Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ Episoade: 838

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: podcasters.spotify.com

Autor

Kavin Human Services

Categorie

Arts

Site-ul podcastului

podcasters.spotify.com

Cel mai nou episod

21 iul. 2024

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android aproape 10 mil. descărcări · nota 4,8 iOS în curând

Episoade

தினம் ஒரு திருக்குறள் 730.உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். 10.11.2023

அதிகாரம் 73 அவை அஞ்சாமை

தினம் ஒரு திருக்குறள் 729.கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவைஅஞ்சு வார். 08.11.2023

அதிகாரம் 73 அவை அஞ்சாமை

தினம் ஒரு திருக்குறள் 728.பல்லவை கற்றும் பயம்இலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். 07.11.2023

அதிகாரம் 73 அவை அஞ்சாமை

தினம் ஒரு திருக்குறள் 727.பகைஅகத்துப் பேடிகை ஒள்வாள் அவைஅகத்து அஞ்சும் கற்ற நூல். 06.11.2023

அதிகாரம் 73 அவரே அஞ்சாமை

தினம் ஒரு திருக்குறள்,726.வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. 06.11.2023

அதிகாரம் 73. அவை அஞ்சாமை

தினம் ஒரு திருக்குறள் 725.ஆற்றின் அளவறிந்து கற்க அவைஅஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு. 04.11.2023

அதிகாரம் 73. அவை அஞ்சாமை

தினம் ஒரு திருக்குறள் 724.கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். 03.11.2023

அதிகாரம் 73 , அவை அஞ்சாமை.

தினம் ஒரு திருக்குறள் 722,கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் 01.11.2023

அதிகாரம் 73

தினம் ஒரு திருக்குறள் 721.வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். 31.10.2023

அதிகாரம் 73 அவை அஞ்சாமை

தினம் ஒரு திருக்குறள் 720அங்கணத்துள் உக்க அழிழ்தற்றால் தம்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். 30.10.2023

அதிகாரம் 72 அவையறிதல்

தினம் ஒரு திருக்குறள் 719.புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்அவையுள் நன்கு செலச்சொல்லு வார். 30.10.2023

அதிகாரம் 72 அவையறிதல்

தினம் ஒரு திருக்குறள் 718.உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந்து அற்று. 28.10.2023

அதிகாரம் 72 அவையறிதல்

தினம் ஒரு திருக்குறள்,கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறக் சொல்தெரிதல் வல்லார் அகத்து. 28.10.2023

அதிகாரம் 72 அவையறிதல்

தினம் ஒரு திருக்குறள் 716.ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு. 26.10.2023

அதிகாரம் 72 அவையறிதல்

தினம் ஒரு திருக்குறள்,715.நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. 25.10.2023

அதிகாரம் 72

தினம் ஒரு திருக்குறள் 714.ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். 24.10.2023

அதிகாரம் 72 அவையறிதல்

தினம் ஒரு திருக்குறள் 713. அவைஅறியார் சொல்லல்மேல் கொள்பவர் சொல்லின் வகைஅறியார் வல்லதூஉம் இல். 23.10.2023

அதிகாரம் 72, அவையறிதல்

தினம் ஒரு திருக்குறள் 712.இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். 21.10.2023

அதிகாரம் 72 அவையறிதல்

தினம் ஒரு திருக்குறள் , 711. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை அவர். 20.10.2023

அதிகாரம் 72

தினம் ஒரு திருக்குறள் ,குறள்710.நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால் கண் அல்லது இல்லை பிற. 19.10.2023

அதிகாரம் 71

தினம் ஒரு திருக்குறள் 17.10.2023

அதிகாரம் 71 குறிப்பறிதல் குறள் 709

தினம் ஒரு திருக்குறள் 16.10.2023

அதிகாரம் 71 குறிப்பறிதல் குறள் 708

தினம் ஒரு திருக்குறள் 14.10.2023

குறள் 707

தினம் ஒரு திருக்குறள் 706 13.10.2023

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள் 11.10.2023

குறள்705

Ascultă podcastul தினம் ஒரு திருக்குறள் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice