Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ Episoade: 838

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: podcasters.spotify.com

Autor

Kavin Human Services

Categorie

Arts

Site-ul podcastului

podcasters.spotify.com

Cel mai nou episod

21 iul. 2024

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android aproape 10 mil. descărcări · nota 4,8 iOS în curând

Episoade

தினம் ஒரு திருக்குறள் 832.பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல். 17.04.2024

அதிகாரம் 84.பேதைமை

தினம் ஒரு திருக்குறள் 831.பேதைமை என்பது ஒன்று யாதெனின் ஊதியம் போக விடல் 16.04.2024

அதிகாரம் 84,பேதைமை

தினம் ஒரு திருக்குறள் 830.பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகம்நட்பு ஒரிஇ விடல் 15.04.2024

அதிகாரம் 83 கூடா நட்பு

தினம் ஒரு திருக்குறள் 829.மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லல் பாற்று 14.04.2024

அதிகாரம் 83 கூடா நட்பு

தினம் ஒரு திருக்குறள் 828 தொழுதகை யுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து. 13.04.2024

அதிகாரம் 83 கூடா நட்பு

தினம் ஒரு திருக்குறள் 827.சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில் வணக்கம் தீங்கு குறித்தமை யான். 12.04.2024

அதிகாரம் 83 கூடி நட்பு

தினம் ஒரு திருக்குறள் 825 மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. 10.04.2024

அதிகாரம் 83 கூடா நட்பு

தினம் ஒரு திருக்குறள் 824.முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும். 08.04.2024

அதிகாரம் 83 கூடா நட்பு

தினம் ஒரு திருக்குறள் 823.பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது. 07.04.2024

அதிகாரம் 83 கூடா நட்பு

தினம் ஒரு திருக்குறள் 822 இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும் 06.04.2024

அதிகாரம் 83 கூடா நட்பு

தினம் ஒரு திருக்குறள் 821.சீர்இடம் காணின் எறிதற்குப் நேரா நிரந்தவர் நட்பு. 05.04.2024

அதிகாரம் 83 கூடா நட்பு

தினம் ஒரு திருக்குறள் 820.எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. 03.04.2024

அதிகாரம் 82 தீ நட்பு

தினம் ஒரு திருக்குறள் 819.கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. 02.04.2024

அதிகாரம் 82 தீ நட்பு

தினம் ஒரு திருக்குறள் 818ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்ஆடார் சோர விடல். 01.04.2024

அதிகாரம் 82 தீ நட்பு

தினம் ஒரு திருக்குறள் 817.நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்துஅடுத்த கோடி உறும். 31.03.2024

அதிகாரம் 82 தீ நட்பு

தினம் ஒரு திருக்குறள் 815.செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று 29.03.2024

அதிகாரம் 82 தீ நட்பு

தினம் ஒரு திருக்குறள் 814.அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. 28.03.2024

அதிகாரம் 82 தீ நட்பு

தினம் ஒரு திருக்குறள் 813.உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். 28.03.2024

அதிகாரம் 82,தீ நட்பு

தினம் ஒரு திருக்குறள் 812.உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்? 27.03.2024

அதிகாரம் 82.தீ நட்பு

தினம் ஒரு திருக்குறள் 811.பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை பெருகலின் குன்றல் இனிது. 25.03.2024

அதிகாரம் 82 தீ நட்பு

தினம் ஒரு திருக்குறள் 810.விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். 23.03.2024

அதிகாரம் 81 பழைமை

தினம் ஒரு திருக்குறள் 809.கெடாஅ வழிவந்த கேண்மை யார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. 19.03.2024

அதிகாரம் 81 பழைமை

தினம் ஒரு திருக்குறள் 808.கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாள் இழுக்கம் நட்டார் செயின் 18.03.2024

அதிகாரம் 81 பழைமை

தினம் ஒரு திருக்குறள் 806.எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. 17.03.2024

அதிகாரம் 81 பழைமை

தினம் ஒரு திருக்குறள் 805.பேதைமை ஒன்றோ பெருங் கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். 16.03.2024

அதிகாரம் 81 பழைமை

Ascultă podcastul தினம் ஒரு திருக்குறள் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice