SARAVANANARUNACHALAM

TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM

Kids TA ↓ 763 episódios

பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: anchor.fm

Autor

SARAVANANARUNACHALAM

Categoria

Kids

Site do podcast

anchor.fm

Último episódio

12 de abr de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-அரங்கேற்று காதை-3 பேரா. டாக்டர். ரா.சீனிவாசன். 30.05.2020

சிலப்பதிகாரம்--சிலம்பின் கதை-அரங்கேற்று காதை-3 பேரா. டாக்டர். ரா.சீனிவாசன் எழுதிய நூல்.வாசிப்பு-சரவணன்அருணாச்சலம்.

சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-2 மனையறம்படுத்த காதை-பேரா.டாக்டர். ரா.சீனிவாசன் 29.05.2020

சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-மனையறம்படுத்த காதை-2.இல்லற வாழ்க்கை.எழுதியவர்-பேரா.ரா.சீனிவாசன்

சிலப்பதிகாரம்-புகார் காண்டம்-மங்கல வாழ்த்துப்பாடல்-1.பேரா. டாக்டர். ரா.சீனிவாசன் . 29.05.2020

சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-ஆசிரியர் பேரா.டாக்டர்.ரா.சீனிவாசன். மங்கல வாழ்த்துப்பாடல்.-1

சிலப்பதிகாரம்-நூல் அறிமுகம் 28.05.2020

சிலம்பின் கதை என அழைக்கப்படும் சிலப்பதிகாரம்-நூல் அறிமுகம்

வீரம் விளைந்தது-தெனாலி ராமன் கதை 28.05.2020

வீரம் விளைந்தது-தெனாலி ராமனின் கதை.

சாவிலே வாழ்வு-தெனாலி ராமன் கதை 28.05.2020

தெனாலி ராமனின் கதை-சாவிலே வாழ்வு.

களவழி நாற்பது-நூல் அறிமுகம்-பொய்கையார் 27.05.2020

பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது. பொய்கையார் இயற்றிய இந்நூலில் 40 பாடல்கள் உள்ளன.

இனியவை நாற்பது-நூல் அறிமுகம்-பூதஞ்சேந்தனார். 27.05.2020

பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான பூதஞ்சேந்தனார் எழுதிய இனியவை நாற்பது.

அழகான சின்ன தேவதை-நவநீ-சமூக நீதிக்கதை. 27.05.2020

நவநீ எழுதிய சமூகநீதி கதை-அழகான சின்ன தேவதை.

ரோசக்காரி-குரு.அரவிந்தன்-குடும்பக்கதை 27.05.2020

விகடன் வார இதழில் வெளிவந்த குரு.அரவிந்தன் எழுதிய ரோசக்காரி சிறுகதை.

குளம்பொலி-கதை-சித்ரா தணிகைவேல்-சரித்திர கதை 26.05.2020

சித்ரா தணிகைவேல் எழுதிய சரித்திர கதை-குளம்பொலி.KANKALAI@saravananarunachalam குரலில்..

மந்திரியின் தந்திரம்-கதை-ஸ்ரீ.தாமோதரன். சரித்திர கதை 26.05.2020

ஸ்ரீ.தாமோதரன் எழுதிய சரித்திர கதை -மந்திரியின் தந்திரம்.

ஒரு நாள் கழிந்தது-புதுமைப்பித்தன் சிறுகதை 26.05.2020

புதுமைப்பித்தன் சிறுகதை-ஒருநாள் கழிந்தது.

ஆட்டுக் குட்டிதான்-புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்பு சிறுகதை 25.05.2020

புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்பு சிறுகதைகளில் ஒன்றான ஆட்டுக் குட்டிதான்

சோதிடனைக் கொன்ற கதை-தெனாலி ராமன் கதை-நீதிக்கதை. 25.05.2020

தெனாலிராமனின் கதைகளில் சோதிடனைக் கொன்ற கதை.

கிடைத்ததில் சம பங்கு-தெனாலி ராமன் கதை-நீதிக்கதைகள் 25.05.2020

தெனாலி ராமன் கதை-கிடைத்ததில் சம பங்கு.

What is MEDICAL science?-voice-Haripratha 24.05.2020

What is MEDICAL science?-voice Haripratha.

இரு கிளிகள்-ஆ.பெ.விசுவநாதன்-அறிவுக்கதைகள். 24.05.2020

கி.ஆ.பெ.விசுவநாதன் எழுதிய அறிவுக்கதைகள் நூலில் இருந்து ஒரு சிறுகதை-இரு கிளிகள்

அபாயமும் உபாயமும்-அறிவுக்கதைகள்-கி.ஆ.பெ.விசுவநாதன். 24.05.2020

கி.ஆ.பெ.விசுவநாதன் எழுதிய அறிவுக்கதைகள் நூலில் இருந்து ஒரு சிறுகதை-அபாயமும் உபாயமும்.

நறுந்தொகை நூல்-71-82 பாடல்கள் 24.05.2020

அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை நூலில் இருந்து பாடல் 71-82முடிய.

நறுந்தொகை நூல்-61-70 பாடல்கள் 24.05.2020

அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை நூலில் இருந்து பாடல்கள் 61-70

நறுந்தொகை நூல் 51-60 பாடல்கள் 24.05.2020

அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை நூலில் இருந்து பாடல் 51-60.

நறுந்தொகை நூல்-41-50 பாடல்கள் 24.05.2020

அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை நூலில் இருந்து 41-50 பாடல்கள்.

நறுந்தொகை நூல்-31-40 பாடல்கள் 24.05.2020

அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை நூலில் இருந்து 31-40.

நறுந்தொகை நூல்-21_30பாடல்கள் 24.05.2020

அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை-21-30 பாடல்கள்

Ouça o podcast TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos