Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 avsnitt

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: podcasters.spotify.com

Skapare

Kavin Human Services

Kategori

Arts

Poddens webbplats

podcasters.spotify.com

Senaste avsnittet

21 jul 2024

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

தினம் ஒரு திருக்குறள்,350.பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக விடற்கு 12.07.2021

அதிகாரம் 35

தினம் ஒரு திருக்குறள்,349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்;மற்று நிலையாமை காணப் படும். 12.07.2021

அதிகாரம் 35 துறவு

தினம் ஒரு திருக்குறள்,348.தலைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கி வலைப்பட்டார் மற்றவை யவர். 11.07.2021

அதிகாரம் 35 துறவு

தினம் ஒரு திருக்குறள்,347.பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. 10.07.2021

அதிகாரம் 35

தினம் ஒரு திருக்குறள்,346, யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் 09.07.2021

அதிகாரம் 35

தினம் ஒரு திருக்குறள்,345, மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை. 08.07.2021

அதிகாரம் 35

தினம் ஒரு திருக்குறள் 344. இயல் ஆகும் நோன்பிற்குஒன்று இல்லை உடைமை மயல்ஆகும் மற்றும் பெயர்த்து. 07.07.2021

அதிகாரம் 35

தினம் ஒரு திருக்குறள்,343.அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு. 06.07.2021

அதிகாரம் 35

தினம் ஒரூ திருக்குறள்,342.வேண்டின் உண்டாகத் துறக்க; துறந்தபின் ஈண்டுஇயர் பால பல. 05.07.2021

அதிகாரம் 35

தினம் ஒரு திருக்குறள் 341.யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். 03.07.2021

அதிகாரம் 35, துறவு

தினம் ஒரு திருக்குறள்,430.புக்கில் அமைந்தஇன்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. 03.07.2021

அதிகாரம் 34 நிலையாமை

தினம் ஒரு திருக்குறள்,339.உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு‌. 02.07.2021

அதிகாரம் 34

தினம் ஒரு திருக்குறள்,338.குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு. 01.07.2021

அதிகாரம் 34

தினம் ஒரு திருக்குறள்,ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. 30.06.2021

அதிகாரம் 34

தினம் ஒரு திருக்குறள்,336.நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு. 29.06.2021

அதிகாரம் 34

தினம் ஒரு திருக்குறள்,335,நாச்செற்று விக்குள் மேல்வாரமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் 27.06.2021

அதிகாரம் 34

தினம் ஒரு திருக்குறள்-334.நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின். 27.06.2021

திருக்குறள் அதிகாரம் 34

தினம் ஒரு திருக்குறள்,333.அற்கா இயல்பிற்றுச் செல்வம் அது பெற்றால் அற்குப ஆங்கே செயல். 26.06.2021

அதிகாரம் 34

தினம் ஒரு திருக்குறள்,332,கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. 24.06.2021

அதிகாரம் 34 நிலையாமை

தினம் ஒரு திருக்குறள்,331.நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. 24.06.2021

அதிகாரம் 34,நிலையாமை

தினம் ஒரு திருக்குறள், 950.உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று அப்பால்நால் கூற்றே மருந்து. 23.06.2021

அதிகாரம் 95

தினம் ஒரு திருக்குறள்,குறள்-949.உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். 21.06.2021

அதிகாரம் 95

தினம் ஒரு திருக்குறள்,948.நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். 21.06.2021

அதிகாரம் 95

தினம் ஒரு திருக்குறள்,947.தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின் நொய் அளவு இன்றிப் படும். 20.06.2021

அதிகாரம் 95 மருந்து

தினம் ஒரு திருக்குறள்,குறள்-இழிவறிந்து உண்பான்கன் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய். 19.06.2021

அதிகாரம் 95

Lyssna på podden தினம் ஒரு திருக்குறள் i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden