Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ 1847 episódios

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.vikatan.com

Autor

Hello Vikatan

Categoria

News

Site do podcast

www.vikatan.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

Niti Aayog Meet: Mamata Banerjee-ஐ அவமானப்படுத்தியதா Modi அரசு? Imperfect show - 27/07/2024 27.07.2024

- Paris Olypics 2024 கோலாகலமாகத் தொடங்கப்பட்டது!  - நிதி ஆயோக் கூட்டம்... மோடி தலைமையில் நடந்தது என்ன? - பட்ஜெட்டில் திருக்குறள் இடம்பெறாதது நிம்மதிதான்! - முதல்வர் ஸ்டாலின்!  - சாவக்கர் பற்றிப் பேசி மன்னிப்பு கேட்ட சுதா கொங்கரா. - பொன்முடியின் 14 கோடி சொத்து முடக்கம்... ஏன்? - `தீ' அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!  - மெட்ரோ ரயிலில் கஞ்சா பய...

ADMK பொதுச் செயலாளர் Edappadi Palanisami இல்லையா... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? Imperfect Show - 26/07/2024 26.07.2024

- கார்கில் வெற்றியின் 25ம் ஆண்டு நினைவு தினம். - Kargil: ``இழப்பிலிருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை..!" - பிரதமர் மோடி காட்டம்.  - Rashtrapati Bhavan-ல் உள்ள இரு அறைகளுக்குப் பெயர் மாற்றம் ஏன்? - ஒரு நாள் ஆசிரியரான குடியரசுத் தலைவர்?  - பஞ்சாப் எம்.பி-களால் இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம்? - யாருக்கு ஆதரவாகப் பேசுகிறார் தம்பிதுரை? - விமான டிக்கெட் விலை உயர்வு: கேள்வி எழுப்பிய த...

Budget: பழிவாங்குவதில் குறியாக உள்ளாரா MODI? | Nirmala Sitharaman | Stalin | Imperfect Show - 25/07/2024 25.07.2024

- மத்திய பட்ஜெட்: உரையின் இடையே குறுக்கிட்ட ஓம் பிர்லா... கேள்வியால் வாயடைக்கவைத்த அபிஷேக் பானர்ஜி.  - "நிதி வழங்குவதில் பாரபட்சம்... கூட்டாச்சிக்கு சாவுமணி" - ப.சிதம்பரம். - கார்க்கே Vs நிர்மலா காரசார விவாதம். - மாற்றுத்திறனாளிகள் துறைக்கு 0.025% ஒதுக்கீடு?  - தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ6,362 கோடி ஒதுக்கீடு?  - தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் பிரதமரே - முதல்வ...

Modi-ன் கூட்டத்தைப் புறக்கணிக்கும் 4 மாநில முதல்வர்கள்! | Rahul Gandhi | Budget |NEET Imperfect Show - 24/07/2024 24.07.2024

- மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு - இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம். - நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி? - "ஒன்றிய பட்ஜெட் அறிவிப்புகளால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்" - நிதிஷ் குமார். - பொலாவரம் திட்டத்தில் U Turn அடித்த மோடி அரசு!  - "நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டவில்லை" - நிர்மலா சீதாராமன் - "நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன்" - ஸ்டாலின்.  - தமிழக முதல்வர் ந...

India பட்ஜெட்டா.. NDA பட்ஜெட்டா? | முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? | Union Budget | Imperfect Show - 23/07/2024 23.07.2024

* இந்தியக் குடும்பங்கள் பணக் கஷ்டத்தில் இல்லை! - தலைமை பொருளாதார ஆலோசகர். * ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கான பட்ஜெட்! - Nirmala Sitharaman * பட்ஜெட்டில் Bihar-க்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? * பட்ஜெட்டில் Andhra-வுக்கு என்னென்ன திட்டங்கள்? * தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றமா? * தங்கம், வெள்ளி, பிளாட்டினம் சுங்கவரி குறைப்பு? * மூன்று மாநில வெள்ளத்தடுப்புக்கு 11,500 கோடி!  * காங்கிரஸ் தேர்...

மத்திய அமைச்சரை ரவுண்டு கட்டிய Rahul Gandhi? | PM-க்கு ஆதரவாகப் பேசும் Modi | Biden Imperfect Show - 22/07/2024 22.07.2024

* பின்வாங்கிய ஜோ பைடன்: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ - அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?  * "டிரம்ப்பை வீழ்த்துவேன்" - கமலா ஹாரிஸ் சூளுரை!  * வங்கதேசம்: சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு குறைப்பு.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு. * பிரதமரின் குரலை ஒடுக்க முயற்சி நடந்தது! - பிரதமர் மோடி  * மக்களவையில் நீட் முறைகேடு குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  * 'நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம...

Delhi செல்லும் முதல்வர் Stalin... ஏன்? | Bangladesh | Modi | Uthayanithi Stalin | Imperfect Show 20.07.2024

* அம்மா உணவகங்களை ஆய்வு செய்த ஸ்டாலின்? * 19 அம்மா உணவகங்களை மூடியுள்ளனர் எடப்பாடி குற்றச்சாட்டு * துணை முதல்வர் செய்தி வதந்தியே! - உதயநிதி * ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... பெண் தாதா கைது? * நாட்டில் 50% மட்டுமே மூன்று வேலை உணவு உண்கிறார்களா? * யு.பி.எஸ்.சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா? * குஜராத்தில் இடிந்து விழும் பள்ளிக் கட்டடம்... வைரல் வீடியோ! * மணிப்பூர் போல அசாமிலும் வன்முறை நிகழ வாய்ப்பு? * வங்கத...

துணை முதல்வராகிறாரா உதயநிதி? | பதவி நீட்டிப்பு வேண்டாம் என மறுக்கும் ஆளுநர் RN Ravi? IMPERFECT SHOW 19.07.2024

* புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்  * “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒருமாதம் அவகாசம் வேண்டும்” - வேங்கைவயல் விவகாரத்தில் CBCID மனு    * துணை முதல்வராகிறாரா உதயநிதி? * நான்கு சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்!  * ஆற்காடு சுரேஷ் கொலையை ஆய்வு செய்யும் போலீஸ்?  * '2026-இல் என்னுடைய முடிவு மாறும்' - பா.ரஞ்சித்  * ”தமிழ...

ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கும் பல கட்சி புள்ளிகள்! | பறிபோகும் Yogi Adityanath பதவி? BJP| Imperfect Show - 18/07/2024 18.07.2024

* ஜூலை 18- இன்று தமிழ்நாடு நாள்! * ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அடுத்தடுத்து கைதான திமுக, அதிமுக நிர்வாகிகள் - யார் இந்த வக்கீல் மலர்கொடி? * ஆம்ஸ்ட்ராங் கொலை - அதிமுக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்! * ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை நேரில் சந்தித்த ராம்தாஸ் அத்வாலே? * ̀அம்மா வழியில் மக்கள் பயணம்' - தென் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா * “கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது” - ஆர்....

ஆளுநர் பற்றிப் பேச முதல்வருக்குத் தடையா? | Amit shah-வை சந்தித்த RN Ravi ஏன்? | Imperfect Show - 17/07/2024 17.07.2024

* BJP MLA நயினார் நாகேந்திரனிடம் 8 மணி நேர விசாரணையில் நடந்தது என்ன?  * ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் தீவிர விசாரணை நடத்திய ED?   * ஏனோ என் பின்னால் வர மக்கள் தயங்குகின்றனர்! - பாமக நிறுவனர் ராமதாஸ்!  * வேலைக்காகக் குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்! #ViralVideo  * உள்துறை அமைச்சருடன் ஆளுநர் ரவி சந்திப்பு... காரணம் என்ன? * Trump Rally Shooting: மனைவியைக் காப்பாற்ற, துப்பாக்கிக் குண்டை தன் மீது வாங்கிய...

Shock அடிக்கும் Current Bill | BJP-ஐ வறுத்தெடுத்த சங்கராச்சாரியார்? DMK | Cauvery | Imperfect Show - 16/07/2024 16.07.2024

* தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு... யாருக்கு எவ்வளவு?  * IAS அதிகாரிகளை மாற்றிய தமிழ்நாடு அரசு... ஏன்?   * மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை?  * ஆடு வெட்டிய விவகாரம்: திமுக-வினரை கேள்வி கேட்ட நீதிபதி?  * ஸ்டெர்லைட்: சிபிஐ ஒருதலைபட்சமாகச் செயல்பட்டிருக்கிறது - சென்னை உயர் நீதிமன்றம். * ஓராண்டாக பணிக்குக் காத்திருக்கும் 986 மருந்தாளுநர்கள்?  * பிரதமரைச் சந்தித்த தமிழ்ந...

ஆம்ஸ்ட்ராங் கொலை: முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை.. நடந்தது என்ன? Imperfect Show - 15/07/2024 15.07.2024

* Donald Trump மீது துப்பாக்கிச்சூடு... சுட்டது யார்?  * புரி ஜனநாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறை திறக்கப்பட்டதா?  * X தளத்தில் 100 மில்லியன் Followersகளை கடந்தார் பிரதமர் மோடி.  * மணிப்பூரில் மீண்டும் கலவரம்: CRPF வீரர் கொல்லப்பட்டார்?  * `திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம்; அதிகாலையில் அழைத்துச் சென்றது ஏன்..?’ - எடப்பாடி பழனிசாமி -The Imperfect Show Podcast

13 தொகுதி இடைத்தேர்தல்: BJP படுதோல்வி; முந்திய INDIA கூட்டணி? | Ambani | MODI | Imperfect Show - 13/07/2024 13.07.2024

* அம்பானி வீட்டுத் திருமணத்தால் மிரளும் மும்பை?  * ஜூன் 25 - அரசியல் சாசன படுகொலை தினமாக அறிவிப்பு... ஏன்?  * தேர்தல் பத்திர முறைகேடு: சிறப்பு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்பு?  * ஸ்மிருதி இராணியை இழிவு செய்யாதீர்கள்! - ராகுல் காந்தி வாய்ஸ்!  * . போலி சான்றிதழ் மூலம் மோசடி: பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா டிஸ்மிஸ் செய்யப்படுவாரா?!  * ஆம்ஸ்ட்ராங் கொலை: `ஸ்கெட்ச்' போட்டுக் கொடுத்த வழக்கறிஞர் அருள் - அதிர்...

ADMK - NTK கூட்டணி சாத்தியமா? | Seeman | Edappadi Palanisamy | Stalin | IPS | IMPERFECT SHOW - 12/07/2024 12.07.2024

* தமிழ்நாடு முதலமைச்சருடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு!  * எஸ்.ஆர்.சேகரிடம் 7 மணி நேர சிபிசிஐடி போலீஸார் விசாரணை? * போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்?  * அரவ்ந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுத்தும் விடுதலையாக முடியவில்லை.. ஏன்?  * பகவத் கீதையை சாட்சியாக வைத்துப் பதவியேற்ற பிரிட்டன் எம்.பி-கள்? * நேட்டோ மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ‘புதின்' என அழைத்த அமெரிக்க அதிப...

Edappadi Palanisamy: முன்னாள் அமைச்சர்களின் அழுத்தத்திற்கு பின்னால் BJP? IMPERFECT SHOW - 11/07/2024 11.07.2024

* ADMK-வின் தொண்டர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லையா? * ADMK தொகுதிவரியான ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?  * கல்வராயன் மலையை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு?  * ISRO espionage case: `பொய் வழக்கை கட்டமைத்திருக்கின்றனர்' - விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கில் CBI  * ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி?  * ஆஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆருத்ரா & பாஜக-வை விசாரிக்க வேண்டும் -...

எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கும் 6 ADMK முன்னாள் அமைச்சர்கள்! | Modi | Stalin | BJP Imperfect Show - 10/07/2024 10.07.2024

``என்னை மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொல்ல அவர் யார்?" - ஓ.பி.எஸ் ஆவேசம்!  ஆர்.பி.உதயகுமார் கைது... எடப்பாடி கண்டனம்! சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் ஆலோசனை! சேலம்: JEE நுழைவுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து, சாதித்த பழங்குடியின மாணவி சுகன்யா!  மும்பையை உலுக்கிய சொகுசு கார் விபத்து!  மோடியின் சொந்தத் தொகுதியில் திவாலான கூட்டுறவு வங்கி? `ராகுலை நாடாளுமன்றத்துக்குள் பூட்டிவைத்து அறைய வேண்...

BJP-யில் இவ்வளவு ரவுடிகளா... பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் | MODI IN RUSSIA | Imperfect Show - 09/07/2024 09.07.2024

* PM Modi in Russia: ரஷ்ய அதிபர் புதினிடம் மோடி பேசியதென்ன?  * காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரர் மரணம்.  * வேங்கை வயல் வழக்கு: ஒருவரை கூட கைது செய்ய முடியவில்லையா? - உயர்நீதிமன்றம் கேள்வி.   * ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி. * DMK மீது குற்றம் சுமத்தும் இயக்குநர் பா.ரஞ்சித்!  * பாஜக-வில் ரவுடிகளின் பட்டியலை வெளியிட்ட செல்வப்பெருந்தகை!...

துரோகி நம்பர் 1 யார்? - மோதிக்கொள்ளும் தலைவர்கள்! | ADMK | Modi | Rahul | Imperfect Show - 08/07/2024 08.07.2024

* ஆம்ஸ்ட்ராங் கொலை: சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா? * ரிச்சி ஸ்ட்ரீட்டில் Youtuber-க்கு கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது?  * எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் மீண்டும் சோதனை?   * ஹத்ராஸ் சம்பவத்தில் அப்பாவிகள் கைது?  * பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்!  * ரஷ்யா செல்லும் மோடி... என்ன ஸ்பெஷல்? -The Imperfect Show Podcast

ஆம்ஸ்ட்ராங் கொலை... கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? | Stalin | IPS | Imperfect Show - 06/07/2024 06.07.2024

* ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 8 பேர் சரண்... ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழி கொலையா?  * மருத்துவமனையில் கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித்.  * ஆம்ஸ்ட்ராங் படுகொலை - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இரங்கல்  * பெரிய முறைகேடு இல்லாததால் நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது! - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு.  * நீதிமன்றம் அதிரடி உத்தரவு - சரணடைந்தார் MyV3Ads நிர்வாக இயக்குநர். * UK General Election...

ADMK Vs BJP: வெளியான தொலைபேசி ரகசியம்.. எடப்பாடி உடன் மீண்டும் மோதும் அண்ணாமலை! DMK | Imperfect Show - 05/07/2024 05.07.2024

* கூடங்குளம்: நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை இல்லை; நேபாளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை! * கும்மிடிப்பூண்டி இளைஞர் தீக்குளிப்பு விவகாரம்; ராமதாஸ், அண்ணாமலை தமிழக அரசுக்குக் கண்டனம்!  * கஞ்சா போதையில் இன்ஸ்டா ரீல்ஸ்- வைரலானதால் இளைஞர்களுக்கு வலைவீசும் போலீஸார்- நடந்தது என்ன?  * நாய் பட்டம் வாங்கியது நடந்த சம்பவம்தானே! - ஆர்.எஸ்.பாரதி!  * நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! - துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்! * Modi...

தங்க கடத்தல் வழக்கில் சிக்கும் BJP புள்ளி?| DMK Mayor-கள் ராஜினாமா பின்னணி | Agniveer Imperfect Show - 04/07/2024 04.07.2024

*கள்ளச்சாராயம் - பெட்ரோல் பங்கில் பதுக்கப்பட்ட மெத்தனால்! *அதிமுக-வை மீட்டெடுக்கும் வேளையில் 90% நிறைவு! - சசிகலா  *அக்னிவீர் இழப்பீடு: மோதிக்கொள்ளும் ராகுல், ராஜ்நாத் சிங்... உண்மை என்ன? *ஜிகா வைரஸ் பாதிப்பு: அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை?  * போலே பாபாவைத் தப்ப வைக்க உபி அரசு முயற்சி? *`மூன்று ஆண்டுகளில் 31,000 பெண்கள் மிஸ்ஸிங் - மத்தியப்பிரதேசத்தில் அதிர்ச்சி! *UK Election: போட்டியிடும் எட...

NEET-ஐ எதிர்க்கும் VIJAY... இடைத்தேர்தலில் எடப்பாடி போட்ட ரகசிய உத்தரவு? | Hathras Imperfect Show - 03/07/2024 03.07.2024

* UP Stampede: மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்; உபி-யில் பெண்கள் உட்பட 120 பேர் உயிரிழந்த சோகம்!  * 100க்கு 99 இல்லை; 543க்கு 99! - மக்களவையில் காங்கிரஸைக் கிண்டலடித்த பிரதமர் மோடி * வரணாசிரமம் வார்த்தைப் போர்: கார்கே Vs தன்கர்? * மணிப்பூர் குறித்து வாய் திறந்த மோடி? * விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எந்த விரலில் மை?  * கஞ்சா: மகனை காவல்துறையில் பிடித்துக்கொடுத்த தாய்?  * கள்ளக்குறிச்சி கள்ளாச்சார வியாப...

ADMK வாக்குகளுக்காக போட்டி போடும் PMK, NTK.. MGR-ஐ கையிலெடுத்த DMK! | Rahul | Modi | Imperfect Show - 02/07/2024 02.07.2024

ராகுலைப் போலச் செயல்படாதீர்கள்! - பாஜக எம்.பிக்களுக்கு பாடமெடுத்த மோடி ராகுல் பேசியதில் 11 வரிகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கம்! ஒரு எம்.பியை நீக்கியதால், 63 எம்.பிக்களை பாஜக இழந்துவிட்டது! - மஹூவா மொய்த்ரா மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை... ஏன்? புதுச்சேரி: ஆளும் கூட்டணியில் மோதல்... டெல்லி பறந்த பாஜக எம்.எல்.ஏக்கள்?  எந்த முன்னேற்றமும் இல்லாத எய்ம்ஸ் கட்டுமானப் பணி!  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர...

நேருக்கு நேர் கேள்விகளை அடுக்கிய Rahul Gandhi.. முதன்முறையாக பதில் சொன்ன MODI! Imperfect Show -01/07/2024 01.07.2024

3 New Criminal Laws: இன்று முதல் அமலுக்கு வந்த மூன்று குற்றவியல் சட்டம்... முதல் வழக்கு யார்மீது? * சமஸ்கிருதத்தை மதிக்க வேண்டியது அவசியம்! - மன் கி பாத்தில் மோடி பேச்சு * பீகாருக்குச் சிறப்பு அந்தஸ்து... தீர்மானம் நிறைவேற்றிய நிதிஷ்!  * Rahul VS Modi: நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்! * சர்ச்சையாகும் ஓம் பிர்லா மகளின் ஐ.ஏ.எஸ் தேர்வு விவகாரம்! * நீட் அரசியலமைப்புக்கு எதிரானது.. முன்னாள் நீதிபதி...

DMK: TASMAC மதுவில் KICK இல்லை.. அமைச்சர் சொன்னது என்ன? | கைதாகும் முன்னாள் அமைச்சர்? Imperfect Show - 29/06/2024 29.06.2024

* மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா! * முதலீடுகளை ஈர்க்க... அமெரிக்கச் செல்லும் முதல்வர்?  * முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரைப் பிடிக்கக் கூடுதல் தனிப்படை? * மாமல்லபுரம் ரிசார்ட்டில் பர்த்டே பார்ட்டி; சீர்காழி சத்யாவைச் சுட்டுப்பிடித்த போலீஸ்! - பின்னணி என்ன? * Maldives: அதிபருக்குப் பில்லி, சூனியம் வைத்த அமைச்சர்? - கைதுசெய்த போலீஸ் - மாலத்தீவில் பரபரப்பு * மத சுதந்திரம்: அமெரிக்காவ...

Ouça o podcast The Imperfect show - Hello Vikatan no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos