Saro Jey
Saro's Tamil Positivity
Saro's Tamil positivity
Skapare
Saro Jey
Kategori
Poddens webbplats
Senaste avsnittet
20 jan 2026
Var kan du lyssna?
Poddar i appen Replaio Radio Kommer snartPoddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar
Avsnitt
எந்த எண்ணங்களுக்கு oil ஊற்றி எரிய விடுகிறீர்கள்? 19.12.2020 2:22
எண்ணம் போல வாழ்க்கை
London இல் மரங்களை நட்டு பாதுகாப்பு கொடுப்பதை ஏன் பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடாது 08.12.2020 2:19
குழந்தைகளையும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்
உடம்பு ஓய்வு கேட்டால் உடனே கொடுக்க வேண்டும்/ London/ என்னுடைய அனுபவம் 08.12.2020 2:04
ஓய்வு கொடுத்தால் healthy ஆகவும்,நீண்ட நாள் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் .
Important Reasons to Replace Your Missing Tooth /எல்லாப் பற்களும் பழுதாகி விடும் 08.12.2020 3:51
Important Reasons to Replace Your Missing Tooth பல் கட்டவில்லை என்றால் எல்லாப் பற்களும் பழுதாகி விடும் London இல் நடந்த என்னுடைய அனுபவம்
மகன் தாயை கொலை செய்யும் அளவுக்கு மனஅழுத்தம் 04.12.2020 3:00
பெற்றோர்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவு செய்வது அவசியம்.
கருஞ்சீரகம் பற்றி Uk இல் அறிந்த அனுபவம் 21.11.2020 3:32
அறிந்ததை பகிர்ந்துள்ளேன்
உடம்பில் நோ /pine வந்தால் உடற்பயிற்சி இல்லை 21.11.2020 1:54
உடற்பயிற்சி இருந்தால் நோ வராது
அன்னையர் தினம் வேண்டாம் 21.11.2020 12:15
அன்னமிட்ட கைக்கு தூரோகம் செய்யாமல் வாழ வேண்டும்
உங்களுக்குள்ளே உங்களுக்கு பிடித்த வாழ்க்கை இருக்கிறது தேடுங்கள் 21.11.2020 31:23
பிடித்த வாழ்க்கையை வாழ்ந்தால் வெற்றி நிட்சயம்
Uk இல் என் வீட்டுத் தோட்டத்தில் Sunflower seed எடுத்த அனுபவம் 21.11.2020 5:15
குளிர் நாடுகளில் தோட்டம் செய்வதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது
Black nightshade/மணத்தக்காளி கீரையில் நஞ்சு இருக்கிறதாம் UK இல் அறிவியல் கூறுகிறது. 21.11.2020 2:17
நான் UK இல் இருக்கும் Mind food Mental health organisation நடாத்தும் garden இல் மணத்தக்காளி பற்றி கிடைத்த என்னுடைய அனுபவம்
பலருக்கு அடிமையாகி இருப்பது தெரியாமலே இருக்கிறோம்.Addiction /போதை 19.10.2020 5:44
அடிமை அதிகரிக்க காரணம் நாங்களே அதனால் தான் வீட்டுக்கு வீடு மனஅழுத்தம் அதிகரிக்க காரணம்
UK இல் குஜராத் மக்களின் வயதான விடுதியில் கிடைத்த அனுபவ வாழ்க்கைக் கல்வி ஏன் நண்பர்கள் அவசியம்? 18.10.2020 3:05
பார்த்து வியந்து போனேன் .மிகப் பெரிய சாதனைகள் செய்தவர்கள், முதுமையில் கதைக்க உறவுகள் இன்றி தவிப்பதை கண்டேன்
UK இல் நேபாள மக்கள் தோட்டத்தில் கடுகு இலைகள். உள்ளி இலைகள் பற்றி மருத்துவ குணத்தைப் பற்றி விபரம் . 12.10.2020 7:14
என் Facebook, youtube Saro's tamil positivity இல் full video பார்கலாம்
தந்திரங்கள் நிறைந்த இளைஞன் 12.10.2020 4:06
அப்பாவி policeman கு நடந்த பரிதாபம்
வெளிநாட்டில் மீண்டும் தந்தையால் நடந்த கொலை 07.10.2020 6:33
ஆண்கள் வாழ்க்கையை நடத்த முடியாது தவிப்பதை ஏன் வீட்டில் இருப்பவர்கள் கண்டு பிடிப்பதில்லை?
UK இல் Dentist Doctor செய்த தவறு 01.10.2020 7:34
இது போல பல எல்லா நாடுகளிலும் நடக்கிறது
போதைப் பழக்கம் பல இளைஞர்களை அடிமையாக்குகிறது தப்பிக் கொள்ளுங்கள் அது மன நோயாளியாக்கும். 29.09.2020 7:04
பல போதைக்கு அடிமையான பல மன நோயாளி மக்களைப் பார்த்த வேதனைப் பதிவு
வெளிநாட்டு அகதிகளாக இருந்து எழைகளின் வாழ்க்கையை மாற்றும் மக்கள் 29.09.2020 3:45
ஏன் எழைகளுக்கு வசதி படைத்த மக்கள் உதவி செய்ய முடியாமல் கடந்து போகிறார்கள் இதற்க் காரணம் பெற்றோர்கள்,அரசாங்கம், பாடப் புத்தகங்கள்,ஆசிரியர்கள், சமூகம் இவைகளின் பொறுப்பற்ற, சுயநல, அழுக்கான சிந்தனைகள் .
வெளிநாட்டுக்கு வந்தவர்களுக்கு அந்த நாடுகளில் வாழ பணம் முக்கியம் என உடனே தெரிந்து விடுவதால் 29.09.2020 2:57
வேலை செய்யாமல் பெற்றோரின் உதவிகளில் வாழ்ந்த நான் வெளிநாட்டு வாழ்க்கை 16 வயதிற்கு பின் என் வாழ்க்கையை நானே பார்க வேண்டும் என்ற அதற்கு எதிரான வாழ்க்கையை கற்பித்தது.
உடல் ஓய்வு கேட்கும் போது கொடுக்காமல் இருந்தால் அது நிரந்தரமாக ஓய்வுக்கு போய்விடும் 28.09.2020 2:04
UK இல் பலர் ஓய்வு எடுக்காமல் வேலை செய்து பல பாதிப்பை பார்த்த அனுபவம்
படிப்பு, பணம் எல்லாம் தோற்றுப் போகும் உண்மையான நண்பர்களிடம் 24.09.2020 3:11
முதியவர்களை சந்தித்த UK அனுபவம்
நினைத்ததை அடைய அப்துல்கலாம் சொன்ன கனவு காணுங்கள் என்றால் தீவிரமாக முயற்சி செய்வது. 24.09.2020 3:29
கணவு காண்பது என்பது தீவிரமாக முயன்று கொண்டு இருப்பது
100% முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் 23.09.2020 3:53
முயற்சியை விட்டுவிடாது இருப்பது முக்கியம்
உங்களுக்குள்ளே இருக்கும் திறமைகளை வெளியே கொண்டுவர பல தளங்கள் உள்ளது. 15.09.2020 3:22
திறமைகள் மற்றவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும்
Liknande poddar
Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden