Saro Jey
Saro's Tamil Positivity
Saro's Tamil positivity
Autor
Saro Jey
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
20 ian. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
தோல்விகள் பல வெற்றியின் முன்னேற்ற ஆரம்பப் படிகளே YouTube; oru tamil podcast 24.05.2022 2:19
என் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ என்னால் மட்டுமே முடியும் YouTube ;Oru tamil podcas
பரம்பரை(genetic) நோய்களால் வரும் பாதிப்பை குறைக்க முடியும் 15.03.2022 1:21
எனக்கு தெரிந்த பலரின் குடும்பங்களை பார்த்து அறிந்த என் அனுபவம்.
குஜராத் மக்கள் முதுமையை சந்தோஷமாக கொண்டாடுவதை பார்த்து வியப்படைகிறேன் 01.03.2022 2:52
எங்கள் சந்தோஷங்களை எங்களால் தான் உருவாக்க முடியும்
நான் Bus இல் பார்த்த ஒரு அனுபவம்/ பிள்ளைகளை மற்றவர்களுடன் அனுப்பும்போது அவதானம் அவசியம். 19.02.2022 2:23
பெற்றோர்களுக்காக நான் பார்த்ததை பகிர்ந்து கொள்கிறேன்
கலியாணம் கட்டி சந்தோஷமாக இருக்க முடியுமா? அம்மாவும் மகனும் ஒரு உரையாடல் #tamilpodcast 07.02.2022 17:09
நானும் மகனும் ஒரு உரையாடல் செய்து வருகிறோம் full video on YouTube - Oru tamil podcast
விவாகரத்தை தவிர்க்க முடியும் 01.02.2022 0:38
பிள்ளைகளுக்கு அன்பு கொடுப்பது போல ஏன் கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் கொடுக்க மறுக்கிறோம்?YouTube; oru tamil podcast & Saro's tamil positivity
அன்புக்கு ஏங்கிய குழந்தையை பார்த்த அனுபவம் 17.01.2022 2:05
குழந்தைகளை கவனிக்க மறந்த சூழ்நிலை உருவாகும் நிலை அதிகம். YouTube - Oru Tamil Podcast
வேலையில் ஏற்படும் stress ஐ போக்க மதுவை தேர்ந்தெடுப்பது 06.01.2022 1:35
பல நல்ல விடையங்களை தெரிவு செய்து மகிழ்ச்சியாக வாழ முடியும் YouTube,Facebook, :oru tamil podcast & Saro's tamil positivity
எங்கள் புதையலை நாங்கள் கண்டு அதை அனுபவிக்க வேண்டும் 02.01.2022 15:35
YouTube- Saro's tamil positivity & oru tamil podcast
எங்கள் வாழ்க்கையை நாம் தான் உருவாக்கினோம்/ஈர்ப்பு விதி 02.01.2022 1:02
அம்மாவும் (நானும்) மகனும் ஒரு உரையாடல் செய்து வருகிறோம் (Tamil podcast)- YouTube- Oru Tamil podcast
வெற்றியை அழகாக கூறி உள்ள பதிவு 02.01.2022 0:31
YouTube, Facebook, tiktok, - Saro's tamil positivity /அம்மாவும்(நானும்) மகனும் ஒரு உரையாடல் (Tamil podcast )-YouTube- Oru Tamil podcast
வெளிநாட்டு வாழ்க்கையில் மறைந்த உண்மைகள் tiktok- Saro's tamil positivity 02.01.2022 1:40
Saro's tamil positivity என்ற Facebook, YouTube, tiktok, Instagram, Spotify / அம்மாவும் மகனும் ஒரு உரையாடல்-YouTube- Oru Tamil Podcast இல் பார்கலாம்
இலங்கையில் எடுத்த புத்தி கெட்ட மனிதர்கள் எல்லாம் என்ற திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது 30.12.2021 1:02
நாம் அவர்களின் படைப்பை ஆதரிப்போம் Facebook- Artiste kanna
எங்களுக்கு அறிய நோய்கள் குறைந்த சமூகம் வாழ்ந்த காலம் இருந்தது 29.12.2021 1:00
ஓடும் ஓடத்தில் இழக்காமல் பாதுகாப்பு செய்ய வேண்டியது நம் உடம்பைYouTube- Oru Tamil Podcast & Saro's tamil positivity
"நடையை யாத்திரையாக்க வேண்டும்' YouTube;oru tamil podcast &Saro's tamil positivity 23.12.2021 4:35
உடலுக்கு தேவை கடினம் உழைப்பு அது இப்போது குறைவு அதனால் நோய்கள் அதிகரிப்பு
இலங்கையை கலைஞர்களால் தாயாரிக்கப்பட்ட புத்தி கெட்ட மனிதர்கள் எல்லாம் என்ற திரைப்படம்Dece 24,25,26வரம் 21.12.2021 0:51
திரையரங்குகளுக்கு சென்று ஆதரவை கொடுக்க வேண்டும் விபரம்- Facebook- Artiste kanna இல் இருக்கிறது.
அமைதியை தொலைத்து வரும் காலம் 26.11.2021 1:15
அளவுக்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சு YouTube: oru tamil podcast & Saro's tamil positivity
முதல் உடலை அழகு படுத்துவது அவசியம் 25.11.2021 0:38
உடலையே முக்கியமாக அழகு படுத்த வேண்டும்
இப்போது உள்ள பிரச்சினை உடல் எடை அதிகரிப்பு 19.11.2021 0:58
நாம் உடம்பின் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது முதல் காரணம். YouTube; oru tamil podcast
படித்ததில் பிடித்தது. வெற்றி என்றால் என்ன ? 18.11.2021 0:41
எல்லோருக்கும் வெற்றி வருகிறது சிலர் அதை தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி அடைகிறார்கள்/அம்மாவும் (நானும்) மகனும் ஒரு உரையாடல்(Tamil podcast) செய்கிறோம் அதை Oru tamil podcast இல் Facebook, YouTube and Spotify இல் பார்க்கலாம்
அம்மாவும்(நானும்) மகனும் ஒரு உரையாடல் / Oru Tamil Podcast / எங்கள் வாழ்க்கையை வாழுதல். 16.11.2021 18:31
எங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் More video on YouTube - Oru Tamil Podcast
எதிர்மறையாக கதைப்பவர்களை தூர வைத்தால் எங்கள் வாழ்க்கை நேர்மறையாக மாறும் 12.11.2021 1:18
எண்ணங்கள் ஈர்க்கும் தண்மை உடையது
திருமணத்திற்கு தாமதிக்கும் இளைஞர்களை வற்புறுத்த வேண்டாம் 07.11.2021 0:53
வற்புறுத்தி அவர்களின் வாழ்க்கையை சிதைக்க வேண்டாம்
இளைஞனின் துடிப்பு அதை ஆதரிக்க வேண்டும் 28.10.2021 0:48
போகும் பாதையில் பார்த்து ரசித்தது
தேடும் ஆர்வத்தில் உடலை கவனிப்பதை மறக்கிறோம். 12.10.2021 1:38
மனநிலை பாதிப்பு அதிகரிப்பு அதனால் அதுபற்றிய கலந்துரையாடல்கள் சமீப காலமாக அதிகரிப்பு.
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice