JAY KAY
THUYIL! துயில்!
அறிந்தவற்றைப் பகிர்வோம்!அறியாதவற்றைத் தெளிவோம்!
Autor
JAY KAY
Categoria
Site do podcast
Último episódio
22 de abr de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
இந்தியத் தன்மையை உணர்த்திய R. ராஜேஷ்! 09.06.2021 6:13
நம் குழந்தைகள் மத நல்லிணக்கம் பேணும் இந்தியாவில்தான் வாழ விரும்புகிறார்கள்!
லட்சுமியாக மாறிய சரஸ்வதி! 08.06.2021 7:24
Dyslexia எனும் கற்றல் குறைபாடு!
சுதந்திரச் சிந்தனையாளன் சாக்ரடீஸ்! 07.06.2021 8:09
Why do I need a teacher when I have got google...
சைக்கிள் வாத்தியார் ஹரி! 06.06.2021 6:54
கற்றலும் திறன்வளர்ச்சியும் ஒன்றுக்குள் ஒன்றானது.
சிப்பாய் கலகக்காரி தேன்மொழி! 05.06.2021 7:00
அது சிப்பாய் கலகம் அல்ல....முதல் இந்திய சுதந்திரப் போர்!
செய்திகள் யோசிப்பது அருள்! 04.06.2021 6:50
குறும்புத்தனமும் சமயோசித அறிவும் படைப்பூக்கத்தின் இரு சிறகுகள்...
நீதி போதித்த பவித்ரன்! 04.06.2021 6:56
சமூகத்தை நோக்கிய மதிப்பீடுகளை வளர்க்கவே கல்வி!மதிப்பெண்களை அல்ல...
கமர்கட்டு கணக்கு வாத்தியார் காந்திமதி! 02.06.2021 7:04
குழந்தைகளுக்கு உகந்ததாக இருப்பதே நல்ல கல்வி.
ஆய்வுக்கூடக் கோமாளிகள்! 01.06.2021 7:01
மதிப்பெண்களைத் துரத்தும் கல்வியின் அங்கமா?...ஆய்வுக்கூடங்கள்
மறதியைத் தோற்கடித்த பெரியசாமி! 31.05.2021 5:35
"சலான் நிரப்பிட்டீங்களா...பேனா இருக்கா'
மனித நேயம் எனும் தேர்வு! 30.05.2021 6:06
பன்முக அறிவை பள்ளித் தேர்வுகளால் அளக்க இயலாது.
விடைத்தாள் எனும் போதிமரம்! 29.05.2021 6:09
புண்படுத்தாமல் பண்படுத்தும் வித்தைக்காரர்!
நீதான் தம்பி முதலிடம்! 28.05.2021 6:13
முதல் மதிப்பெண் பெறுவதுதான் கல்வியா?
கலாமை ஆயுதமாக்கிய ரஞ்சிதா! 27.05.2021 5:35
பெண்கள் முன்னேற கல்வி,பங்கேற்றல்,அங்கீகாரம் தேவை! - அப்துல்கலாம்
இட்லியால் இதிகாசம் படைத்த ஆறுமுகம்! 26.05.2021 5:06
கல்வி என்பது ஒரு முழுமையான செயல்பாடு.
எனக்கு டி சி கொடுங்க சார்! 24.05.2021 3:35
தவறு யாருடையது?
என்னைச் செதுக்கிய மாணவர்கள் பற்றி ...தி இந்து நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் 24.05.2021 1:26
அனைவருக்குமான நூல் இது!
ஆயிஷா இரா.நடராசன் ஓர் அறிமுகம் 24.05.2021 1:24
என்னைச் செதுக்கிய மாணவர்கள் என்ற நூலில் உள்ள பல்வேறு தலைப்பின் கீழ் ஆயிஷா நடராசன் அவர்கள் வழங்கியுள்ள அனுபவத்தை உணர்வோம்!
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos