Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ Episoade: 838

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: podcasters.spotify.com

Autor

Kavin Human Services

Categorie

Arts

Site-ul podcastului

podcasters.spotify.com

Cel mai nou episod

21 iul. 2024

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android aproape 10 mil. descărcări · nota 4,8 iOS în curând

Episoade

தினம் ஒரு திருக்குறள் 579.ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. 11.03.2022

அதிகாரம் 58

தினம் ஒரு திருக்குறள் 578.கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை கிடைத்திவ் வுலகு. 10.03.2022

அதிகாரம் 58

தினம் ஒரு திருக்குறள் 577.கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்;கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல். 08.03.2022

அதிகாரம் 58

மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு இயைந்துகண் ணோடா தவர். 07.03.2022

அதிகாரம் 58

தினம் ஒரு திருக்குறள் 575.கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்:அஃதின்றேல் புண்என் றுணரப்படும். 06.03.2022

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள் 574.உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்? 05.03.2022

அதிகாரம் 58

தினம் ஒரு திருக்குறள் 573.பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்? கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்? 04.03.2022

அதிகாரம் 58

தினம் ஒரு திருக்குறள் 572.கண்ணோட்டத்து உள்ளது உலகியல்;அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. 01.03.2022

அதிகாரம் 58

தினம் ஒரு திருக்குறள் 570,கல்லாப் பிணிக்கும் கடுங்கோல்; அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை. 27.02.2022

அதிகாரம் 57

தினம் ஒரு திருக்குறள் 569.செருவந்த போழ்தின் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். 26.02.2022

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள் 568,இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு. 25.02.2022

அதிகாரம்57

கடுமொழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் 23.02.2022

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள் 566.கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி இங்கே கெடும். 22.02.2022

அதிகாரம் 57

தினம் ஒரு திருக்குறள் 565,அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண்டு அன்னது உடைத்து. 21.02.2022

அதிகாரம் 57

தினம் ஒரு திருக்குறள் 564.இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். 20.02.2022

அதிகாரம் 57

தினம் ஒரு திருக்குறள் 563.வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். 19.02.2022

அதிகாரம் 57

தினம் ஒரு திருக்குறள் 562.கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர். 18.02.2022

அதிகாரம் 57

தினம் ஒரு திருக்குறள் 561.தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 16.02.2022

அதிகாரம் 57

தினம் ஒரு திருக்குறள்,560ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். 16.02.2022

அதிகாரம் 56

தினம் ஒரு திருக்குறள் 559முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். 15.02.2022

அதிகாரம் 56

தினம் ஒரு திருக்குறள் 558,இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின். 14.02.2022

அதிகாரம் 56

தினம் ஒரு திருக்குறள் 557.துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு 13.02.2022

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள் 556.மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. 12.02.2022

அதிகாரம் 56

தினம் ஒரு திருக்குறள் 555.அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணிர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. 11.02.2022

அதிகாரம் 56

தினம் ஒரு திருக்குறள் 554.கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. 10.02.2022

அதிகாரம்

Ascultă podcastul தினம் ஒரு திருக்குறள் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice