Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: podcasters.spotify.com
Skapare
Kavin Human Services
Kategori
Poddens webbplats
Senaste avsnittet
21 jul 2024
Var kan du lyssna?
Poddar i appen Replaio Radio Kommer snartPoddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar
Avsnitt
தினம் ஒரு திருக்குறள் 655எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று. 25.09.2022 1:31
அதிகாரம் 66
தினம் ஒரு திருக்குறள் 654இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். 24.09.2022 1:19
அதிகாரம் 66
தினம் ஒரு திருக்குறள் 653.ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். 22.09.2022 1:12
அதிகாரம் 66
தினம் ஒரு திருக்குறள் 652,என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. 22.09.2022 1:06
அதிகாரம் 66
தினம் ஒரு திருக்குறள் 651.துணைநலம் ஆக்கம் தரூஉம்; வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். 17.09.2022 1:56
அதிகாரம் 66
தினம் ஒரு திருக்குறள் 650.இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது உணர விரித்துஉரையா தார். 15.09.2022 1:56
அதிகாரம் 65
தினம் ஒரு திருக்குறள் 649.பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். 14.09.2022 1:10
அதிகாரம் 65
தினம் ஒரு திருக்குறள்648விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். 12.09.2022 1:39
அதிகாரம் 65
தினம் ஒரு திருக்குறள் 647.சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 12.09.2022 1:11
அதிகாரம் 65
தினம் ஒரு திருக்குறள் 646.வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசுஅற்றார் கோள். 09.09.2022 1:19
அதிகாரம் 65
குறள்645.சொல்லுக சொல்லைப் பிறிதுஒர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து. 08.09.2022 1:16
அதிகாரம் 65
தினம் ஒரு திருக்குறள் 644.திறனறிந்து சொல்லக சொல்லை; அறனும் பொருளும் அதனின்ஊங்கு இல். 07.09.2022 1:37
அதிகாரம் 65
643தினம் ஒரு திருக்குறள் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். 04.09.2022 1:41
அதிகாரம் 65
தினம் ஒரு திருக்குறள் 642.ஆக்கமும் கேடும் அதனால் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லிண் சோர்வு. 28.08.2022 1:54
அதிகாரம் 65
தினம் ஒரு திருக்குறள் 641.நாநலம் என்னும் நலன்உடைமை;அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. 27.08.2022 1:58
அதிகாரம் 65
தினம் ஒரு திருக்குறள் 640.முறைபடச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர் 24.08.2022 1:38
அதிகாரம்
தினம் ஒரு திருக்குறள் 639.பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும். 22.08.2022 1:12
அதிகாரம் 64
தினம் ஒரு திருக்குறள் 638.அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழைஇருந்தான் கூறல் கடன். 14.08.2022 3:22
அதிகாரம் 64
தினம் ஒரு திருக்குறள் 637.செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். 12.08.2022 1:35
அதிகாரம் 64
தினம் ஒரு திருக்குறள் 636.மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்நிற் பவை. 10.08.2022 1:41
அதிகாரம் 64
தினம் ஒரு திருக்குறள் 635.அறன்அறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை 04.08.2022 1:38
அதிகாரம் 64
தினம் ஒரு திருக்குறள் 643.தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லும் வல்லது அமைச்சு. 30.07.2022 1:49
அதிகாரம் 64
தினம் ஒரு திருக்குறள் 633.பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு. 28.07.2022 1:27
அதிகாரம் 64
தினம் ஒரு திருக்குறள்632.வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. 27.07.2022 1:28
அதிகாரம்
தினம் ஒரு திருக்குறள் 631.கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. 25.07.2022 2:56
அதிகாரம் 64
Liknande poddar
Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden