Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 avsnitt

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: podcasters.spotify.com

Skapare

Kavin Human Services

Kategori

Arts

Poddens webbplats

podcasters.spotify.com

Senaste avsnittet

21 jul 2024

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

தினம் ஒரு திருக்குறள்,84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல் 11.10.2020

குறள் 84.அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல்

குறள்83,வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. 10.10.2020

குறள்83, வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.

குறள்82, விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று. 09.10.2020

குறள் 82, விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.

குறள்81.இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. 08.10.2020

குறள்81. இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.

குறள்80, அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு 07.10.2020

குறள்80, அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.

குறள் 79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்? யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 06.10.2020

குறள் :79.புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்? யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

78.அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று 05.10.2020

78.அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று.

77.என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் 04.10.2020

77.என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.

தின் ஒரு திருக்குறள், அதிகாரம் 8 குறள் 76 02.10.2020

அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.

குறள் 75,அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. 01.10.2020

அதிகாரம் 8 குறள் 75

அதிகாரம் 8 குறள் 74 30.09.2020

அன்பீனும் ஆர்வ முடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு

73.அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு 30.09.2020

குறள்73

72.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 29.09.2020

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

அதிகாரம் 8,குறள்,71 28.09.2020

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.

அதிகாரம் 7, மக்கட்பேறு,குறள் 70 27.09.2020

மகன் தந்தைக்குச் ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல்.

குறள்69 ,ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். 26.09.2020

குறள்69 .ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்

இல்லறவியல், அதிகாரம் 7,குறள்68 25.09.2020

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

67.தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் 24.09.2020

67.தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.

அதிகாரம் 7,குறள்66 குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் 23.09.2020

குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்

அதிகாரம் 7,குறள் 65. 22.09.2020

65.மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

குறள்64 21.09.2020

அதிகாரம் 7.மக்கட்பேறு

அதிகாரம் 7.மக்கட்பேறு. 20.09.2020

குறள் 63

அதிகாரம் 7, மக்கட்பேறு. 19.09.2020

62.எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.

அதிகாரம் 7,மக்கட்பேறு. 18.09.2020

61.பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.

6.வாழ்க்கைத் துணைநலம் 17.09.2020

60.மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு.

Lyssna på podden தினம் ஒரு திருக்குறள் i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden