Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 avsnitt

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: podcasters.spotify.com

Skapare

Kavin Human Services

Kategori

Arts

Poddens webbplats

podcasters.spotify.com

Senaste avsnittet

21 jul 2024

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

தினம் ஒரு திருக்குறள் 553.நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும். 09.02.2022

அதிகாரம் 56

தினம் ஒரு திருக்குறள்,552.வேலோடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. 08.02.2022

அதிகாரம் 55

தினம் ஒரு திருக்குறள் 551,கொலைமேற்கொண் டாரின் கொடிதே,அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. 07.02.2022

அதிகாரம் 55

தினம் ஒரு திருக்குறள் 550.கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். 06.02.2022

அதிகாரம் 55

தினம் ஒரு திருக்குறள்,549.குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுஅன்று;வேந்தன் தொழில். 05.02.2022

அதிகாரம் 55

தினம் ஒரு திருக்குறள்548,எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். 04.02.2022

அதிகாரம் 55

தினம் ஒரு திருக்குறள்547.இறைகாக்கும் வையகம் எல்லாம்;அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் 03.02.2022

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள் 546.வேல்அன்று வென்றி தருவது; மன்னவன் கோல்அதூஉம் கோடா தெனின். 02.02.2022

அதிகாரம் 55

தினம் ஒரு திருக்குறள்,545.இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. 01.02.2022

அதிகாரம் 55.

தினம் ஒரு திருக்குறள்544,குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. 31.01.2022

அதிகாரம் 55

தினம் ஒரு திருக்குறள் 543.அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். 30.01.2022

அதிகாரம் 55

தினம் ஒரு திருக்குறள் 542.வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. 29.01.2022

அதிகாரம் 55

தினம் ஒரு திருக்குறள் 541.ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை. 28.01.2022

அதிகாரம் 55

தினம்தோறும் ஒரு திருக்குறள்,540.உள்ளியது எய்தல் எளிமன் மற்றும் தான் உள்ளியது உள்ளப் பெறின். 27.01.2022

அதிகாரம் 54

தினம் ஒரு திருக்குறள் 539.இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. 26.01.2022

அதிகாரம் 54

தினம் ஒரு திருக்குறள் 538.புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். 25.01.2022

அதிகாரம் 54

தினம் ஒரு திருக்குறள் 537.அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின். 24.01.2022

அதிகாரம் 54

தினம் ஒரு திருக்குறள் 536,இழுக்காமை யார்மாட்டு என்றும் வழுக்காமை வாயின் அஃதுஒப்பது இல். 23.01.2022

அதிகாரம் 54

தினம் ஒரு திருக்குறள்535.முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும். 22.01.2022

அதிகாரம் 54

தினம் ஒரு திருக்குறள்,534.அச்சம் உடையார்க்கு அரணில்லை;ஆங்கில்லை பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. 21.01.2022

அதிகாரம் 54

தினம் ஒரு திருக்குறள் 533.பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் அறிவு. 20.01.2022

அதிகாரம் 54.

தினம் ஒரு திருக்குறள் 532.பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. 19.01.2022

அதிகாரம் 53

தினம் ஒரு திருக்குறள் 531.இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு. 18.01.2022

அதிகாரம் 54

தினம் ஒரு திருக்குறள் 530.உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல். 17.01.2022

அதிகாரம் 53

தினம் ஒரு திருக்குறள் 528.பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். 15.01.2022

அதிகாரம் 53

Lyssna på podden தினம் ஒரு திருக்குறள் i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden