Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ 1847 episódios

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.vikatan.com

Autor

Hello Vikatan

Categoria

News

Site do podcast

www.vikatan.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

OPS - Sabareesan சந்திப்பு பின்னணியும்... Karnataka-வில் பின்னடைவைச் சந்திக்கும் BJP-ம்! | The Imperfect Show-08/05/2023 08.05.2023

* Brij bhushan sharan singh-ஐ கைது செய்யக் காலக்கெடு விதித்த வீராங்கனைகள்! * Karnataka-வில் திடீர் திருப்பம்; Congress-க்கு லிங்காயத்து சமூகம் ஆதரவு - பின்னடைவில் BJP? * சாக்கடையில் நோட்டுகளை அள்ளிய பீகாரியன்ஸ்... என்ன நடந்தது? * Gujarat-ல் 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மாயமானார்களா? * Governor RN Ravi குற்றச்சாட்டுக்குப் பதில் சொன்ன Chief Minister Stalin! CREDITS: Host - Varun &...

DMK ஈராண்டு ஆட்சியும்... திராவிட மாடலுக்கான புதுப்புது விளக்கங்களும்! #ImperfectShow-06/05/2023 06.05.2023

* கோவிட்-19 வைரஸ் அவசரநிலை முடிவுக்கு வந்தது! * கலைஞர் நூற்றாண்டு விழா கபடி போட்டி: நிகழ்ச்சியில் கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து! * சிறுமிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனை செய்யவில்லை! - தமிழக DGP * பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஐகோர்ட் தடை விதித்த உத்தரவு சொல்வது என்ன? * மணிப்பூர் கலவரக்காரர்களுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டை! * ரஷ்யப் பிரதிநிதியை அறைந்த உக்ரைன் எம்.பி... ஏன்?...

திராவிட மாடல்: ஆளுநருக்கு DMK-வின் பதிலடி! | The Kerala Story-க்கு Review சொன்ன மோடி! #ImperfectShow -05/05/2023 05.05.2023

* ஆளுநர் பேட்டிக்கு வரிக்கு வரி விளக்கம் கொடுத்த தங்கம் தென்னரசு!  * `திராவிட மாடல்' காலாவதியானது அல்ல; கற்பனையானது! - ஹெச்.ராஜா! * எடப்பாடி மேல் வழக்குப்பதிவு செய்த சேலம் போலீஸ்... நடந்தது என்ன?  * மணிப்பூர் கலவர அப்டேட்ஸ்! * சீன வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்! * IND Vs PAK பிரச்னை முடிவுக்கு வருமா? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan...

`திராவிட மாடல்' காலாவதியானது - மீண்டும் திமுக-வை வம்பிழுக்கும் Governor RN Ravi! #ImperfectShow-04/05/2023 04.05.2023

* எல் நினோ: உலக நாடுகளை எச்சரிக்கும் ஐ.நா... என்ன பாதிப்பு? * தரமற்ற உணவு: புகார் அளிக்க பிரேத்யேக செயலி... தமிழக அரசு அறிமுகம்!  * Kerala: மசூதியில் நடந்த இந்து திருமணம்! - பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான். * மோடியை மறைத்த விநாயகர்!? #ViralVideo  * Russia அதிபர் புதினை கொல்ல முயற்சி?  * மணிப்பூரில் கலவரம்.... காரணம் என்ன? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thu...

The Kerala Story சர்ச்சை | அமித்ஷாவின் வில்லங்க பிரசாரம் | Gun கேட்கும் VAO-க்கள்! #ImperfectShow-03/05/2023 03.05.2023

* உலக பத்திரிகை சுதந்திர தினம்!  * தினசரி 5000 லோடு கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுகிறதா? * வேங்கைவயல்: மே 6-ம் தேதி ஒரு நபர் ஆணையம் விசாரணை. * ராகுல் வழக்கில் இடைக்கால தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு... நடந்தது என்ன?  * பஞ்சாபில் நடைமுறைக்கு வந்த புதிய அலுவலக நேரம்!  * நடிகரும், இயக்குநருமான மனோபாலா (69) காலமானார்! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divi...

அமைச்சரவை கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினாரா PTR?| மீண்டும் BJP - ADMK மோதல்! #IMPERFECTSHOW - 02/05/2023 02.05.2023

* தமிழ்நாடு அமைச்சரவை: யாரு இன்... யாரு அவுட்? * பி.டி.ஆர் ஆடியோ விவகாரம்... முதல் முறையாக வாய்திறந்த முதலமைச்சர்! * ஐ.பி.எல்: கோலி Vs கம்பீர் மோதல்... பா.ஜ.க-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! * ரஜினி Vs ரோஜா: ட்விட்டரில் நடக்கும் வார்! * தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிய சரத் பவார்.. ஏன்? * மற்றொரு மக்களவை எம்.பி-ன் பதவி பறிப்பு! * அமெரிக்கா: `ஜூன் 1-க்கு பிறகு அரசாங்க செலவுகளை எதிர்...

Rajini, Kamal, Vijay - அரசியல் | புதிய வழக்கில் சிக்கும் EPS | பேனா சின்னம் சர்ச்சை #ImperfectShow-29/04/2023 29.04.2023

* பேனா நினைவுச் சின்னம் அனுமதியும்; எதிர்ப்பும்!  * புகார் கொடுத்ததால் தாக்கப்பட்ட சேலம் VAO... நடந்தது என்ன?  * தேர்தல் ஆணையத்திடம் தவறான தகவல்களை அளித்தாரா EPS? * வெறுப்பு பேச்சு: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! * உச்ச நீதிமன்றத்துக்கே உத்தரவு போட்ட உயர் நீதிமன்ற நீதிபதி!  * வைகோ துவங்கிய ம.தி.மு.க.,வுக்கு மூடுவிழா?  * ராகுல் மேல் முறையீடு வழக்கில் நடந்தது என்ன? CREDITS: Host - Varun & C...

பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து; முட்டுக்கொடுக்கும் Annamalai!? #TheImperfectShow-28/04/2023 28.04.2023

* கர்நாடகா: ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர் தேர்தல் ஆணையத்தை ஏமாற்றினாரா?  * ̀விஷப்பாம்பு' என்று மோடியை விமர்சித்து வருத்தம் தெரிவித்த கார்கே!  * செட்டிநாடு குழுமத்தின் 360 கோடி முடக்கம்... ஏன்?  * அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் தவிக்கும் மின் வாரியம்! * சீனா பாதுகாப்பு அமைச்சருக்கு கைகொடுக்காத ராஜ்நாத் சிங்... ஏன்? * ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவு! CREDITS: Host - Varun & Cibi...

டெல்லிக்குப் புலியாகச் சென்று பூனையாக மாறிய எடப்பாடி! #TheImperfectShow-27/04/2023 27.04.2023

* கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஒ குடும்பத்தின் கண்ணீர் கதை!  * கொடநாடு: சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்தத் திட்டமா?  * ராகுல் வழக்கு... நீதிபதி விலகல் - ஏன்? * ஏ.டி.எம்-ஐ கொள்ளை அடிப்பது எப்படி.. கிளாஸ் எடுத்த ஏ.டி.எம் பாபா?  * கென்யா: `கடவுளைக் காணப் பட்டினி கிடங்கள்' - 90 பேர் பலி! * உக்ரைன் போர்: சீன அதிபருடன் பேசிய ஜெலன்ஸ்கி... என்ன காரணம்? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vika...

Blackmail Gang-ன் வேலை இது - கொதிக்கும் PTR; Delhi-ல் முகாமிடும் தமிழக தலைவர்கள் ஏன்? #ImperfectShow - 26/04/2023 26.04.2023

* தூத்துக்குடி: மணல் கடத்தல் புகார் VAO வெட்டிக்கொலை!  * சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த எடப்பாடி பழனிசாமி... சி.ஏ.ஜி அறிக்கை என்ன சொல்கிறது? * சீனா பாதுகாப்பு அமைச்சர் இந்தியா திடீர் வருகை... ஏன்?  * ̀Virus' ஆய்வு மையத்தைக் கைப்பற்றிய சூடான் ராணுவத்தினர்!  * ஆன்லைன் சூதாட்டம் தடை... எதிர்த்து மனுத் தாக்கல் செய்த நிறுவனங்கள்! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- D...

U-Turn அடித்த DMK அரசும்... அட்ராசிட்டி செய்யும் திமுக-வினரும்! | The Imperfect Show-25/04/2023 25.04.2023

* OPS புரட்சி மாநாட்டில் சொன்ன ரகசியம்? * இன்று சென்னை வரும் மல்லிகார்ஜுன கார்கே... ஏன்? * ஜி ஸ்கொயர்: தொடரும் ரெய்டு... அப்டேட்ஸ்! * திருவண்ணாமலையில் 24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்! * உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய தமிழிசை... ஏன்? * சூடானிலிருந்து இந்தியர்களை மீட்க `Operation Cauvery' திட்டம்! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Th...

Marriage Hall-ல் பார்; தனியாருக்கு நீர்நிலைகள்; G Square Raid - அடுத்தடுத்து அடிவாங்கும் DMK? | The Imperfect Show-24/04/2023 24.04.2023

* நிதியமைச்சர் ஆடியோ விவகாரம்... ஆளுநரைச் சந்தித்த பா.ஜ.க-வினர்!  * G Square, DMK MLA & ஆடிட்டர் வீடுகளில் ரெய்டு... முழு பின்னணி! * ராகுல்காந்தியின் ஹெலிகாப்பட்டரில் திடீர் சோதனை!  * காலிஸ்தான் பிரிவினைவாதி அமிருத்பால் சிங் கைது!   * மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போராட்டம்... ஏன்? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles...

DMK கூட்டணியில் புது குழப்பம்; Amit Shah-வை சந்திக்கும் எடப்பாடி? The Imperfect show-22/04/2023 22.04.2023

* PTR ஆடியோ: துறை மாற்றப்படுகிறாரா?  * டெல்லியில் வரும் 26-ம் தேதி அமித் ஷாவைச் சந்திக்கிறார் எடப்பாடி!  * கோத்ரா ரயில் எரிப்பு 8 பேருக்கு ஜாமின்! * முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கை விசாரிக்க அழைக்கும் CBI CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahm...

12 Hours Working Time: அப்போ எதிர்ப்பு; இப்போ ஆதரவு... Double Game ஆடும் DMK? | The Imperfect Show-21/04/2023 21.04.2023

* முதல்வர் வரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வீரர்... நடந்தது என்ன? * வேங்கைவயல்: 11 பேருக்கு 11 DNA பரிசோதனை செய்ய உத்தரவு! * அண்ணாமலைக்கு டி.ஆர். பாலு நோட்டீஸ்!  * கௌதம் அதானியை சரத்பவாரை சந்தித்ததன் பின்னணி என்ன? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas...

ஸ்டாலின் Vs எடப்பாடி... சட்டமன்றத்தில் நடந்த காரசார விவாதம்! #TheImperfectShow -20/04/2023 20.04.2023

* ராகுல் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி... கைது செய்யப்படுவாரா?  * ஆளுநரின் விருப்புரிமை நிதி குறைக்கப்படுகிறதா?! * ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!  * எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம். * பல்வீர் சிங் வழக்கு CBCID-க்கு மாற்றம். * அண்ணாமலைக்கு உதயநிதி நோட்டீஸ். CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charle...

BJP-யுடன் மோதத் தயாராகும் எடப்பாடி... கர்நாடக வேட்பாளர் அறிவிப்பின் பின்னணி! | The Imperfect Show-19/04/2023 19.04.2023

* மீனவர்கள் போராட்டம்: ஓபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!  * நொச்சிக்குப்பம் போராட்டம் தற்காலிக வாபஸ்!  * ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு - தீர்மானம் கொண்டுவந்த ஸ்டாலின். * கர்நாடக தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு.  * சீமானுடன் கைகோர்ப்பாரா விஜய்? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive -...

LIVE REPORT: DMK அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் நொச்சிக்குப்பம் மீனவ மக்கள்! | The Imperfect show-18/04/2023 18.04.2023

* Helicopter-ல் கட்டுக்கட்டாக பணம் கொண்டு வந்த Annamalai? * 150 வீடுகளில் ஸ்பைடர்மேன் வேடத்தில் கொள்ளையடித்த ஆசாமி! * மீண்டும் தேர்தல் ஆணையத்தில் மனு போட்ட ஓ.பி.எஸ்... ஏன்? * கர்நாடகாவில் தனித்துப் போட்டியிடும் அதிமுக? * ரிவெஞ்ச்: 4 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்! * உ.பி: மேலுமொரு கொலை... அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! * சூடானில் மோதிக்கொள்ளும் ராணுவப் படைகள்......

Police முன் கொல்லப்பட்ட முன்னாள் MP; BJP Vs DMK: 500 கோடி இழப்பீடு கேட்டுப் போர்! #ImperfectShow -17/04/2023 17.04.2023

* அதிமுக செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன? * Annamalai பெயரைக் கேட்டாலே டென்ஷன் ஆகும் எடப்பாடி! * சென்னை: படகுகளைக் கொண்டு சாலையை மறித்த மீனவர்கள்!  * சட்டமன்றத்தில் அவசர கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த எடப்பாடி... எதற்குத் தெரியுமா? * மகாராஷ்டிரா: அமித் ஷா கூட்டத்தில் 11 பேர் உயிரிழப்பு! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh...

Pulwama Attack: தேர்தலுக்கு பயன்படுத்தியதா BJP?; DMK ஆட்சியில் காவலருக்கே இந்தநிலையா? #ImperfectShow-15/04/2023 15.04.2023

* Watch Bill: வானதி ஶ்ரீனிவாசனின் அடடே பதில்!  * Annamalai Watch BIll & Number: கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள்!  * ``TTV-யுடன் சமாதானம் செய்து வையுங்கள்...” - தேனியில் உருகிய ஓ.பி.எஸ்! * டெல்லி வீட்டை காலி செய்த ராகுல் காந்தி! * KS Alagiri-யின் காங்கிரஸ் போராட்டம் `புஸ்' ஆனதா? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcas...

Annamalai: MK Stalin மீது CBI-ல் லஞ்சப்புகார்; Second hand-ல் வாங்கிய Rafale watch! #ImperfectShow-14/04/2023 14.04.2023

* ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கில் 20-ம் தேதி தீர்ப்பு?  * பணக்கார முதல்வர்கள் பட்டியல் நம்பர் 1 யார்? * தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடிய மோடி! * அண்ணாமலையைக் கலாய்த்த எஸ்.வி.சேகர்.  * நாளை தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துகிறதா காங்கிரஸ்? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive -...

ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் ஸ்டாலினுக்கு எதிராகப் பேசிய கூட்டணி கட்சிகள்! #TheImperfectShow - 13/04/2023 13.04.2023

* மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் வைத்த கோரிக்கை!  * RSS ஊர்வலத்துக்குத் தமிழ்நாட்டில் அனுமதி!  * அண்ணாமலை வெளியிடப்போவது சொத்துப் பட்டியலா... ஊழல் பட்டியலா? * மோடிக்குப் புலிகளைக் காட்டாத டிரைவர் மீது நடவடிக்கையா? * மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் - போனியாகாத பகுதிகளில் மட்டும் நடவடிக்கையா?  * மியான்மர் ராணுவத் தாக்குதல் 100க்கும் மேற்பட்டோர் பலி!? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | S...

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த DMK Councillor... கொந்தளித்த எடப்பாடி! #TheImperfectShow-12/04/2023 12.04.2023

* சட்டமன்றத்தில் ஒரு பக்கம் பார்த்தே அமர்ந்திருக்கும் எடப்பாடி! * 750 ரூபாய் IPL Ticket, 5000 ரூபாய்க்கு ப்ளாக் மார்க்கெட்டில் விற்பனையா? * `கஞ்சா அமைச்சர்' என்று சொன்ன பாஜக மாநில நிர்வாகி கைது!  * தேர்தல் அரசியலிலிருந்து ஹெச்.ராஜா விலகியதன் ‘அரசியல்’ பின்னணி என்ன? * கர்நாடக தேர்தல்: 189 வேட்பாளர்களுடன் பா.ஜ.க முதற்கட்ட பட்டியல் வெளியீடு. CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikat...

CSK-வை தடை செய்யுங்கள்; IPL Ticket கொடுங்கள் - MLA-களின் விநோத கோரிக்கைகள்! #TheImperfectShow - 11/04/2023 11.04.2023

* பெரும் பணக்காரர்கள் ஏழைகளாக இருந்தால் எப்படியிருக்கும்... AI உருவாக்கிய படங்கள்! #ViralPhotos  * கோமியம் மனிதர்களுக்கு உகந்ததல்ல - இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்! * UP: பசுவைக் கொன்று மதக்கலவரத்தைத் தூண்ட சதி?  * மம்தா, சரத்பவர் கட்சிகள், தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன... தேசிய கட்சியானது ஆம் ஆத்மி. * முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா IAS காலமானார். CREDITS: Host - Varun & Cibi Cha...

காலையில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம்; மாலையில் மசோதாவுக்கு ஒப்புதல்.. நடந்தது என்ன? #ImperfectShow-10/04/2023 10.04.2023

* EPS & OPS சந்திக்காத மோடி... ஏன்?  * நீலகிரிக்குச் சென்ற பிரதமர்... பின்னணியில் இருக்கும் அரசியல் இதுதான்?  * `சீனத் தொடர்பு' அதானி குழுமத்தைத் துறைமுகங்கள் நிர்வகிக்க அனுமதிப்பது ஏன்?  * நர்மதா நதியில் நடந்த நர்மதா தேவி? #ViralVideo * சிறுவனுக்கு முத்தம் - தலாய் லாமாவுக்கு வலுக்கும் கண்டனம்.   * ராஜஸ்தான்: காங்கிரஸ் அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் தலைவர் போராட்டம். CREDITS: Host - Varun & Cibi Chak...

PM MODI-ஐ வரவேற்கச் செல்லாத அண்ணாமலை... ஏன்? | ராகுலுக்கு எதிராக சரத் பவார்?| The Imperfect Show - 08/04/2023 08.04.2023

* காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவிப்பு! * தமிழ்நாடு வருகையை முன்னிட்டு தமிழ் மொழியில் டுவீட் செய்த பிரதமர் மோடி! * ஸ்டெர்லைட் விவகாரம்: ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்த சீமான் * அஜித் பவார் - சரத் பவார் மோதல்... மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு! * நாளுக்கு நாள் பெரிதாகும் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்! * பின்லாந்து மீது போர் தொடுக்கப் போகிறதா ரஷ...

Ouça o podcast The Imperfect show - Hello Vikatan no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos