Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: podcasters.spotify.com
Autor
Kavin Human Services
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 iul. 2024
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
தினம் ஒரு திருக்குறள் 184,கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்நின்று பின்நோக்காச் சொல். 18.01.2021 1:34
அதிகாரம் 19,
தினம் ஒரு திருக்குறள் 183,புறங்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும். 17.01.2021 1:33
. அதிகாரம் 19,
தினம் ஒரு திருக்குறள்,181,அறன் அறிஇ அல்லவை செய்தலின் தீதே புறன்அழிஇப் பொய்த்து நகை. 16.01.2021 1:34
அதிகாரம் 19.
தினம் ஒரு திருக்குறள்,181.அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. 15.01.2021 2:59
அதிகாரம் 19.
தினம் ஒரு திருக்குறள் 180.இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு. 14.01.2021 2:15
அதிகாரம் 18
தினம் ஒரு திருக்குறள் 179.அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு 13.01.2021 1:35
அதிகாரம் 18.
தினம்ஒரு திருக்குறள் 178.அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். 12.01.2021 1:35
அதிகாரம் 18.
தினம் ஒரு திருக்குறள்,177.வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் ;விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன். 11.01.2021 1:13
அதிகாரம் 18.
தினம் ஒரு திருக்குறள் 176.அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். 08.01.2021 1:20
அதிகாரம் 18.
தினம் ஒரு திருக்குறள் 175.அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். 08.01.2021 1:28
அதிகாரம் 18.
தினம் ஒரு திருக்குறள்.இலம்என்று வெஃகுதல் செய்யார் புலன்வென்ற புன்மையில் காட்சி யவர். 08.01.2021 1:40
அதிகாரம் 18.
தினம் ஒரு திருக்குறள்,173.சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். 07.01.2021 1:31
அதிகாரம் 18.
தினம் ஒரு திருக்குறள் 172.படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுஅன்மை நானு பவர் 06.01.2021 3:43
அதிகாரம் 18.
தினம் ஒரு திருக்குறள் 170.அழுக்கற்று அகன்றாறும் இல்லை ;அஃதில்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல். 03.01.2021 1:37
அதிகாரம் 17.
தினம் ஒரு திருக்குறள்,169.அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். 03.01.2021 1:37
அதிகாரம் 17
தினம் ஒரு திருக்குறள்,168அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். 02.01.2021 1:16
அதிகாரம் 17
தினம் ஒரு திருக்குறள் 167,அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையை காட்டி விடும். 01.01.2021 1:05
அதிகாரம் 17,குறள்167
தினம் ஒரு திருக்குறள்,166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூம் இன்றிக் கெடும். 31.12.2020 0:56
அதிகாரம் 17,குறள்166
தினம் ஒரு திருக்குறள்,165.அழூக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடின் பது. 30.12.2020 1:31
அதிகாரம் 17,குறள்165.
தினம் ஒரு திருக்குறள், 164.அழுக்காற்றின் அல்லவை செய்யார் ; இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. 29.12.2020 1:10
அதிகாரம் 17,குறள்164.
தினம் ஒரு திருக்குறள்,குறள்163.அறன்ஆக்கம்வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம் பேணாது அழுக்கறுப் பான் 27.12.2020 1:09
அதிகாரம் 17,குறள்163.
தினம் ஒரு திருக்குறள்,162.விழ்பேற்றின்அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பேறின் . 27.12.2020 1:21
அதிகாரம் 17.குறள்162.
தினம் ஒரு திருக்குறள்,161.ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இல்லாத இயல்பு. 25.12.2020 2:45
அதிகாரம் 17, குறள் 161.
தினம் ஒரு திருக்குறள், 160.உண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். 25.12.2020 1:18
அதிகாரம் 16,குறள் 160.
தினம் ஒரு திருக்குறள் 159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். 23.12.2020 1:32
அதிகாரம் 16,குறள் 159.
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice