Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: podcasters.spotify.com
Autor
Kavin Human Services
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 iul. 2024
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
தினம் ஒரு திருக்குறள்,260,கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும். 04.04.2021 1:26
அதிகாரம் 26
தினம் ஒரு திருக்குறள் 259,அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று. 02.04.2021 1:49
அதிகாரம் 26
தினம் ஒரு திருக்குறள் 258,செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். 02.04.2021 1:34
அதிகாரம் 26
தினம் ஒரு திருக்குறள்,257.உண்ணாமை வேண்டும் புலாஅல்; பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின். 01.04.2021 1:02
அதிகாரம் 26,
தினம் ஒரு திருக்குறள்,குறள்256 29.03.2021 2:05
அதிகாரம் 26
தினம் ஒரு திருக்குறள்,255,உண்ணாமை உள்ளது உயிர்நிலை;ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யா அளறு. 29.03.2021 1:30
அதிகாரம் 26,
தினம் ஒரு திருக்குறள்,254,அருள் அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல் பொருள் அல்லது அவ்வூன்தினல். 29.03.2021 1:21
அதிகாரம் 26
தினம் ஒரு திருக்குறள், குறள்253,படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம். 27.03.2021 1:27
அதிகாரம் 26
தினம் ஒரு திருக்குறள் 27.03.2021 6:55
அதிகாரம் 26
தினம் ஒரு திருக்குறள்,251,தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறி தூன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள். 26.03.2021 4:12
அதிகாரம் 26
தினம் ஒரு திருக்குறள், வலியார்முன் தன்னை நினைக்க ; தான்தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து. 24.03.2021 2:19
அதிகாரம் 25
தினம் ஒரு திருக்குறள் 249, தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். 23.03.2021 1:41
அதிகாரம் 25
தினம் ஒரு திருக்குறள் 248,பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்;அருள்அற்றார் அற்றார்;மற்றாதல் அரிது. 22.03.2021 1:57
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்,247,அருள்இலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 21.03.2021 1:39
அதிகாரம் 25.
தினம் ஒரு திருக்குறள்,246,பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். 20.03.2021 1:34
அதிகாரம் 25,
தினம் ஒரு திருக்குறள்,245,அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை; வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. 19.03.2021 2:24
அதிகாரம் 25
தினம் ஒரு திருக்குறள்,244.மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வார்க்கு இல்என்ப தன்உயிர் அஞ்சும் வினை. 18.03.2021 1:34
அதிகாரம் 25.
தினம் ஒரு திருக்குறள்,243,அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல். 18.03.2021 1:51
அதிகாரம் 25
தினம் ஒரு திருக்குறள்,242,நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க; பல்ஆற்றான் தேரினும் அஃதே துணை. 16.03.2021 1:48
அதிகாரம் 25
தினம் ஒரு திருக்குறள்,துறவறவியல்,துறவு, அதிகாரம் 25,அருளுடைமை,குறள்241,அருட்செல்வம் செல்வத்துள் ,.. 15.03.2021 4:21
அதிகாரம் 25
தினம் ஒரு திருக்குறள் 240,வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய வாழ்வாரே வாழா தவர். 14.03.2021 1:42
அதிகாரம் 24 புகழ்.
தினம் ஒரு திருக்குறள் 239.வசையிலா வண்பயன் குன்றும் இசைஇலா யாக்கை பொறுத்த நிலம். 13.03.2021 1:59
அதிகாரம் 24 புகழ்
தினம் ஒரு திருக்குறள்,238,வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும் எச்சம்பெறாஅ விடின். 13.03.2021 1:55
அதிகாரம் 24
தினம் ஒரு திருக்குறள் 237,புகழ்பட வாழதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். 10.03.2021 1:56
அதிகாரம் 24
தினம் ஒரு திருக்குறள்,236,தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. 10.03.2021 1:30
அதிகாரம் 24
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice