Geraldine
Tamil Audio Books
Tamil audio books is a podcast page, that exclusively connects all Tamil listeners under one channel, to listen to the various stories by different authors belonging to different age and culture. This podcast channel brings together people from all age groups from various countries with the one common motive to celebrate Tamil literature and Tamil literary works in Tamil. Contact id jerrydear10@gmail.com or WhatsApp to 7418980465
Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: podcasters.spotify.com
Skapare
Geraldine
Kategori
Poddens webbplats
Senaste avsnittet
13 okt 2026
Var kan du lyssna?
Poddar i appen Replaio Radio Kommer snartPoddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar
Avsnitt
களவாடிய பொழுதுகள் - எஸ். சம்பத் 08.04.2021 3:07
எஸ். சம்பத் எழுதிய ஒரு சிறுகதை.
ஆவாரம்பூ -லக்ஷ்மி சரவணகுமார் 07.04.2021 17:29
லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய ஒரு சிறுகதை.
அக்கரைப்பச்சை - வல்லிக்கண்ணன் 07.04.2021 14:58
வல்லிக்கண்ணன் எழுதிய ஒரு சிறுகதை.
மனம் தேற மருந்து - வல்லிக்கண்ணன் 07.04.2021 12:11
வல்லிக்கண்ணன் எழுதிய ஒரு சிறுகதை. ஒரு நோயாளிக்கு அயர்ச்சி கொள்ளச் செய்யும் மருந்தை விட வார்த்தைகளின் வலிமையை அழகாக விளித்துள்ளார்
ஆஹா என்ன ருசி -தங்கம் ராமசாமி 05.04.2021 6:42
தங்கம் ராமசாமி எழுதிய ஒரு சிறுகதை. வெளி நாடுகளில் வசிக்கும் ஒருவருக்கு இந்தியாவிலிருந்து, பிறந்த ஊரிலிருந்து வரும் சின்ன பார்சல் கூட எத்தனை விதமான சந்தோஷத்தையும், எதிர்பார்ப்பையும், கிலேசத்தையும் உண்டு பண்னணுகிறதை அழகாக எடுத்துக் கூறி உள்ளார்
நண்டு -இயக்குனர் ரமணா 05.04.2021 8:11
இயக்குனர் ரமணா எழுதிய ஒரு சிறுகதை.
வெண்கல குத்துவிளக்கு -பி. எஸ். ராமையா 05.04.2021 15:19
பி. எஸ். ராமையா எழுதிய ஒரு சிறுகதை.
லூசுப்பெண்ணே -இயக்குநர் சுசீந்திரன் 05.04.2021 7:37
இயக்குநர் சுசீந்திரன் எழுதிய ஒரு சிறுகதை.
தலைமுறைகள் - ராஜம் கிருஷ்ணன் 04.04.2021 17:05
ராஜம் கிருஷ்ணன் எழுதிய ஒரு சிறுகதை. ஒவ்வொரும் கால, பொருளாதார சூழ்நிலையினால் வெவ்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும், நம் அப்பத்தா, அப்புச்சி, அம்மாவின்.... பாசம், ஈரம் தோய்ந்த பிரியத்தை அழகாக விளித்துள்ளார். For feedback and comments please contact jerrydear10@gmail.com
தலைநகரில் ஒரு காதல் - நிலா ரவி 04.04.2021 12:11
நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை.
ஞாயிற்றுக்கிழமை - நிலா ரவி 04.04.2021 5:26
நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை.
தூசி - ராஜம் கிருஷ்ணன் 03.04.2021 10:03
ராஜம் கிருஷ்ணன் எழுதிய ஒரு சிறுகதை. இவருடைய எழுத்து எளிமையாக இருப்பது போல் தோன்றினாலும் கருத்துக்கள் ஆழமானவை. ஒரு நல்ல கதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com
வே - ராஜம் கிருஷ்ணன் 01.04.2021 12:06
ராஜம் கிருஷ்ணன் எழுதிய ஒரு சிறுகதை. காதல் திருமணம், ஜாதி, ஏற்றத்தாழ்வு பற்றி மனதை தொடும் ஒரு சிறுகதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com
தேர்வு - நிலா ரவி 01.04.2021 8:29
நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை. நடுத்தர வர்க்கத்தினரின் வேலை போராட்டத்தை விளக்கும் ஒரு கதை
விவாகரத்து -நிலா ரவி 01.04.2021 9:39
நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை. எல்லோருக்கும் தெரிந்த புரிதல் தான் என்றாலும் வாழ்க்கை நகர்த்துவதின் சூட்சமங்களை அழகாக எடுத்துக் கூறி உள்ளார்
சொந்த ஊர் - நிலா ரவி 01.04.2021 7:15
நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை. வாழ்க்கைகாக ஊரை விட்டு பிரிந்தும், ஊரின் நினைவுகளை மறதில் சுமந்தும், பல ஆண்டுகளுக்குப்பின் ஊரையும் ,தன் மனிதர்களையும் பார்க்க வந்தும், ஊர் சுருங்கி, தனக்கு தெரிந்த மனிதர்களும், மண்ணும்ற்று கனத்த இதயத்துடன் திரும்பும் நம் ஒவ்வொருவரின் கதையுமாகி நிற்கிறது......
அவர் - நிலா ரவி 01.04.2021 5:11
நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை.
சில உறவுகளும் சில பிரிவுகளும் - நிலா ரவி 31.03.2021 10:51
நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை.
மனைவியின் காதல் - நிலா ரவி 31.03.2021 8:36
நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை.
தாத்தா வைத்தியம் -பாவண்ணன் 30.03.2021 16:51
பாவண்ணன் எழுதிய ஒரு சிறுகதை. மனதை நெகிழச் செய்யும் ஒரு கதை
மண்ணாங்கட்டி தாத்தா - பாவண்ணன் 30.03.2021 14:33
பாவண்ணன் எழுதிய ஒரு சிறுகதை. ரத்த உறவே இல்லாமல் உடன் ஒட்டிக் கொள்ளும் சிலஉறவுகள், "ஒரு சொல்லின் ", வலியையும் அழகு பட விவரரித்துள்ளார்
சூறை - பாவண்ணன் 30.03.2021 12:01
பாவண்ணன் எழுதிய ஒரு சிறுகதை. வாழ்ந்த இடத்தையும் வளர்த்த ஊரையும் மீண்டும் பார்க்க வந்த அவ்விடத்தின் உண்ணதங்கள் அழிக்கப்பட்டு,... பார்காமலே இருந்திருக்கலாம் என்று வலியுடன் திரும்பும் ஒருவரின் கதை
தம்பி - கெளதம சித்தார்த்தன் 29.03.2021 21:38
கெளதம சித்தார்த்தன் எழுதிய ஒரு சிறுகதை. குழந்தைகளின் மன உலகை அழகாக விள்க்கும் ஒரு சிறுகதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com
இதுவும் சாத்யம் தான் - கோபி கிருஷ்ணன் 27.03.2021 8:14
கோபி கிருஷ்ணன் எழுதிய ஒரு சிறுகதை.
எழுந்த யோகம் - கோபி கிருஷ்ணன் 27.03.2021 19:07
கோபி கிருஷ்ணன் எழுதிய ஒரு சிறுகதை.
Liknande poddar
Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden