Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: podcasters.spotify.com
Autor
Kavin Human Services
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 iul. 2024
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
தினம் ஒரு திருக்குறள் 779.இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்? 11.02.2024 1:14
அதிகாரம் 78.படைச்செருக்கு
தினம் ஒரு திருக்குறள்,778.உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்சீர் குன்றல் இலர். 04.02.2024 1:09
அதிகாரம் 78.படைச்செருக்கு
தினம் ஒரு திருக்குறள் 777.சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. 30.01.2024 1:33
அதிகாரம் 78
தினம் ஒரு திருக்குறள் 776.விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. 26.01.2024 1:42
அதிகாரம் 78. படைச்செருக்கு
தினம் ஒரு திருக்குறள் -775.விழித்தகண் வேல் கொண்டு எறிய அழித்துஇமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. 17.01.2024 0:25
அதிகாரம் 78 , படையாட்சி
தினம் ஒரு திருக்குறள் 774.கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். 16.01.2024 0:37
அதிகாரம் 78.படைச்செருக்கு
தினம் ஒரு திருக்குறள் 773.பேராண்மை என்ப தறுகண்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றுஅதன் எஃகு. 15.01.2024 0:44
அதிகாரம் 78 படைச்செருக்கு
தினம் ஒரு திருக்குறள் 772.கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது . 12.01.2024 1:21
அதிகாரம் 78 படைச்செருக்கு
தினம் ஒரு திருக்குறள் 771.என்னைமுன் நில்லன்மின் தெய்வீர்! பலர்என்னை முன்நின்று கல்நின் றவர். 10.01.2024 1:59
அதிகாரம் 78 படைச்செருக்கு
தினம் ஒரு திருக்குறள் 770.நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல் 09.01.2024 1:13
அதிகாரம் 77 படை மாட்சி
தினம் ஒரு திருக்குறள்,679.சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. 07.01.2024 1:05
அதிகாரம் 77 படை மாட்சி
தினம் ஒரு திருக்குறள் 768.அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். 06.01.2024 0:34
அதிகாரம் 77 படை மாட்சி
தினம் ஒரு திருக்குறள் 767.தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த பொர்தாங்கும் தன்மை அறிந்து. 05.01.2024 1:23
அதிகாரம் 77,குறள் 767
குறள் 766.மறம்மானம் மாண்ட வழிச்செவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. 04.01.2024 1:19
அதிகாரம் 77படை மாட்சி
தினம் ஒரு திருக்குறள் 765.கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நோக்கும் ஆற்ற லதுவே படை. 03.01.2024 0:48
அதிகாரம் 77.படை மாட்சி
குறள்764.அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை. 02.01.2024 0:43
அதிகாரம் 77.படைமாட்சி
குறள்763.ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். 01.01.2024 0:09
அதிகாரம் 77 படை மாட்சி
குறள்-762,உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவுஇடத்துத் தொல்படைக்கு அல்லால் அரிது. 31.12.2023 0:42
அதிகாரம் 77,படை மாட்சி
761.தினம் ஒரு திருக்குறள். உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. 30.12.2023 0:41
அதிகாரம் 7 7, படையாட்சி
தினம் ஒரு திருக்குறள் 759.செய்க பொருளை;செறுநர் செறுக்கறுக்கும் எஃகுஅதனின் கூரியது இல். 28.12.2023 1:37
அதிகாரம் 76 பொருள் செயல் வகை
தினம் ஒரு திருக்குறள் 760.ஒன்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. 26.12.2023 0:39
அதிகாரம் 76 பொருள் செயல் வகை
தினம் ஒரு திருக்குறள் 759.செய்க பொருளை ;செறுநர் செருக்கறுக்கும் எஃகுஅதனின் கூரியது இல். 26.12.2023 1:28
அதிகாரம் 76 பொருள் செயல் வகை
தினம் ஒரு திருக்குறள் 758.குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை. 26.12.2023 1:17
அதிகாரம் 76 பொருள் செயல் வகை
தினம் ஒரு திருக்குறள் 757.அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. 26.12.2023 0:38
அதிகாரம் 76
தினம் ஒரு திருக்குறள் 756.உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெருபொருளும் வேந்தன் பொருள். 24.12.2023 1:43
அதிகாரம் 76 பொருள் செயல் வகை
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice