநாடு: "என்னை விட்டு விலகியவர்களை நான...

இரண்டு மாத உச்சத்தில் NIFTY… ஏற்றத்துக்கு காரணம் என்ன? | IPS Finance - 313 | Vikatan 16.09.2025

தங்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது – முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?இரண்டு மாத உச்சத்தை எட்டிய NIFTY, இந்த ஏற்றத்துக்குக் காரணம் என்ன?நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்பான சமீபத்திய தரவுகள் என்ன சொல்லுகின்றன? மேலும், Trading App-ல் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

CM STALIN Udhayanidhi - Vijay -க்கு மறைமுக பதிலடி - பின்னணி? | Waqf MODI ADMK TVK | Imperfect Show 15.09.2025

•⁠ ⁠ITR Filing 2025 : இன்றே கடைசி நாள் •⁠ ⁠செங்கோட்டையன் : 10 நாள் கெடு முடிந்தது, பலம் இழக்கிறாரா? •⁠ ⁠டெல்லி செல்லும் இபிஎஸ் - அதிமுக விளக்கம் என்ன? •⁠ ⁠ADMK: ``அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால்!?'' - ஓபிஎஸ் எச்சரிக்கை •⁠ ⁠`பிரிந்து செல்பவர்களை ஒன்றிணைத்தே பழகிவிட்டேன்!' - சசிகலா •⁠ ⁠அன்புகரங்கள் திட்டம் தொடக்கம்! •⁠ ⁠“இதெல்லாம் வாக்கு அரசியலுக்காக பண்றதா?” - திட்டங்கள...

இந்த வாரம் Support and Resistance Level? | IPS Fiannce - 312 15.09.2025

தற்போது ஏற்றத்தில் இருக்கும் Realty துறையின் வளர்ச்சி மற்றும் அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம். அதேசமயம், UPI-யில் செய்யப்பட்ட முக்கியமான மாற்றங்கள் நமக்கு என்ன பயன் அளிக்கின்றன என்பதையும் எளிமையாக விளக்குகிறோம். மேலும், மீண்டும் ஏற்றம் காணும் பணவீக்கம் (Inflation) பற்றியும், சமீபத்திய WPI Index தரவுகள் எதை சுட்டிக்காட்டுகின்றன என்பதையும் பகிர்கிறோம். இதோடு, இந்த வாரத்த...

Nepal Bangladesh Srilanka - ஒரே மாதிரி போராட்டம் - வெளிநாட்டு சதியா? | SIR ECI | Imperfect Show 14.09.2025

•⁠ ⁠அண்டை நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள்... வெளிநாடுகளின் தலையீடு இருக்கிறதா? •⁠ ⁠ஒரு கிலோ குப்பைக்கு உணவு வழங்கும் நகராட்சி நிர்வாகம்... எங்கு தெரியுமா? •⁠ ⁠நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கு மினிமன் அட்டென்டன்ஸ் என்று எதுவும் உண்டா? •⁠ ⁠நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி... நியாயமாக நடைபெறுமா?

TVK - ஸ்தம்பித்த திருச்சி - VIJAY -ஐ மறைமுகமாக விமர்சித்த CM STALIN | MODI MANIPUR | Imperfect Show 13.09.2025

•⁠ ⁠TVK: திருச்சி வந்த தவெக தலைவர்; பிரசார களத்துக்கு செல்வதிலேயே சிக்கல்? •⁠ ⁠என்ன பேசினார் விஜய்? •⁠ ⁠கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் மணிப்பூர் செல்லும் மோடி - ராகுல் காந்தி என்ன சொல்கிறார்? •⁠ ⁠மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி.. அங்கு நடந்தது என்ன? •⁠ ⁠‘உங்களுடன் ஸ்டாலின்’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு •⁠ ⁠இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா! •⁠ ⁠விஜய்யை ம...

குழந்தைகளுக்கு பணம் சார்ந்த விஷயங்களை எப்படி கற்றுக்கொடுப்பது? | IPS Finance - 311 13.09.2025

குழந்தைகளுக்கு பணம் சார்ந்த விஷயங்களை எப்படி கற்றுக்கொடுப்பது? – சிறிய வயதிலிருந்தே நிதி அறிவு பெறுவது ஏன் முக்கியம்? எப்படி சுலபமாக கற்றுக்கொடுப்பது?.Future & Options: நல்லதா… கெட்டதா? – முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள். Nominee-யில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! – நம்முடைய சொத்து, சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான அடிப்படை தகவல்கள் போன்ற பல வ...

ISOBUTANOL - NITIN GADKARI -ன் அடுத்த திட்டம் - யாருக்கு லாபம்? | Jagdeep Dhankhar | Imperfect Show 12.09.2025

•⁠ ⁠துணை ஜனாதிபதியக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்! •⁠ ⁠53 நாள்கள் கழித்து வெளியே வந்த ஜக்தீப் தன்கர்! •⁠ ⁠குடியரசு தலைவர் 14 கேள்விகள்: தீர்ப்பு தள்ளிவைப்பு? •⁠ ⁠வாகன விளம்பர படங்களில் பிரதமர் மோடியின் படம் இருக்க வேண்டும் - ஒன்றிய அரசு அறிவுறுத்தல் •⁠ ⁠நீண்ட இடைவெளிக்கு பிறகு நாளை மணிப்பூருக்கு செல்கிறார் பிரதமர் மோடி •⁠ ⁠வாக்குத்திருட்டு: வரும் நாட்களில் மேலும் அதிக ஆதரங்கள் வெளியிடப்படும் -...

விலை உயர்வில் வெள்ளி! உச்சபட்ச விலையைத் தாண்டுமா? | IPS Finance - 310 12.09.2025

10 கோடி பங்குகளை Buy Back செய்யும் Infosysமுதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்? விலை உயர்வில் வெள்ளி! உச்சபட்ச விலையைத் தாண்டுமா? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

பாமக : Anbumani -ஐ நீக்கிய Ramadoss - அடுத்த மூவ் இதுதான்! | DMK SEEMAN | Imperfect Show 11.9.2025 11.09.2025

•⁠ ⁠அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிய ராமதாஸ்! - அடுத்து என்ன? •⁠ ⁠`ராமதாஸுக்கு அதிகாரமில்லை!' - வழக்கறிஞர் பாலு •⁠ ⁠`இதைவிட வேறு முக்கிய வேலை உள்ளது...' - அன்புமணி •⁠ ⁠`அதிமுக உடையவில்லை... தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணிதான் உடையும்!' - எடப்பாடி •⁠ ⁠சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்? •⁠ ⁠ராஜினாமா முடிவில் நயினார் நாகேந்திரன்! •⁠ ⁠பதவி விலக வேண்டிய அவசியமில்லை!...

Crypto Currency-ஐ அங்கீகரிப்பதில் சிக்கல்? தயங்கும் RBI! காரணம் என்ன? | IPS Finance - 309 11.09.2025

LIC பங்குகள் கடந்த ஒரே ஆண்டில் 15% சரிவை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? எப்போது வாங்குவது சரியான நேரம்?.அதே நேரத்தில், Crypto Currency-ஐ அங்கீகரிப்பதில் RBI ஏன் தயக்கம் காட்டுகிறது? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

NDA கூட்டணி: EPS -க்கு எதிராக காய் நகர்த்தும் Annamalai? | NEPAL TVK VIJAY DMK ADMK |Imperfect Show 10.09.2025

•⁠ ⁠சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்துகள்! •⁠ ⁠`இரும்பு மனிதர் அமித் ஷா...' - வாழ்த்து அறிக்கையில் செங்கோட்டையன் புகாழரம் •⁠ ⁠NDA கூட்டணியில் நீடிக்க தினகரன் நிபந்தனை! •⁠ ⁠டிடிவி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்! - ஓ.பி.எஸ் •⁠ ⁠தற்போதைய சூழலில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடத்தில் இல்லை! - அண்ணாமலை •⁠ ⁠எடப்பாடியின் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் வாக்குவாதம்! •⁠ ⁠விஜய் பரப்புரை: கா...

GST குறைப்பால் GDP உயருமா? FITCH சொல்வது என்ன? | IPS Finance - 308 | Vikatan 10.09.2025

GST குறைப்பால் ஜிடிபி உயருமா? FITCH சொல்வது என்ன?Sun Pharma மீது USFDA நடவடிக்கை... காரணம் என்ன? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

NDA : Sengottaiyan - Amit Shah - Thambidurai - முக்கோண சந்திப்பின் பின்னணி? ADMK TVK |Imperfect Show 09.09.2025

•⁠ ⁠நேபாளத்தில் வெடித்த GEN Z போராட்டம் - பின்னணி என்ன? •⁠ ⁠நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா! •⁠ ⁠இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? - இன்று வாக்குப்பதிவு •⁠ ⁠இளையராஜா எம்.பி.யுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு. •⁠ ⁠ஆதாரை அடையாளமாக பயன்படுத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் •⁠ ⁠சனிக்கிழமை தோறும் தவெக தலைவர் விஜய் பிரசாரம்? •⁠ ⁠இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு விழா! •⁠ ⁠A...

Tech துறைதான் பங்குச்சந்தையை தூக்கி நிறுத்தியிருக்கிறதா | IPS Finance - 307 | NSE | BSE 09.09.2025

📌 Tech துறைதான் பங்குச்சந்தையை தூக்கி நிறுத்தியிருக்கிறதா? 📌 GST 2.0 : எந்தப் பொருள்களுக்கு வரி குறைப்பு, எதற்கு அதிகரிப்பு? சாமான்யனுக்கு என்ன பலன்? 📌 Donald Trump-ன் Soft Approach சந்தையில் எந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்.

TTV-ஐ இயக்குகிறாரா Annamalai.. BJP-க்குள் மோதல்? Imperfect Show | MODI | STALIN | 08.09.2025 08.09.2025

•⁠ ⁠நாளை துணை குடியரசு தலைவர் தேர்தல்? •⁠ ⁠பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி. •⁠ ⁠ஜெர்மனி பயணம் முடித்து சென்னை வந்தார் ஸ்டாலின். •⁠ ⁠``தமிழகத்தில் வாக்கு திருட்டு அரங்கேறாது; திமுக கூட்டணி வலிமையாக உள்ளது'' - ப.சிதம்பரம் •⁠ ⁠எதற்காக டெல்லி பயணம்? - பதிலளித்த செங்கோட்டையன். •⁠ ⁠செங்கோட்டையனைத் தொடர்ந்து சத்தியபாமாவின் பதவி பறிப்பு - எடப்பாடியின் அடுத்த...

தொடர்ந்து உச்சத்தை தொடும் Gold Price, காரணம் என்ன | வெள்ளியில் முதலீடு செய்யலாமா | IPS Finance - 306 08.09.2025

ஏற்றத்தில் Automobile Stocks, இறக்கத்தில் IT Stocks, காரணம் என்ன, தொடர்ந்து உச்சத்தை தொடும் Gold Price, காரணம் என்ன | வெள்ளியில் முதலீடு செய்யலாமா, முதலீடு செய்யவேண்டிய துறைகள், இந்த வாரத்துக்கான Support - Resistance போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்,.

Lyssna på podden The Imperfect show - Hello Vikatan i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden