தமிழ் இளந்திரையன் / Tamil Ilanthirayan
Tamil Oli
Tamil Oli / தமிழொலிஎட்டுத்திக்கும் தமிழொலி பட்டுப்படர்ந்திட கவிதை, வெண்பா, நற்சிந்தனை, பண்பாடு, தற்காப்புக்கலை, சித்த மருத்துவம், சமையல், விவசாயம், இலக்கணம், இலக்கியம், அறிவியல், உலக வரலாறு, கல்வி, பயணம், உரையாடல்கள் என அனைத்தும் செந்தமிழில் உங்களுக்காக எம் தமிழர்களுக்காக வழங்குகிறோம்இந்த அலையொலி சினிமா அரசியல் மதம் கடவுள் போன்ற நிகிழ்ச்சிகளை ஒலிபரப்பாது.வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be broadcast or podcast from Tamil Oli.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.facebook.com
Autor
தமிழ் இளந்திரையன் / Tamil Ilanthirayan
Categoria
Site do podcast
Último episódio
23 de ago de 2023
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
வேனிற்காலத்து மாலை - தமிழ் இளந்திரையன் 02.09.2020 1:21
வேனிற்காலத்து மாலையில் நிறைகோன் மகளின் கட்டப்பட்ட கண்கள் நீதி கூறுமா என்றதொரு கேள்வி!
காதலே உனைக் காணவே - தமிழ் இளந்திரையன் 01.09.2020 1:15
காலதலியைக் காண கடல்கடந்து வரும் காதலனின் எண்ண ஓட்டத்தின் எதிரோளியாக ஒரு கவிதை
வானம் - தமிழ் இளந்திரையன் 01.09.2020 1:21
வானத்தின் உறுப்புகள் வலைதள தமிழொலியில் கேட்டு மகிழவும்
கருப்பும் கருத்தும் - தமிழ் இளந்திரையன் 31.08.2020 1:30
இந்த பாவில் கருப்பும் கருத்தும் இரண்டும் கலந்தவை என நிறுவி எழுதப்பட்டுள்ளது
ஊரடங்கு உள்ளத்துக்கில்லை -தமிழ் இளந்திரையன் 31.08.2020 1:17
உழைப்பாளிக்கென இருப்பதென்ன? ஊரடங்கு உள்ளத்துக்கில்லை -தமிழ் இளந்திரையன்
தமிழொலி 30.08.2020 0:33
தமிழொலி அலையொலி தமிழர் அனைவருக்குமானது, கேட்டீர்களா?!
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos