Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: podcasters.spotify.com
Autor
Kavin Human Services
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 iul. 2024
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
தினம் ஒரு திருக்குறள்,குறள்-945,மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 18.06.2021 2:46
அதிகாரம் 95
தினம் ஒரு திருக்குறள்,944.அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. 17.06.2021 2:21
அதிகாரம் 95
தினம் ஒரு திருக்குறள்,943,அற்றால் அளவறிந்து உண்க; அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 16.06.2021 2:54
அதிகாரம் 95
தினம் ஒரு திருக்குறள்,குறள்-மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். 15.06.2021 1:52
அதிகாரம் 95
தினம் ஒரு திருக்குறள்,குறள்-941.மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. 14.06.2021 3:03
அதிகாரம் 95.
தினம் ஒரு திருக்குறள்,330.உயிர்உடம்பின் நீக்கியார் என்பர் செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். 13.06.2021 2:43
அதிகாரம் 33
தினம் ஒரு திருக்குறள்,குறள்-329.கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து. 12.06.2021 2:39
அதிகாரம் 33
தினம் ஒரு திருக்குறள், -328,நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக் கொன்றுஆகும் ஆக்கம் கடை. 11.06.2021 2:19
அதிகாரம் 33
தினம் ஒரு திருக்குறள்,குறள்-327,தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது தின்னுயிர் நீக்கும் வினை. 10.06.2021 2:03
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்,குறள்326கொல்லாமை மேற்கொண்டு ஒழுவான் வாழ்நாள் மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று 09.06.2021 2:11
அதிகாரம் 33
தினம் ஒரு திருக்குறள்,குறள்-325,நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. 08.06.2021 2:25
அதிகாரம் 33
தினம் ஒரு திருக்குறள்,குறள்-324,நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. 07.06.2021 1:35
அதிகாரம் 33
தினம் ஒரு திருக்குறள்,குறள்-323,ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று. 06.06.2021 2:22
அதிகாரம் 33
தினம் ஒரு திருக்குறள்,குறள்-322.பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 05.06.2021 2:28
அதிகாரம் 33
தினம் ஒரு திருக்குறள்,குறள்-321.அறவினை யாதெனின் கொல்லாமை ;கோறல் பிறவினை எல்லாம் தரும். 04.06.2021 3:44
அதிகாரம் 33
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோய்இன்மை வேண்டு பவர். 03.06.2021 2:54
அதிகாரம் 32
தினம் ஒரு திருக்குறள்,குறள்-319.பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும். 02.06.2021 2:11
அதிகாரம் 32
தினம் ஒரு திருக்குறள்,குறள்-318.தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். 01.06.2021 2:01
அதிகாரம் 32
தினம் ஒரு திருக்குறள்,குறள்-317,எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மாணாசெய் யாமை தலை. 31.05.2021 2:19
அதிகாரம்-32
தினம் ஒரு திருக்குறள்,குறள்-316.இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். 30.05.2021 2:00
அதிகாரம் 32
தினம் ஒரு திருக்குறள்,குறள்-315,அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை. 29.05.2021 2:17
அதிகாரம் 31
தினம் ஒரு திருக்குறள்,குறள்-314,இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். 28.05.2021 2:07
அதிகாரம் 32
தினம் ஒரு திருக்குறள்,குறள்-313.செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும். 27.05.2021 2:46
அதிகாரம் 32
தினம் ஒரு திருக்குறள்,குறள்-312,கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள். 26.05.2021 2:03
அதிகாரம் 31
தினம் ஒரு திருக்குறள் குறள்-311,சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள் 25.05.2021 3:04
அதிகாரம் 31
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice