Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1500 episódios

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: solvanam.com

Autor

Solvanam சொல்வனம்

Categoria

Arts

Site do podcast

solvanam.com

Último episódio

16 de jun de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

ஆனந்த விகடன் | தீபாவளி மலர்-2020 | நாஞ்சில் நாடன் | சிறுகதை |"அம்மை பார்த்திருந்தாள்" | NanjilNadan's Short story "Ammai ParthirunthaaL" | Ananda Vikatan |Deepawali Malar-2020 01.03.2023

ஆனந்த விகடன் | தீபாவளி மலர்-2020 | நாஞ்சில் நாடன் | சிறுகதை |"அம்மை பார்த்திருந்தாள்" | NanjilNadan's Short story "Ammai ParthirunthaaL" | Ananda Vikatan |Deepawali Malar-2020 எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "அம்மை பார்த்திருந்தாள்"/ NanjilNadan's Short story "Ammai ParthirunthaaL" | Ananda Vikatan |Deepawali Malar-2020 நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.  நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்...

Solvanam | Japalan | short story | Volkavin Wal | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | வோல்காவின் வால் 01.03.2023

Solvanam | Japalan | short story | Volkavin Wal | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | வோல்காவின் வால் எழுத்தாளர் ஜாபாலனின் சிறுகதை "வோல்காவின் வால்" Solvanam | Japalan | short story | Volkavin Wal | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | வோல்காவின் வால் எழுத்தாளர் ஜாபாலன்- ஒரு சிறு குறிப்பு  எழுத்தாலும்,  இசையாலும்  எதையோ தேடிக்கொண்டிருக்கும் ஒரு பிறவி   To read  முழுவதும் வாசிக்க  ...

மூலம் | ஆன்டன் செகாவின் | The Old Age | சிறுகதை. | கா. சரவணன் | மொழிபெயர்ப்பு | வயோதிகம் 01.03.2023

 மூலம்  | ஆன்டன் செகாவின் | The Old Age | சிறுகதை.  | கா. சரவணன் | மொழிபெயர்ப்பு |  வயோதிகம்   எழுத்தாளர் ஆன்டன் செக்கோவ்- ஒரு சிறு அறிமுகம் 1860 இல் பிறந்த ஆன்டன் செக்கோவ் ஒரு உருசிய நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர...

| K. Siva | short story | TheLivu |சொல்வனம் | கா.சிவா | சிறுகதை | தெளிவு 01.03.2023

  | K. Siva | short story | TheLivu |சொல்வனம் | கா.சிவா | சிறுகதை | தெளிவு  எழுத்தாளர் கா.சிவாவின் சிறுகதை "தெளிவு" எழுத்தாளர் கா. சிவா- சிறு முன்னுரை    2018- ஆம் ஆண்டு எழுத்தாளர் கா. சிவா எழுதிய முதல் கவிதை 'சொல்வனம்' இதழில் வெளியானது. கா. சிவாவின் முதல் சிறுகதை 'கண்ணாடியின் மிளிர்வில்' 2020-ஆம் ஆண்டு 'பதாகை' இதழில் வெளியானது. தொடர்ந்து இவரது சிறுகதைகள் சொல்வனம், யாவரும்...

மூலக்கதை | எமில் கெபோரியோவ் | கே.வி. கோவர்தனன் | மொழிபெயர்ப்பு | சபிக்கப்பட்ட வீடு | Sabikkapatta viidu 01.03.2023

மூலக்கதை | எமில் கெபோரியோவ் | கே.வி. கோவர்தனன் | மொழிபெயர்ப்பு | சபிக்கப்பட்ட வீடு | Sabikkapatta viidu மூலக்கதை:  எமில் கெபோரியோவ்  ஃப்ரெஞ்ச்– ஆங்கில மொழிபெயர்ப்பு – E.C.Wagenner.   தமிழாக்கம்: கே.வி. கோவர்தனன் எழுத்தாளர் எமில் கெபோரியோவ் - ஒரு சிறு அறிமுகம் 1832 ல் பிறந்த எமில் கெபோரியோவ் , ஒரு பிரெஞ்சு எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் துப்பறியும் புனைகதைகளின் முன்...

சொல்வனம் |வித்யா அருண் | சிறுகதை | பொன்டெங் | Solvanam | Vidya Arun | Ponteng 01.03.2023

சொல்வனம் |வித்யா அருண் | சிறுகதை | பொன்டெங் | Solvanam | Vidya Arun | Ponteng எழுத்தாளர் வித்யா அருணின் சிறுகதை "பொன்டெங்" எழுத்தாளர் வித்யா அருண்-  ஒரு சிறு முன்னுரை மன்னார்குடியை பூர்வீகமாகக் கொண்ட வித்யா அருண் சிங்கப்பூரில் வசிக்கிறார். சிறுகதைகள் எழுதுவதுடன்  திருமுறையின் மீது கொண்ட ஆர்வத்தினால் அதனை முறையாகக்  கற்றதுடன் அதன் இலக்கியச் சுவையை  எடுத்துக் காட்டுவதை நோக்கமாகக்...

Solvanam | Muniyandy Raj | short story | Pasi | சொல்வனம் | முனியாண்டி ராஜ் | சிறுகதை | பசி 01.03.2023

Solvanam | Muniyandy Raj | short story | Pasi | சொல்வனம் | முனியாண்டி ராஜ் | சிறுகதை | பசி   எழுத்தாளர் முனியாண்டி ராஜ்- சிறு முன்னுரை   முனியாண்டி ராஜு என்ற இயற்பெயர் கொண்ட இவர் தமிழ்மொழி நனிசிறப்பாசிரியர் ஆவார்.  2021ம் ஆண்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘டான்ஶ்ரீமாணிக்கவாசகம் விருது’ இவரது கவிதைத் தொகுப்பான ‘சூரியன் மேயும்சமவெளிகள்’ பெற்றது.  இவர் கவிச்சுடர்’ விருத...

S. Ramakrishnan | short story | Angal Theruvil Oru Viidu | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | ஆண்கள் தெருவில் ஒரு வீடு 01.03.2023

S. Ramakrishnan | short story | Angal Theruvil Oru Viidu | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | ஆண்கள் தெருவில் ஒரு வீடு   எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்- ஒரு சிறு அறிமுகம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்றுபல்வேறு தளங்களிலும் இவர் தீவிரமாக இயங்கி வருகிறார்.  நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இ...

K.J. Ashokkumar | Short story |"Theiyvamaram" | கே.ஜே. அசோக்குமார் சிறுகதை | தெய்வமரம் 01.03.2023

K.J. Ashokkumar | Short story |"Theiyvamaram" | கே.ஜே. அசோக்குமார் சிறுகதை | தெய்வமரம் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்- ஒரு சிறு முன்னுரை  தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் கடந்த  பன்னிரண்டு  வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார்    தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள்  என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதை...

Thamarai | Ki. Rajanarayanan | short story | Kathavu | தாமரை | கி. ராஜநாராயணன் | சிறுகதை | கதவு 01.03.2023

Thamarai | Ki. Rajanarayanan | short story | Kathavu | தாமரை | கி. ராஜநாராயணன் | சிறுகதை | கதவு எழுத்தாளர் கி. ராஜநாராயணன்-  ஒரு சிறு முன்னுரை கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன்.  இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றினார்.  சாகித்ய...

மாலன் | களவு | சிறுகதை| Malan | KaLavu | Story | Kalki 01.03.2023

மாலன் | களவு | சிறுகதை| Malan | KaLavu | Story | Kalki   எழுத்தாளர் மாலனின் சிறுகதை "களவு" எழுத்தாளர் மாலன்  - சிறு முன்னுரை  வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்)...

தினமணி | இந்துமதி | தாயார் அமிர்தவல்லி | Dinamani | Indhumathi | Mother Amirthavalli | 01.03.2023

தினமணி | இந்துமதி | தாயார்  அமிர்தவல்லி | Dinamani | Indhumathi | Mother Amirthavalli | எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை   ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்...

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே: பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் அகழ் 01.03.2023

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே: பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் அகழ்  எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ்- ஒரு சிறு முன்னுரை.  சொந்த ஊர் கோவைக்கு அருகே ஒத்தக்கால் மண்டபம். தற்போது பெங்களூரில் நிதித் துறையில் பணி புரிகிறார். இதுவரை கனவு மிருகம், துரதிரஷ்டம் பிடித்த கப்பலின் கதை என இவரது இரு சிறுகதைத் தொகுப்புகளும், நள்ளிரவின் சொற்கள் எனும் கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. To read: / முழுவதும...

தேடல் | சிறுகதை | விஸ்வநாத் சங்கர் | Thedal | Short Story | Vishwath Sankar விஸ்வநாத் சங்கர் 01.03.2023

தேடல் | சிறுகதை | விஸ்வநாத் சங்கர் | Thedal | Short Story | Vishwath Sankar  விஸ்வநாத் சங்கர் சொல்வனம்: எழுத்தாளர் விஸ்வநாத் சங்கரின் சிறுகதை "தேடல்"/Solvanam: Ezuthalar Vishwanath Sankar's story "Thedal"  To read: / முழுவதும் வாசிக்க   https://solvanam.com/2010/03/18/தேடல்/ ஒலி வடிவ : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Kovai Anandan | Short story |"Thathavin Diary" | கோவை ஆனந்தன் | சிறுகதை | "தாத்தாவின் டைரி" 01.03.2023

Kovai Anandan | Short story |"Thathavin Diary" |   கோவை ஆனந்தன் | சிறுகதை | "தாத்தாவின் டைரி"    கவிஞர் கோவை ஆனந்தன்- ஒரு சிறு முன்னுரை 1979 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் குமாரபாளையயத்தில் பிறந்து கோவைதொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பை முடித்தார். இவர் கதைகள்  கவிதைகள்எழுதி வருகிறார்.  2003 ஆம் ஆண்டு இவரது கவிதையைப் படித்த அப்போதையஇந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்...

சக்திவேல் கொளஞ்சிநாதன் | சிறுகதை | தமிழே துணை | Sakthivel |Short Story|Thamizhe ThuNai 01.03.2023

 சக்திவேல் கொளஞ்சிநாதன் | சிறுகதை | தமிழே துணை  | Sakthivel |Short Story|Thamizhe ThuNai   எழுத்தாளர் சக்திவேல் கொளஞ்சிநாதன் - சிறு முன்னுரை கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சக்திவேல் கொளஞ்சிநாதன் தகவல் தொழில் நுட்பத்தில் மூதறிவியல் பட்டம் பெற்றவர்.  சென்னையில் சில காலம் பணி செய்து, தற்போது ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியில் இருக்கிறார்.  இந்த இளம் எழு...

கு. ப. ரா | "ராஜேந்திரன் கனவு" | சிறுகதை | Ku. Pa. Raa | Short story | "Rajendran Kanavu" 01.03.2023

கு. ப. ரா | "ராஜேந்திரன் கனவு" | சிறுகதை | Ku. Pa. Raa | Short story | "Rajendran Kanavu"     கு. ப. ராஜகோபாலன்- சிறு அறிமுகம்.  கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன்  சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கைவரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும்அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்றுஅழைக்கப...

எழுத்தாளர் | ஸிந்துஜா | சிறுகதை | பதாகை| "தாது" | EzuthaLar | Cyndhujaa | Short Story | "Thaathu" 01.03.2023

எழுத்தாளர் | ஸிந்துஜா | சிறுகதை | பதாகை|  "தாது" | EzuthaLar | Cyndhujaa | Short Story | "Thaathu" எழுத்தாளர் ஸிந்துஜா எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார்.  இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.  இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார்.  கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வர...

எழுத்தாளர் | வ.ஸ்ரீநிவாசன் | சிறுகதை | "சுரண்டல்"/ V. Srinivasan | short stoary | "Surandal" 01.03.2023

     எழுத்தாளர் | வ.ஸ்ரீநிவாசன் | சிறுகதை | "சுரண்டல்"/  V. Srinivasan | short stoary | "Surandal" எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன்-  ஒரு சிறு முன்னுரை வ. ஸ்ரீநிவாசன் எழுதியது முதன் முதலில் 1971 ல் வெளிவந்தது. இவரது கதை, கவிதை, கட்டுரைகள்  'கணையாழி', "உயிரெழுத்து', 'நவீன விருட்சம்', 'வார்த்தை', 'சொல்வனம்' இதழ்களில் வெளியாகி உள்ளன. இவரது நூல்கள், 'எதைப் பற்றியும் (அ) இது மாதி...

எழுத்தாளர் | ஐ. கிருத்திகா | சிறுகதை “சுமை” /Author |I. Kiruthiga | story | Sumai 01.03.2023

எழுத்தாளர் | ஐ. கிருத்திகா | சிறுகதை   “சுமை” /Author  |I. Kiruthiga | story | Sumai எழுத்தாளர் ஐ.கிருத்திகா-  ஒரு சிறு முன்னுரை திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டையைச் சேர்ந்த ஐ.கிருத்திகா டிப்ளமோ படித்தவர். தற்போது கோவையில் வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த இருபது வருடங்களாக புனைவுலகில் எழுதிவரும் இவரிடமிருந்து எண்பதுக்கும் அதிகமான சிறுகதைகளும், ஆறு நாவல்களும் வெளிவந்துள்ளன....

எழுத்தாளர் | சோ. சுப்புராஜ் | சிறுகதை | "சக்கர வியூகம்" |So. Subburaj | story |"Chakra Vyugam" 01.03.2023

எழுத்தாளர் சோ. சுப்புராஜின் சிறுகதை "சக்கர வியூகம்" எழுத்தாளர் சோ. சுப்புராஜ்- சிறு முன்னுரை.  சில்வியாமேரி என்ற புனைப்பெயரிலும்  எழுதும் எழுத்தாளர் சோ. சுப்புராஜ் ஒரு B.E. (Civil) கட்டிடப் பொறியாளர்.  தமிழின் முக்கியமான வார, மாத இதழ்களில் நூற்று  ஐம்பதுக்கும் மேற்பட்டசிறுகதைகளும் சுமார் இருபது கவிதைகளும், ஐந்து குறுநாவல்களும்மாலைமதியில் இரண்டு நாவல்களும்  இதுவரை பிரசுரமாக...

"சூதுச்சரண்"/ Boston Bala | story |பாஸ்டன் பாலாஜி | "Soothucharan" 01.03.2023

"சூதுச்சரண்"/ Boston Bala | story |பாஸ்டன் பாலாஜி | "Soothucharan"   எழுத்தாளர் பாஸ்டன் பாலாஜி-ஒரு சிறு முன்னுரை பாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும்.  கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த  வலையகங்களில் எழுதிய இவர் பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவற்றை தமிழோவி...

சூன்யவெளி | ஐ.கிருத்திகா | திண்ணை | சிறுகதை | SoonyaveLi | I. Kruthiga | ThiNNai |Short 01.03.2023

சூன்யவெளி | ஐ.கிருத்திகா | திண்ணை | சிறுகதை |  SoonyaveLi | I. Kruthiga | ThiNNai |Short Story எழுத்தாளர் ஐ.கிருத்திகா-  ஒரு சிறு முன்னுரை திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டையைச் சேர்ந்த ஐ.கிருத்திகா டிப்ளமோ படித்தவர். தற்போது கோவையில் வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த இருபது வருடங்களாக புனைவுலகில் எழுதிவரும் இவரிடமிருந்து எண்பதுக்கும் அதிகமான சிறுகதைகளும், ஆறு நாவல்களும் வெளிவந்துள்ளன....

ரொமேஷ் குணசேகர | குவர்னிகா பத்திரிகை| சிறுகதை | “Red Ink”| மொழிபெயர்ப்பு | சொல்வனம் |எழுத்தாளர் சங்கரநாராயணன் |"சிவப்பு மை" 01.03.2023

ரொமேஷ் குணசேகர | குவர்னிகா பத்திரிகை| சிறுகதை | “Red Ink”| மொழிபெயர்ப்பு | சொல்வனம் |எழுத்தாளர் சங்கரநாராயணன் |"சிவப்பு மை"   ரொமேஷ் குணசேகர ரொமேஷ் குணசேகர இலங்கைப் பின்னணி கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர். தனது படைப்புகளில் இலங்கையின் விடுதலையைத் தொடர்ந்த அரசியல், சமூக பதற்றங்களைத் தொட்டுச் செல்பவர். இவருடைய முதல் நாவலான “ரீஃப்”(Reef) 1994-ஆம் ஆண்டிற்கான புக்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது....

Ku. Pa. Raa | Short story | "SiRithu VeLicham" |எழுத்தாளர் |கு. ப. ரா | "சிறிது வெளிச்சம்" | சிறுகதை | 25.02.2023

Ku. Pa. Raa | Short story | "SiRithu VeLicham" |எழுத்தாளர் |கு. ப. ரா | "சிறிது வெளிச்சம்" | சிறுகதை | கு. ப. ராஜகோபாலன்- சிறு அறிமுகம்.  கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன்  சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கைவரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும்அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்றுஅழைக்கப்...

Ouça o podcast Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos